Kalaignar Magalir Urimai Thogai : கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்துக்கு நவம்பர் 30 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். இதுவே கடைசி தேதி ஆகும். இது குறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
Kalaignar Magalir Urimai Thogai : கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்துக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி தெரிந்து கொள்ளுங்கள் Kalaignar Magalir Urimai Thogai : கலைஞர் மகளிர் உரிமைத் தொகை விண்ணப்பம் எங்கு கிடைக்கும், இந்த திட்டத்துக்கு பொதுமக்கள் எப்போது வரை விண்ணப்பிக்கலாம், கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்துக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி எது? என தமிழ்நாடு அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
அது குறித்து இங்கே தெரிந்து கொள்ளுங்கள்.கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்துக்கு புதிதாக விண்ணப்பிக்க காத்திருக்கிறீர்கள் என்றால் உங்களுக்கான முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. தமிழ்நாடு அரசு இரண்டு குட் நியூஸ் வெளியிட்டிருக்கிறது என்று கூட சொல்லலாம். கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்ட விண்ணப்பம் ஜூலை 15 ஆம் தேதி நடக்கும் உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாமில் மட்டுமே கிடைக்கும். அதனால் மக்கள் இந்த முகாமில் தவறாமல் கலந்து கொண்டால் மட்டுமே கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்துக்கு விண்ணப்பிக்க முடியும்.அதேநேரத்தில் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்துக்கு விண்ணபிக்க கடைசி தேதி என்ன என்ற தகவலும் அந்த அறிவிப்பில் இடம்பெற்றுள்ளது. அதாவது, இது குறித்து அரசு கொடுத்துள்ள விளக்கத்தில் உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாம் எவ்வளவு நாட்களுக்கு நடக்கும் என அதில் கூறப்பட்டுள்ளது. அந்த முகாம் நடக்கும் வரை கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்துக்கும் விண்ணப்பிக்கலாம்.உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாம் தொடங்கும் தேதி ஜூலை 15. கடலூர் மாவட்டம் சிதம்பரம் நகராட்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். அதேநேரத்தில் தமிழ்நாடு முழுவதும் சுமார் பத்தாயிரம் இடங்களில் இந்த முகாம் நடக்கும். ஊராட்சி வாரியாக அனைத்து பகுதிகளிலும் இந்த முகாம் நடத்த அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.நவம்பர் மாதம் இறுதி வரை உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாம் நடக்கும். எனவே, கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்துக்கு விண்ணப்பிக்க உள்ளவர்கள் நவம்பர் மாதம் 30 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்துக்கு விண்ணப்பிக்க உள்ளவர்களுக்கு தமிழ்நாடு அரசு கொடுத்திருக்கும் இரண்டாவது குட் நியூஸ் இதுதான். அதனால், ஆவணங்கள் ஏதேனும் இல்லாதவர்கள் உடனடியாக விண்ணப்பித்து, அதனை அரசிடமிருந்து பெற்று கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்துக்கு விண்ணப்பிக்கலாம்.போதுமான காலவகாசம் பொதுமக்களுக்கு அரசிடமிருந்து கொடுக்கப்பட்டுள்ளது. அவசரப்படாமல் பொறுமையாக விண்ணப்பிக்கவும். அதேநேரத்தில் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் முதல் கட்ட விரிவாக்கம் ஆகஸ்ட் அல்லது செப்டம்பர் மாதங்களில் இருக்க வாய்ப்புள்ளது. இதில் ஏற்கனவே விண்ணப்பத்தவர்களின் விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு அதில் தேர்வு செய்யப்படும் தகுதியான பயனாளிகளுக்கு கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் கீழ் மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கப்படும்.புதிதாக விண்ணப்பிப்பவர்களுக்கு அவர்களின் விண்ணப்பங்கள் மீதான பரிசீலனை எல்லாம் நிறைவடைந்த பிறகு எப்போது ஆயிரம் ரூபாய் கொடுக்கப்படும் என்பதை அரசு விரைவில் அறிவிக்கும். Double CenturiesKalaignar Magalir Urimai Thogaiஇன்றைய ராசிபலன் : ஜூலை 6 ஞாயிற்றுக்கிழமை அதிர்ஷ்ட ராசிகள் இவை தான்..!!
Ungaludan Stalin Special Camp Kalaignar Magalir Urimai Thogai Application Kalaignar Magalir Urimai Thogai Last Date கலைஞர் மகளிர் உரிமைத் தொகை உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாம் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை விண்ணப்பம் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை கடைசி தேதி உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாம் கடைசி தேதி தமிழ்நாடு அரசு தமிழ்நாடு அரசு அறிவிப்புகள் TN Women Rights Scheme Kalaignar Scheme Last Date Apply Kalaignar Magalir Urimai Thogai Stalin Special Camp Tamil Nadu Government Schemes Women's Financial Aid Tamil Nadu Application Deadline TN Welfare Schemes Apply Womens Rights Fund
United States Latest News, United States Headlines
Similar News:You can also read news stories similar to this one that we have collected from other news sources.
மகளிர் உரிமை தொகை..! உங்கள் பகுதியில் எங்கு எங்கு முகாம் இருக்கும்?கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்திற்கான விரிவாக்கத்தில் 9000 முகாம்கள் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட நிலையில் நிறைய இடங்களில் முகாம்கள் நடத்தப்படவில்லை என்று பொதுமக்கள் புகார்கள் அளித்து வந்தனர்.
Read more »
நான் முதல்வன் திட்டம் : சென்னை மக்களுக்கு தமிழ்நாடு அரசு வெளியிட்ட குட்நியூஸ்...!Naan Muthalvan scheme : நான் முதல்வன் திட்டம் குறித்து சென்னை மாவட்ட மக்களுக்கு முக்கிய அறிவிப்பு ஒன்றை அரசு வெளியிட்டுள்ளது.
Read more »
கலைஞர் மகளிர் உரிமைத் தொகை : புதிதாக விண்ணப்பித்தவர்களுக்கு எப்போது வரும்?Kalaingar Magalir Urimai Thogai : தமிழ்நாடு அரசின் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்துக்கு புதியதாக விண்ணப்பித்தவர்கள் எப்போது முதல் மாதம் ஆயிரம் ரூபாய் பெற வாய்ப்புள்ளது என்பது குறித்த அப்டேட்டை இங்கே தெரிந்து கொள்ளுங்கள்
Read more »
குடும்ப தலைவியாக இல்லாத பெண்களுக்கு மகளிர் உரிமைத் தொகை கிடைக்குமா?அடுத்த மாதம் அதாவது ஜூலை 15ஆம் தேதி முதல் மகளிர் உரிமைத் தொகைக்கு மீண்டும் விண்ணப்பிக்கலாம் என்று தமிழக அரசு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
Read more »
கூமாபட்டி : குட் நியூஸ் கொடுத்த தமிழ்நாடு அரசு! கலெக்டர் அறிவிப்பு இதோKoomappatti, Tamil Nadu government : இன்ஸ்டாகிராம் வைரல் கிராமமான கூமாபட்டிக்கு தமிழ்நாடு அரசு சூப்பரான அறிவிப்பு வெளியிட்டுள்ளது. 10 கோடி ரூபாய் மதிப்பீட்டில் விரைவில் அங்கு பூங்கா அமையவுள்ளது.
Read more »
அரசு கலை அறிவியல் கல்லூரி மாணவர் சேர்க்கை - உயர்கல்வித்துறை முக்கிய அறிவிப்புTamil Nadu government : தமிழ்நாடு அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கான இணையதள முகவரியில் குறைபாடுகள் ஏற்பட்டுள்ளதாக வெளியான செய்திக்கு உயர்கல்வித்துறை விளக்கம் அளித்துள்ளது.
Read more »
