‘கருடன்’ படம் பார்க்க அனுமதிக்கப்படாத நரிக்குறவர்கள்! வட்டாட்சியர் செய்த செயல்..

Narikuravar News

‘கருடன்’ படம் பார்க்க அனுமதிக்கப்படாத நரிக்குறவர்கள்! வட்டாட்சியர் செய்த செயல்..
Garudan MovieRanipetDenied Entry In Theatre
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 96 sec. here
  • 14 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 80%
  • Publisher: 63%

‘கருடன்’ படம் பார்கக் அனுமதிக்கப்படாத நரிக்குறவர்கள்! வட்டாட்சியர் செய்த செயல்..

Latest News Garudan Movie Narikuravar People : கருடன் படம் பார்க்க அனுமதிக்கப்படாத நரிக்குறவர்கள், கோட்டாட்சியரிடம் புகார்; டிக்கெட் வாங்கி கொடுத்து தியேட்டருக்குள் அனுப்பிய வட்டாட்சியர்.உள்ளே அனுமதிக்க மறுத்த ஊழியர்கள்Mercury transitAstrologyராணிப்பேட்டை மாவட்டத்தை சேர்ந்த 30க்கும் மேற்பட்ட நரிக்குறவர் குடும்பத்தினர் கடலூர் மாவட்டத்தில் இரண்டு சக்கர வாகனத்தில் வந்து பாத்திரங்கள் விற்பனை செய்து வருகின்றனர்.

அண்ணா பாலம் அருகே உள்ள சினிமா தியேட்டரில் நடிகர் சூரி நடத்த கருடன் படம் பார்ப்பதற்கா 30 பேர் வந்திருந்தனர். திரைப்படம் பார்ப்பதற்கு வந்தவர்களை திரையரங்கு நிர்வாகம் டிக்கட் கொடுக்க மறுத்ததாக கூறப்படுகின்றது. டிக்கெட் வழங்குவார்கள் என காத்திருந்து அவர்கள் நிர்வாகத்திடம் கேட்டபோது டிக்கெட் வழங்க முடியாது என கூறிவிட்டதாக தெரிய வருகிறது. இந்த நிலையில் இச்சம்பவம் தொடர்பாக சினிமா பார்க்க வந்த நரிக்குறவர் அனைவரும் கடலூர் புதுநகர் காவல் நிலையத்திற்கு வந்து முறையிட்டனர். அங்கு இருந்த காவலர்கள் வருவாய் கோட்டாட்சியரிடம் மனு அளிக்க அவர்களை அனுப்பி வைத்தனர்.இதனைத் தொடர்ந்து நரிக்குறவர்கள் அனைவரும் தங்களது இரண்டு சக்கர வாகனத்தில் கடலூர் கோட்டாட்சியர் அலுவலகத்திற்கு வந்தனர். கோட்டாட்சியர் அலுவலகத்தில் அதிகாரிகள் இல்லாததால் நரிக்குறவர்கள் இனத்தை சேர்ந்தவர்கள் நீண்ட நேரம் மனு அளிக்க காத்திருந்த நிலையில் கோட்டாட்சியர் வட்டாட்சியர் தலைமையில் விசாரணைக்கு உத்தரவிட்டார். அதனை தொடர்ந்து கடலூர் வட்டாட்சியர் பலராமன் சம்பவ இடத்திற்கு வந்து நரிக்குறவர்களிடம் பேசி பின்னர் அவர்கள் அனைவரையும்அழைத்துச் சென்றார். அங்கு சென்று அவர்கள் அனைவருக்கும் டிக்கெட் வாங்கி கொடுத்து படம் பார்க்க அனுப்பி வைத்தார். அதன்பிறகு அவர்கள் டிக்கெட்டைப் பெற்றுக் கொண்டு தியேட்டரில் உட்கார்ந்து ஆனந்தமாக கருடன் திரைப்படத்தை ரசித்தனர். கடலூரில் நரிக்குறவர்கள் தியேட்டருக்குள் அனுமதிக்கப்படாத சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!பிரதமர் பதவிக்குரிய கண்ணியத்தைக் குறைத்த முதல் பிரதமர் மோடி: மன்மோகன் சிங் கடும் தாக்குருச்சக யோகத்தை உருவாக்கும் செவ்வாய்ப் பெயர்ச்சி! மூட்டை மூட்டையாய் பணம் சேரும்!Early Liver Damage SignsActor Premji : 45 வயதில் நடிகர் பிரேம்ஜிக்கு திருமணம்! மணப்பெண் யார் தெரியுமா?India vs Pakistan T20 Match

We have summarized this news so that you can read it quickly. If you are interested in the news, you can read the full text here. Read more:

Zee News /  🏆 7. in İN

Garudan Movie Ranipet Denied Entry In Theatre Caste Oppression Narikuravar People Denied Entry In Theatre Narikuravar People Garudan Movie நரிக்குறவர் மக்கள் படம் பார்க்க சென்ற நரிக்குறவர் மக்கள் நரிக்குறவர் இன மக்களுக்கு அனுமதி மறுப்பு கருடன் படம் பார்க்க சென்ற நரிக்குறவர் இன மக்கள் கருடன் திரைப்படம்

 

United States Latest News, United States Headlines

Similar News:You can also read news stories similar to this one that we have collected from other news sources.

பெண் ஆசிரியரை கத்தியை காட்டி பலாத்காரம் செய்த கொடூரன்..தர்ம அடி கொடுத்த பொதுமக்கள்!பெண் ஆசிரியரை கத்தியை காட்டி பலாத்காரம் செய்த கொடூரன்..தர்ம அடி கொடுத்த பொதுமக்கள்!பெண் ஆசிரியரை கத்தியை காட்டி பலாத்காரம் செய்த கொடூரன்..தர்ம அடி கொடுத்த பொதுமக்கள்!
Read more »

அமீரின் உயிர் தமிழுக்கு படம் எப்படியிருக்கு? இதோ விமர்சனம்!அமீரின் உயிர் தமிழுக்கு படம் எப்படியிருக்கு? இதோ விமர்சனம்!அமீரின் உயிர் தமிழுக்கு படம் எப்படியிருக்கு? இதோ விமர்சனம்!
Read more »

ஆப்பிள் விஷன் ப்ரோ மிக்ஸ்டு ரியாலிட்டி ஹெட்செட்! மருத்துவத்துறையில் புதிய புரட்சிஆப்பிள் விஷன் ப்ரோ மிக்ஸ்டு ரியாலிட்டி ஹெட்செட்! மருத்துவத்துறையில் புதிய புரட்சிReality Headset: உலகின் எந்த மூலையில் இருந்தும் அறுவை சிகிச்சை நடைபெற்றாலும் மருத்துவர்கள் அதனை பார்க்க உதவும் கருவி...
Read more »

சூரி, சசிகுமார் நடிக்கும் ‘கருடன்’ படம் மே 31 ரிலீஸ்சூரி, சசிகுமார் நடிக்கும் ‘கருடன்’ படம் மே 31 ரிலீஸ்சசிகுமார், சூரி இணைந்து நடித்துள்ள ‘கருடன்’ திரைப்படம் வரும் மே 31-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
Read more »

பெண்கள் கண்டிப்பாக பார்க்க வேண்டிய படம் ‘இது’! நெட்ஃப்ளிக்ஸில் இருக்கு..பெண்கள் கண்டிப்பாக பார்க்க வேண்டிய படம் ‘இது’! நெட்ஃப்ளிக்ஸில் இருக்கு..பெண்கள் கண்டிப்பாக பார்க்க வேண்டிய படம் ‘இது’! நெட்ஃப்ளிக்ஸில் இருக்கு..
Read more »

உயிரிழப்பதற்கு முன் பவதாரிணி செய்த நல்ல காரியம்! அதுவும் பெண்களுக்காக..உயிரிழப்பதற்கு முன் பவதாரிணி செய்த நல்ல காரியம்! அதுவும் பெண்களுக்காக..உயிரிழப்பதற்கு முன் பவதாரிணி செய்த நல்ல காரியம்! அதுவும் பெண்களுக்காக..
Read more »



Render Time: 2026-04-02 15:27:10