வீட்டுக்கடன் வாங்க பிளானா... குறைந்த வட்டியில் கடன் வழங்கும் டாப் வங்கிகள் விபரம்

Bank That Has Reduces Home Loan Rate News

வீட்டுக்கடன் வாங்க பிளானா... குறைந்த வட்டியில் கடன் வழங்கும் டாப் வங்கிகள் விபரம்
Banks Which Offeres Cheap Home LoanRepo Rate Cut RbiLow Emi
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 130 sec. here
  • 7 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 65%
  • Publisher: 63%

வீட்டுக் கடன் வாடிக்கையாளர்களுக்கு ஒரு நிவாரண செய்தியாக 2025 ஜூன் மாதத்தில் இந்திய ரிசர்வ் வங்கி (RBI) ரெப்போ விகிதத்தை 50 அடிப்படை புள்ளிகள் (bps) குறைத்த பிறகு, பல வங்கிகள் தங்கள் வீட்டுக் கடன் வட்டி விகிதங்களைக் குறைத்துள்ளன.

வீட்டுக் கடன் வாடிக்கையாளர்களுக்கு ஒரு நிவாரண செய்தியாக 2025 ஜூன் மாதத்தில் இந்திய ரிசர்வ் வங்கி ரெப்போ விகிதத்தை 50 அடிப்படை புள்ளிகள் குறைத்த பிறகு, பல வங்கிகள் தங்கள் வீட்டுக் கடன் வட்டி விகிதங்களைக் குறைத்துள்ளன.

ரெப்போ விகிதக் குறைப்பு காரணமாக நுகர்வோர் குறைந்த வட்டியில் கடன்களைப் பெறுகிறார்கள்.அனைத்து வங்கிகளின் வட்டி விகிதங்களையும் பிற கட்டணங்களையும் ஒப்பிட்டுப் பாருங்கள்.Weekly Horoscopeஇன்றைய ராசிபலன் ஜூலை 5 சனிக்கிழமை : எந்தெந்த ராசிகளுக்கு அதிர்ஷ்டம்? வீட்டுக் கடன் EMI: இதன் காரணமாக, வீட்டுக் கடன் பெற்ற வாடிக்கையாளர்கள் மிகவும் குறைவான விகிதத்தில் கடன்களைப் பெறுகின்றனர். தற்போது எந்த வங்கிகள் குறைந்த வட்டி விகிதத்தில் வீட்டுக் கடன்களை வழங்குகின்றன என்பதை இந்த பதிவில் அறிந்து கொள்ளலாம்ரெப்போ விகிதக் குறைப்பு காரணமாக நுகர்வோர் குறைந்த வட்டியில் கடன்களைப் பெறுகிறார்கள். சுமார் 60% வீட்டுக் கடன்கள் ரெப்போ இணைக்கப்பட்ட கடன் விகிதத்துடன் இணைக்கப்பட்டுள்ளதால், ரெப்போ விகிதத்தில் ஏற்படும் மாற்றங்கள் EMI மற்றும் வட்டி விகிதங்களில் நேரடி தாக்கத்தை ஏற்படுத்துகின்றன.ஜூலை 4 அன்று பாங்க் ஆஃப் பரோடா தனது வீட்டுக் கடன் விகிதத்தை மேலும் 5 அடிப்படை புள்ளிகள் குறைத்து, விகிதத்தை 7.45% ஆகக் குறைத்துள்ளது. ஜூன் மாதத்தில்அதன் வட்டி விகிதங்களை 8% என்ற அளவில் இருந்து 7.50% ஆகக் குறைத்தது. ரிசர்வ் வங்கியின் பணவியல் கொள்கை தளர்த்தப்பட்ட பிறகு இந்தக் குறைப்பு செய்யப்பட்டுள்ளதாக வங்கி கூறுகிறது.குறிப்பு: இந்த வங்கிகளின் வீட்டுக் கடன்களுக்கான தொடக்க வட்டி விகிதங்கள் இவை. இருப்பினும், உண்மையான கடன் விகிதம் உங்கள் கடன் விவரம், வருமானம், கடன் தொகை மற்றும் கால அளவைப் பொறுத்தது. 800 க்கும் மேற்பட்ட கிரெடிட் ஸ்கோரைக் கொண்ட வாடிக்கையாளர்கள் பொதுவாக மிகக் குறைந்த விகிதங்களைப் பெறுவார்கள்.நாட்டில் பணவீக்கம் குறைவாகவும், வளர்ச்சி குறைவாகவும் இருப்பதால், வட்டி விகிதங்களைக் குறைக்க இதுவே 'கோல்டிலாக்ஸ் காலம்' அதாவது சிறந்த நேரம் என்று SBI ஆராய்ச்சி அறிக்கை கூறுகிறது. பணவீக்கம் தொடர்ந்து குறைந்து கொண்டே இருந்தால், மார்ச் 2026க்குள் மொத்தமாக 1% குறைப்பு ஏற்படக்கூடும் என்றும் அறிக்கை கூறுகிறது. இதன் பொருள் கடன்கள் குறைந்த வட்டியில் கிடைக்கும். வீட்டு கடன் வாங்குவதற்கு முன், அனைத்து வங்கிகளின் வட்டி விகிதங்களையும் பிற கட்டணங்களையும் ஒப்பிட்டுப் பாருங்கள் என்று நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர்.மேலும் படிக்க | வங்கி FD Vs போஸ்ட் ஆபீஸ் திட்டம்... வருமானத்தை அள்ளிக் கொடுக்கும் முதலீடு எது? உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!Indian Railwaysசுக்கிரன் நட்சத்திர பெயர்ச்சி: அதிர்ஷ்டத்தை பெறப்போகும் 5 ராசிகள் இவை தான்Brain Stroke: மூளை பக்கவாதத்தின் அறிகுறிகள் இவை தான்... நரம்பியல் நிபுணர் அளித்த முக்கிய தகவல்Investment TipsHighest test scoresதொப்பையை குறைக்க.. 'இந்த' 4 உணவுகளை தவிர்க்கவும்.. பயிற்சியாளர் சொன்ன டிப்ஸ்!

We have summarized this news so that you can read it quickly. If you are interested in the news, you can read the full text here. Read more:

Zee News /  🏆 7. in İN

Banks Which Offeres Cheap Home Loan Repo Rate Cut Rbi Low Emi

 

United States Latest News, United States Headlines

Similar News:You can also read news stories similar to this one that we have collected from other news sources.

RCB-ஐ சேர்ந்த 4 பேர் கைது... யார் நிகில் சோசலே...? இவர் கைது செய்யப்பட்டது ஏன்...?RCB-ஐ சேர்ந்த 4 பேர் கைது... யார் நிகில் சோசலே...? இவர் கைது செய்யப்பட்டது ஏன்...?Bangalore Stampede Arrest: பெங்களூருவில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 11 பேர் உயிரிழந்த நிலையில், ஆர்சிபியை சேர்ந்த டாப் நிர்வாகி மற்றும் மூன்று பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
Read more »

தங்க நகை கடன் விதிமுறைகளில் புதிய மாற்றம்: ரிசர்வ் வங்கியின் (RBI) புதிய விதிகள்தங்க நகை கடன் விதிமுறைகளில் புதிய மாற்றம்: ரிசர்வ் வங்கியின் (RBI) புதிய விதிகள்RBI, gold loan Rules : தங்க நகை கடன் விதிமுறைகளில் புதிய மாற்றம் செய்யப்பட்டுள்ளது. ரிசர்வ் வங்கி (RBI) வெளியிட்டுள்ள புதிய விதிகள் என்ன என்பதை இங்கே தெரிந்து கொள்ளுங்கள்
Read more »

ரூ.25000 மத்திய அரசு உதவித்தொகை : 1 ஆம் வகுப்பு முதல் டிகிரி படிப்பவர்கள் வரை விண்ணப்பிக்கலாம்ரூ.25000 மத்திய அரசு உதவித்தொகை : 1 ஆம் வகுப்பு முதல் டிகிரி படிப்பவர்கள் வரை விண்ணப்பிக்கலாம்Central Government scholarship : ஒன்றாம் ஆம் வகுப்பு முதல் டிகிரி படிப்பவர்களுக்கு மத்திய அரசு வழங்கும் ரூ.25000 கல்வி உதவித் தொகை கொடுக்கிறது. எப்படி விண்ணப்பிப்பது என்பதை இங்கே தெரிந்து கொள்ளுங்கள்...
Read more »

பெண்களே... 8% வட்டியில் ரூ.1.50 லட்சம் வரை கடன் - தமிழ்நாடு அரசின் சூப்பர் திட்டம்!பெண்களே... 8% வட்டியில் ரூ.1.50 லட்சம் வரை கடன் - தமிழ்நாடு அரசின் சூப்பர் திட்டம்!TAMCO: தமிழ்நாடு அரசு குறிப்பிட்ட சுய உதவிக் குழுக்களின் ஒவ்வொரு உறுப்பினருக்கு ரூ.1.50 லட்சம் வரை கடன் அளிக்கிறது. இது யார் யாருக்கு கிடைக்கும், எப்படி விண்ணப்பிப்பது, தேவையான ஆவணங்களை இங்கு காணலாம்.
Read more »

PM Mudra Yojana: சொந்த தொழில் தொடங்க ரூ.20 லட்சம் கடன் தரும் அரசு, பெறுவது எப்படி?PM Mudra Yojana: சொந்த தொழில் தொடங்க ரூ.20 லட்சம் கடன் தரும் அரசு, பெறுவது எப்படி?PM Mudra Loan: உங்கள் வணிகத்தை விரிவுபடுத்த பிரதான் மந்திரி முத்ரா யோஜனா (PMMY) மூலம் கடன் பெற விரும்பினால், அதற்கான செயல்முறையை பற்றியும், இந்தத் திட்டத்தின் மூலம் நீங்கள் எவ்வளவு கடன் பெறலாம் என்பதை பற்றியும் இந்த பதிவில் தெரிந்துகொள்ளலாம்.
Read more »

சிஎஸ்கேவில் இருந்து ருதுராஜ் நீக்கம்? அப்போ சஞ்சு சாம்சனை வந்தா அவர்தான் கேப்டனா?சிஎஸ்கேவில் இருந்து ருதுராஜ் நீக்கம்? அப்போ சஞ்சு சாம்சனை வந்தா அவர்தான் கேப்டனா?சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சஞ்சு சாம்சனை வாங்க ஆர்வம் காட்டுவது ருதுராஜ் கெய்வாட்டை வெளியேற்றுவதற்குதானா என்ற கேள்வி எழுந்துள்ளது. அது குறித்து இங்கு பார்க்கலாம்.
Read more »



Render Time: 2026-04-02 06:45:07