லட்சுமி கடாட்சம் பெருக, துர்க்கை அன்னையின் வடிவங்களை வணங்கும் ஆடியில் சில முக்கியமான விஷயங்களை தெரிந்துக் கொள்ளுங்கள்...
: ஆடி வெள்ளிக் கிழமையான இன்று செய்யும் வழிபாடுகள் வாழ்க்கையில் வளம் சேர்க்கும். சிவனை விட சக்திக்கு அதிக சக்தியுள்ள மாதமான ஆடியில் தேடி வந்திருக்கும் வெள்ளிக்கிழமையன்று அன்னையை வழிபட்டால் வாழ்க்கையில் துன்பங்கள் தொலைந்தோடும்.
.. லட்சுமி கடாட்சம் பெருக, துர்க்கை அன்னையின் வடிவங்களை வணங்கும் ஆடியில் சில முக்கியமான விஷயங்களை தெரிந்துக் கொள்ளுங்கள்... இவற்றை அறிந்துக் கொண்டு பின்பற்றினால் நீங்கள் செல்வமகளின் செல்லப்பிள்ளைகளாக மாறலாம்...சுக்கிரனுக்கு உகந்த நாள் வெள்ளிக்கிழமை நாளன்று அன்னை மகாலட்சுமிக்கு விசேஷமானது. செல்வத்திற்கு உறைவிடமான லட்சுமியின் அருளைப் பெறவும், என்றும் செல்வம் உங்களிடம் தங்கிவிடவும் சில விஷயங்களை செய்ய வேண்டும்செல்வம், ஆடம்பரம் மற்றும் மகிழ்ச்சியை தரும் சுக்கிரன் கிரகத்தை வலுப்படுத்தவும் வெள்ளிக்கிழமை சிறப்பான நாளாகும். அதிலும், ஆடிவெள்ளியில் தொட்டதெல்லாம் துலங்க அன்னை அருள் புரிவார்கஜம் என்றால் யானை, உறுதியான யானையைப்போல என்றென்றும் உங்களிடம் செல்வம் நிலைத்து இருக்க அன்னை கஜலட்சுமியின் அருட்கடாட்சம் அவசியம் தேவைகுத்துவிளக்கில் லட்சுமி அன்னை வாசம் செய்கிறாள் என்று சொல்வார்கள். வெள்ளிக்கிழமைகளில் குத்துவிளக்கை அலங்கரித்து அதில் நெய்விட்டு தீபம் ஏற்றினால், அங்கு லட்சுமி வாசம் புரிவார்வீட்டிற்கு யார் வந்தாலும் அவர்கள் கண்களில்படும்படி கற்பக விநாயகரின் படம் இருந்தால், கண் திருஷ்டி உள்ளிட எந்த தோஷங்களும் ஏற்படாது, வீட்டிற்குள் தீயசக்திகளும் நுழையாதுஅம்மனின் அருள் இருந்தால் வந்த பணம், வீட்டிற்குள்ளேயே தங்கிவிடும். வெள்ளிக்கிழமைகளில் தானதர்மம் செய்வதும் ஆத்தாளை அபிராமவல்லியை வழிபடுவதும் லட்சுமிகடாட்சத்தை நிலைக்க வைக்கும்வீட்டில் தினசரி விளகேற்றி வழிபடுவது நல்ல ஆக்கப்பூர்வமான பணவரத்தையும் செழுமையையும் கொண்டுவந்து சேர்க்கும்மத்திய அரசு ஊழியர்களுக்கு மகிழ்ச்சியான அப்டேட்: டிஏ ஹைக் எப்போது? எவ்வளவு?.. முழு விவரம் இதோடிஏ 4% அதிகரித்தால் மத்திய அரசு ஊழியர்களின் சம்பளம் எவ்வளவு அதிகரிக்கும்? முழு கணக்கீடு இதோ7th pay commission
Mahalakshmi Would Pour Money Rain Gold Diamond Wealth Health Money Plant Karpagavinayagar Aadivelli Boon Mahalakshmi Katacham Tips
United States Latest News, United States Headlines
Similar News:You can also read news stories similar to this one that we have collected from other news sources.
நீங்க பிறந்த கிழமையை சொல்லுங்க.. உங்க குணாதிசயத்தை நாங்க சொல்லறோம்.!!Personality as per Day of Birth: கிரகங்கள், ராசிகள், யோகம் மட்டுமின்றி பிறந்த கிழமையும் ஒருவரின் வாழ்க்கையில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. ஜோதிட சாஸ்திரப்படி, ஒருவர் பிறந்த கிழமைக்கான, கிரகங்களின் அடிப்படையில் குணாதிசயங்கள் அந்த நபருக்கு ஏற்படுகின்றன.
Read more »
உங்க குழந்தை கணக்கில் வீக்கா...கவலை வேண்டாம்.. இந்த டிப்ஸ் கை கொடுக்கும்..!!சில குழந்தைகள் பிற பாடங்களில் மிகவும் திறமையானவர்களாக இருந்தாலும் கணக்கு என்ற பெயரைக் கேட்டவுடனே வியர்த்துவிடும். சில குழந்தைகளுக்கு சிறு வயதிலிருந்தே கணிதத்தில் ஆர்வம் இருக்காது.
Read more »
சேமிக்கும் பழக்கம் இருக்கா? எப்படி சேமிக்கலாம்? எந்த வயதில் முதலீட்டைத் தொடங்கலாம்?Financial Tips For Youngsters : இளம் வயதிலேயே முதலீடு செய்யத் தொடங்குவது, ஒருவர் வாழ விரும்பும் அல்லது கனவு காணும் வாழ்க்கையை உருவாக்க உதவியாக இருக்கும்... அது எப்படி?
Read more »
சுக்கிரன் பெயர்ச்சி: இந்த ராசிகள் மீது அன்னை லட்சுமியின் அருள் மழைSukran Peyarchi Palangal: கடகத்தில் சுக்கிரன் பெயர்ச்சியின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் இருக்கும். எனினும் சில ராசிகளில் இதனால் அதிகப்படியான நன்மைகள் ஏற்படும்.
Read more »
அடேங்கப்பா…ஸ்ரீதேவியின் மகளுக்கு இத்தனை கோடி சொத்துகள் இருக்கா!அடேங்கப்பா…ஸ்ரீதேவியின் மகளுக்கு இத்தனை கோடி சொத்துகள் இருக்கா!
Read more »
CSK: சிஎஸ்கேவுக்கு ரிஷப் பண்ட் வந்தால்... நன்மை என்ன? பிரச்னை என்ன?Rishabh Pant: ரிஷப் பண்ட் டெல்லி அணியில் இருந்து, சென்னை அணிக்கு மாற இருப்பதாக தகவல்கள் வெளியான நிலையில், அவர் சிஎஸ்கேவுக்கு (CSK) வந்தால் அந்த அணிக்கு கிடைக்கும் நன்மைகள் என்னென்ன என்பதை இதில் காணலாம்.
Read more »
