வாஷிங்டன் சுந்தர் சிஎஸ்கே அணிக்கு செல்கிறாரா இல்லையா? உண்மையை விளக்கும் முன்னாள் வீரர்!

Washington Sundar News

வாஷிங்டன் சுந்தர் சிஎஸ்கே அணிக்கு செல்கிறாரா இல்லையா? உண்மையை விளக்கும் முன்னாள் வீரர்!
Ipl 2026Ipl Mini AuctionChennai Super Kings
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 136 sec. here
  • 39 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 180%
  • Publisher: 63%

Washington Sundar Csk Trade: வாஷிங்டன் சுந்தர் சிஎஸ்கே அணி செல்கிறாரா இல்லாயா என்பது குறித்து ஆகாஷ் சோப்ரா கருத்து தெரிவித்துள்ளார்.

Aakash Chopra Reveals If Washington Sundar Join Csk: ரவிச்சந்திரன் ஆஸ்வின் ஓய்வு பெற்ற நிலையில், அவருக்கு மாற்றாக வாஷிங்டன் சுந்தரை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி டிரேட் செய்ய இருப்பதாக தகவல் பரவி வந்த நிலையில், அது தொடர்பாக ஆகாஷ் சோப்ரா கருத்து தெரிவித்துள்ளார்.

ஆதாரில் இந்த 3 விஷயங்களை கட்டாயம் பண்ணிடுங்க.. இல்லனா அவ்வளவுதான்.. முக்கிய அலர்ட்!IND Vs Aus ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 4வது டி20 போட்டி: இந்தியாவின் பிளேயிங் 11.. குல்தீப் விலகல், சஞ்சு சாம்சன் நீக்கம்?2026ஆம் ஆண்டு நடைபெற உள்ள ஐபிஎல் கிரிக்கெட் தொடருக்கான மினி ஏலம் டிசம்பர் மாதம் நடுப்பகுதியில் நடைபெற உள்ளது. இதற்காக 10 ஐபிஎல் அணிகளும் தங்களது அணியில் இருந்து தக்கவைக்கும் மற்றும் விடுவிக்கும் வீரர்கள் பட்டியலை நவம்பர் 15 ஆம் தேதிக்குள் ஐபிஎல் நிர்வாகத்திடம் சமர்ப்பிக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக அணிகள் தக்கவைக்கும் வீரர்கள் பட்டியலைத் தயாரிக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. அதேசமயம், வீரர்கள் டிரேடிங் முறையிலும் அணியிலிருந்து அணி மாறும் செயல்பாடுகளும் நடந்து வருகின்றன.அந்த வகையில் அதிகமாக பேசப்பட்ட டிரேடிங் செய்தியாக, குஜராத் டைட்டன்ஸ் அணியில் விளையாடும் தமிழ்நாடு வீரர் வாஷிங்டன் சுந்தர் சிஎஸ்கே அணிக்கு டிரேட் செய்யப்படுவார் என்ற வதந்தி பரவி வருகிறது. இது குறித்து ரசிகர்கள் மட்டுமில்லை, முன்னாள் வீரர்களிடையிலும் பல்வேறு கருத்துகள் வெளியாகி வருகின்றன. அஸ்வின் ஓய்வை அறிவித்ததை அடுத்து, அவருக்கு பதிலாக சிஎஸ்கே வாஷிங்டன் சுந்தரை தங்களது அணியில் சேர்த்துக் கொள்வார்கள் என்ற செய்திகள் இணையத்தில் வைரலாகியிருந்தன. ஆனால் இதுவரை குஜராத் டைட்டன்ஸோ, சென்னை சூப்பர் கிங்ஸோ இதுகுறித்து எந்தவிதமான அதிகாரப்பூர்வ விளக்கத்தையும் வழங்கவில்லை.இந்நிலையில், முன்னாள் இந்திய வீரர் ஆகாஷ் சோப்ரா தனது யூடியூப் சேனல் வழியாக,"வாஷிங்டன் சுந்தர் சிஎஸ்கே அணிக்கு செல்ல மாட்டார் என எனக்கு தோன்றுகிறது" என கருத்து தெரிவித்துள்ளார்."சுந்தர் சில போட்டிகளில் வாய்ப்பு இல்லாததைப் பற்றி கூறியிருந்தாலும், குஜராத் அணியின் சூழலும் செட்டப்பும் அவருக்கு மிகவும் பிடித்ததாக தெரிவித்துள்ளார். இதனைப் பார்த்தால், அவர் தற்போதைக்கு வேறொரு அணிக்குச் செல்ல விரும்பவில்லை என்பதையே காட்டுகிறது. மேலும் குஜராத் அணி அவரை முழுநேர பந்துவீச்சாளராக மட்டுமல்ல, திறமையான பேட்ஸ்மேனாகவும் நம்பிக்கை வைத்துள்ளது. இத்தகைய நிலையில் அந்த அணி அவரை வெளியேற்றாது என்பதில் எனக்கு உறுதி உள்ளது" எனச் ஆகாஷ் சோப்ரா கூறினார். தற்போது டிரேடிங் காலம் நெருங்கியுள்ள நிலையில், வாஷிங்டன் சுந்தர் உண்மையில் சிஎஸ்கே அணியில் இணைவாரா, அல்லது குஜராத் டைட்டன்ஸில் தொடர்வாரா என்பது ரசிகர்களிடையே ஆவலாக எதிர்பார்க்கப்படுகிறது.மேலும் படிக்க: உலகக் கோப்பை வென்றவுடன் அதிரடி முடிவு.. ஹர்மன்பிரீத் கவுர் கேப்டன் பதவியிலிருந்து விலகல்? உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!CSK8th Pay CommissionKollywoodசனி பகவானால் உச்சத்திற்கு செல்லப்போகும் 3 ராசிகள்! யார் யார் தெரியுமா?திமுகவில் மட்டுமல்ல.. அதிமுகவிலும் குடும்ப அரசியல் உள்ளது - செங்கோட்டையன் சொல்லும் அதிர்ச்சி தகவல்கள்!

We have summarized this news so that you can read it quickly. If you are interested in the news, you can read the full text here. Read more:

Zee News /  🏆 7. in İN

Ipl 2026 Ipl Mini Auction Chennai Super Kings Csk Ipl 2026 Plan Csk Latest News Washington Sundar Latest News Latest News In Tamil Cricket Latest News Ipl Latest News Ipl Latest Update India Premier League Csk Trade Update Csk Trade Plan Washington Sundar Csk News Aakash Chopra On Washington Sundar Washington Sundar Not Joining Csk Washington Sundar IPL Team Update Ipl 2025 Player Transfer News Washington Sundar Csk Rumors வாஷிங்டன் சுந்தர் ஐபிஎல் 2026 சென்னை சூப்பர் கிங்ஸ் சிஎஸ்கே ஐபிஎல் மினி ஏலம் சிஎஸ்கே லேட்டஸ்ட் நியூஸ் வாஷிங்டன் சுந்தர் அண்மைச் செய்திகள் வாஷிங்டன் சுந்தர் Csk ஆகாஷ் சோப்ரா வாஷிங்டன் சுந்தர் IPL செய்திகள் சென்னை சூப்பர் கிங்ஸ் புதிய வீரர்கள் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் மாற்றங்கள் சிஎஸ்கே லேட்டஸ்ட் அப்டேட் Csk Trade Latest Update வாஷிங்டன் சுந்தர் சிஎஸ்கே

 

United States Latest News, United States Headlines

Similar News:You can also read news stories similar to this one that we have collected from other news sources.

ಟೀಂ ಇಂಡಿಯಾದ ಯುವ ಆಲ್‌ರೌಂಡರ್ ನಂದಿ ಹಿಲ್ಸ್ನಲ್ಲಿ ಪ್ರತ್ಯಕ್ಷ: ವಿಡಿಯೋ ವೈರಲ್ಟೀಂ ಇಂಡಿಯಾದ ಯುವ ಆಲ್‌ರೌಂಡರ್ ನಂದಿ ಹಿಲ್ಸ್ನಲ್ಲಿ ಪ್ರತ್ಯಕ್ಷ: ವಿಡಿಯೋ ವೈರಲ್Washington Sundar News: ಕ್ರಿಕೆಟ್ ಮೈದಾನದಲ್ಲಿ ತನ್ನ ಆಲ್‌ರೌಂಡ್ ಆಟದ ಮೂಲಕ ಗಮನಸೆಳೆದಿರುವ ತಂಡ ಇಂಡಿಯಾದ ವಾಷಿಂಗ್ಟನ್ ಸುಂದರ್, ಈ ಬಾರಿ ಬೇರೆ ಕಾರಣಕ್ಕೆ ಸುದ್ದಿಯಲ್ಲಿದ್ದಾರೆ.
Read more »

China Turns The Tables: Beijing Copies Washington’s Trade Tactics, Tightens Grip On Global Tech Supply ChainChina Turns The Tables: Beijing Copies Washington’s Trade Tactics, Tightens Grip On Global Tech Supply ChainChina weaponises trade rules once used against it, asserting control over critical tech exports and escalating a global economic power struggle with Washington.
Read more »

CSK मध्ये मोठा बदल! अश्विनच्या बदल्यात येणार 'हा' टीम इंडियाचा महत्त्वाचा खेळाडू?CSK मध्ये मोठा बदल! अश्विनच्या बदल्यात येणार 'हा' टीम इंडियाचा महत्त्वाचा खेळाडू?IPL 2026: चेन्नई सुपर किंग्ज (CSK) आगामी आयपीएल सिझनसाठी मोठा निर्णय घेण्याच्या तयारीत आहे.
Read more »

CSK முக்கிய முடிவு... சஞ்சு சாம்சன் வேண்டாம் - RR வைத்த 3 டிமாண்ட்களுக்கு மறுப்புCSK முக்கிய முடிவு... சஞ்சு சாம்சன் வேண்டாம் - RR வைத்த 3 டிமாண்ட்களுக்கு மறுப்புSanju Samson CSK Trade: சஞ்சு சாம்சனை டிரேட் செய்வதில் இருந்து சிஎஸ்கே பின்வாங்கியிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. ராஜஸ்தான் வைத்த 3 டிமாண்ட்களை சிஎஸ்கே நிராகரித்ததாக கூறப்படுகிறது.
Read more »

CSK முக்கிய முடிவு... சஞ்சு சாம்சன் வேண்டாம் - RR வைத்த 3 டிமாண்ட்களுக்கு மறுப்புCSK முக்கிய முடிவு... சஞ்சு சாம்சன் வேண்டாம் - RR வைத்த 3 டிமாண்ட்களுக்கு மறுப்புSanju Samson CSK Trade: சஞ்சு சாம்சனை டிரேட் செய்வதில் இருந்து சிஎஸ்கே பின்வாங்கியிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. ராஜஸ்தான் வைத்த 3 டிமாண்ட்களை சிஎஸ்கே நிராகரித்ததாக கூறப்படுகிறது.
Read more »

Trump And Xi Hold Face-To-Face Meeting In South Korea After Six YearsTrump And Xi Hold Face-To-Face Meeting In South Korea After Six YearsThe high-profile summit comes at a pivotal moment, as tensions between Washington and Beijing continue to escalate over trade, technology, and access to critical minerals.
Read more »



Render Time: 2026-04-02 04:44:58