Personality as per Day of Birth: கிரகங்கள், ராசிகள், யோகம் மட்டுமின்றி பிறந்த கிழமையும் ஒருவரின் வாழ்க்கையில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. ஜோதிட சாஸ்திரப்படி, ஒருவர் பிறந்த கிழமைக்கான, கிரகங்களின் அடிப்படையில் குணாதிசயங்கள் அந்த நபருக்கு ஏற்படுகின்றன.
Personality as per Day of Birth: கிரகங்கள், ராசிகள், யோகம் மட்டுமின்றி பிறந்த கிழமையும் ஒருவரின் வாழ்க்கையில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. ஜோதிட சாஸ்திரப்படி, ஒருவர் பிறந்த கிழமைக்கான, கிரகங்களின் அடிப்படையில் குணாதிசயங்கள் அந்த நபருக்கு ஏற்படுகின்றன.
ஞாயிறுக் கிழமை முதல் சனிக்கிழமை வரை, வாரத்தின் ஏழு நாட்களில் ஒருவர் பிறந்த கிழமையை பொறுத்து, ஜோதிட சாஸ்திரத்தில் கூறியுள்ள வாரத்தின் வெவ்வேறு நாட்களின் அடிப்படையிலான குணாதிசயங்கள் எவ்வாறு இருக்கும் என்பதை தெரிந்து கொள்வோம்.ஞாயிற்றுக்கிழமை பிறந்தவர்களுக்கு சூரிய கிரகத்தின் தாக்கம் இருக்கும். இந்த நாளில் பிறந்தவர் புத்திசாலி. இவர்கள் இயல்பில் மிகவும் கோபம் கொண்டவர்கள். இவர்களுக்கு பயணம் செய்ய மிகவும் பிடிக்கும், இதன் காரணமாக அவர்கள் அதிக நேரத்தை பயணத்தில் செலவிடுகிறார்கள். திங்கட்கிழமையில் பிறந்தவர்கள் மிகவும் புத்திசாலிகள்.அமைதியான இயல்புடையவர்கள். இவர்கள் இன்பத்திலும் துக்கத்திலும் சமமாக இருப்பார்கள். பண பலத்தின் அடிப்படையில் மிகவும் அதிர்ஷ்டசாலிகள். இந்த நாளில் பிறந்தவர்கள் அசமூகத்தின் மதிப்பையும் மரியாதையைப் பெறுவார்கள். செவ்வாய் கிழமையில் பிறந்தவர்களின் அதிபதி செவ்வாய். அத்தகையவர்களின் இயல்பு மிகவும் ஆற்றல் மிக்கது. தையரியமான உறுதியான மன நிலையை கொண்டவர்கள். இந்த நாளில் பிறந்தவர்கள் தங்கள் சொன்ன வார்த்தைகளை விட்டு விலகாமல் உறுதியாக இருப்பார்கள். புதன் கிழமையில் பிறந்தவர்கள் இனிமையான வார்த்தைகளை பேசுபவர்கள். இவர்கள் மிகவும் அறிவாளிகள். இவர்கள் எழுதுவதில் மிகுந்த ஆர்வம் கொண்டவர்கள். அதங்கள் சொந்த காலில் நின்று வாழ்க்கையில் சாதனை செய்ய விரும்புபவர்கள். இவர்களுக்கு பணத்துக்கு பஞ்சமில்லை.வியாழக் கிழமை அன்று பிறந்தவர்கள் திறமையானவர்கள், செல்வந்தர்கள், அறிவுத்திறன் அபரிமிதமாக இருப்பவர்கள். சிறந்த ஆலோசகர்கள். இவர்கள் மற்றவர்களுக்கு உபதேசம் செய்வதிலும் வல்லவர்கள். புதிய விஷயங்களை கற்றுக் கொள்ளும் ஆர்வரம் இருப்பவர்கள்.வெள்ளிக்கிழமையில் பிறந்தவர்கள் மிகவும் அழகானவர்கள் மற்றும் திறமையானவர்கள். பகுத்தறிந்து பார்த்து விஷயங்களை ஆராய்வதில் வல்லவர்கள் மற்றும் ஒழுக்கத்தில் மேம்பட்டவர்கள். இவர்களின் அறிவுத்திறன் மிகவும் கூர்மையானது.சனிக்கிழமையில் பிறந்தவர்களுக்கு சனி கிரகத்தின் தாக்கம் இருக்கும். அத்தகையவர்கள் தங்கள் வாழ்க்கையை தங்கள் சொந்த வழியில் வாழ விரும்புகிறார்கள். ஆனால் சில சமயம் கொஞ்சம் கடுமையானவர்கள்.தங்கள் துக்கங்களை எளிதில் தாங்கிக் கொள்கிறார்கள்.பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரையில் உள்ள தகவல்கள் பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், உபதேசங்கள், நம்பிக்கைகள், ஆன்மீக நூல்கள் ஆகியவற்றிலிருந்து சேகரிக்கப்பட்டு உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது. T20 உலக கோப்பை : ஒன்டிப் கேட்சுக்கு ரிவ்யூ கேட்ட ஆஸ்திரேலியா, ஸ்டார்க் ஓவரை பொளந்த ரோகித் சர்மாசனி வக்ர பெயர்ச்சி: அடுத்த 4 மாதங்கள் இந்த ராசிகளுக்கு பொற்காலம்.... அதிர்ஷ்ட மழையில் நனைவார்கள்ஜூலை 1 முதல் கிரெடிட் கார்ட் கட்டண முறையில் பெரிய மாற்றம்: விதிகளை மாற்றிய ரிசர்வ் வங்கிஜூன் 29 புதன் பெயர்ச்சி: இந்த ராசிகளுக்கு அமோகமான ஏற்றம்... யாருக்கு ஏமாற்றம்? முழு ராசிபலன் இதோ
Astrology Astro Prediction Rasipalan Zodiacs Personality Of A Person As Per Their Day In Which Zodiacs That Are Intelligent
United States Latest News, United States Headlines
Similar News:You can also read news stories similar to this one that we have collected from other news sources.
புத்திசாலி பெண்களின் ராசிகள் இவைதான்: உங்க வாழ்க்கையில் இந்த பெண்கள் இருந்தால் நீங்க அதிர்ஷ்டசாலிZodiac Signs of Most Intelligent Girls: ஜோதிடத்தில் மிகவும் அறிவாளியான, புத்திக்கூர்மை அதிகம் உள்ள, கூர்மையான பெண்களின் ராசிகள் பற்றி கூறப்பட்டுள்ளது. இந்த ராசிக்கார பெண்கள் தனித்துவமான குணாதிசயங்களால் ஈர்க்கப்படுகிறார்கள்.
Read more »
இளையராஜா பிறந்தநாள்: இளையராஜா பயோபிக் போஸ்டர் வெளியீடுIlayaraja Biopic, Maestro Ilayaraja birthday: இசைஞானி இளையராஜாவின் பிறந்த நாளை முன்னிட்டு இளையராஜா பயோபிக் போஸ்டரை தனுஷ் வெளியிட்டுள்ளார்.
Read more »
இந்த பிரச்சனைகள் இருக்கா... அப்ப கரும்பு ஜூஸுக்கு NO சொல்லுங்க!Sugarcane Juice Disadvantage : கரும்பு சாற்றில் பலவித ஆரோக்கிய நன்மைகள் அடங்கியுள்ளது. ஆனால் இந்த ஆரோக்கியமான பானம் சிலருக்கு நன்மை தருவதற்கு பதிலாக தீங்கு விளைவிக்கும் என்பது உங்களுக்குத் தெரியுமா?
Read more »
தளபதி விஜய்யின் 50வது பிறந்த நாள்.. ரீ ரிலீஸாகும் பிளாக்பஸ்டர் படம் போக்கிரிPokiri Movie To Be Re Released: தளபதி விஜய்யின் 50ஆவது பிறந்த நாளை முன்னிட்டு போக்கிரி படம் ரீ ரிலீஸ் செய்யப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
Read more »
ஞாபக மறதி கேசா நீங்க? ‘இதை’ செய்தால் எதுவும் மறக்காது!ஞாபக மறதி கேசா நீங்க? ‘இதை’ செய்தால் எதுவும் மறக்காது!
Read more »
கார்த்திகை தீபம்: ரம்யாவின் சூழ்ச்சியில் சிக்கிய தீபா, கார்த்திக் செய்ய போவது என்ன?Karthigai Deepam Episode Update: நேற்றைய எபிசோடில் ரியா ஐஸ்வர்யாவுக்கு போனை போட்டு மாட்டி விட நினைச்ச உங்க அம்மாவை கொன்னுடுவேன் என்று மிரட்டிய நிலையில் இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.
Read more »
