பிக் பாஸ் போட்டியாளர் புகைப்பிடிக்கும் வீடியோ வைரல்.. ரசிகர்கள் அதிர்ச்சி!

Bigg Boss Video Viral News

பிக் பாஸ் போட்டியாளர் புகைப்பிடிக்கும் வீடியோ வைரல்.. ரசிகர்கள் அதிர்ச்சி!
Bigg Boss Contestant Niroop Nandakumar VideoBigg Boss SessionYashika Anand Niroop Nandakumar Relationship
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 132 sec. here
  • 13 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 87%
  • Publisher: 63%

Bigg Boss Smoking Room Video: பிக் பாஸ் வீட்டில் ஒரு அறையில் போட்டியாளர் நிரூப் நந்தகுமார் புகைப்பிடிக்கும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

Bigg Boss Niroop Nandakumar Video : பிக் பாஸ் நிகழ்ச்சியில் புகைபிடிக்கும் அறையின் வீடியோ வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் போட்டியாளர்களாக கலந்துகொண்ட நிரூப் நந்தகுமார் புகைபிடிக்கும் வீடியோ வைரலாகி வருகிறது.

Voter Verificationசுக்கிரன் பெயர்ச்சி: 3 ராசிகள் மீது அன்னை லஷ்மியின் அருள் மழை, லாபம், பண வரவு Bigg Boss Video Viral: பிக் பாஸ் வீட்டில் ஒரு அறையில் போட்டியாளர் நிரூப் நந்தகுமார் புகைப்பிடிக்கும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. ஏற்கனவே யாஷிகாவுக்கு லைவ் வீடியோவில் லிப் கிஸ் கொடுத்த போதும் நிரூப் பெரிய பரபரப்பை ஏற்படுத்தினார். அந்த வீடியோவும் மிகப்பெரிய அளவில் வைரல் ஆகி சர்ச்சையை ஏற்படுத்தியது. யார் இந்த நிரூப் நந்தகுமார்? அவர் எப்பொழுது பிக் பாஸ் போட்டியில் பங்கேற்றார் போன்ற விவரங்களை பார்ப்போம்.சமூக வலைதளத்தில் நிரூப் நந்தகுமார் புகைப்பிடிக்கும் வீடியோவை பகிர்ந்து"புகைப்பிடித்தல் உடல்நலத்திற்கு கேடு விளைவிக்கும்" என்று கூறி ரசிகர்கள் பகிர்ந்து வருகின்றனர். இவர் பிக் பாஸ் சீசன்5-ல் போட்டியாளராக கலந்துக்கொண்டார். அதன்பிறகு அவர் , 106 நாட்களுக்குப் பிறகு வெளியேறினார். அந்த சீசனில் அவர் 5வது இடத்தைப் பிடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.- பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் போட்டியாளராகப் பங்கேற்றார்.- நடிப்பின் மீது ஆர்வம் கொண்டவர். மாடலிங் துறையில் ஈடுபட்டுள்ளார். - திரைப்படங்களில் நடிக்கும் ஆசையில் பல ஆடிஷன்களுக்குச் சென்றபோது, தனது உயரம் காரணமாக வாய்ப்புகள் மறுக்கப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.- பரத் நடிப்பில் வெளியான 'தலைமைச் செயலகம்' என்ற படத்தில் 'ஹரிஹரன்' என்ற முக்கிய வேடத்தில் நடித்து திரையுலகில் அறிமுகமானார். - நிரூப் நந்தகுமார் நடிகை யாஷிகா ஆனந்தின் நெருங்கிய நண்பர் என்றும், இருவரும் முன்பு காதலர்களாக இருந்ததாகவும் தகவல்கள் வெளியாகின. - இவர்கள் நெருக்கமாக இருந்த புகைப்படங்கள் மற்றும் யாஷிகாவுக்கு நிரூப் முத்தம் கொடுப்பது போன்ற வீடியோக்களும் சமூக ஊடகங்களில் வைரலாகின. - பிக் பாஸ் அல்டிமேட்டில் கலந்துகொண்டபோது, யாஷிகாவுடன் சமீபத்தில் பிரேக் அப் ஆனதாகவும் அவர் தெரிவித்திருந்தார். - பெங்களூரில் ஒரு ஆட்டோமேஷன் கம்பெனியையும், சென்னையில் ஒரு கிளவுட் கிட்சனையும் நடத்தி வருவதாகப் பிக் பாஸில் அறிமுகப்படுத்திக் கொண்டார்.மேலும் படிக்க - ஆரம்பித்த சில நாட்களிலேயே நிறுத்தப்பட்ட பிக்பாஸ் நிகழ்ச்சி! என்ன ஆனது?உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!உலகக் கோப்பை வென்றவுடன் அதிரடி முடிவு.. ஹர்மன்பிரீத் கவுர் கேப்டன் பதவியிலிருந்து விலகல்?நீதா அம்பானி அருகே அமர்ந்து ரோகித் சர்மா செய்த வேலை.. வைரலாகும் வீடியோ!ரூல்ஸ் பாலோ பண்ணுங்கடா.. ரீல்ஸ் மோகத்தால் தூத்துக்குடி இளைஞருக்கு நேர்ந்த கதி.. ரயிலில் சம்பவம்!Tamil Nadu rapeEPS Pension: தனியார் துறை ஊழியர்களுக்கு மாத ஓய்வூதியம் எப்படி கணக்கிடப்படுகின்றது?Ration Card எச்சரிக்கை! 150000-க்கும் மேற்பட்ட ரேஷன் கார்டுகள் ரத்து செய்யப்படும்! அரிசி அல்லது சர்க்கரை கிடைக்காது!

We have summarized this news so that you can read it quickly. If you are interested in the news, you can read the full text here. Read more:

Zee News /  🏆 7. in İN

Bigg Boss Contestant Niroop Nandakumar Video Bigg Boss Session Yashika Anand Niroop Nandakumar Relationship Bigg Boss Nirup Kissing Yashika Video Niroop Nandakumar Video பிக் பாஸ் வீடியோ வைரல் பிக்பாஸ் போட்டியாளர் நிரூப் நந்தகுமார் வீடியோ யாஷிகா ஆனந்த் நிரூப் நந்தகுமார் உறவு யாஷிகாவை முத்தமிடும் பிக் பாஸ் நிரூப்

 

United States Latest News, United States Headlines

Similar News:You can also read news stories similar to this one that we have collected from other news sources.

‘ಬಿಗ್ ಬಾಸ್ ಕನ್ನಡ 12’ ಶೋ ಅಬ್ಬರಕ್ಕೆ ಎಲ್ಲಾ ದಾಖಲೆಗಳು ಉಡೀಸ್! ಒಂದು ಸಂಚಿಕೆಗೆ ಸಿಕ್ಕ TRPಗೆ ಎಲ್ಲಾ ರೆಕಾರ್ಡ್‌ಗಳು ಶೇಕ್‌‘ಬಿಗ್ ಬಾಸ್ ಕನ್ನಡ 12’ ಶೋ ಅಬ್ಬರಕ್ಕೆ ಎಲ್ಲಾ ದಾಖಲೆಗಳು ಉಡೀಸ್! ಒಂದು ಸಂಚಿಕೆಗೆ ಸಿಕ್ಕ TRPಗೆ ಎಲ್ಲಾ ರೆಕಾರ್ಡ್‌ಗಳು ಶೇಕ್‌Bigg Boss Kannada 12 TRP: ಕನ್ನಡ ರಿಯಾಲಿಟಿ ಶೋಗಳ ಹೆಸರಿನಲ್ಲಿದ್ದ ದಾಖಲೆಗಳನ್ನು ಅಳಿಸಿ ಬಿಗ್‌ಬಾಸ್‌ ಹೊಸ ಇತಿಹಾಸವನ್ನು ಸೃಷ್ಟಿಸಿದೆ.
Read more »

ಬಿಗ್‌ ಬಾಸ್‌ ಕನ್ನಡ ಇತಿಹಾಸದಲ್ಲೇ ಅತೀ ಕಡಿಮೆ ಸಂಭಾವನೆ ಪಡೆಯುತ್ತಿರುವ ಸ್ಪರ್ಧಿ ಯಾರು ಗೊತ್ತೇ ?ಬಿಗ್‌ ಬಾಸ್‌ ಕನ್ನಡ ಇತಿಹಾಸದಲ್ಲೇ ಅತೀ ಕಡಿಮೆ ಸಂಭಾವನೆ ಪಡೆಯುತ್ತಿರುವ ಸ್ಪರ್ಧಿ ಯಾರು ಗೊತ್ತೇ ?Bigg Boss Kannada lowest paid contestant: ಬಿಗ್ ಬಾಸ್ ಕನ್ನಡ ಸೀಸನ್‌ 12 ರಲ್ಲಿ ಅತಿ ಕಡಿಮೆ ಸಂಭಾವನೆ ಪಡೆಯುತ್ತಿರುವ ಸ್ಪರ್ಧಿ ಯಾರು ಎಂಬ ಸಂಗತಿ ಇದೀಗ ರಿವೀಲ್‌ ಆಗಿದ್ದು, ಎಲ್ಲರೂ ಶಾಕ್‌ ಆಗಿದ್ದಾರೆ.
Read more »

ಬಿಗ್‌ಬಾಸ್‌ನಿಂದ ಹೊರಬರುತ್ತಲೇ ಈ ಸ್ಪರ್ಧಿಗೆ ಜೈಲು ವಾಸ ಫಿಕ್ಸ್‌! ಈಕೆ ಮಾಡಿದ ತಪ್ಪನ್ನ ಕೇಳಿದ್ರೆ ಬೆಚ್ಚಿ ಬೀಳ್ತಿರಾಬಿಗ್‌ಬಾಸ್‌ನಿಂದ ಹೊರಬರುತ್ತಲೇ ಈ ಸ್ಪರ್ಧಿಗೆ ಜೈಲು ವಾಸ ಫಿಕ್ಸ್‌! ಈಕೆ ಮಾಡಿದ ತಪ್ಪನ್ನ ಕೇಳಿದ್ರೆ ಬೆಚ್ಚಿ ಬೀಳ್ತಿರಾCase Against Bigg Boss Contestant: ಬಿಗ್‌ಬಾಸ್‌ ಬ್ಯೂಟಿಯ ವಿರುದ್ದ ಇದೀಗ ದೂರು ದಾಖಲಾಗಿದೆ.
Read more »

Bigg Boss 19: दिवाली पर बिग बॉस ने दिया खास गिफ्ट, घरवालों के निशाने पर मालतीBigg Boss 19: दिवाली पर बिग बॉस ने दिया खास गिफ्ट, घरवालों के निशाने पर मालतीBigg Boss 19: दिवाली पर बिग बॉस ने दिया खास गिफ्ट, घरवालों के निशाने पर मालती चहर, आयुष्मान ने खेला मजेदार खेल
Read more »

ಏಕಾಏಕಿ ಬಿಗ್‌ಬಾಸ್‌ ಮನೆಯಿಂದ ಹೊರಬಂದ ಸ್ಪರ್ಧಿ.. ಫೈನಲಿಸ್ಟ್‌ ಆಗ್ತಾರೆ ಅಂದುಕೊಂಡಿದ್ದವರೇ ಔಟ್‌?!ಏಕಾಏಕಿ ಬಿಗ್‌ಬಾಸ್‌ ಮನೆಯಿಂದ ಹೊರಬಂದ ಸ್ಪರ್ಧಿ.. ಫೈನಲಿಸ್ಟ್‌ ಆಗ್ತಾರೆ ಅಂದುಕೊಂಡಿದ್ದವರೇ ಔಟ್‌?!mallamma walks out of kannada bigg boss 12: ಬಿಗ್‌ಬಾಸ್‌ ಮನೆಯಿಂದ ಸ್ಪರ್ಧಿಯೊಬ್ಬರು ಹೊರಬಂದಿದ್ದು, ಪ್ರೇಕ್ಷಕರಿಗೆ ಶಾಕ್‌ ಕೊಟ್ಟಿದ್ದಾರೆ.
Read more »

फिनाले से पहले ही लीक हुआ Bigg Boss 19 के विनर का नाम, टॉप-5 फाइनलिस्ट की लिस्ट भी आउट?फिनाले से पहले ही लीक हुआ Bigg Boss 19 के विनर का नाम, टॉप-5 फाइनलिस्ट की लिस्ट भी आउट?Bigg Boss 19 Winner:
Read more »



Render Time: 2026-04-02 15:41:36