Men Lifestyle : வேகமான வாழ்க்கை முறையில் சிக்கித் தவிக்கும் ஆண்கள் எளிமையான விஷயங்களைக் கூட அனுபவிக்க முடியாமல் இருக்கும் நிலையில், தங்கள் வாழ்நாளில் ஒருமுறையாவது முயற்சி செய்து பார்க்க வேண்டிய எட்டு சுவாரஸ்யமான விஷயங்களை பார்க்கலாம்.
Men Lifestyle : வேகமான வாழ்க்கை முறையில் சிக்கித் தவிக்கும் ஆண்கள் எளிமையான விஷயங்களைக் கூட அனுபவிக்க முடியாமல் இருக்கும் நிலையில், தங்கள் வாழ்நாளில் ஒருமுறையாவது முயற்சி செய்து பார்க்க வேண்டிய எட்டு சுவாரஸ்யமான விஷயங்களை பார்க்கலாம்.
ஒருமுறையாவது முயற்சி செய்ய வேண்டும்7th pay commissionVenus Transit இன்னும் 5 நாட்களில் சுக்கிரன் பெயர்ச்சி: பணம், புகழ், பதவி, அதிர்ஷ்ட பொற்காலம் பெறப்போக்கும் ராசிகள் இவையேகேரளாவின் ‘அத்திப்பட்டி’ வரைபடத்தில் இருந்தே காணாமல் போனதாக அதிகாரிகள் அதிர்ச்சி தகவல் Men Lifestyle Tips Tamil : வேலை வேலை என ஓடிக்கொண்டே இருக்கும் ஆண்கள் பெரும்பாலானோர் எந்திர வாழ்க்கை சூழலில் சிக்கித் தவிக்கின்றனர். தங்களை ஆசுவாசப்படுத்திக் கொள்வதற்காக நேரம் ஒதுக்கி கொள்வதே இல்லை. சுற்றுலா, பண்டிகை எல்லாம் அவர்கள் கேட்கும் ஏலியன் வார்த்தைகள். கடன், குடும்பம், குழந்தைகள் என இவற்றை தவிர்த்து தங்களைப் பற்றி சிந்திக்க பெரும்பாலான ஆண்களுக்கு நேரம் இல்லை என்பது தான் உண்மை. அப்படி சிந்திக்க தொடங்கும்போது அவர்கள் பெரும்பாலும் 60 வயதைக் கடந்தவர்களாவும், தங்களுக்கான மகிழ்ச்சி எதுவென்பதையும் அறியாதவர்களாகவும் இருப்பார்கள். அப்படியான வாழ்க்கை முறையில் நீங்களும் சிக்கிக் கொண்டிருக்கிறீர்கள் என்றால் உங்களை ஆசுவாசப்படுத்திக் கொள்ள நேரம் ஒதுக்குங்கள். அப்போது இந்த 8 விஷயங்களை செய்ய ஒருமுறையாவது முயற்சி செய்யுங்கள்.வனப்பகுதிக்குள் சுற்றுலா செல்லுங்கள். அங்கு ஆறு, ஏரி என இருந்தால் அதில் மீன்பிடித்து சமைத்து சாப்பிடுங்கள். அத்துடன் இயற்கையின் பேரழகை பொறுமையாக சுற்றிப் பார்த்து ரசியுங்கள். அழகிய நீர்வீழ்ச்சி, யானை, சிங்கம், புலி என சுற்றித் திரியும் வனவிலங்குகள், பறவைகள் கண்குளிர பார்த்து ரசிக்கவும். புதிய மரங்கள், பழங்கால மரங்களின் அழகையெல்லாம் ரசிக்க தவறவிடாதீர்கள். ஏதேனும் ஒரு விளையாட்டில் கவனம் செலுத்துங்கள். அந்த விளையாட்டு தொடர்பான போட்டிகள் எங்கு நடந்தாலும் சென்று கலந்து கொள்ளுங்கள். வெற்றி தோல்வி குறித்தெல்லாம் கவலைப்படாமல் போட்டியில் கலந்து கொள்வதை முதலில் செய்யுங்கள். அப்போது உங்களுக்கு புதிய நண்பர்கள் கிடைப்பதுடன் உங்கள் விளையாட்டு மீது அதீத ஆர்வம் உண்டாகும்.பெரும்பாலான ஆண்களுக்கு இருக்கும் பிரச்சனையே பெண்களுடன் பேசி பழகுவது தான். பயப்படாமல் பேசி பழகுங்கள். தோழி ஒருவர் முதல் சந்திப்பிலேயே கிடைப்பது அரிது என்றாலும், அந்த அனுபவம் வாழ்நாள் முழுவதும் உங்களுடனேயே இருக்கும். ஆண்களின் உணர்வு சிக்கல்களுக்கு விடை பெண்களுடன் பழகும்போது கிடைக்கும்.உங்களுக்கு தேவையான பொருட்களை நீங்களே வடிவமைக்க கற்றுக் கொள்ளுங்கள். கார், பைக் என எதுவாக இருந்தாலும் அது ரிப்பேர் ஆனால் நீங்களே சரி செய்யுங்கள். முதல் தடவை கற்றுக் கொண்டால் அடுத்தடுத்த முறை இது ஈஸியாக இருக்கும். உங்களுக்கான தேவைகளையே நீங்களே செய்யும்போது புதிய அனுபவமும் மகிழ்ச்சியும் கிடைக்கும்.ஏற்கனவே சுற்றுலா செல்ல முயற்சி செய்யுங்கள் என சொல்லியிருந்தோம். இப்போது உள்ளூர் சுற்றுலாவை தவிர்த்து வெளிநாடு சுற்றுலாவுக்கு திட்டமிட்டு செல்லுங்கள். அதுவும் நீங்கள் மட்டும் தனியாக செல்ல வேண்டும். இதுவரை அப்படியான பயணங்களை நீங்கள் மேற்கொண்டிருக்க மாட்டீர்கள். நீங்கள் தனியாக எதையெல்லாம் செய்யவில்லையோ அதை செய்து பார்க்கலாம். அதில் பயணம் என்பது எளிதான விஷயம் மற்றும் நல்ல அனுபவங்களையும் தரக்கூடியது.எல்லாவற்றுக்கும் மேலாக ஆரோக்கியம் தான் அவசியம். ஆண்கள் பெரும்பாலும் செய்யும் தவறு ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தாமல் இருப்பது தான். அதனால் தினமும் உடற்பயிற்சி செய்து ஆரோக்கியத்தை மேம்படுத்திக் கொள்ளுங்கள். உங்களுக்கான உடைகளை நீங்களே தேர்வு செய்து எப்போதும் பிட்டாகவும், ஹேண்ட்சமாகவும் இருங்கள்.எப்போது பயணம் சென்றாலும் அங்கிருக்கும் சாகச விளையாட்டுகளில் உங்களை ஈடுபடுத்திக் கொள்ளுங்கள். மற்ற எல்லா விஷயங்களைவிடவும் சாகச பயணங்கள் நொடியில் உங்கள் மன அழுத்ததை குறைத்து உங்களை மகிழ்ச்சி கடலில் ஆழ்த்திவிடும். புதுமையாக உணர்வீர்கள்.ஆண்கள் தங்களுடன் எப்போதும் தலைமை பண்பை வளர்த்துக் கொள்ள வேண்டும். அப்போது தான் பொறுப்புகளை கையாள முடியும். சிக்கலான நேரங்களில் அதில் இருந்து வெளியே வருவது எப்படி என்பது தெரியும். எப்படி சூழலை கையாள வேண்டும் என்ற அடிப்படை புரிதலும் இருக்கும்.உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!வங்கதேசத்தில் வன்முறை... இந்தியாவில் ஆடைகள் முதல் எண்ணெய் வரை உயரப்போகும் விலை: காரணம் இதுதான்IND vs SL: 27 ஆண்டு வரலாற்றை காப்பாற்ற இந்தியா எடுத்துள்ள அதிரடி முடிவு!பாகிஸ்தானுக்கு இந்தியா செல்லவில்லை என்றால் இனி ஐசிசி போட்டிகளில் விளையாட முடியாது?வன்னியர் போல் ஆதிதிராவிடர்களுக்கும் உள் ஒதுக்கீடு? திமுகவை கேள்வி கேட்கும் விசிக - என்ன பிரச்னை?Shruti Haasan
Men Must Do Things Men's Life Goals Men Habits Lifetime Experience Life-Changing Activities For Men Lifestyle News Tamil Tamil Lifestyle Tips Lifestyle Tips Tamil Healthy Lifestyle Tips Best Tips Tamil Lifestyle Lifestyle Tips For Men ஆண்களுக்கான டிப்ஸ் ஆண்களுக்கான லைப்ஸ்டைல் டிப்ஸ் ஆரோக்கியமான வாழ்க்கை முறை
United States Latest News, United States Headlines
Similar News:You can also read news stories similar to this one that we have collected from other news sources.
நோய் பாதிப்பு ஏற்படுத்தும் கிரகம் எது? ஆரோக்கியத்தை உங்கள் வசமாக்கும் பரிகாரங்கள்!Planets For Diseases : ஜோதிட சாஸ்திரத்தின் படி, எந்த கிரகம் என்ன நோயைக் கொடுக்கும் என்பதையும், நோய்களின் தாக்கத்தைக் குறைக்க செய்ய வேண்டிய பரிகாரங்களையும் தெரிந்துக் கொள்வோம்...
Read more »
அம்பானி குடும்பத்திடம் இருந்து கற்றுக்கொள்ள வேண்டிய 5 விஷயங்கள்!தினசரி உணவு முறை முதல், மாலை உடற்பயிற்சி வரை உடலை கட்டுக்கோப்பாக வைத்து கொள்ளவும், உற்பத்தித்திறனை மேம்படுத்துவது எப்படி என்று அம்பானி குடும்பத்திடம் இருந்து கற்று கொள்ளலாம்.
Read more »
கிசுகிசு : பம்பரக் கட்சி வாரிசுவின் துடுக்கு பேச்சு.. நோஸ்கட் செய்யும் சூரிய கட்சி ஜூனியர்கள்..!Gossip, கிசுகிசு : பம்பரக் கட்சியின் வாரிசு துடுக்காக பேசுவதை கூட்டணியில் இருக்கும் சூரியக்கட்சி முக்கி தலைகள் சகித்துக் கொண்டிருக்கிறார்களாம். இவருக்கெல்லாம் நாம வேலை செய்ய வேண்டிய தலையெழுத்து என வெளிப்படையாகவே கிசுகிசுத்துக்கொள்கிறார்கள்.
Read more »
ஆடி மாதம் விரதம் இருப்பவர்கள் கட்டாயம் கடைபிடிக்க வேண்டிய 4 விஷயங்கள்..!Aadi month fasting tips : ஆடி மாதம் விரதம் இருக்கும்போது, முக்கியமான 4 விஷயங்களை எல்லோரும் கவனத்தில் கொண்டு கடைபிடித்தால் மட்டுமே ஆரோக்கியமாக இருப்பீர்கள்
Read more »
திமுக அரசுக்கு தைரியம் இருந்தால் இதை செய்ய சொல்லுங்கள்கோவை மாநகராட்சிக்கான புதிய மேயரை தேர்ந்தெடுக்கும் போது எந்த விதமான குளறுபடிகளும் இல்லாமல் சரியான முறையில் தேர்வு செய்ய வேண்டும். இதனையும் அமைச்சர் உதயநிதி செய்ய வேண்டும்.
Read more »
ஆடி அமாவசையில் பித்ருகளுக்கு தர்ப்பணம் செய்யாவிட்டால் என்ன ஆகும்? பித்ரு கடன் தீர்க்கும் வழி...தட்சிணாயன புண்ணிய காலத்தில் வரும் ஆடி அமாவாசை பித்ரு தர்ப்பணத்துக்கு மிகவும் விசேஷமான நாள். இன்று இறந்து போனவர்களுக்கு செய்ய வேண்டிய காரியங்களை செய்வது குடும்பத்தில் நிம்மதியைக் கொண்டு வந்து சேர்க்கும்...
Read more »
