Apple Trade In Program: Apple Trade In -இல், ஆப்பிள் உங்கள் பழைய தொலைபேசியை மதிப்பீடு செய்து அதன் மதிப்பைப் பயன்படுத்தி புதிய ஆப்பிள் சாதனத்தை வாங்குவதில் தள்ளுபடியை வழங்கும்.
Apple Trade In Program: Apple Trade In -இல், ஆப்பிள் உங்கள் பழைய தொலைபேசியை மதிப்பீடு செய்து அதன் மதிப்பைப் பயன்படுத்தி புதிய ஆப்பிள் சாதனத்தை வாங்குவதில் தள்ளுபடியை வழங்கும்.8th Pay Commissionதூபே, வாஷிங்டன் கிடையாது.
.. இந்திய பிளேயிங் லெவனில் இந்த 2 வீரர்கள் உறுதி!T20 World Cup 2026: சின்னசாமியில் போட்டியே கிடையாது... இறுதிப்போட்டி எங்கு நடக்கும்?: ஒரு புதிய ஐபோன் வாங்கும் எண்ணத்தில் உள்ளீர்களா? அப்படியென்றால் இந்த பதிவு உங்களுக்கானது. அதுவும் உங்களிடம் உங்கள் பழைய போனும் இருந்தால், உங்களுக்கு இந்த தகவல் மிக உதவியாக இருக்கும்.ஆப்பிள் அதன் Trade In திட்டத்தை இந்தியாவில் மிகவும் கவர்ச்சிகரமானதாக மாற்றியுள்ளது. ஆப்பிள் நிறுவனத்தின் இந்த முயற்சியின் மூலம், புதிய ஐபோன் அல்லது பிற ஆப்பிள் சாதனத்தை வாங்கும் போது, வாடிக்கையாளர்கள் தங்கள் ஐபோன்கள் மட்டுமல்ல, சில ஆண்ட்ராய்டு சாதனங்களையும் ஆப்பிள் நிறுவனத்துடன் மாற்றிக்கொண்டு நேரடி தள்ளுபடிகளை பெறலாம்.Apple Trade In -இல், ஆப்பிள் உங்கள் பழைய தொலைபேசியை மதிப்பீடு செய்து அதன் மதிப்பைப் பயன்படுத்தி புதிய ஆப்பிள் சாதனத்தை வாங்குவதில் தள்ளுபடியை வழங்கும். எடுத்துக்காட்டாக, உங்களிடம் iPhone 16 Pro Max இருந்தால், நீங்கள் அதை மாற்றி புதிய மாடலில் ரூ.64,000 வரை தள்ளுபடி பெறலாம். இந்த தள்ளுபடி உங்கள் பழைய தொலைபேசியின் நிலை, மாடல் மற்றும் உத்தரவாதத்தைப் பொறுத்தது. உங்கள் பழைய தொலைபேசி தள்ளுபடிக்கு தகுதியற்றதாக இருந்தால், அது கடுமையாக சேதமடைந்திருந்தால், தள்ளுபடி இல்லாமல் அதை இலவசமாக மறுசுழற்சி செய்யும் விருப்பத்தையும் ஆப்பிள் வழங்குகிறது.ஆப்பிளின் வலைத்தளம் தற்போது பல பழைய போன்களுக்கான பரிமாற்ற விலைகளை பட்டியலிடுகிறது. இது உங்கள் தொலைபேசியை மேம்படுத்த ஒரு சிறந்த வாய்ப்பாக அமைகிறது.வாடிக்கையாளர் மாற்ற விரும்பும் தொலைபேசி மாடல் ஆப்பிளின் டிரேட்-இன் பட்டியலில் இருக்க வேண்டும். பரிமாற்றம் செய்ய விரும்பும் ஸ்மார்ட்போன் நல்ல நிலையில் இருக்க வேண்டும், வேலை செய்ய வேண்டும். பேட்டரி நிலை மற்றும் திரை நிலை செக் செய்யப்படுகின்றன.- ஆப்பிளின் வலைத்தளம் அல்லது ஆப்பிள் ஸ்டோருக்குச் சென்று உங்கள் பழைய தொலைபேசியின் மாதிரி மற்றும் நிலையை வழங்கவும்.- புதிய தொலைபேசியை வாங்கும்போது, உங்கள் பழைய தொலைபேசியை ஒப்படைக்க வேண்டும். அதன் மதிப்பிடப்பட்ட மதிப்பு புதிய தொலைபேசியின் விலையிலிருந்து கழிக்கப்படும்.மேலும் படிக்க | Paytm Checkin: உங்கள் பயணத்தை இனி AI திட்டமிடும், நிமிடங்கலில் டூர் பிளான் ரெடி உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!Sripriya Sambath is the Chief Sub Editor at Zee Tamil, with over 5 years of experience in journalism. She specialises in writing stories on business, personal finance and has covered wide range of topics including Union Budgets, Central Government Employees, Pay Commissions, Government policies, pension schemes, pensioners, stock markets, income tax, banking, economy, agriculture and International affairs. She values the interests and needs of her readers and considers her writing as a medium of connecting with readers and feels responsible to deliver news, views and analysis for them on time, everytime. For her, having a natural and loyal connect with her audience is of prime importance. Outside of work, she loves books, travel and intellectual conversations.8,00000 தெருநாய்கள்.. தங்குமிடங்கள் எங்கே? உச்ச நீதிமன்ற உத்தரவை கேள்வி எழுப்பிய மேனகா காந்தி!ஜனவரி 2026 டிஏ உயர்வு, 8வது ஊதியக்குழுவில் எகிறும் சம்பளம்: AICPI IW கொடுத்த குட் நியூஸ்Tamil Nadu weatherஎறும்பால் உயிரிழந்த பெண்.. வித்தியாசமான நோயால் தவிப்பு... இதுபற்றி தெரியுமா?ரயில் டிக்கெட் புக் செய்ய கட்டுப்பாடு.. IRCTC புது ரூல்ஸ்.. நோட் பண்ணுங்க
Upgrade Or Recylce Your Iphone Iphone Apple Will Give Discount For Exchanging Your Old Apple Apple Iphone ஐபோனில் மிகப்பெரிய தள்ளுபடியை வழங்கும் ஆப்பிள் நி ஆப்பிள் போன் Tech News In Tamil
United States Latest News, United States Headlines
Similar News:You can also read news stories similar to this one that we have collected from other news sources.
अब WhatsApp के लिए बार-बार फोन निकालने का झंझट खत्म! इस नए फीचर से Apple Watch पर ही करें सब कुछWhatsApp Apple Watch: कंपनी का कहना है कि यह तो बस शुरुआत है, आने वाले समय में और भी फीचर्स पेश किए जाएंगे, जिससे यूजर्स का अनुभव और बेहतर बनेगा. गैजेट्स
Read more »
Apple iPhone Fold का इंतजार करने वाले लोगों के लिए खुशखबरी, डिटेल्स लीकApple Fold Leak: ऐपल के संभावित फोल्डेबल स्मार्टफोन के बारे में कुछ जानकारियां लीक हुई हैं. सवाल ये है कि क्या ऐपल सैमसंग से भी पतला फोल्डेबल स्मार्टफोन लॉन्च करेगा? आइए जानते हैं क्या हो सकते हैं इसके खास फीचर्स
Read more »
iphone Air रिव्यू : न सिर्फ स्लिम बल्कि फ्यूचर की तरफ एक कदमआईफोन एयर, ऐपल का सबसे पतला स्मार्टफोन है। महज 5.6mm पतला और 165 ग्राम हल्का है। हाथ में यह फोन प्रीमियम बिजनेस कार्ड जैसा महसूस होता है। यह Apple का एक रोमांचक कदम है, जिसने हमें भविष्य के और भी स्लिम और शायद फोल्डेबल iPhones की झलक दिखाई है।
Read more »
इन सब्सक्राइबर्स को 4 महीने के लिए मिलेगा Apple Music का फ्री एक्सेस, जानें डिटेलTata Play ने अपने एंटरटेनमेंट पोर्टफोलियो को बढ़ाते हुए Apple Music के साथ पार्टनरशिप की है। इस पार्टनरशिप के तहत यूजर्स को फ्री में Apple Music का एक्सेस दिया जा रहा है। Tata Play Binge, Mobile और Fiber यूजर्स अब सीमित समय के लिए लाखों गानों और प्लेलिस्ट का मजा ले सकते हैं। ये ऑफर कंपनी के सभी सब्सक्राइबर्स के लिए उपलब्ध...
Read more »
F&O Trade: गिरते बाजार में क्यों उछल गए BSE समेत कैपिटल मार्केट से जुड़ी कंपनियों के शेयर! FM के बयान से है कनेक्शनShare Market News: शुक्रवार को शेयर बाजार (Stock Market) में सुस्ती रही। लेकिन बांबे स्टॉक एक्सचेंज समेत कैपिटल मार्केट (Capital Market) से जुड़े सभी शेयरों में तेजी रही। इसके पीछे क्या वजह है, इसे जानने की कोशिश करते हैं।
Read more »
₹64,000 तक का डिस्काउंट! Apple दे रहा iPhone पर बंपर छूट, जानिए कैसे उठाएं इस ऑफर का फायदाApple Phone Trade Offer: Apple ने भारत में पुराना फोन देकर नया iPhone लेने का एक शानदार मौका दे रहा है. ट्रेड-इन ऑफर में आप पुराने स्मार्टफोन के बदले अच्छी कीमत ले सकते हैं. इसके बदले iPhone को सस्ते में अपग्रेड कर सकते हैं.
Read more »
