DMK protest : வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் 11 ஆம் தேதி போராட்டம் நடத்தப்போவதாக திமுக கூட்டணி அறிவித்துள்ளது.
DMK protest : வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் 11 ஆம் தேதி போராட்டம் நடத்தப்போவதாக திமுக கூட்டணி அறிவித்துள்ளது. திமுக கூட்டணி போராட்டம் அறிவிப்புபுதுமைப் பெண் திட்டம் : மாணவிகள் எப்படி விண்ணப்பிக்க வேண்டும்? அரசு முக்கிய தகவல்Old Rupee NoteDMK protest : தமிழ்நாடு உள்ளிட்ட பிற மாநிலங்களில் இந்திய தேர்தல் ஆணையம் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தை அறிவித்து, அதற்கான பணிகளை தொடங்கிவிட்டது.
இதற்கு திமுக கூட்டணி கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இந்த சூழலில் நவம்பர் 11 ஆம் தேதி தமிழ்நாட்டின் அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் போராட்டம் நடத்தப்போவதாக திமுக கூட்டணி அறிவித்துள்ளது.இதுதொடர்பாக திமுக அங்கம் வகிக்கும் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணிக் கட்சித் தலைவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கை ; நாட்டில் உள்ள பெரும்பான்மையான அரசியல் கட்சிகள் S.I.R-க்கு தொடக்கம் முதலில் இருந்தே எதிர்ப்பு தெரிவித்தும், ஒன்றிய அரசின் கைப்பாவையாகவும், எதேச்சாதிகாரப் போக்குடனும் தேர்தல் ஆணையம் செயல்பட்டு தமிழ்நாட்டில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெறுவதற்கு சில மாதங்களே உள்ள நிலையில், தி.மு.க. உள்ளிட்ட அனைத்துக் கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்த போதிலும் இந்தியத் தேர்தல் ஆணையம் சிறப்புத் தீவிர வாக்காளர் பட்டியல் சீராய்வு கொண்டு வந்துள்ளது. சிறுபான்மையினர் வாக்குகள், பா.ஜ.க.,வின் எதிர்ப்பு வாக்குகள் ஆகியவற்றைக் குறிவைத்து நீக்கும் நோக்கோடு – தகுதியுள்ள வாக்காளர்களை நீக்கி, தகுதியற்ற வாக்காளர்களைச் சேர்க்கும் சதித் திட்டத்தோடு ஒன்றிய பா.ஜ.க. அரசை தனக்குப் பாதுகாவலாக வைத்துக் கொண்டு தேர்தல் ஆணையம் இதனைச் செய்திட முயன்றிருப்பதோடு, பீகார் மாநிலத்தில் நடைபெற்ற குளறுபடிகள் எதையும் களையாமல் தமிழ்நாடு உள்ளிட்ட 12 மாநிலங்களில் S.I.R திட்டத்தைச் செயல்படுத்துவது மக்களின் வாக்குரிமையைப் பறிப்பதாகவும், ஜனநாயகத்தை அடியோடு குழி தோண்டி புதைப்பதாகவும் உள்ளது. அத்துடன் தேர்தல் ஆணையத்தின் அவசரமே அதிக சந்தேகத்தை எழுப்புகிறது. சிறப்புத் தீவிர வாக்காளர் பட்டியல் சீராய்வு வின் மூலம் தமிழ்நாட்டில் உள்ள உண்மையான வாக்காளர்களின் பெயர்களைப் பட்டியலில் இருந்து நீக்க தேர்தல் ஆணையம் திட்டமிடுகிறது. தமிழ்நாட்டில் வடகிழக்குப் பருவமழையின் உச்ச காலமான, கனமழை மற்றும் மோசமான வானிலை எதிர்பார்க்கப்படும் காலத்தில் தமிழ்நாடு வாக்காளர்களில் பெரும்பாலோர் கிராமப்புற மக்களாக - விவசாயிகளாக இருப்பதால், Enumeration Form-களைப் பெற்று நிரப்பி, திருப்பி அளிக்க நேரம் கிடைக்காது. இந்த செயல்முறையில் பெரும் எண்ணிக்கையில் வாக்காளர்கள் நீக்கப்படுவர். அதோடு, வருவாய்த் துறையும் கனமழையால் எழும் சூழ்நிலைகளைக் கையாள்வதில் ஈடுபட வேண்டும். எனவே, இந்த காலம் Enumeration-க்கு உகந்த காலம் இல்லை என்று மதச்சார்பற்ற கூட்டணிக் கட்சிகள் தனித்தனியே அறிக்கை விடுத்தும் – அனைத்துக் கட்சிகள் கூட்டத்தில் இந்த S.I.R. ஏற்றுக் கொள்ளக்கூடியது அல்ல. 1. மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி கட்சிகள் எதிர்ப்பார்த்தவாறே 4.11.2025ஆம் தேதியிலிருந்து இன்று வரை களத்தில் S.I.R, பெரும்பாலான வாக்காளர்கள் நீக்கப்படும் அச்சத்தை உறுதிப்படுத்துகிறது. பெரும்பாலான இடங்களில் BLOக்கள் இன்று வரை கணக்கீட்டு படிவத்தை தரத் துவங்கவில்லை. 2. BLOக்களும் – BLA2க்களுக்கும் இடையே சரியான தகவல் தொடர்புகளை ஏற்படுத்தபடவில்லை. அவர்கள் ஒருங்கிணைக்கப்படவில்லை. 3. சில இடங்களில், குறிப்பாக திருப்பூர் மாவட்டத்தில் BLOக்கள் Enumeration Form-ஐ ஒரு நாளிலேயே பூர்த்தி செய்து தர வலியுறுத்துகிறார்கள். 4. தேர்தல் ஆணையத்தின் இணைய தளத்தில் வெளியிடப்பட்டுள்ள 2002/2005 வாக்காளர் பட்டியல்கள் முழுமையற்றதாகவும், குழப்பம் விளைவிப்பதாகவும் அமைந்துள்ளன. எனவே, இந்த S.I.R சீராய்வை தேர்தல் ஆணையம் உடனே கைவிடும்படி தேர்தல் ஆணையத்துக்கு வேண்டுகோள் விடுத்தும் அதனை செவிமடுக்காத ஒன்றிய பா.ஜ.க. அரசின் கைப்பாவையாக மாறி, எதேச்சாதிகாரப் போக்கில் இந்தியத் தேர்தல் ஆணையம், தமிழ்நாட்டில் சிறப்புத் தீவிர வாக்காளர் பட்டியல் சீராய்வு கொண்டு வந்துள்ளதை கண்டித்து ‘மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி’யின் சார்பில் வருகிற 11-11-2025 செவ்வாய்க் கிழமை அன்று காலை 10.00 மணியளவில், அனைத்து மாவட்டத் தலைநகரங்களில் “மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்” நடைபெறும்." என தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும் படிக்க | ரேஷன் கார்டு : போன் நம்பர் மாத்தனுமா? புதிய நகல் குடும்ப அட்டை வேண்டுமா? முக்கிய அப்டேட் உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!ரேஷன் கார்டு : போன் நம்பர் மாத்தனுமா? புதிய நகல் குடும்ப அட்டை வேண்டுமா? முக்கிய அப்டேட்ரவிச்சந்திரன் அஸ்வின் பிக் பாஷில் இருந்து விலகியதற்கு இதுதான் காரணம் - முழு விவரம்!PM Kisan 21வது தவணை பெற இது கட்டாயம், தவறினால் ரூ.2,000 கிடைக்காது: போர்டலில் முக்கிய அறிவிப்புசிறிய காயம் பெரிய துயரம் – சிலம்பாட்டுப் பதக்க வீராங்கனை தற்கொலை.. அதிர்ச்சி சம்பவம்Team India8வது ஊதியக்குழு: அரசு ஊழியர்களின் சம்பளம் மட்டுமல்ல, அலவன்சுகள், பணிக்கொடை, போனஸ் எல்லாம் உயரும்
Voter List Revision Protest திமுக போராட்டம் வாக்காளர் பட்டியல் இந்திய தேர்தல் ஆணையம் திமுக கூட்டணி SIR Voter List Tamil Nadu DMK Alliance News Tamil Nadu Politics 2025 Election Commission Controversy DMK BJP Conflict Voter List SIR Issue Tamil Nadu Election 2026 Updates DMK Alliance Protest November 11
United States Latest News, United States Headlines
Similar News:You can also read news stories similar to this one that we have collected from other news sources.
Thief Sarpanch: దొంగతనంతో వచ్చే కిక్కేవేరబ్బా.. 15 ఏళ్లుగా పంచాయితీ సర్పంచ్ చోరీలు..!Panchayath Sarpanch Theft: దాదాపు 15 ఏళ్లుగా దొంగతనాలకు పాల్పడుతున్న ఓ లేడీ సర్పంచ్ భాగోతం ఎట్టకేలకు బయటపడింది. తమిళనాడులోని తిరుపత్తూరు నరియంపట్టు సర్పంచ్ భారతి (DMK) గత కొన్నేళ్లుగా దొంగతనాలు చేస్తున్నారు.
Read more »
காலில் விழுந்த பின் கர்ச்சீப் எதுக்கு... பாஜகவுக்கு No Entry ஸ்டாலின் தடலாடி பேச்சுDMK Mupperum Vizha: காலிலேயே விழுந்த பின்னர் கர்ச்சீப் எதுக்கு என்று தான் எல்லோரும் கேட்கிறார்கள் என திமுகவின் முப்பெரும் விழாவில் மு.க.ஸ்டாலின் எடப்பாடி பழனிசாமியை கடுமையாக விமர்சித்தார்.
Read more »
Kudmi Protest: कुड़मी समाज के आंदोलन दौरान पुरुलिया में बवाल, 11 पुलिसकर्मी घायलपुरुलिया में आदिवासी कुड़मी समाज का रेल और सड़क अवरोध आंदोलन का व्यापक असर नहीं दिखा सिवाय कोटशिला स्टेशन के जहाँ प्रदर्शनकारियों ने दोपहर में रेल लाइन बाधित की। पुलिस के हस्तक्षेप करने पर झड़प हुई जिसमें प्रदर्शनकारियों ने पत्थरबाजी की और पुलिस ने लाठीचार्ज किया। इस घटना में 11 पुलिसकर्मी घायल हो...
Read more »
Karur Stampede: TVK Chief Vijay Not Named In FIR; BJP Demands CBI Probe - DMK’s Balancing With Tamil Superstar ExplainedKarur Stampede: DMK government is treading carefully in the wake of the tragedy, with state police refraining from naming actor-turned-politician Vijay in the FIR.
Read more »
இறந்தோர் மூலம் அரசியல் செய்கிறது தவெக திமுகிவின் திடீர் அட்டாக்DMK Attacks TVK: இறந்தோரை வைத்து அற்ப அரசியலை தவெக செய்கிறது என்றும் அதிமுக- பாஜக அதற்கு துணை நிற்கிறது என்றும் திமுகவின் ஆர்.எஸ். பாரதி அதிரடியான குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
Read more »
வாக்காளர் பட்டியல் திருத்தம் : ஆட்டத்தை தொடங்கிய திமுக.. வெளியான முக்கிய அறிவிப்புDMK : தேர்தல் ஆணையத்தின் சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்தத்துக்கு எதிராக திமுக, தன்னுடைய கூட்டணி கட்சிகளுடன் ஆலோசனை நடத்தி முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
Read more »
