உங்க குழந்தை கணக்கில் வீக்கா...கவலை வேண்டாம்.. இந்த டிப்ஸ் கை கொடுக்கும்..!!

Parenting Tips News

உங்க குழந்தை கணக்கில் வீக்கா...கவலை வேண்டாம்.. இந்த டிப்ஸ் கை கொடுக்கும்..!!
Parenting Tips In TamilIs You Child Is Weak In MathsEasy Methods To Teach Maths
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 185 sec. here
  • 16 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 115%
  • Publisher: 63%

சில குழந்தைகள் பிற பாடங்களில் மிகவும் திறமையானவர்களாக இருந்தாலும் கணக்கு என்ற பெயரைக் கேட்டவுடனே வியர்த்துவிடும். சில குழந்தைகளுக்கு சிறு வயதிலிருந்தே கணிதத்தில் ஆர்வம் இருக்காது.

சில குழந்தைகள் பிற பாடங்களில் மிகவும் திறமையானவர்களாக இருந்தாலும் கணக்கு என்ற பெயரைக் கேட்டவுடனே வியர்த்துவிடும். சில குழந்தைகளுக்கு சிறு வயதிலிருந்தே கணிதத்தில் ஆர்வம் இருக்காது. உங்கள் குழந்தையும் இவர்களில் ஒருவராக இருந்தால், அவருக்கு கணிதம் கற்பிக்கும் முறையை மாற்ற வேண்டும்.

கணிதத்தை ஒரு பாடமாக மட்டும் பார்க்காமல், உங்கள் தினசரி பழக்க வழக்கத்திலும் சேர்த்துக்கொள்ளுங்கள்.ஜூன் 29 புதன் பெயர்ச்சி: இந்த ராசிகளுக்கு அமோகமான ஏற்றம்... யாருக்கு ஏமாற்றம்? முழு ராசிபலன் இதோகடகத்திற்கு மாறும் புதன்! கும்பத்தில் வக்ரமாகும் சனி! கதிகலங்கும் 4 ராசிகள் உஷார்!fruits to avoid at nightசில குழந்தைகள் பிற பாடங்களில் மிகவும் திறமையானவர்களாக இருந்தாலும் கணக்கு என்ற பெயரைக் கேட்டவுடனே வியர்த்துவிடும். சில குழந்தைகளுக்கு சிறு வயதிலிருந்தே கணிதத்தில் ஆர்வம் இருக்காது. கணிதக் கேள்விகளைப் பார்த்தாலே பயப்படத் தொடங்குகிறார்கள். உங்கள் குழந்தையும் இவர்களில் ஒருவராக இருந்தால், அவருக்கு கணிதம் கற்பிக்கும் முறையை மாற்ற வேண்டும். கணக்கை பொறுத்தவரை, அடித்தளம் மிகவும் நன்றாக இருக்க வேண்டிய ஒரு பாடம். இல்லை என்றால் எதிர்காலத்தில் அவர்களுக்கு மிகவும் கடினமாக இருக்கும். எனவே, உங்கள் குழந்தை சிறிய வகுப்பில் இருக்கும் போதெ, அவர்களுக்கு கணிதத்தில் ஆர்வத்தையும் ஏற்படுத்த தொடங்குங்கள். இன்று நாங்கள் உங்களுக்கு எளிய கூறும் சில எளிய டிப்ஸ்களை (கணிதத்தை ஒரு பாடமாக மட்டும் பார்க்காமல், உங்கள் தினசரி பழக்க வழக்கத்திலும் சேர்த்துக்கொள்ளுங்கள் குழந்தைகளுக்கு புத்தகத்தில் உள்ள கணிதத்தை மட்டும் கற்பிக்காமல், அவர்களின் அன்றாட வழக்கத்திலும் சேர்த்துக்கொள்ளுங்கள். உதாரணமாக நீங்கள் அவர்களுக்கு எண்ணுவதற்கு பணம் கொடுக்கலாம். குழந்தைகளை உங்களுடன் சந்தைக்கு அழைத்துச் சென்று பாக்கி பணத்தை கணக்கிடுதல், பொருட்களை அளவிடுதல் மற்றும் எண்ணுதல் போன்றவற்றைச் செய்ய ஊக்கப்படுத்துங்கள். இதன் மூலம், குழந்தை படிப்படியாக கணிதத்தில் ஆர்வத்தை வளர்த்துக் கொள்ளும். மேலும் அவரது கணித அறிவு மட்டுமல்லாது, சமூக அறிவும் கூட மேம்படும்.உங்கள் பிள்ளைக்கு கணிதம் கற்பிக்க புத்தகப் பிரதிகளை மட்டும் பயன்படுத்தாதீர்கள். படிப்பை சுவாரஸ்யமாக்க நீங்கள் பல்வேறு வகையான புதுமையான விஷயங்களைப் பயன்படுத்தலாம். குழந்தை வயதில் மிகவும் சிறியவராக இருந்தால், அபாகஸ் உதவியுடன் கூட்டல் மற்றும் கழித்தல் ஆகியவற்றைக் கற்பிக்கலாம். இதனுடன், எந்தவொரு கடினமான கருத்தையும் எளிதாக விளக்கக்கூடிய சில வீடியோக்களின் உதவியையும் நீங்கள் பெறலாம். உங்கள் குழந்தையின் வகுப்பிற்கு ஏற்ப நீங்கள் வெவ்வேறு வெர்க் ஷீட்டுகள் மற்றும் சில பலகை விளையாட்டுகளையும் பயன்படுத்தலாம்.ஒரு குழந்தை கணித பாடத்தை கண்டு பயப்படுகிறதென்றால், அதனுடைய அடித்தளம் வலுவாக இல்லாதது ஒரு காரணமாக இருக்கலாம். ஒரு குழந்தைக்கு கணிதம் கற்பிக்க முற்படும் போது, அடிப்படைக் கருத்துகளைப் பற்றி கண்டிப்பாக அவரிடம் பேசுங்கள். அந்தக் கருத்து அவருக்குத் தெரியாவிட்டால் ஆரம்பத்திலிருந்தே அவருக்குக் கற்றுக் கொடுங்கள். நினைவில் கொள்ளுங்கள், கணிதத்தில் குறுக்குவழிகளை கடைபிடிப்பது புத்திசாலித்தனம் அல்ல. இது வலுவான அடித்தளத்தை உருவகக உதவாது. குழந்தைக்கு ஒரு நல்ல அடித்தளம் இல்லையென்றால், அவர் நிச்சயமாக சிக்கல்களை எதிர்கொள்வார்.உங்கள் குழந்தைக்கு கணிதம் கற்பதை சுமையகா ஆக்க வேண்டும். அவர் இன்னும் புரிந்து கொள்ள நிறைய விஷயங்கள் உள்ளன. அவசரப்படாமல் மெதுவாக கற்றுக்கொள்ளலாம். அவர்கள் மீது எந்த அழுத்தத்தையும் கொடுக்காதீர்கள். வற்புறுத்தி செய்வதன் மூலம் அவர் கணிதத்திலிருந்து இன்னும் விலகி ஓடிவிடுவார். தினமும் உங்கள் குழந்தைக்கு சிறிய இலக்குகளை நிர்ணயிக்கவும். அவை ஒரு கருத்தை தெளிவாக புரிந்துகொள்வதையும் நடைமுறைப்படுத்துவதையும் உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். இதனுடன், அதன் தினசரி திருத்தத்திலும் கவனம் செலுத்துங்கள். தினசரி மறுபரிசீலனை இல்லை என்றால், குழந்தை சில விஷயங்களை மறந்துவிடலாம்.உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!தலைமை பயிற்சியாளரான கம்பீர்! பிசிசிஐயின் முக்கிய பொறுப்பில் இருந்து விலகும் VVS லக்ஷ்மண்?Om Birlaமுடிச்சூரில் வாலிபர் வெட்டி கொலை: கார் பைக் பொருட்களை அடித்து நொறுக்கிய நண்பார்களால் பரபரப்புTamil nadu'ஸ்டாலின், உதயநிதி வாழ்க...' பதவியேற்பில் திமுக எம்பிகள் கோஷம் - முழக்கமிடாத இந்த 3 பேர்!MK Stalin

We have summarized this news so that you can read it quickly. If you are interested in the news, you can read the full text here. Read more:

Zee News /  🏆 7. in İN

Parenting Tips In Tamil Is You Child Is Weak In Maths Easy Methods To Teach Maths Children Maths Handling Children Weak In Maths Tips Easy Understanding கணக்கில் வீக்கான குழந்தையை கையாளும் முறை Mathemat Child Education Lifestyle

 

United States Latest News, United States Headlines

Similar News:You can also read news stories similar to this one that we have collected from other news sources.

முகத்தை கழுவும் போது இந்த 3 தவறுகளை மட்டும் செய்ய வேண்டாம்!முகத்தை கழுவும் போது இந்த 3 தவறுகளை மட்டும் செய்ய வேண்டாம்!Face Washing Mistakes: காலையில் எழுந்ததில் இருந்து இரவு தூங்கும் வரை தினமும் 4 முதல் 5 தடைவை முகத்தை கழுவ வேண்டும். ஏனெனில் இதன் மூலம் முகத்தில் உள்ள அழுக்குகள் நீங்கும்.
Read more »

இந்த 4 உணவுகளை தவிர்த்தால் போதும்! உடலில் சர்க்கரை அதிகரிக்காது!இந்த 4 உணவுகளை தவிர்த்தால் போதும்! உடலில் சர்க்கரை அதிகரிக்காது!சர்க்கரை நோயாளிகளுக்கு உள்ள பெரிய கவலை இந்த உணவுகளை சாப்பிட்டால் சர்க்கரை அதிகரிக்கும் என்பதுதான். எனவே சில உணவுகளை தவிர்த்தால் சர்க்கரை அதிகமாகாது.
Read more »

புத்திசாலி பெண்களின் ராசிகள் இவைதான்: உங்க வாழ்க்கையில் இந்த பெண்கள் இருந்தால் நீங்க அதிர்ஷ்டசாலிபுத்திசாலி பெண்களின் ராசிகள் இவைதான்: உங்க வாழ்க்கையில் இந்த பெண்கள் இருந்தால் நீங்க அதிர்ஷ்டசாலிZodiac Signs of Most Intelligent Girls: ஜோதிடத்தில் மிகவும் அறிவாளியான, புத்திக்கூர்மை அதிகம் உள்ள, கூர்மையான பெண்களின் ராசிகள் பற்றி கூறப்பட்டுள்ளது. இந்த ராசிக்கார பெண்கள் தனித்துவமான குணாதிசயங்களால் ஈர்க்கப்படுகிறார்கள்.
Read more »

ஜிம்மில் சேர உகந்த வயது எது? ‘இந்த’ வயசா இருந்தா யோசிக்கவே வேண்டாம்..ஜிம்மில் சேர உகந்த வயது எது? ‘இந்த’ வயசா இருந்தா யோசிக்கவே வேண்டாம்..ஜிம்மில் சேர உகந்த வயது எது? ‘இந்த’ வயசா இருந்தா யோசிக்கவே வேண்டாம்..
Read more »

காலையில் பல் துலக்கும் போது இந்த தவறை மட்டும் செய்ய வேண்டாம்!காலையில் பல் துலக்கும் போது இந்த தவறை மட்டும் செய்ய வேண்டாம்!Best Time To Brush: அனைவரும் காலையில் எழுந்தவுடன் முதல் வேலையாக பல் துலக்குவதை வைத்துள்ளோம். இருப்பினும் காலை அல்லது இரவு எப்போது பல் துலக்குவது நல்லது என்று தெரிந்து கொள்ளுங்கள்.
Read more »

விரல்களில் இந்த அறிகுறிகள் இருந்தால் புறக்கணிக்க வேண்டாம்! ஆபத்தில் முடியலாம்!விரல்களில் இந்த அறிகுறிகள் இருந்தால் புறக்கணிக்க வேண்டாம்! ஆபத்தில் முடியலாம்!பொதுவாக உடலில் ஏதேனும் சத்து குறைபாடோ அல்லது வேறு ஏதேனும் நோய் தாக்குதல் ஏற்பட்டாலோ ஆரம்பத்திலேயே சில அறிகுறிகள் வைத்து கண்டுபிடிக்கலாம்.
Read more »



Render Time: 2026-04-02 06:08:06