Tamil Nadu 10,12th Board Exam Timetable 2026: தமிழகத்தில் 10,12ஆம் வகுப்பு பொதுத் தேர்வுக்கான அட்டவணையை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் வெளியிட்டார்.
Tamil Nadu 10 ,12th Board Exam Timetable 2026: தமிழகத்தில் 10,12ஆம் வகுப்பு பொதுத் தேர்வுக்கான அட்டவணையை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் வெளியிட்டார்.Aadhar Cardதனுஷுக்கு முதன் முறையாக ஜோடியாகும் பிரபல நடிகை! இவருக்கு பெரிய ரசிகர் கூட்டம் இருக்கு.
.ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 4வது டி20 போட்டி: இந்தியாவின் பிளேயிங் 11.. குல்தீப் விலகல், சஞ்சு சாம்சன் நீக்கம்?தமிழகத்தில் 10,12ஆம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வுகள் நடத்தப்பட்டு வருகிறது. 11ஆம் வகுப்புகளுக்கும் பொதுத் தேர்வுகள் நடத்தப்பட்டு வந்த நிலையில், 2026 கல்வியாண்டு முதல் ரத்து செய்யப்பட்டுள்ளது. மாணவர்களின் நலன் கருதியும், அடுத்தடுத்து பொதுத் தேர்வு பதட்டங்களை குறைக்கும் வகையிலும், தமிழக பள்ளிக்கல்வித்துறை 11ஆம் வகுப்புக்கு பொதுத் தேர்வுகள் கிடையாது என அறிவித்தது. ஆனால், 10,12ஆம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வுகள் வழக்கம் போல் நடைபெற உள்ளது. 2025-26 கல்வியாண்டு தொடங்கி நடந்து வருகிறது. அண்மையில் தான், காலாண்டு தேர்வுகள் நடந்த நிலையில், அரையாண்டு தேர்வுக்கு மாணவர்கள் தயாராகி வருகின்றனர்.இதற்கிடையில், மாணவர்கள் பொதுத் தேர்வுகளை முன்கூட்டியே அறிந்து, அதற்கு திட்டமிட்டுக் கொள்ளும் வகையில், பள்ளிக்கல்வித்துறை ஆண்டுதோறும் முன்கூட்டியே 10,12ஆம் வகுப்பு பொதுத் தேர்வு அட்டவணையை வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் நடப்பு கல்வியாண்டுக்கான 10,12ஆம் வகுப்பு பொதுத் தேர்வு அட்டவணை இன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. அந்த வகையில், தற்போது பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் 10,12ஆம் வகுப்பு பொதுத் தேர்வு அட்டவணையை அவர் வெளியிட்டார். அந்த அட்டவணைப்படி, 2026 மார்ச் 2ம் தேதி முதல் 2026 மார்ச் 26-ம் தேதி வரை 12-ம் வகுப்பு பொதுத் தேர்வு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 10ஆம் வகுப்பு பொதுத் தேர்வு 2026 மார்ச் 11-ம் தேதி முதல் 2026 ஏப்ரல் 6-ம் தேதி வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் மாணவர்கள் பொதுத் தேர்வுக்கு தயார்ப்படுத்திக் கொள்ள உதவும்.IPL 2026 Mini AuctionMarriageJoy Crizildaaஇலவச மருத்துவ சேவை.. யாருக்கெல்லாம் கிடைக்கும்? முழு விவரம் இதோ!
Tamil Nadu Board Exams Tamil Nadu 10 12Th Board Exam 10 12Th Board Exam Timetable Minister Anbil Mahesh Tamil Nadu Board Exams 2026 10 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு பொதுத்தேர்வு அட்டவணை அன்பில் மகேஷ் அமைச்சர் அன்பில் மகேஷ் பொதுத் தேர்வு அட்டவணை வெளியீடு
United States Latest News, United States Headlines
Similar News:You can also read news stories similar to this one that we have collected from other news sources.
ब्रिटेन में चलती ट्रेन में यात्रियों पर चाकुओं से हमला, 10 घायल, दो संदिग्ध गिरफ्तारब्रिटेन में चलती ट्रेन में यात्रियों पर चाकुओं से हमला, 10 घायल, दो संदिग्ध गिरफ्तार
Read more »
MP के बालाघाट में 12 साल बाद किसी माओवादी का सरेंडर, महिला माओवादी ने डाले हथियारमध्य प्रदेश के बालाघाट जिले में 12 साल बाद एक महिला माओवादी, सुनीता ने पुलिस के सामने आत्मसमर्पण किया। वह छत्तीसगढ़ के बीजापुर की रहने वाली है और फरवरी 2025 से बालाघाट में सक्रिय थी। पुलिस के अनुसार, सुनीता एमएमसी दलम की सदस्य थी और अपने दलम लीडर की गार्ड थी। पुलिस इसे मिशन 2026 के तहत बड़ी सफलता मान रही...
Read more »
देश की शीर्ष 10 कंपनियों में से चार का वैल्यूएशन 95,447 करोड़ रुपए बढ़ादेश की शीर्ष 10 कंपनियों में से चार का वैल्यूएशन 95,447 करोड़ रुपए बढ़ा
Read more »
आज जारी होगी निगम चुनाव की अधिसूचना, 10 तक होंगे नामांकन, 12 वार्डों में होंगे उपचुनावदिल्ली नगर निगम के 12 वार्डों में उपचुनाव के लिए राज्य निर्वाचन आयोग आज अधिसूचना जारी करेगा। नामांकन 10 नवंबर तक किए जा सकते हैं। सामान्य श्रेणी के प्रत्याशियों के लिए 5000 रुपये और अनुसूचित जाति के प्रत्याशियों के लिए 2500 रुपये की सुरक्षा राशि जमा करनी होगी। 30 नवंबर को मतदान होगा और 3 दिसंबर को नतीजे घोषित किए...
Read more »
6 महीने तक रोज खाए 10 अंडे, 23 साल के लड़के की बॉडी में आए ये बदलाव10 eggs daily for six months: 6 महीने तक रोज खाए 10 अंडे, 23 साल के लड़के की बॉडी-ब्लड रिपोर्ट में आया ये बदलाव
Read more »
Jaipur Accident: 12 Killed, Over 10 Injured As Drunk Dumper Driver Mows Down 17 Vehicles In HarmaraThe crash took place around 1 p.m. near Loha Mandi in the Vishwakarma Industrial Area (VKI), as the dumper was heading towards a nearby petrol pump from Road Number 14 to get onto the highway. Eyewitnesses said the heavy vehicle was travelling at ove
Read more »
