Telangana Relatives Seek Dowry Back : பெண் ஒருவர், திருமணமாகி 3 ஆண்டுகள் கழித்து உயிரிழந்தார். இதையடுத்து, அவரது உறவினர்கள் கொடுத்த வரதட்சணையை திரும்ப கேட்டு பாேராட்டம் செய்தது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
Telangana Relatives Seek Dowry Back : பெண் ஒருவர், திருமணமாகி 3 ஆண்டுகள் கழித்து உயிரிழந்தார். இதையடுத்து, அவரது உறவினர்கள் கொடுத்த வரதட்சணையை திரும்ப கேட்டு பாேராட்டம் செய்தது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
கலைஞர் மகளிர் உரிமைத் தொகை : இந்த குடும்பங்களுக்கு மட்டும் மாதம் ரூ.4000 - எப்படி?சுக்கிரன் நட்சத்திர பெயர்ச்சி.. 5 ராசிகளுக்கு ஜாக்பாட், மகிழ்ச்சி, பண மழை, செழிப்பு கிடைக்கும்இந்தியா முழுவதுமே, திருமணத்தின் போது மணமகளுக்கு அவரது வீட்டார் வரதட்சணை கொடுத்து திருமணம் செய்து வைப்பது பல காலமாக நடந்து வருகிறது. இதுவே, பல சமயங்களில் திருமணம் செய்துகொண்டு போகும் பெண்கள், வன்கொடுமைகளை அனுபவிக்கவும் காரணமாகிறது. “உன் அப்பா வீட்டுக்கு போய் அந்த பணத்தை வாங்கிட்டு வா..” என்று மாப்பிள்ளைகள் பலர் கூட கேட்பதுண்டு. இதனால் திருப்பூர் ரிதன்யா, கேரளாவின் விஸ்மையா என்று பலர் தங்கள் உயிரை இழந்துள்ளனர். நிலைமை ஒருபுறம் இப்படியிருக்க, இங்கு திருமணம் ஆன பெண் ஒருவர் உயிரிழந்ததை அடுத்து, அவரது உறவினர்கள் வரதட்சணையை திரும்ப கொடுக்க வேண்டும் என்று போராட்டம் செய்கின்றனர்., மெதக் மாவட்டத்தை சேர்ந்தவர், சுரேஷ். இவர், நிலக்கரி சுரங்கத்தில் வேலை பார்த்து வருகிறார். இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த லாவண்யா எனும் 29 வயது பெணுக்கும், கடந்த 2021ஆம் ஆண்டு திருமணம் நடந்துள்ளது. திருமணத்தின் போது, லாவண்யாவிற்கு சுமார் ரூ.50 லட்சம் ரொக்கமாகவூம், 25 சவரன் நகையையும் அவரது குடும்பத்தார் வரதட்சணையாக கொடுத்ததாக கூறப்படுகிறது. லாவண்யா, தன் கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவரை விட்டு சில காலம் பிரிந்து, தன் பெற்றோருடன் வாழ்ந்து வந்ததாகவும் கூறப்படுகிறது.இந்த ஜூலை 16ஆம் தேதியன்று, லாவண்யா, தனது தந்தையுடன் வெளியில் பைக்கில் சென்றிருக்கிறார். அப்போது இவர்கள் விபத்தில் சிக்கியிருக்கின்றனர். இதில், லாவண்யாவிற்கு படுகாயம் ஏற்பட்டுள்ளது. மருத்துவமனைக்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் சிகிச்சை பலனின்றி, அவர் ஜூலை 24ஆம் தேதி உயிரிழந்தார். லாவண்யாவின் உடலானது, பிரேத பரிசோதனைகளுக்கு பின் அவரது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இதையடுத்து, அவரது உறவினர்கள், லாவண்யாவின் உடலுடன் நேராக சுரேஷ் வீட்டிற்கு சென்றுள்ளனர். லாவண்யாவின் சடலத்தை, சுரேஷின் வீட்டின் முன் கிடத்திய அவர்கள், “திருமண வரதட்சணைகளை திரும்ப கொடுத்தால்தான் உடலை எடுத்து செல்வோம்” என்று போராட்டம் நடத்தியிருக்கின்றனர்., கிட்டத்தட்ட 2 நாட்களாக சுரேஷின் வீட்டின் முன் வைத்து, அவரது தாயார் பிற உறவினரக்ளுடன் சேர்ந்து போராட்டம் நடத்தியிருக்கிறார். போலீஸார் இறுதியில் வந்து சமாதானம் செய்து வைத்திருக்கின்றனர். இதையடுத்து, அவர்கள் போராட்டத்தை கைவிட்டு சடலத்தை எடுத்து, இறுதி சடங்குகளை செய்ததாக கூறப்படுகிறது.மேலும் படிக்க | 1 வயது குழந்தை கடித்து பாம்பு பரிதாப பலி! இது எப்படி சாத்தியம்? வைரல் செய்தி.. உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!முதலமைச்சர் ஸ்டாலின் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறாதது ஏன்? மா. சுப்பிரமணியன் விளக்கம்!Snakemilk creamபாண்டிச்சேரி பிரீமியர் லீக்: சாம்பியன் பட்டம் வென்றது வில்லியனூர் மொஹித் கிங்ஸ்!2025 Asia Cup
Dowry Woman Death Dowry Death Crime News Telangana Family Seeks Dowry Back As Woman Dies தெலங்கானா பெண் உயிரிழப்பு வரதட்சணையை திரும்ப கேட்ட உறவினர்கள் தெலங்கானா செய்தி பெண் உயிரிழந்ததால் வரதட்சணையை திரும்ப கேட்ட உறவின
United States Latest News, United States Headlines
Similar News:You can also read news stories similar to this one that we have collected from other news sources.
49 கிலோவை குறைத்த பெண்... உடல் எடையை குறைக்க அவருக்கு உதவிய 5 பழக்கவழக்கங்கள்!Weight Loss Journey: இன்ஸ்டாகிராமில் பிரபலமாக உள்ள பெண் ஒருவர் 49 கிலோ வரை உடல் எடையை குறைத்துள்ளார். அதற்கு அவர் பின்பற்றிய 5 பழக்கவழக்கங்களை இங்கு காணலாம்.
Read more »
Air India மீது வழக்கு? விமான விபத்தில் இறந்தவர்களின் குடும்பத்தினர் தீவிர ஆலோசனைAhmedabad Plane Crash Latest Update: அகமதாபாத் விமான விபத்து சம்பவத்தில் மொத்தம் 274 பேர் இறந்ததாக சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் முரளிதர் மோகல் தெரிவித்துள்ளார்.
Read more »
வரதட்சணை கொடுமை..பெண் உயிரிழப்பு! கணவனின் தண்டனையை நிறுத்திய உச்ச நீதிமன்றம்..வரதட்சணை கொடுமை..பெண் உயிரிழப்பு! கணவனின் தண்டனையை நிறுத்திய உச்ச நீதிமன்றம்..
Read more »
7 மாதங்களில் 35 கிலோ.. உடல் எடையை குறைத்த பெண் பகிர்ந்த 10 டிப்ஸ்!உங்கள் உடல் எடையை குறைக்க போராடுகிறீர்களா? வெறும் 7 மாதங்களில் 35 கிலோ எடையைக் குறைத்து பெண் தனது ஆரோக்கியத்தை மாற்றியமைத்த 10 கடுமையான விதிகளைப் பகிர்ந்து கொள்கிறார்.
Read more »
8வது ஊதியக்குழு: ஓய்வூதியதாரர்களுக்கு 3 குட் நியூஸ்... ஓய்வூதிய உயர்வுடன் இவையும் கிடைக்கும்8th Pay Commission: மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு முக்கிய செய்தி. இன்னும் சில நாட்களில் பெரிய அப்டேட் வரவுள்ளது. ஓய்வூதியதாரர்களுக்கு 3 பரிசுகள் காத்திருக்கின்றன.
Read more »
மாதம்பட்டி ரங்கராஜ்ஜின் 2வது மனைவி..ஏற்கனவே திருமணம் ஆனவர்! யார் இந்த ஜாய் கிரிஸில்டா?Who Is Madhampatty Rangaraj Second Wife Joy Crizildaa : பிரபல நடிகரும், சமையல்கலை நிபுணருமான மாதம்பட்டி ரங்கராஜ், சமீபத்தில் இரண்டாவது திருமணம் செய்து கொண்டுள்ளார். அவர் திருமணம் செய்து கொண்ட பெண் யார் என்பது குறித்த விவரத்தை இங்கு பார்ப்போம்.
Read more »
