10 வயதிற்குள் குழந்தைகள் கற்றுக்கொள்ள வேண்டிய 10 விஷயங்கள்!

Parenting Tips News

10 வயதிற்குள் குழந்தைகள் கற்றுக்கொள்ள வேண்டிய 10 விஷயங்கள்!
Gentle ParentingKids And ParentsKids Lesson
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 121 sec. here
  • 17 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 97%
  • Publisher: 63%

10 வயதிற்குள் குழந்தைகள் கற்றுக்கொள்ள வேண்டிய 10 விஷயங்கள்!

உங்கள் குழந்தைகள், 10 வயது ஆவதற்கு முன்னர், ‘இந்த’ முக்கியமான 10 விஷயங்களை கற்றுக்கொள்ள வேண்டும். அவை என்ன தெரியுமா? குழந்தைகள்தான், அடுத்த சமுதாயத்தினராக வளர்ந்து வருவர். கடந்த தலைமுறையை சேர்ந்த பெற்றோர்கள், தங்களின் குழந்தைகளை அடித்து, துன்புருத்தி வளர்த்தனர்.

இந்த தலைமுறை பெற்றோர்களுக்கு தனது குழந்தைக்கு எதை கொடுக்க வேண்டும், எதை கொடுக்க கூடாது என்பது தெரிந்திருக்கிறது. இருப்பினும், பல சமயங்களில் நமக்கு குழந்தைகளுக்கு எதை கற்றுக்கொடுக்க வேண்டும், எதை கற்றுக்கொடுக்க கூடாது என்பது தெரியவில்லை. எனவே, உங்கள் குழந்தைக்கு 10 வயதாகும் முன்பு அவர்கள் கண்டிப்பாக கற்றுக்கொள்ள வேண்டிய 10 விஷயங்கள் குறித்து இங்கு காண்போம். சமையல் கலையில் நிபுணராகும் அளவிற்கு உங்கள் குழந்தையை ட்ரெயின் செய்ய வேண்டாம். ஆனால், அவர்களுக்கு அடிப்படை சமையலை 10 வயதிற்குள் கற்றுக்கொடுப்பது நல்லதாகும். இது, அவர்களை அவர்களே பார்த்துக்கொள்ள ஆயத்தப்படுத்தும். இதற்கு, நீங்கள் சமைக்கும் போது அவர்களை அருகில் அமர்த்திக்கொண்டு உங்களுடன் சமையலில் ஆரம்பத்தில் இருந்தே ஈடுபட செய்யலாம். குழந்தைகளுக்கு அடிபடுவது சகஜம். இது குறித்து அவர்களுக்கு புரிய வைத்து, அவர்களின் காயங்களுக்கு அவர்களே மருந்திட சொல்லிக்கொடுக்க வேண்டும். ஷாப்பிங் செய்வது பலருக்கு அலாதி பிரியம். ஆனால், பட்ஜெட் ஷாப்பிங் எப்படி செய்ய வேண்டும் என்பது யாருக்கும் தெரிவதில்லை. எனவே, பட்ஜெட் ஷாப்பிங் குறித்து, பொருட்களை ஒன்றுக்கு இரண்டு கடைகளில் ஒப்பிட்டு பார்த்து வாங்குவது குறித்தும் குழந்தைக்கு கற்றுக்கொடுக்க வேண்டும். மரம் நடுதல், செடி வளர்த்தல் போன்ற பழக்கங்கள் குறைந்து கொண்டே போகிறது. எனவே, இந்த பழக்கத்தையும் குழந்தைக்கு கற்றுக்கொடுத்தால் அவர்கள் மட்டுமல்லாது அவர்களின் அடுத்த தலைமுறையும் பயனடையும். டிஜிட்டல் சாதன உபயோகங்கள் இப்போது சகஜமாகி விட்டது. எனவே, உங்கள் குழந்தை பாதுகாப்பாக எப்படி மொபைலை உபயோகிக்க வேண்டும் என்பது குறித்து கற்றுக்கொடுக்க வேண்டும், கடிதம் எழுதுதல், ஒரு கலை. அதை, இளம் வயதில் இருந்தே குழந்தைக்கு கற்றுக்கொடுக்கலாம். இது, அவர்களின் ஆழ் மனதில் இருக்கும் ஆச்சரியங்களையும் வெளிப்படுத்த உதவும். துணி துவைப்பதும், அத்தியாவசிய வேலைகளில் ஒன்றாகும். எனவே, அதையும் உங்கள் குழந்தைக்கு கற்றுக்கொடுங்கள். துணி துவைத்தல் மட்டுமன்றி, துணி துவைப்பது எப்படி என்றும் கற்றுக்கொடுங்கள். மனிதர்களாகிய நாம், ஒருவருக்கொருவர் கண்டிப்பாக உதவி செய்துகொள்ள வேண்டும். எனவே, உங்கள் குழந்தைக்கும் பிறருக்கு எப்படி உதவ வேண்டும் என்று கற்றுக்கொடுங்கள். ஒருவருக்கு பரிசு கொடுப்பதில் இன்னொருவருக்கு அலாதி பிரியம் இருக்கும். குழந்தைகளுக்கு ஒரு பரிசு பொருளை எப்படி பேக்கிங் செய்ய வேண்டும் என்று கற்பியுங்கள். புரிந்துணர்வு தன்மை இருந்தால் மட்டுமே, ஒருவரால் இன்னொருவருக்கு எந்த துன்பமும் நேராமல் இருக்கும். உங்கள் குழந்தை சிறு வயதிலேயே அதை கற்றுக்கொண்டால் பின்னாளில் நல்ல மனிதராக வளரலாம், 8th Pay Commission 8வது ஊதியக்குழு... அடிப்படை ஊதியம், ஓய்வூதியத்தில் அதிரடி ஏற்றம்: அரசு ஊழியர்களுக்கு அறிவிப்பு வருமா?ShaniMobile photography

We have summarized this news so that you can read it quickly. If you are interested in the news, you can read the full text here. Read more:

Zee News /  🏆 7. in İN

Gentle Parenting Kids And Parents Kids Lesson Gentle Parenting Tips Parenting Tips Tamil How To Be A Good Parent Gentle Parenting Tips Tamil நல்ல பெற்றோராக இருப்பது எப்படி பெற்றோர்களுக்கான டிப்ஸ் குழந்தைகளுக்கு கற்றுக்கொடுக்க வேண்டிய முக்கிய விஷ குழந்தைகள் என்னென்ன கற்றுக்கொள்ள வேண்டும் 10 வயதாகும் முன் குழந்தைகள் கற்றுக்கொள்ள வேண்டிய நல்ல முறையில் குழந்தைகளை வளர்ப்பது எப்படி

 

United States Latest News, United States Headlines

Similar News:You can also read news stories similar to this one that we have collected from other news sources.

ஆடி மாதம் விரதம் இருப்பவர்கள் கட்டாயம் கடைபிடிக்க வேண்டிய 4 விஷயங்கள்..!ஆடி மாதம் விரதம் இருப்பவர்கள் கட்டாயம் கடைபிடிக்க வேண்டிய 4 விஷயங்கள்..!Aadi month fasting tips : ஆடி மாதம் விரதம் இருக்கும்போது, முக்கியமான 4 விஷயங்களை எல்லோரும் கவனத்தில் கொண்டு கடைபிடித்தால் மட்டுமே ஆரோக்கியமாக இருப்பீர்கள்
Read more »

உங்கள் மாமியாரிடம் கூறக்கூடாத விஷயங்கள்! அடிச்சு கேட்டாலும் சொல்லிடாதீங்க..உங்கள் மாமியாரிடம் கூறக்கூடாத விஷயங்கள்! அடிச்சு கேட்டாலும் சொல்லிடாதீங்க..உங்கள் மாமியாரிடம் கூறக்கூடாத விஷயங்கள்! அடிச்சு கேட்டாலும் சொல்லிடாதீங்க..
Read more »

ஆண்கள் தங்கள் வாழ்நாளில் ஒருமுறையாவது செய்ய வேண்டிய 8 விஷயங்கள்ஆண்கள் தங்கள் வாழ்நாளில் ஒருமுறையாவது செய்ய வேண்டிய 8 விஷயங்கள்Men Lifestyle : வேகமான வாழ்க்கை முறையில் சிக்கித் தவிக்கும் ஆண்கள் எளிமையான விஷயங்களைக் கூட அனுபவிக்க முடியாமல் இருக்கும் நிலையில், தங்கள் வாழ்நாளில் ஒருமுறையாவது முயற்சி செய்து பார்க்க வேண்டிய எட்டு சுவாரஸ்யமான விஷயங்களை பார்க்கலாம்.
Read more »

மின்சார கார் வைத்திருப்பவர்களுக்கு எச்சரிக்கை! தப்பித்தவறி கூட இந்த தவறை செய்திடாதீங்க!!மின்சார கார் வைத்திருப்பவர்களுக்கு எச்சரிக்கை! தப்பித்தவறி கூட இந்த தவறை செய்திடாதீங்க!!EV Alert : மின்சார வாகனம் மிகவும் பாதுகாப்பானது, சுற்றுச்சூழலுக்கு ஏற்றது என்றாலும் கவனத்தில் கொள்ள வேண்டிய முக்கியமான விஷயங்கள் இவை...
Read more »

இந்திய அணியில் இருக்கும் மிகப்பெரிய ஓட்டை - கம்பீருக்கு தலைவலியை கொடுக்கும் 3 விஷயங்கள்!இந்திய அணியில் இருக்கும் மிகப்பெரிய ஓட்டை - கம்பீருக்கு தலைவலியை கொடுக்கும் 3 விஷயங்கள்!Team India: இந்திய ஓடிஐ அணியில் நிலவும் இந்த பெரிய பிரச்னைகள் நிச்சயம் கௌதம் கம்பீருக்கு தலைவலியை அளிக்கும். இதற்கு தீர்வு காண கம்பீர் செய்ய வேண்டிய விஷயங்கள் குறித்து இதில் பார்க்கலாம்.
Read more »

Arranged Marriage-ல் கேட்க வேண்டிய முக்கியமான கேள்விகள்! பின்னாடி பிர்ச்சனை வராது..Arranged Marriage-ல் கேட்க வேண்டிய முக்கியமான கேள்விகள்! பின்னாடி பிர்ச்சனை வராது..Arranged Marriage-ல் கேட்க வேண்டிய 10 முக்கியமான கேள்விகள்! பின்னாடி பிர்ச்சனை வராது..
Read more »



Render Time: 2026-04-01 20:23:52