Silver price : வெள்ளி இப்போது வாங்கலாமா? வேண்டாமா? என யோசித்துக் கொண்டிருப்பவர்களுக்கான முக்கிய அப்டேட்.
Silver price : வெள்ளி இப்போது வாங்கலாமா? வேண்டாமா? என யோசித்துக் கொண்டிருப்பவர்களுக்கான முக்கிய அப்டேட்.Tamil Nadu governmentMangal Aditya RajyogSilver price : தங்கத்துக்கு நிகராக வெள்ளி விலை யும் கிடுகிடுவென உயர்ந்து பொதுமக்களே ஆச்சரியத்தில் தள்ளியிருக்கிறது.
கடந்த ஆண்டை ஒப்பிடும்போது வெள்ளி விலை பன்மடங்கு உயர்ந்துவிட்டது. இருப்பினும் கடந்த சில நாட்களாக வெள்ளி விலையில் ஏற்ற இறக்கங்கள் காணப்படுகிறது. ஒரு கிலோ வெள்ளி 4,20,000 ஆயிரம் ரூபாய் என்ற உச்சத்தைத் தொட்ட நிலையில், அடுத்தடுத்த 5 நாட்களில் 40 விழுக்காடு சரிவையும் கண்டுள்ளது. இது முதலீட்டாளர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. எனவே, வெள்ளியில் முதலீடு செய்ய விரும்புபவர்கள் கவனிக்க வேண்டிய விஷயங்களை இங்கே தெரிந்து கொள்ளுங்கள்வெள்ளியின் தற்போதைய விலை உயர்வு இன்று நேற்று தொடங்கியதல்ல. அக்டோபர் 2022-ல் கிலோ ரூ.54,900 ஆக இருந்த வெள்ளி, ஜனவரி 2026-ல் ரூ.4,20,000 என்ற இமாலய இலக்கை எட்டியது. இது சுமார் 665 விழுக்காடு வளர்ச்சியாகும். 2025-ஆம் ஆண்டில் மட்டும் 165 விழுக்காடு லாபத்தை அள்ளிக் கொடுத்துள்ளது. தற்போது விலை குறைந்திருந்தாலும், 2022-ஆம் ஆண்டோடு ஒப்பிடும்போது இன்னும் வெள்ளி 350 விழுக்காடு வளர்ச்சியிலேயே இருக்கிறது.சர்வதேச அளவில் நிலவி வந்த சில முக்கிய பதற்றங்கள் குறையத் தொடங்கியதே இந்த விலை சரிவுக்குக் காரணம். இந்தியா - அமெரிக்கா இடையேயான வர்த்தகப் பதற்றம் குறைந்தது, அமெரிக்கா - ஈரான் பேச்சுவார்த்தை திரும்பும் வாய்ப்பு, ரஷ்யா - உக்ரைன் போர் பதற்றம் தணியக்கூடும் என்ற நம்பிக்கையே, பாதுகாப்பான முதலீடாகப் பார்க்கப்பட்ட வெள்ளியில் இருந்து முதலீட்டாளர்கள் லாபத்தை வெளியே எடுக்கத் தொடங்கினர்.பிப்ரவரி 3 அன்று வெள்ளி விலை ஓரளவு மீண்டு 2,53,000 ரூபாய் என்ற நிலைக்கு வந்துள்ளது. இங்கிருந்து வெள்ளி விலை கிலோ ரூ.2,90,000 வரை உயர வாய்ப்புள்ளது. நீங்கள் இரட்டை இலக்க லாபத்தை எதிர்பார்க்கிறீர்கள் என்றால், 2 முதல் 3 ஆண்டுகள் காத்திருக்க வேண்டும்.- தற்போதைய விலை இன்னும் சற்று குறைய வாய்ப்புள்ளது. வெள்ளி விலை கிலோ 1,80,000 முதல் 2,00,000 ரூபாய் என்ற நிலைக்கு வரும்போது வாங்குவதே புத்திசாலித்தனம்.- ஒவ்வொரு மாதமும் ஒரு குறிப்பிட்ட தொகையை வெள்ளியில் முதலீடு செய்வது , விலையேற்ற இறக்கங்களால் ஏற்படும் பாதிப்பைக் குறைத்து சராசரி லாபத்தை உறுதி செய்யும். வெள்ளி விலை இப்போது சரிந்திருப்பது ஒரு தற்காலிகமான மாற்றமே. நீண்ட கால அடிப்படையில் வெள்ளி இன்னும் பிரகாசமாகவே இருக்கும். எனவே, அவசரப்பட்டு மொத்தமாக முதலீடு செய்யாமல், சந்தை இன்னும் சற்று இறங்கும்போது SIP முறையில் முதலீடு செய்யத் தொடங்குங்கள்.மேலும் படிக்க | தங்க முதலீட்டாளர்களுக்கு குட் நியூஸ்! சரியான நேரம் இதுதான்.. முழு விவரம் உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!High blood pressureRahul GandhiT20 Worldcup 2026பிரதமர் மோடி பயப்படுகிறார் -ராகுல் காந்தி கடும் தாக்கு.. 8 எதிர்க்கட்சி எம்.பி.க்கள் சஸ்பெண்ட்
Silver Price Today Silver Investment India Silver Price Correction வெள்ளி விலை வெள்ளி விலை இன்று வெள்ளி முதலீடு வெள்ளி விலை அப்டேட் Silver ETF India Silver SIP Investment Commodity Market News Precious Metals Forecast
United States Latest News, United States Headlines
Similar News:You can also read news stories similar to this one that we have collected from other news sources.
Gold Silver Price : रॉकेट हुए सोना चांदी के रेट, रातोंरात इतना बढ़ गया भाव, खरीदने से पहले करें चेकGold Silver Price : increase in the price of gold and silver, Gold Silver Price : रातोंरात बढ़ गया सोना चांदी का भाव, खरीदने से पहले चेक करें रेट
Read more »
Gold Price on 18 September: স্বস্তির খবর, পুজোর মুখে সস্তা হল সোনা! দাম কমে....Gold silver price rally hits pause after Fed rate cut gold Price Falls 100rs Silver Price also cut down kolkata
Read more »
Gold Price Today: রেকর্ড গড়ল সোনা! দাম তার অলটাইম-হাই! পুজোর বাজারে কি ক্রমশ ঊর্ধ্বমুখীই হবে স্বর্ণমূল্য? মাথায় হাত মধ্যবিত্তের...Gold Price Today all time high gold price Silver Price Today Gold prices surge silver prices surge how much price increased
Read more »
Gold Rate Silver Price: দীপাবলিতে আরও কমল সোনা! দামের দৌড়ে এবার সোনাকে পিছনে ফেলে দেবে রুপো...Gold Rate Silver Price: Gold Rate in India falls in Diwali 2025, Silver price At Record High
Read more »
Silver and Gold Price massive hike: আজ ফের রুপোলি রেকর্ড! কেন এই অগ্নিমূল্য? ১ তারিখ বাজেটের পর আরও আকাশছোঁয়া সোনা-রুপো? বিশেষজ্ঞরা বলছেন...Silver price hike so much again where everyone is talking about massive price rate of Gold and Silver after 1st february budget
Read more »
Gold-Silver Price Crash: Budget 2026 से पहले सोना-चांदी हुआ सस्ता, क्या अभी और भी गिरेंगी कीमत? यहां जानिएBusiness News | Business News in Hindi | Gold Silver Price Crash | Gold Silver Price | Gold-Silver Price Today | what are the main reasons behind Gold-Silver Price Crash | Gold Silver Price Crash reasons | Gold Silver Latest News | Gold Silver News |
Read more »
