Face Washing Mistakes: காலையில் எழுந்ததில் இருந்து இரவு தூங்கும் வரை தினமும் 4 முதல் 5 தடைவை முகத்தை கழுவ வேண்டும். ஏனெனில் இதன் மூலம் முகத்தில் உள்ள அழுக்குகள் நீங்கும்.
Face Washing Mistakes: காலையில் எழுந்ததில் இருந்து இரவு தூங்கும் வரை தினமும் 4 முதல் 5 தடைவை முகத்தை கழுவ வேண்டும். ஏனெனில் இதன் மூலம் முகத்தில் உள்ள அழுக்குகள் நீங்கும்.இதனால் முக அழகும் கெட்டுவிடும்.
கிருத்திகையில் புதன் பெயர்ச்சி... இனி ‘இந்த’ ராசிகளின் வாழ்க்கையில் வசந்த காலம் ஆரம்பம்..!!சிலிண்டர் விலை, ஓட்டுநர் உரிமம் முதல் ஆதார் அப்டேட் வரை: ஜூன் 1 முதல் முக்கிய மாற்றங்கள், நோட் பண்ணுங்க மக்களேLord ShaniFace Washing Mistakes: அனைவருக்கும் தங்களது முகம் பளபளப்பாக இருக்க வேண்டும் என்ற எண்ணம் இருக்கும். இதற்காக பல தோல் பராமரிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். முகத்தில் சிறு பருக்கள் வந்தால் கூட இன்றைய காலத்தில்மிகவும் சோர்ந்து போய்விடுகின்றனர். தங்களது முகத்தில் எந்த ஒரு புள்ளி அல்லது கறைகள் இருக்க கூடாது என்று விரும்புகின்றனர். இதற்காக சிறுவர்கள் முதல் வயதான பெண்கள் வரை பல அழகு சாதனப் பொருட்களையும் குறிப்புகளையும் பயன்படுத்துகின்றனர். ஆனாலும் இவை ஒரு சிலருக்கு பலனளிப்பதில்லை.நமக்கே தெரியாமல் நாம் செய்யும் சில தவறுகளினால் சருமம் பாதிப்புக்கு உள்ளாகிறது. இந்த சிறிய தவறுகள் முகத்தில் பெரிய பாதிப்புகளை ஏற்படுத்துகிறது. இது தவிர, முகத்தை கழுவும் போது சில விஷயங்களை மனதில் வைத்து கொள்ள வேண்டும். இல்லையெனில் இதனாலும் உங்கள் முக அழகு கெட்டுவிட வாய்ப்புள்ளது. தினமும் முகத்தை தண்ணீரில் கழுவும்போது என்னென்ன விஷயங்களை மனதில் கொள்ள வேண்டும் என்று தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள். கைகளை சுத்தமாக வைத்து கொள்ளுங்கள்: தினசரி முகத்தைக் கழுவுவதற்கு முன் உங்கள் கைகளை முதலில் நன்கு கழுவி கொள்ளுங்கள். அழுக்கு நிறைந்த கைகளால் முகத்தை கழுவினால் அதுவே உங்கள் முகத்திற்கு தீங்கு விளைவிக்கும். உங்கள் கைகளில் ஏதேனும் எண்ணெய் அல்லது ஆளுக்கு ஒட்டி இருந்தால் முதலில் அதனை சுத்தப்படுத்துங்கள். அதன் பின்னர் உங்கள் முகத்தை கழுவலாம். சோப்பு: முகத்திற்கு எப்போதும் சோப்பு போட கூடாது. ஏனெனில் சோப்பில் கடுமையான இரசாயனங்கள் கலக்கப்படுகின்றன. இது சருமத்தில் பாதிப்புகளை ஏற்படுத்துகிறது. இது தவிர, சோப்பில் அதிக அளவு கெமிக்கல் உள்ளது. இது சருமத்தை சேதப்படுத்த அதிக வாய்ப்புள்ளது. எனவே, முகத்திற்கு சோப்பு பயன்படுத்தாமல் ஃபேஸ் வாஷ் கொண்டு கழுவுவது நல்லது. ஃபேஸ் வாஷ் இல்லாத சமயங்களில் உளுந்து மாவை பயன்படுத்தலாம்.சூடான தண்ணியை பயன்படுத்தக்கூடாது. வெதுவெதுப்பான நீரில் முகத்தை கழுவுவது நல்லது. மேலும் குளிர்ந்த நீரிலும் முகத்தை கழுவ கூடாது. இதனால் முகம் வறண்டு போக அதிக வாய்ப்புள்ளது. லேசான சருமம் கொண்டவர்கள் மறந்தும் கூட வெந்நீரை கொண்டு முகத்தைக் கழுவக் கூடாது. இது அவர்களின் முகத்தை சேதப்படுத்தும். கண்டிப்பாக தினசரி முகத்தை நான்கைந்து முறை கழுவ வேண்டும். அதேசமயம் நாள் முழுக்க கழுவிக்கொண்டும் இருக்க கூடாது. உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? - மிடி நைட் வர முழிச்சிருக்கணுமா?மாத ராசிபலன்: ஜூன் மாத லக்கி ராசிகள் இவைதான்... வருமானம் அதிகரிக்கும், மகிழ்ச்சி பொங்கும்டி20 உலக கோப்பை : அரையிறுதிக்கு அந்த கத்துக்குட்டி அணி செல்லும் - ஜாம்பவான் லாராவின் காமெடி கணிப்புSexual assault பெரியப்பா மகன், நண்பன், டெய்லர்... சிறுமிக்கு நடந்த கொடூரம்: சென்னையில் மீண்டும் ஒரு அதிர்ச்சி சம்பவம்Mosquitoes‘பிரேமலு’ நாயகி மமிதா நடிக்கும் புதிய தமிழ் படம்! ஹீரோ யார் தெரியுமா?
Face Washing Tips Garnier Face Wash Fair And Lovely Face Wash How To Wash Your Face 7 Steps To Wash Your Face How To Clean Face Naturally Everyday Face Washing Tips At Home Best Thing To Wash Your Face With Face Washing Tips For Glowing Skin Benefits Of Washing Your Face At Night முகத்திற்கு சோப்பு முகத்தை கழுவும் போது முகத்தை நன்கு கழுவ பேஸ் வாஸ் தினசரி பேஸ் வாஸ் பயன்படுத்தினால்
United States Latest News, United States Headlines
Similar News:You can also read news stories similar to this one that we have collected from other news sources.
யூரிக் அமிலம் எகிறுதா, மூட்டு வலி படுத்துதா: சரி செய்ய மருந்தே வேண்டாம், இந்த உணவுகள் போதும்Uric Acid Control: இரத்த சர்க்கரை அளவு, இரத்த அழுத்தம் ஆகியவற்றை போல, யூரிக் அமில அளவையும் கட்டுக்குள் வைப்பது மிக அவசியமாகும். இது அதிகரித்தால் உடலில் பல வித பிரச்சனைகள் ஏற்படுகின்றன.
Read more »
உங்கள் மனைவி அல்லது காதலியிடம் இந்த விஷயத்தை மட்டும் கேட்க வேண்டாம்!ஒரு உறவில் உங்கள் மனைவியோ அல்லது காதலியோ, அவர்களிடம் இந்த 5 விஷயங்களை நீங்கள் கேட்க கூடாது. அப்படி கேட்டால் உடனடியாக உறவுக்கு முற்றுப்புள்ளி வைக்க நேரிடும்.
Read more »
உங்கள் கணவருடன் சண்டைக்கு பின் இந்த 4 விஷயங்களை மட்டும் செய்ய வேண்டாம்!Relationship Mistakes: கணவனுடன் சண்டை வருவது சகஜம் தான். ஆனால் சண்டைக்கு பிறகு இருவரும் வாழ்நாள் முழுவதும் ஒன்றாக வாழ வேண்டும் என்பதை மனைவி உணர வேண்டும். இது சண்டையை சரி செய்யும்.
Read more »
Viral Video: மேடையில் சாமியாடிய மணப்பெண்! அலறியடித்து ஓடிய மணமகன்!Viral Video: திருமண மேடையில் மணப்பெண்ணுக்கு மாலை அணிவிக்கும் போது, மணப்பெண் செய்ய செயலால் மாப்பிள்ளை அதிர்ச்சி அடைந்துள்ளார்.
Read more »
துவைத்த பின்பு துணிகளில் இருந்து நல்ல நறுமணம் வர இதை மட்டும் செய்யுங்கள்!உங்கள் துணிகளில் துவைத்த பிறகும் நல்ல வாசனை வரவில்லையா? கவலை வேண்டாம்! இதனை சரி செய்ய இயற்கை ஹேக் ஒன்று உள்ளது!
Read more »
காரில் இந்த கைப்பிடியை பார்த்து இருப்பீர்கள்! இது எதற்காக தெரியுமா?காரில் சீட்டின் மேல உள்ள இந்த கைப்பிடியை கார் வேகமாக போகும் போது அல்லது திடீரென பிரேக் அடக்கும் போது இதனை பயன்படுத்தி இருப்போம்.
Read more »
