வீட்டுக்கடன் வாங்க பிளானா... லட்சக்கணக்கில் பணத்தை மிச்சப்படுத்த 5 டிப்ஸ்

Home Loan Tips News

வீட்டுக்கடன் வாங்க பிளானா... லட்சக்கணக்கில் பணத்தை மிச்சப்படுத்த 5 டிப்ஸ்
வீட்டுக் கடன் டிப்ஸ்Tips To Save Lakhs Of Money While Buying HomeBank That Has Reduces Home Loan Rate

சொந்த வீடு வாங்குவது என்பது வாழ்க்கையின் மிகப்பெரிய மற்றும் அழகான கனவுகளில் ஒன்றாகும். எனினும், இதில் உணர்ச்சிப் பூர்வமான முடிவை எடுக்காமல், முழுமையான திட்டமிடலுடன், நன்கு யோசித்த பிறகு நீங்கள் ஒரு வீட்டை வாங்க வேண்டும்.

சொந்த வீடு வாங்குவது என்பது வாழ்க்கையின் மிகப்பெரிய மற்றும் அழகான கனவுகளில் ஒன்றாகும். எனினும், இதில் உணர்ச்சிப் பூர்வமான முடிவை எடுக்காமல், முழுமையான திட்டமிடலுடன், நன்கு யோசித்த பிறகு நீங்கள் ஒரு வீட்டை வாங்க வேண்டும்.

வீட்டுக் கடன் உங்கள் வீட்டின் கனவை நனவாக்குவதில் மிகப் பெரிய பங்கு வகிக்கிறது.சிறுவர்களுக்கான செக்ஸ் ஆப்! சர்ச்சையில் சிக்கிய எலான் மஸ்க்... முழு விவரம் என்ன?ஆகஸ்ட் 1 முதல் முக்கிய மாற்றங்கள்: UPI, எல்பிஜி சிலிண்டர், 8வது ஊதியக்குழு, EPFO.... முழு லிஸ்ட் இதோசுறுசுறுப்பான மூளை முதல் அளவில்லா ஆற்றல் வரை... சூரிய ஒளியில் 20 நிமிடம் அமர்ந்தால் போதும் ஏனெனில் இந்த விஷயத்தில் செய்யப்படும் சிறிய தவறுகள் எதிர்காலத்தில் உங்களுக்கு அதிக இழப்பை ஏற்படுத்தும். நீங்கள் முதல் முறையாக வீடு வாங்கப் போகிறீர்கள் என்றால், சில விஷயங்களை நன்கு புரிந்து கொள்ளுங்கள், இவை உங்களுக்கு உதவியாக இருக்கும். வீட்டுக் கடன் உங்கள் வீட்டின் கனவை நனவாக்குவதில் மிகப் பெரிய பங்கு வகிக்கிறது, ஆனால் அதை புத்திசாலித்தனமாக எடுத்துக்கொள்வது மிகவும் முக்கியம். உங்களிடம் நல்ல கிரெடிட் ஸ்கோர் இருந்தால்,உங்களுக்கு சொத்து மதிப்பில் 90% வரை கடனை வழங்கலாம். ஆனால் இங்குதான் நீங்கள் புத்திசாலித்தனமாக இருக்க வேண்டும். லட்சக்கணக்கில் பணத்தை மிச்சப்படுத்த நீங்கள் மனதில் கொள்ள வேண்டிய விஷயங்களை அறிந்து கொள்ளலாம்.வீடு வாங்கும் போது உங்கள் பாக்கெட்டிலிருந்து குறைந்தது 20-30% முன்பணம் செலுத்த முயற்சிக்கவும். இது உங்கள் EMI சுமையைக் குறைக்கும், மேலும் நீண்ட காலத்திற்கு லட்சக்கணக்கான ரூபாய் வட்டியைச் சேமிக்க முடியும். கடனை இறுதி செய்வதற்கு முன், 4-5 வங்கிகளின் வட்டி விகிதங்கள் மற்றும் விதிமுறைகளை ஒப்பிட்டுப் பாருங்கள். 2025 ஜூன் மாதத்தில் இந்திய ரிசர்வ் வங்கி ரெப்போ விகிதத்தை 50 அடிப்படை புள்ளிகள் குறைத்த பிறகு, பல வங்கிகள் வீட்டுக் கடன் வட்டி விகிதங்களைக் குறைத்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.இன்றைய சம்பளத்தைப் பார்த்து வீடு வாங்க முடிவு செய்யாதீர்கள். வரும் ஆண்டுகளில் உங்கள் வருமானம் எவ்வளவு அதிகரிக்கும், உங்கள் செலவுகள் எவ்வளவு அதிகரிக்கலாம் என்பதைப் பற்றி சிந்தியுங்கள். வீட்டின் செலவில், EMI-க்கு மட்டும் அல்ல, பராமரிப்பு கட்டணம், சொத்து வரி, தண்ணீர்-மின்சார பில்கள் மற்றும் வீட்டின் சிறிய பழுதுபார்ப்பு போன்ற செலவுகளும் உங்கள் சம்பளத்திலிருந்து செலுத்தப்பட வேண்டும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். உங்கள் வீட்டுக் கடன் EMI உங்கள் மாதாந்திர டேக் ஹோம் சாலரியில் 35-40% என்பதை விட அதிகமாக இருக்கக்கூடாது என்பதை எப்போதும் உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.வீட்டுக் கடன் தொடங்கியதும், EMI உங்கள் மாதந்திர செலவில், மிக முக்கியமானதாக இருக்கும். எனவே, வீடு வாங்க முடிவு செய்வதோடு, உங்கள் தேவையற்ற செலவுகளையும் குறைக்கத் தொடங்குங்கள். செலவுகளை குறைத்து கடனை சீக்கிரம் அடைக்க இந்த முயற்சிகள் உதவும். வார இறுதி நாட்களில் வெளியே சாப்பிடுவது, ஆன்லைன் ஷாப்பிங், பார்டி கொடுத்தல் போன்ற செலவுகளைக் குறைப்பதன் மூலம் நீங்கள் ஒரு நல்ல அவசர நிதியை உருவாக்கலாம். இந்த நிதி எதிர்காலத்தில் கடினமான காலங்களில் உங்கள் EMI தொகையை செலுத்த உதவும். அதோடு, சேமிக்கும் பழக்கத்தை வளர்ப்பது மிக முக்கியமான படியாகும்.நீங்கள் ஒரு முகவர் அல்லது தரகர் மூலம் ஒரு வீட்டை வாங்கும்போது, முகவர் உங்களிடமிருந்து 1 முதல் 1.5% கமிஷனைப் பெறுகிறார், மேலும் விற்பனையாளரிடமிருந்து 1% தொகியயையும் பெறுகிறார், விற்பனையாளர் அதை சொத்தின் விலையில் அதை சேர்ப்பதன் மூலம் உங்களிடமிருந்து வசூலிப்பார். நீங்கள் 50 லட்சம் மதிப்புள்ள ஒரு பிளாட்டை வாங்குகிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம், பின்னர் நீங்கள் ஏஜெண்டிடம் தோராயமாக 1.25 லட்சம் முதல் 1.50 லட்சம் ரூபாய் வரை செலுத்துகிறீர்கள். எனவே, டெவலப்பர் அல்லது விற்பனையாளரிடமிருந்து நேரடியாக சொத்தை வாங்க முயற்சிக்கவும். இது உங்களுக்கு லட்சக்கணக்கான ரூபாய்களை மிச்சப்படுத்தும்.நீங்கள் வாங்கும் வீடு எவ்வளவு பழையது என்பதை அறிந்து கொள்வது மிகவும் முக்கியம். இன்றைய காலகட்டத்தில், ஒரு RCC கட்டமைப்பின் சராசரி வயது 70-80 ஆண்டுகள் என்று கருதப்படுகிறது. உங்கள் சொத்து பழையதாக இருந்தால், அதன் மறுவிற்பனை மதிப்பு குறைவாகவும், பராமரிப்பு செலவு அதிகமாகவும் இருக்கும். சொத்தின் சரியான வயதை அறிய, நீங்கள் பழைய குடியிருப்பாளர்கள், சொத்து ஆவணங்கள் அல்லது ஒரு கட்டமைப்பு பொறியாளரின் உதவியை நாடலாம். பழைய சொத்துக்கு கடன் பெறுவதும் சற்று கடினமாக இருக்கலாம். மேலும் படிக்க | ஆகஸ்ட் 1 முதல் முக்கிய மாற்றங்கள்: UPI, எல்பிஜி சிலிண்டர், 8வது ஊதியக்குழு, EPFO.... முழு லிஸ்ட் இதோமேலும் படிக்க | மூத்த குடிமக்களுக்கு வட்டியை அள்ளித் தரும் சிறந்த வங்கிகள் இவை தான்... முழு விபரம் இதோ... உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!கிராம பஞ்சாயத்துகளில் கடைகள், தொழில் தொடங்க உரிமம் பெறுவது கட்டாயம் -தமிழக அரசு உத்தரவு48 மணி நேரம்.. 3 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் பெருகும்.. சனி-குரு உருவாக்கும் சக்திவாய்ந்த ராஜயோகம்Fact Check: தோட்டத்தில் வழுக்கி விழுந்த ரஜினி? வைரலாகும் வீடியோ..இது உண்மையா?ஆபரேஷன் மகாதேவ்: 14 நாள்கள் போட்ட திட்டம்... யார் இந்த பயங்கரவாதி ஹாஷிம் மூசா?ஆடிப்பெருக்கு 2025: வாழ்க்கையில் செல்வமும் மகிழ்ச்சியும் குறையாமல் இருக்க... செய்ய வேண்டியவைவிபத்தில் தப்பிய முதியவர்..ரிவர்ஸில் வந்து காரை ஏற்றிய இளைஞர்! ஷாக்கிங் சிசிடிவி..

We have summarized this news so that you can read it quickly. If you are interested in the news, you can read the full text here. Read more:

Zee News /  🏆 7. in İN

வீட்டுக் கடன் டிப்ஸ் Tips To Save Lakhs Of Money While Buying Home Bank That Has Reduces Home Loan Rate Banks Which Offeres Cheap Home Loan Repo Rate Cut Rbi Low Emi

 

United States Latest News, United States Headlines

Similar News:You can also read news stories similar to this one that we have collected from other news sources.

ITR 2025: வருமான வரி தாக்கலை ஆன்லைனில் நிமிடங்களில் செய்யலாம்... எளிய வழிமுறை விபரம்ITR 2025: வருமான வரி தாக்கலை ஆன்லைனில் நிமிடங்களில் செய்யலாம்... எளிய வழிமுறை விபரம்வருமான வரி தாக்கல் செய்வது என்பது உங்கள் வருமானம், வரி சேமிப்பு முதலீடுகள், வரி விலக்குகள் மற்றும் அரசாங்கத்திற்கு வரி செலுத்துதல் பற்றிய முழுமையான தகவல்களை வழங்குவதாகும்.
Read more »

சிஎஸ்கேவில் இருந்து ருதுராஜ் நீக்கம்? அப்போ சஞ்சு சாம்சனை வந்தா அவர்தான் கேப்டனா?சிஎஸ்கேவில் இருந்து ருதுராஜ் நீக்கம்? அப்போ சஞ்சு சாம்சனை வந்தா அவர்தான் கேப்டனா?சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சஞ்சு சாம்சனை வாங்க ஆர்வம் காட்டுவது ருதுராஜ் கெய்வாட்டை வெளியேற்றுவதற்குதானா என்ற கேள்வி எழுந்துள்ளது. அது குறித்து இங்கு பார்க்கலாம்.
Read more »

பணத்தை தண்ணி போல் செலவு செய்யும் ராசிக்காரர்கள்! யார் யார் தெரியுமா?பணத்தை தண்ணி போல் செலவு செய்யும் ராசிக்காரர்கள்! யார் யார் தெரியுமா?பணத்தை தண்ணி போல் செலவு செய்யும் ராசிக்காரர்கள்! யார் யார் தெரியுமா?
Read more »

வீட்டுக்கடன் வாங்க பிளானா... குறைந்த வட்டியில் கடன் வழங்கும் டாப் வங்கிகள் விபரம்வீட்டுக்கடன் வாங்க பிளானா... குறைந்த வட்டியில் கடன் வழங்கும் டாப் வங்கிகள் விபரம்வீட்டுக் கடன் வாடிக்கையாளர்களுக்கு ஒரு நிவாரண செய்தியாக 2025 ஜூன் மாதத்தில் இந்திய ரிசர்வ் வங்கி (RBI) ரெப்போ விகிதத்தை 50 அடிப்படை புள்ளிகள் (bps) குறைத்த பிறகு, பல வங்கிகள் தங்கள் வீட்டுக் கடன் வட்டி விகிதங்களைக் குறைத்துள்ளன.
Read more »

30 நாள்களில் 15 கிலோவை குறைக்க... பிட்னஸ் பயிற்சியாளர் கொடுக்கும் முக்கிய டிப்ஸ்!30 நாள்களில் 15 கிலோவை குறைக்க... பிட்னஸ் பயிற்சியாளர் கொடுக்கும் முக்கிய டிப்ஸ்!15 கிலோவை 30 நாள்களில் குறைப்பது எப்படி என்பது குறித்து இங்கு காணலாம்.
Read more »

7 மாதங்களில் 35 கிலோ.. உடல் எடையை குறைத்த பெண் பகிர்ந்த 10 டிப்ஸ்!7 மாதங்களில் 35 கிலோ.. உடல் எடையை குறைத்த பெண் பகிர்ந்த 10 டிப்ஸ்!உங்கள் உடல் எடையை குறைக்க போராடுகிறீர்களா? வெறும் 7 மாதங்களில் 35 கிலோ எடையைக் குறைத்து பெண் தனது ஆரோக்கியத்தை மாற்றியமைத்த 10 கடுமையான விதிகளைப் பகிர்ந்து கொள்கிறார்.
Read more »



Render Time: 2026-05-06 07:05:14