Arranged Marriage-ல் கேட்க வேண்டிய 10 முக்கியமான கேள்விகள்! பின்னாடி பிர்ச்சனை வராது..
இந்தியாவை பொறுத்தவரை இன்னும் காதல் திருமணங்களை விட நிச்சயிக்கப்பட்ட திருமணங்கள் அதிகமாக நடைப்பெற்று வருகின்றன. இத்திருமணத்தில் என்னென்ன கேள்விகளை கேட்க வேண்டும் தெரியுமா?முன்கூட்டியே கேட்டுக்கொள்ள வேண்டும்8வது ஊதியக்குழு.
.. அடிப்படை ஊதியம், ஓய்வூதியத்தில் அதிரடி ஏற்றம்: அரசு ஊழியர்களுக்கு அறிவிப்பு வருமா?இன்னும் 6 நாளில் சுக்கிரன் உச்ச பெயர்ச்சி.. பணம், புகழ், அதிர்ஷ்டம், ராஜ பொற்காலம் இந்த ராசிகளுக்குMonkeypoxஒருவரை முதலில் பார்த்தவுடன் சீரியஸான கேள்விகளை கேட்க தோன்றாது. எனவே, முதலில் அவரை பற்றி தெரிந்து கொள்வதற்காக சகஜமான கேள்விகளை கேட்க வேண்டும்.>சமூக வலைதளம் குறித்த கேள்விகள்திருமணம் மற்றும் உறவுகள் குறித்த அவரது பார்வை என்ன என்பதை தெரிந்து கொள்ள சில கேள்விகளை கேட்கலாம்.>திருமண உறவில் காதல் நிறைய இருக்க வேண்டுமா? மரியாதை அதிகமாக இருக்க வேண்டுமா?>திருமண உறவில் பிடித்தது என்றால் என்ன?>குடும்பத்துடன் எந்த மாதிரி நேரம் செலவிட விரும்புவீர்கள்?3.தொழில் குறித்த கேள்விகள்: திருமண உறவில் இணையும் இருவருமே நிதி ரீதியாக சுதந்திரத்துடன் இருக்க வேண்டும் என்று நினைப்பர். இது குறித்த கேள்விகளை இங்கு பார்ப்போம்.>இன்னும் சில ஆண்டுகளில் தொழில் ரீதியாக உங்களுக்கு இருக்கும் ப்ளான் என்ன?>நீங்கள் செய்யும் வேலை உங்களுக்கு பிடித்திருக்கிறதா?>உங்கள் இருவருக்கும் இடையே இருவர் செய்யும் வேலைகளால் ஏதேனும் பிரச்சனை வரும் என நினைக்கிறீர்களா?குழந்தைகள் பற்றியும் குடும்பம் குறித்தும் பேசிக்கொள்வதும் அவசியம் ஆகும்.>எதிர்காலத்தில் எத்தனை குழந்தைகள் வேண்டுமென நினைக்கிறீர்கள்?>உங்கள் பெற்றோருக்கும் உங்களுக்கு எந்த மாதிரியான உறவுகள் இருந்தது?>குழந்தை பெற்ற பிறகு வேலையை விட வேண்டும் என நினைப்பீர்களா?குடும்பம் என்றால் அதில் பிரச்சனைகளும், சண்டைகளும், சச்சரவுகளும் இருக்கத்தான் செய்யும். அது குறித்த கேள்விகளையும் கேட்டுக்கொள்ள வேண்டும்,>திருமணத்திலும் அதற்குப் பின்னரும் இரு குடும்பங்களின் பங்கை எவ்வாறு கற்பனை செய்கிறீர்கள்?>குடும்பத்தில் சண்டை வரும் போது என்னை விட்டுக்கொடுக்காமல் இருப்பீர்களா?மேலும் படிக்க | திருமண உறவில் எப்போதும் மகிழ்ச்சியாக இருப்பது எப்படி? ‘இதை’ மட்டும் செய்யுங்கள்!>வாழ்க்கையை ஆடம்பரமாக வாழ வேண்டுமா? சிம்பிளாக வாழ வேண்டுமா?>இருவரும் சம்பாதிப்பதை தனித்தனியே வைத்துக்கொள்ள வேண்டுமா? ஒன்றாக வைத்துக்கொள்ள வேண்டுமா?>நிதி சம்பந்தமான பிரச்சனைகள் ஏற்படும் போது அதை எப்படி கையாள்வீர்கள்?>உறவில் யாரேனும் ஒருவர் துரோகம் செய்வது குறித்து என்ன நினைக்கிறீர்கள்?>செக்ஸ் விஷயத்தை அவர்களால் வெளிப்படையாக பேச முடிகிறதா என்பதை கவனித்தல்>உங்கள் குடும்பத்தில் யாரேனும் போதைக்கு அடிமையாகியிருக்கிறீர்களா?>உங்கள் குடும்பத்தில் அனைவரும் உடல் நலன் மீது அக்கறை கொண்டவர்களாக இருக்கிறீர்களா?10.வாழ்க்கை முறை குறித்த கேள்விகள்:>எந்த மாதிரியான வீட்டில் வாழ வேண்டும் என நினைக்கிறீர்கள்?>வெக்கேஷன் என்றால் உங்கள் அகராதியில் என்ன?மேலும் படிக்க | பிறர் உங்களை பற்றி கிசுகிசு பேசினால் என்ன செய்ய வேண்டும்? ‘இதை’ ஃபாலோ பண்ணுங்க! உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!கொல்கத்தா பெண் மருத்துவர் கொலை: தீவிரமடையும் மருத்துவர்களின் பணி புறக்கணிப்பு போராட்டம்70வது தேசிய விருதுகள்: எந்தெந்த தமிழ் படங்களுக்கு என்னென்ன விருது? இதோ லிஸ்ட்!Weight Loss TipsWeekly Horoscopeபூரட்டாதி நட்சத்திரத்தில் சஞ்சரிக்கும் சனீஸ்வரரால் யாருக்கெல்லாம் பாதிப்பு? சுலபமான பரிகாரங்கள்!சிறுநீரின் நிறம் சொல்லும் நோய்களின் சீக்ரெட்.... இனிமே கவனமா பாருங்க!!
Marriage Tips Relationship Tips Arranged Marriage Tips Arranged Marriage Tips What To Ask In Arranged Marriage Arranged Marriage Questions நிச்சயிக்கப்பட்ட திருமணங்களில் என்ன கேள்வி கேட்க Arranged Marriage Questions List
United States Latest News, United States Headlines
Similar News:You can also read news stories similar to this one that we have collected from other news sources.
செல்வமகள் லட்சுமியின் செல்லப்பிள்ளைகளாக மாற இதெல்லாம் உங்க வீட்ல இருக்கா? தேடிவந்த ஆடிவெள்ளி!லட்சுமி கடாட்சம் பெருக, துர்க்கை அன்னையின் வடிவங்களை வணங்கும் ஆடியில் சில முக்கியமான விஷயங்களை தெரிந்துக் கொள்ளுங்கள்...
Read more »
நுரையீரலில் சேரும் நச்சுக்களை நீக்கும் சூப்பர் பானம்... தயாரிப்பது எப்படி..!இன்றைய துரிதகதியிலான வாழ்க்கை முறை மற்றும் சுற்றுச்சூழல் மாசுபாடு காரணமாக, பெரும்பாலானோருக்கு நுரையீரல் பிரச்சனை இருக்கிறது.
Read more »
சிவ பக்தர்கள் கட்டாயம் கடைபிடிக்க வேண்டிய 7 குணாதிசயங்கள்..!சிவ பக்தர்களாக இருப்பவர்கள் மகிழ்ச்சியான வாழ்வை பெற, தங்களின் வாழ்க்கையில் கட்டாயம் கடைபிடிக்க வேண்டிய ஏழு குணாதிசயங்கள் குறித்து பார்க்கலாம்.
Read more »
மின்சார கார் வைத்திருப்பவர்களுக்கு எச்சரிக்கை! தப்பித்தவறி கூட இந்த தவறை செய்திடாதீங்க!!EV Alert : மின்சார வாகனம் மிகவும் பாதுகாப்பானது, சுற்றுச்சூழலுக்கு ஏற்றது என்றாலும் கவனத்தில் கொள்ள வேண்டிய முக்கியமான விஷயங்கள் இவை...
Read more »
சூர்யா-ஜோதிகா காதலில் இருந்து கற்றுக்கொள்ள வேண்டிய 6 பாடங்கள்!!சூர்யா-ஜோதிகா காதலில் இருந்து கற்றுக்கொள்ள வேண்டிய 5 பாடங்கள்!!
Read more »
வாட்டி எடுக்கும் வாயுத்தொல்லை, அசிடிட்டியில் இருந்து விடுபட... சில வீட்டு வைத்தியங்கள்வயிற்றில் உருவாகும் வாயு பிரச்சனை என்பது, சாதாரண பிரச்சனை என்று ஒதுக்கி விட முடியாது. ஏனென்றால், இதன் காரணமாக, சில சமயத்தில் கடுமையான வயிற்று வலி, தலைவலி போன்ற பிரச்சனைகள் அதிகரிக்கலாம்.
Read more »
