தளபதி விஜய்யின் 50வது பிறந்த நாள்.. ரீ ரிலீஸாகும் பிளாக்பஸ்டர் படம் போக்கிரி

Vijay Movie News

தளபதி விஜய்யின் 50வது பிறந்த நாள்.. ரீ ரிலீஸாகும் பிளாக்பஸ்டர் படம் போக்கிரி
Vijay BirthdayVijay 50Th BirthdayPokkiri
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 176 sec. here
  • 19 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 126%
  • Publisher: 63%

Pokiri Movie To Be Re Released: தளபதி விஜய்யின் 50ஆவது பிறந்த நாளை முன்னிட்டு போக்கிரி படம் ரீ ரிலீஸ் செய்யப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

Pokiri Movie To Be Re Released: 'தளபதி' விஜய்யின் 50ஆவது பிறந்த நாளை முன்னிட்டு போக்கிரி படம் ரீ ரிலீஸ் செய்யப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. போக்கிரி படம் ரீ ரிலீஸ் செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

உதயமான குருவால் ஜாக்பாட் அதிர்ஷ்டம் பெறும் ராசிகள்! நல்ல நேரம் பொறந்தாச்சு...Astrology'தளபதி' விஜய்யின் 50ஆவது பிறந்த நாளை முன்னிட்டு போக்கிரி படம் ரீ ரிலீஸ் செய்யப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. கனகரத்னா மூவிஸ் சார்பில் எஸ்.சத்தியராமமூர்த்தி அவர்கள் தயாரிப்பில் நடிகர் மற்றும் இயக்குனர் பிரபுதேவா அவர்களின் இயக்கத்தில் 'தளபதி' விஜய், அசின், வடிவேலு, நாசர், பிரகாஷ்ராஜ், நெப்போலியன், ஆனந்தராஜ், ஸ்ரீமன், வின்சென்ட் அசோகன் உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் நடிப்பில் 2007-ஆம் ஆண்டு ஜனவரி 14 ஆம் தேதி பொங்கல் தினத்தன்று வெளியாகிய போக்கிரி திரைப்படம் பிரம்மாண்ட வெற்றி அடைந்தது நாம் அனைவரும் அறிந்ததே. 2005 ஆம் ஆண்டில் வெளியான இவரது முந்தைய திரைப்படமான திருப்பாச்சியின் வசூல் சாதனையை முறியடித்து, அவரது திரை வாழ்வில் ஒரு மைல்கல்லாக அமைந்தது போக்கிரி திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் படிக்க | kavin Star OTT Release Date: சத்தமில்லாமல் OTTல் மாஸ் காட்ட வரும் கவினின் ஸ்டார், எந்த தளத்தில் எப்போது பார்ப்பது? போக்கிரி திரைப்படத்தில் காதல், ஆக்க்ஷன், நகைச்சுவை மற்றும் விறுவிறுப்பான திரைக்கதை என அனைத்து அம்சங்களும் சிறப்பாக இருந்ததனால் படம் மாபெரும் வெற்றி அடைந்தது. அதுமட்டுமின்றி இந்த திரைப்படத்தில் அனைத்து பாடல்களும் சிறப்பாக அமைந்திருந்தன. இந்த திரைப்படம் அப்போதே 'ஷிப்டிங்' எனப்படும் மறுவெளியீட்டில் வெளியாகி 100-நாட்கள் ஓடி சாதனை படைத்தது. சமீபகாலமாக மறுவெளியீட்டில் வெளியாகும் திரைப்படங்கள் மாபெரும் வெற்றி அடைந்து வருகின்றன. அதற்கு சமீபத்திய உதாரணமாக 'தளபதி' விஜய் அவர்கள் நடித்த 'கில்லி' திரைப்படம் மறுவெளியீடாகி வசூல் ரீதியாக மாபெரும் வெற்றி அடைந்ததோடு மட்டுமல்லாமல், 50 நாட்களை நோக்கி ஓடிக்கொண்டிருக்கிறது.' மறுவெளியீட்டின் மாபெரும் வெற்றியுடன் ரசிகர்களுக்கு விருந்து படைக்கும் விதமாக வரும் ஜூன் 22-ஆம் தேதி 'தளபதி'விஜயின் 50-வது பிறந்த நாளை கொண்டாடும் விதமாக 'போக்கிரி' திரைப்படம் உலகமெங்கும் வரும் ஜூன் 21-ஆம் தேதி மறுவெளியீடாக உள்ளது. இந்த திரைப்படத்தின் மறுவெளியீட்டிற்காக 'தளபதி' விஜய் ரசிகர்கள் மற்றும் தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.இந்நிலையில் வரும் 22 ஆம் தேதி நடிகர் விஜய் தனது ஐம்பதாவது பிறந்தநாளைக் கொண்டாட உள்ளார். விஜயின் தீவிர ரசிகர்கள், விஜய் மக்கள் இயக்கத்தினர் தமிழக வெற்றி கழகத்தின் தொண்டர்கள் விஜயின் பிறந்த நாளை மிகவும் பிரம்மாண்டமாக கொண்டாட திட்டம் தீட்டி வருகின்றனர்.நடிகர் விஜய் தற்போது வெங்கட் பிரபுவின் இயக்கத்தில் தி கோட் என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படத்தின் போஸ்டர் வெளியானதுமே ரசிகர்கள் கொண்டாடி தீர்த்தனர். இந்த படத்தில் விஜய் இரட்டை வேடங்களில் நடிக்கிறார். இந்தப் படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைக்கிறார். சமீபத்தில் தி கோட் படத்தின் முதல் சிங்கிள் பாடல் வெளியானது. தி கோட் படத்தில் பிரசாந்த், பிரபுதேவா, அஜ்மல் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர். படத்தின் சி.ஜி வேலைகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. மேலும் இந்த படம் வரும் செப்டம்பர் 5ஆம் தேதி வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் படிக்க | Actress Taapsee Pannu: அடையாளம் தெரியாமல் மாறி போன டாப்ஸி! வைரல் ஆகும் புகைப்படங்கள்! உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!பங்குச்சந்தை: 5 நாட்களில் ரூ. 579 கோடி சம்பாதித்த டிடிபி தலைவர் சந்திரபாபு நாயுடுவின் மனைவிIndian Government 21 ஆண்டுகளுக்குப் பிறகு மொபைல் நம்பரை மாற்றப்போகும் மத்திய அரசு..! இனி பத்து நம்பருக்கு மேல் இருக்கும்பெரிய தப்பு பண்ணிட்டோம்... பாகிஸ்தான் போட்டிக்கு முன் ரோஹித் - என்ன பிரச்னை?பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் ரோஹித் சர்மா இல்லை? ஜெய்ஸ்வால் களமிறங்குகிறார்?

We have summarized this news so that you can read it quickly. If you are interested in the news, you can read the full text here. Read more:

Zee News /  🏆 7. in İN

Vijay Birthday Vijay 50Th Birthday Pokkiri Thalapathy Vijay 50Th Birthday Thalapathy Vijay Pokkiri Vijay Pokkiri Movie GOAT Vijay Birthday Re- Release Movies The G.O.A.T Venkat Prabhu விஜய் பிறந்தநாள் விஜய் பிறந்த நாளுக்கு ரீ ரிலீஸ் செய்யப்படும் படங் விஜய் 50வது பிறந்த நாள் போக்கிரி

 

United States Latest News, United States Headlines

Similar News:You can also read news stories similar to this one that we have collected from other news sources.

அமீரின் உயிர் தமிழுக்கு படம் எப்படியிருக்கு? இதோ விமர்சனம்!அமீரின் உயிர் தமிழுக்கு படம் எப்படியிருக்கு? இதோ விமர்சனம்!அமீரின் உயிர் தமிழுக்கு படம் எப்படியிருக்கு? இதோ விமர்சனம்!
Read more »

விஜய்யின் ‘இந்த’ படத்தை பார்த்துவிட்டு பாராட்டிய நடிகர் அஜித்! எந்த படம் தெரியுமா?விஜய்யின் ‘இந்த’ படத்தை பார்த்துவிட்டு பாராட்டிய நடிகர் அஜித்! எந்த படம் தெரியுமா?விஜய்யின் ‘இந்த’ படத்தை பார்த்துவிட்டு பாராட்டிய நடிகர் அஜித்! எந்த படம் தெரியுமா?
Read more »

பெண்கள் கண்டிப்பாக பார்க்க வேண்டிய படம் ‘இது’! நெட்ஃப்ளிக்ஸில் இருக்கு..பெண்கள் கண்டிப்பாக பார்க்க வேண்டிய படம் ‘இது’! நெட்ஃப்ளிக்ஸில் இருக்கு..பெண்கள் கண்டிப்பாக பார்க்க வேண்டிய படம் ‘இது’! நெட்ஃப்ளிக்ஸில் இருக்கு..
Read more »

வெற்றி நடித்துள்ள பகலறியான் படம் எப்படி உள்ளது? திரைவிமர்சனம்!வெற்றி நடித்துள்ள பகலறியான் படம் எப்படி உள்ளது? திரைவிமர்சனம்!Pagalariyaan Movie Review: இயக்குனர் முருகனின் எழுத்து மற்றும் இயக்கத்தில் உருவாகியுள்ள பகலறியான் படம் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.
Read more »

விக்ரமன் மகன் நடித்துள்ள ஹிட் லிஸ்ட் படம் எப்படி இருக்கு? திரைவிமர்சனம்!விக்ரமன் மகன் நடித்துள்ள ஹிட் லிஸ்ட் படம் எப்படி இருக்கு? திரைவிமர்சனம்!இயக்குநர்கள் சூரியகதிர் காக்கல்லர் - கே.கார்த்திகேயன் இயக்கத்தில் விஜய் கனிஷ்கா நடித்துள்ள ஹிட் லிஸ்ட் படம் இன்று திரையரங்குகளில் வெளியாகி உள்ளது.
Read more »

‘கருடன்’ படம் பார்க்க அனுமதிக்கப்படாத நரிக்குறவர்கள்! வட்டாட்சியர் செய்த செயல்..‘கருடன்’ படம் பார்க்க அனுமதிக்கப்படாத நரிக்குறவர்கள்! வட்டாட்சியர் செய்த செயல்..‘கருடன்’ படம் பார்கக் அனுமதிக்கப்படாத நரிக்குறவர்கள்! வட்டாட்சியர் செய்த செயல்..
Read more »



Render Time: 2026-04-02 12:16:18