Voter ID : வாக்காளர் அடையாள அட்டை (Voter ID) 15 நாட்களில் கிடைக்கவும், அதற்கு ஆன்லைனில் விண்ணப்பிப்பது எப்படி, விண்ணப்ப நிலையை பார்ப்பது எப்படி? என்பதை இங்கே தெரிந்து கொள்ளுங்கள்
Voter ID : வாக்காளர் அடையாள அட்டை 15 நாட்களில் கிடைக்கவும், அதற்கு ஆன்லைனில் விண்ணப்பிப்பது எப்படி, விண்ணப்ப நிலையை பார்ப்பது எப்படி? என்பதை இங்கே தெரிந்து கொள்ளுங்கள்ஆன்லைனில் விண்ணப்பிப்பது எப்படி?கடக ராசியில் குரு அதிசார பெயர்ச்சி பயணம்: 4 ராசிகளுக்கு நன்மையும் அதிர்ஷ்டமும் கிடைக்கும்மகளிர் உலகக் கோப்பை: வெற்றி பெறும் அணிக்கு இத்தனை கோடி பரிசா.
..! ஆண்கள் தொடரை விட அதிகம்! Voter ID : எல்லா ஆவணங்களும் ஒருவரிடம் சரியாக இருந்தால், இந்தியாவில் வாக்காளர் அடையாள அட்டை பெறுவது மிக எளிது. இந்திய தேர்தல் ஆணையம் புதிய வாக்காளர் அடையாள அட்டை பெறுவது மிக மிக எளிதாக்கியுள்ளது. அதன்படி, வீட்டில் இருந்தபடியே ஆன்லைனில் புதிய வாக்காளர் அடையாள அட்டைக்கு விண்ணப்பிக்கலாம். வாக்காளர் அடையாள அட்டையில் விவரங்கள் மாற்றத்துக்கும் ஆன்லைனிலேயே விண்ணப்பிக்க முடியும். இதனையடுத்து, விண்ணப்பித்த 15 நாட்களுக்குள் உங்கள் வீடு தேடி புதிய வாக்காளர் அடையாள அட்டையும் வரும். முன்பு ஒரு மாதத்திற்கும் மேல் காத்திருக்க வேண்டியிருந்த நிலை தற்போது மாறிவிட்டது. இந்த புதிய முறையில், விண்ணப்பிக்கும் முதல் விநியோகம் வரை எல்லா தகவல்களும் உங்களுக்கு எஸ்எம்ஸ் மூலம் கிடைக்கும்.* குறைந்த நாட்களில் விநியோகம்: உங்கள் EPIC அட்டை 15 நாட்களுக்குள் அனுப்பப்படும். * நிலையைக் கண்காணித்தல்: உங்கள் அட்டை எங்கே இருக்கிறது என்பதை நிகழ்நேரத்தில் கண்காணிக்கலாம்.* விநியோகம்: இந்திய அஞ்சல் துறை மூலம் வாக்காளர் அடையாள அட்டை பாதுகாப்பாக வீடுகளுக்கே கிடைக்கும்.வீட்டில் இருந்தபடியே, தேர்தல் ஆணையத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான தேசிய வாக்காளர் சேவை போர்ட்டல் / ECINet மூலம் விண்ணப்பிக்கலாம்.* தேர்தல் ஆணையத்தின் அதிகாரப்பூர்வ வாக்காளர் சேவை இணையதளத்திற்குச் செல்லுங்கள்.* உங்கள் சமீபத்திய புகைப்படம் மற்றும் முகவரி, வயது, அடையாளச் சான்றுகளைப் பதிவேற்றுங்கள்.* விண்ணப்பம் முடிந்ததும், குறிப்பு எண் கொண்ட ஒப்புகைச் சீட்டு வழங்கப்படும்.முகவரிச் சான்று: ரேஷன் கார்டு, மின்சாரக் கட்டணம்.உங்கள் விண்ணப்பத்தின் நிலையை ஆன்லைனில் பார்ப்பது எப்படி? விண்ணப்பித்த பிறகு, உங்களுக்குக் கிடைத்த குறிப்பு எண்ணைப் பயன்படுத்தி உங்கள் விண்ணப்பம் எந்த நிலையில் உள்ளது என்பதைத் தெரிந்துகொள்ளலாம்.'விண்ணப்ப நிலையை கண்காணியுங்கள்' என்ற இணைப்பைக் கிளிக் செய்யவும்.சமர்ப்பித்தால், உங்கள் வாக்காளர் அட்டையின் தற்போதைய நிலையை உடனே தெரிந்துகொள்ளலாம்.* உடனடியாகப் பயன்படுத்த டிஜிட்டல் வாக்காளர் அட்டை தேவையா? அதையும் சில நிமிடங்களில் பதிவிறக்கம் செய்யலாம்.* உங்கள் EPIC எண் அல்லது படிவ குறிப்பு எண்ணை உள்ளிடவும்.* e-EPIC-ஐ PDF வடிவில் பதிவிறக்கம் செய்து உங்கள் தொலைபேசி அல்லது டிஜிலாக்கரில் சேமித்துக்கொள்ளலாம். இந்த புதிய முயற்சியானது, வாக்காளர்களுக்கு வேகமான, வெளிப்படையான, பாதுகாப்பான சேவையை வழங்குவதே நோக்கம். இந்த எளிய வழிமுறைகளைப் பின்பற்றி, நீங்கள் விரைவாகவும் பாதுகாப்பாகவும் உங்கள் வாக்காளர் அட்டையைப் பெற்றுக் கொள்ளலாம். மேலும் படிக்க | தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்தம் நாளை தொடக்கம்! முக்கிய தகவல்உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!Kartik RajaIRCTCகோவை மாணவி பாலியல் வன்கொடுமை: தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு விஜய் 3 கேள்விகள்!கொல்கத்தா அணிக்கு கேப்டனாகும் பிரபல விக்கெட் கீப்பர்.. சஞ்சு சாம்சன் இல்லை.. யார் தெரியுமா?
Apply Voter ID Online Voter ID 15 Days New Voter Card Application வாக்காளர் அடையாள அட்டை வாக்காளர் அடையாள அட்டை ஆன்லைன் புதிய வாக்காளர் அடையாள ட்டை டிஜிட்டல் வாக்காளர் அடையாள அட்டை E-EPIC Download National Voters Services Portal Form 6 Online Track Voter ID Status How To Apply Voter ID Indian Election Commission ECI Voter ID Voter ID Documents Digital Voter ID Voter ID Delivery ECI Services புதிய வாக்காளர் அடையாள அட்டை விண்ணப்பிப்பது எப்பட இந்திய தேர்தல் ஆணையம்
United States Latest News, United States Headlines
Similar News:You can also read news stories similar to this one that we have collected from other news sources.
5 नोव्हेंबरला नगरपालिका, 15 डिसेंबरला जिल्हा परिषद, 15 जानेवारीला महानगरपालिका आणि... कोणी जाहीर केल्या निवडणुकांच्या संभाव्य तारखा5 नोव्हेंबरला नगरपालिका, नगरपंचायत 15 डिसेंबरला जिल्हा परिषद, पंचायत समिती, 15 जानेवारीला महानगरपालिका निवडणुका होणार आहे. महाराष्ट्रातील एका बड्या नेत्याने निवडणुकांच्या संभाव्य तारखा जाहीर केल्या आहेत.
Read more »
बुलेट की धूम, 2.49 लाख यूनिट बिकीं, रॉयल एनफील्ड की अक्टूबर सेल्स में जोरदार उछालकंपनी ने बयान में कहा कि घरेलू बिक्री 15 प्रतिशत बढ़कर 1,16,844 यूनिट हो गई, जो अक्टूबर 2024 में 1,01,886 इकाई थी.
Read more »
ಹೊಸ ಮೊಬೈಲ್ ಖರೀದಿಸುವವರಿಗೆ ಬಂಪರ್ ಆಫರ್! ಕೈಗೆಟುಕುವ ಬೆಲೆಗೆ ಸಿಗಲಿದೆ ಒನ್ಪ್ಲಸ್ ಸಿಫ್ಲ್ಯಾಗ್ಶಿಪ್ ಸ್ಮಾರ್ಟ್ಫೋನ್OnePlus 15: ಕಡಿಮೆ ಬೆಲೆಗೆ ಅತ್ಯಾಧುನಿಕ ಫೀಚರ್ಗಳೊಂದಿಗೆ ಬರಲಿರುವ ಈ ಫೋನ್ ಈಗಾಗಲೇ ತಂತ್ರಜ್ಞಾನ ಪ್ರೇಮಿಗಳಲ್ಲಿ ಕುತೂಹಲ ಹುಟ್ಟಿಸಿದೆ.
Read more »
भारत की व्हाइट कॉलर हायरिंग में फेस्टिव सीजन में 15 प्रतिशत तक का जबरदस्त उछालभारत की व्हाइट कॉलर हायरिंग में फेस्टिव सीजन में 15 प्रतिशत तक का जबरदस्त उछाल
Read more »
₹1500 सैलरी में 15000 का जूता...रेणुका के संघर्ष की कहानी मां से सुनिय1500 रुपये सैलरी में 15 हजार का जूता...SDO से भी पैसे उधार लिए, रेणुका ठाकुर के संघर्ष की कहानी मां सुनीता से जानिये
Read more »
Amal Kohli: সামান্য খুদকুঁড়োর জন্য যেখানে এঁটো বাসন ধুতেন, ২২ বছর পর সেই হোটেলেরই সম্রাট এই ভারতীয়! অবিশ্বাস্য...Indian origin teen who waited tables at 15 buys the entire restaurant chain 22 years later here know about Meet Amol Kohli
Read more »
