மகளிர் உரிமை தொகை..! உங்கள் பகுதியில் எங்கு எங்கு முகாம் இருக்கும்?

Kalaignar Magalir Urimai Thogai News

மகளிர் உரிமை தொகை..! உங்கள் பகுதியில் எங்கு எங்கு முகாம் இருக்கும்?
Tamil Nadu Womens Welfare SchemeRs 1000 Monthly AidKalaignar Magalir Urimai Thogai Application Statu
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 112 sec. here
  • 19 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 104%
  • Publisher: 63%

கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்திற்கான விரிவாக்கத்தில் 9000 முகாம்கள் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட நிலையில் நிறைய இடங்களில் முகாம்கள் நடத்தப்படவில்லை என்று பொதுமக்கள் புகார்கள் அளித்து வந்தனர்.

கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்திற்கான விரிவாக்கத்தில் 9000 முகாம்கள் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட நிலையில் நிறைய இடங்களில் முகாம்கள் நடத்தப்படவில்லை என்று பொதுமக்கள் புகார்கள் அளித்து வந்தனர்.குரு அஸ்தமனம்: ஜூன் 10 முதல் 5 ராசிகளுக்கு பொற்காலம் ஆரம்பம், வெற்றியின் உச்சம் தொடுவார்கள்குரு அஸ்தமனம்: ராஜ பொற்காலம், அதிஷ்டம், மகா வெற்றி யோகம் இந்த ராசிகளுக்குதமிழகத்தில் உள்ள பெண்கள் நீண்ட நாட்களாக எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருந்த கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்திற்கான விரிவாக்கம் தற்போது தொடங்கியுள்ளது.

கடந்த நான்காம் தேதி முதல் இந்த திட்டத்திற்கான விரிவாக்கம் அறிவிக்கப்பட்டு பல இடங்களில் முகாம்கள் நடைபெற்று வருகிறது. 9000 முகாம்கள் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட நிலையில் நிறைய இடங்களில் முகாம்கள் நடத்தப்படவில்லை என்று பொதுமக்கள் புகார்கள் அளித்து வந்தனர். குறிப்பிட்ட சில இ சேவை மையங்களில் மட்டுமே இந்த விரிவாக்கம் தொடர்பான பணிகள் நடைபெற்றது என்றும் கூறப்படுகிறது. மேலும் படிக்க | இன்ஜினியரிங் கவுன்சிலிங் : தமிழ்நாடு அரசு முக்கிய அப்டேட் - விண்ணபிக்க நாளை கடைசி நாள் ரேஷன் கடைகளில் விண்ணப்பங்கள் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்ட நிலையில் அங்கும் கிடைக்கவில்லை. இதனால் பலரும் விண்ணப்பிக்க முடியாமலும், முகாம்களை கண்டுபிடிக்க முடியாமலும் சிரமப்பட்டு வருகின்றனர். இருப்பினும் அடுத்த ஒரு வாரத்தில் தேவையான இடங்களில்திட்டத்திற்கான விரிவாக்க முகாம்கள் அமைக்கப்படும் என்று அரசு தரப்பில் இருந்து கூறப்பட்டுள்ளது.ஒரே வீட்டில் இரண்டு பெண்கள் இருந்தால் மகளிர் உரிமைத் தொகைக்கு விண்ணப்பிக்கலாமா என்ற கேள்வி பலருக்கும் இருந்தது. இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில் குடும்பத் தலைவிகள் அனைவருக்கும் ரூபாய் ஆயிரம் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. வீட்டில் உள்ள வயதானவர்கள் பென்ஷன் வாங்கினாலும், குடும்பத் தலைவிக்கு ரூபாய் ஆயிரம் நிச்சயம் கிடைக்கும் என்று தெரிவித்துள்ளது. மகளிர் உரிமை தொகைக்காக பலரும் தங்கள் வீடுகளில் உள்ள வயதானவர்களின் பெயர்களை ரேஷன் கார்டில் இருந்து நீக்கி வருகின்றனர். இதனை தடுக்க தமிழக அரசு இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. கணவர் அரசு வேலையில் இருந்தால் அவர்களுக்கு பென்ஷன் கிடைக்காது என்பதை அனைவரும் மனதில் கொள்ள வேண்டும். மற்றபடி அனைவருக்கும் ரூ. 1000 வழங்க அரசு முன்வந்துள்ளது. இந்த புதிய முகாம்களில் விண்ணப்பிக்கும் பெண்கள் அனைவரது விண்ணப்பங்களும் முழுவதும் பரிசீலிக்கப்பட்டு தகுதியானவர்களுக்கு ரூபாய் 1000 மகளிர் உரிமை தொகை வழங்கப்படும் என்று அரசு தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!RCBவைரல் வீடியோ: 2 நிமிட நடைக்கு ஓலா பைக் புக் செய்த பெண், பைக் டிரைவரின் போஸ்ட் வைரல்Tamil Films 2025ரூ.100, ரூ. 200 நோட்டுகள் குறித்து ஆர்பிஐ போட்ட முக்கிய உத்தரவு - ஏடிஎம்களில் கிடைக்குமா?

We have summarized this news so that you can read it quickly. If you are interested in the news, you can read the full text here. Read more:

Zee News /  🏆 7. in İN

Tamil Nadu Womens Welfare Scheme Rs 1000 Monthly Aid Kalaignar Magalir Urimai Thogai Application Statu Kalaignar Magalir Urimai Thogai Eligibility Crite கலைஞர் மகளிர் உரிமைத் தொகை கலைஞர் மகளிர் உரிமைத் தொகை விண்ணப்பம் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை விண்ணப்பம் நிலை கலைஞர் மகளிர் உரிமைத் தொகை லேட்டஸ்ட் அப்டேட் Income Ceiling Landholding Limits New Applications Udhayanidhi Stalin Chief Minister MK Stalin Tamil Nadu Government Schemes Womens Empowerment DBT Benefits

 

United States Latest News, United States Headlines

Similar News:You can also read news stories similar to this one that we have collected from other news sources.

மியூச்சுவல் ஃபண்ட் SWP கால்குலேட்டர்... மாதம் ரூ.1 லட்சம் வருமான பெற எவ்வளவு கார்பஸ் தேவைமியூச்சுவல் ஃபண்ட் SWP கால்குலேட்டர்... மாதம் ரூ.1 லட்சம் வருமான பெற எவ்வளவு கார்பஸ் தேவைஉங்கள் ஓய்வூதிய காலத்தில் மாதாந்திர வருமானமாக ஒரு நிலையான தொகையை பெற திட்டமிடுகிறீர்கள் என்றால், அதற்கு SWP என்னும் பணத்தை திரும்ப பெறவதற்கான முறையான திட்டம் நல்ல தேர்வாக இருக்கும்.
Read more »

கலைஞர் மகளிர் உரிமைத்தொகை : இந்த திட்டத்துக்கு விண்ணப்பிக்க தேவையான 3 முக்கிய ஆவணங்கள்..!!கலைஞர் மகளிர் உரிமைத்தொகை : இந்த திட்டத்துக்கு விண்ணப்பிக்க தேவையான 3 முக்கிய ஆவணங்கள்..!!Kalaingar Magalir Urimai Thogai : கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்துக்கு விண்ணப்பிக்க தேவையான மூன்று முக்கிய ஆவணங்களை தெரிந்து கொள்ளுங்கள்
Read more »

கலைஞர் மகளிர் உரிமைத் தொகை : விண்ணப்பிக்காதீர்கள்! தமிழ்நாடு அரசின் முக்கிய அப்டேட்கலைஞர் மகளிர் உரிமைத் தொகை : விண்ணப்பிக்காதீர்கள்! தமிழ்நாடு அரசின் முக்கிய அப்டேட்Kalaignar Magalir Urimai Thogai: கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் யாரெல்லாம் விண்ணப்பிக்கக் கூடாது என்பதை விளக்கும் முக்கியமான தகவல். ஜூன் 4 முதல் புதிய பயனாளிகளுக்கான முகாம் நடைபெற உள்ளது.
Read more »

கலைஞர் மகளிர் உரிமை தொகை: நாளை விண்ணப்பிக்க கவனிக்க வேண்டிய விஷயங்கள்!கலைஞர் மகளிர் உரிமை தொகை: நாளை விண்ணப்பிக்க கவனிக்க வேண்டிய விஷயங்கள்!கலைஞர் உரிமை தொகைக்கு நாளை (ஜூன் 04) விண்ணப்பிக்கலாம்.
Read more »

கலைஞர் மகளிர் உரிமைத் தொகை : இன்று முதல் விண்ணப்பிக்கலாம்கலைஞர் மகளிர் உரிமைத் தொகை : இன்று முதல் விண்ணப்பிக்கலாம்Kalaingar Magalir Urimai Thogai : கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் பயனாளியாக சேருவதற்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்.
Read more »

கலைஞர் உரிமைத் தொகை : டிஎன்பிஎஸ்சி தேர்வில் வெற்றி பெற்ற அரசு ஊழியர்கள் பெயர் நீக்கம்?கலைஞர் உரிமைத் தொகை : டிஎன்பிஎஸ்சி தேர்வில் வெற்றி பெற்ற அரசு ஊழியர்கள் பெயர் நீக்கம்?Kalaingar Magalir Urimai Thogai : கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் பயனியாளியாக இருந்து டிஎன்பிஎஸ்சி உள்ளிட்ட அரசுத் தேர்வுகளில் வெற்றி பெற்றிருந்தால் நீக்கப்படும். ஏன் என்பதை இங்கே தெரிந்து கொள்ளுங்கள்.
Read more »



Render Time: 2026-04-02 10:22:01