காலில் விழுந்த பின் கர்ச்சீப் எதுக்கு... பாஜகவுக்கு No Entry ஸ்டாலின் தடலாடி பேச்சு

MK Stalin Speech In Karur Mupperum Vizha News

காலில் விழுந்த பின் கர்ச்சீப் எதுக்கு... பாஜகவுக்கு No Entry ஸ்டாலின் தடலாடி பேச்சு
Karur Mupperum VizhaMK Stalin On Edappadi Palanisamy In Mupperum VizhNo Entry For BJP In Tamilnadu
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 204 sec. here
  • 23 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 148%
  • Publisher: 63%

DMK Mupperum Vizha: காலிலேயே விழுந்த பின்னர் கர்ச்சீப் எதுக்கு என்று தான் எல்லோரும் கேட்கிறார்கள் என திமுகவின் முப்பெரும் விழாவில் மு.க.ஸ்டாலின் எடப்பாடி பழனிசாமியை கடுமையாக விமர்சித்தார்.

DMK Mupperum Vizha: காலிலேயே விழுந்த பின்னர் கர்ச்சீப் எதுக்கு என்று தான் எல்லோரும் கேட்கிறார்கள் என திமுகவின் முப்பெரும் விழாவில் மு.க.ஸ்டாலின் எடப்பாடி பழனிசாமி யை கடுமையாக விமர்சித்தார்.அண்ணாயிசம் கொள்கையை அடிமையிசமாக ஆகிவிட்டார், EPS - ஸ்டாலின்தெருநாய்களுக்கு சுப்ரீம் கோர்டின் புதிய விதிகள்! முழு விவரம் தெரிஞ்சிக்கோங்க!திமுகவின் முப்பெரும் விழா கரூர் கோடங்கிப்பட்டியில் இன்று மாலையில் நடந்தது.

முப்பெரும் விழாவில் இந்த ஆண்டுக்கான விருதுகளையும், முரசொலி அறக்கட்டளை விருதுகளையும், சிறப்பாக பணியாற்றும் நிர்வாகிகளுக்கு நற்சான்று, பணமுடிப்புகளையும் வழங்குகிறார் திமுக தலைவர் ஸ்டாலின் வழங்கினார்.இந்த விழாவில் முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் பேசினார். அவர் உரையாற்றிய தொடங்கியபோது, விழா நடந்த மைதானத்தில் சிறிது மழை பெய்தது. அப்போது ஸ்டாலின், 'இதேபோல்தான், அன்று இதே நாளில் ராபின்சன் பூங்காவில் அண்ணா திமுகவை தொடங்கினார்' என்றார். மேலும் அவர்,"தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டோம் என்ற உறுதிமொழியோடு திமுக தொண்டர்கள் தேர்தல் களப்பணி ஆற்றி திமுகவை மீண்டும் ஆட்சியில் அமர்த்துவோம். வெற்றிப்பயணம் தமிழக மக்கள் ஆதரவோடு திராவிட மாடல் 2.0 ஆட்சி நிச்சயம் அமையும்.இந்தியாவில் எந்த இயக்கத்திலும் திமுகவை போல கொள்கை தொண்டர்கள் இருக்க மாட்டார்கள். எந்த கொம்பனாலும் திமுகவை தோற்கடிக்க முடியாது. உங்களுக்கு தலைமை தொண்டனாக இருப்பது நான் பெற்ற பெரும் பேறு. திமுக மிரட்டலுக்கு பயப்படுகிற கட்சியா?, இந்தியாவில் மாநில கட்சி ஆட்சியைப் பிடித்தது என்ற வரலாறை படைத்தவர்கள் திமுகவினர். வரலாறு படைக்கலாமா...? தயாராகி விட்டீர்களா...?. ஓரணியில் தமிழ்நாடு இயக்கம் மூலம் ஒரு கோடிக்கும் அதிகமான குடும்பங்கள் இணைந்துள்ளனர். தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு இடையூறாக இருப்பது காவி கொள்கை. 2000 ஆண்டுகளாக அந்த கொள்கைக்கு எதிராக போராடி கொண்டிருக்கிறோம். ஒன்றிய பாஜக அரசோடு தொடர்ந்து போராடிக் கொண்டிருக்கிறோம்.அதிமுக ஆட்சியை காப்பாற்றியது பாஜக என எடப்பாடி பழனிசாமி உண்மையை பேசியிருக்கிறார். ஆனால், கைப்பாவை அதிமுக அரசை தூக்கி எறிய திமுக தான் காரணம். எனவேதான் பாஜக நம்மீது வன்மத்தை கொட்டுகிறது. நம்மை முடக்க நினைக்கிறது. இப்பவும் திமுகவுக்கு நாங்கள் தான் மாற்று என சில பேர் பேசி கொண்டிருக்கிறார்கள். தமிழ்நாட்டு வளர்ச்சியை மாற்றி பின்னால் இழுத்து செல்ல போகிறார்களா? மாற்றம் மாற்றம் என சொன்னவர்கள் எல்லோரும் மறைந்து போனார்கள். திமுக மட்டும் மாறவில்லை. மக்கள் மனதில் இருந்து திமுக மட்டும் மறையவில்லை. நெருக்கடிக்கு மத்தியில் ஆட்சிக்கு வந்து, எந்த அரசும் செய்யாத அளவுக்கு ஏராளமான திட்டங்களை நிறைவேற்றி உள்ளோம். இந்தியாவில் இரட்டை இலக்க பொருளாதார இலக்கை அடைந்த ஒரே மாநில அரசு திமுக அரசு.எடப்பாடி பழனிசாமி தன்னிடம் அதிகாரம் இருந்த போது எதுவும் செய்யாமல் அடிமை சாசனம் எழுதி கொடுத்தார். எதிர்க்கட்சி தலைவர் என்ற மாண்பே இல்லாமல் என்னை ஒருமையில் பேசி கொண்டிருக்கிறார். ரெய்டுகளில் இருந்து தன்னை காப்பாற்றிக் கொள்ள அதிமுகவை அடகு வைத்துவிட்டார். திராவிடம் என்றால் என்னவென்று தெரியாது என சொன்னவர் அதிமுகவின் தலைமை பொறுப்பில் இருக்கிறார். அதிமுகவின் அண்ணாயிசம் கொள்கையை அடிமையிசமாக ஆக்கிவிட்டார்.சென்றுள்ளார். காலிலேயே விழுந்த பின்னர் கர்ச்சீப் எதுக்கு என்று தான் எல்லோரும் கேட்கிறார்கள். ஒன்றிய பாஜக அரசின் மக்கள் விரோத செயல்களை நேருக்கு நேர் எதிர்க்கிறோம். கவர்னரை வைத்து முடக்க நினைத்தார்கள், எதிர்த்தோம். போராடி போராடி தமிழ்நாட்டை தலை நிமிர்த்துகிறோம். இந்த தமிழ்நாட்டை ஒருபோதும் தலைகுனிய விட மாட்டோம். எத்தனையோ கட்சிகள் வரும் போகும். ஆனால் தமிழ்நாட்டின் பெருமை நிரந்தரமானது.நம் மீது பல்வேறு ஆதிக்கங்களை செய்கிறது பாஜக. இந்தி திணிப்பு, நீட் தேர்வு, கல்வி நிதி, கீழடி, வாக்காளர் பட்டியல் திருத்தம் என அவர்கள் செய்யும் அடக்குமுறைக்கு no entry தான். ஆதிக்கம், திணிப்புக்கு no entry.மொத்தத்தில் பாஜகவுக்கு no entry தான். முன்று முறை தொடர்ந்து ஆட்சி அமைத்தும், தமிழகத்தில் மோடி மஸ்தான் வேலை பலிக்கவில்லையே, இன்னுமா உங்களுக்கு புரியவில்லை?பாஜகவை தடுத்த நிறுத்தவில்லை என்றால் மாநிலங்களே இருக்கக் கூடாது என்ற நிலையை உருவாக்கி விடுவார்கள். அதனால் ஒரு உரிமை போரை நடத்தி நாட்டை காக்க வேண்டிய வரலாற்று கடமை நமக்கு இருக்கிறது. இந்த போராட்டத்தில் முன்கள வீரனாக உங்களுடன் நான் இருப்பேன். டெல்லிக்கு கேட்பது மாதிரி சொல்லுங்கள். தமிழ்நாட்டை தலைகுனிய விட மாட்டேன். தமிழ்நாடு போராடும், தமிழ்நாடு வெல்லும்" என்றார்.மேலும் படிக்க | இனி EPS 'முகமூடி பழனிச்சாமி' என அழைக்கப்படுவார் - வறுத்தெடுத்த டிடிவி தினகரன்உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!சுப்மன் கில்லுக்கு துணை கேப்டன் பதவி.. கவுதம் கம்பீர் தான் காரணம்.. விரைவில் இதுவும் நடக்கும்!மேனேஜரிடம் லீவ் கேட்டு 10 நிமிடத்தில் உயிரிழந்த ஊழியர்! எப்படி? முழு விவரம்..TN Weather UpdateBigg Boss Malayalam

We have summarized this news so that you can read it quickly. If you are interested in the news, you can read the full text here. Read more:

Zee News /  🏆 7. in İN

Karur Mupperum Vizha MK Stalin On Edappadi Palanisamy In Mupperum Vizh No Entry For BJP In Tamilnadu DMK Mupperum Vizha MK Stalin Speech About DMK History DMK History MK Stalin Speech About DMK Future Plans MK Stalin Speech About EPS MK Stalin Speech About BJP கரூர் முப்பெரும் விழா கரூர் முப்பெரும் விழாவில் ஸ்டாலின் பேச்சு முப்பெரும் விழாவில் ஸ்டாலின் தடலாடி பேச்சு எடப்பாடி பழனிசாமியை விமர்சித்த ஸ்டாலின் எடப்பாடி பழனிசாமி முக ஸ்டாலின் திமுக வரலாறு குறித்து பேசிய ஸ்டாலின் பாஜகவை தாக்கிய ஸ்டாலின் இபிஎஸை தாக்கிய ஸ்டாலின்

 

United States Latest News, United States Headlines

Similar News:You can also read news stories similar to this one that we have collected from other news sources.

'ऑनर किलिंग के लिए रामायण-महाभारत और ब्राह्मणवादी विचारधारा जिम्मेदार', DMK के सहयोगी का विवादित बयान'ऑनर किलिंग के लिए रामायण-महाभारत और ब्राह्मणवादी विचारधारा जिम्मेदार', DMK के सहयोगी का विवादित बयानवन्नियारासु ने जिस कहानी का जिक्र करते हुए यह विवादित बयानबाजी की, उसका संबंध उत्तर कांड में शंबूक प्रसंग से है. उत्तर कांड को रामायण का बाद में जोड़ा गया हिस्सा माना जाता है और इसकी प्रामाणिकता पर विद्वानों में मतभेद है.
Read more »

DMK पार्षद ने दलित कर्मचारी से पैरों पर गिरकर मंगवाई माफी, Video वायरलDMK पार्षद ने दलित कर्मचारी से पैरों पर गिरकर मंगवाई माफी, Video वायरलतमिलनाडु का एक वीडियो वायरल हो रहा है. यह वीडियो तिंडीवनम नगर पालिका कार्यालय का बताया जा रहा है. जिसमें अनुसूचित जाति समुदाय से आने वाला एक सरकारी कर्मचारी एक महिला पार्षद के पैरों पर गिरकर माफी मांग रहा है. हालांकि, इस वीडियो को लेकर बीजेपी ने डीएमके पर हमला बोला है.
Read more »

Thief Sarpanch: దొంగతనంతో వచ్చే కిక్కేవేరబ్బా.. 15 ఏళ్లుగా పంచాయితీ సర్పంచ్‌ చోరీలు..!Thief Sarpanch: దొంగతనంతో వచ్చే కిక్కేవేరబ్బా.. 15 ఏళ్లుగా పంచాయితీ సర్పంచ్‌ చోరీలు..!Panchayath Sarpanch Theft: దాదాపు 15 ఏళ్లుగా దొంగతనాలకు పాల్పడుతున్న ఓ లేడీ సర్పంచ్‌ భాగోతం ఎట్టకేలకు బయటపడింది. తమిళనాడులోని తిరుపత్తూరు నరియంపట్టు సర్పంచ్‌ భారతి (DMK) గత కొన్నేళ్లుగా దొంగతనాలు చేస్తున్నారు.
Read more »

शिकायत करने वाले को DMK नेता ने कार से कुचला, पुलिस ने किया गिरफ्तारशिकायत करने वाले को DMK नेता ने कार से कुचला, पुलिस ने किया गिरफ्तारतमिलनाडु में डीएमके नेता विनयगम पलानीस्वामी को एक व्यक्ति को कार से कुचलने के आरोप में गिरफ्तार किया गया है। मृतक पलानीस्वामी ने पंचायत प्रमुख के साथ कुछ मुद्दे उठाए थे जिससे आरोपी नाराज था। पहले यह हिट एंड रन का मामला समझा गया लेकिन बाद में हत्या की जांच शुरू...
Read more »

उत्तर भारत की ऐतिहासिक श्रीराम बरात कल, शहर में दो दिन भारी वाहनों की No Entry; ये वैकल्पिक रूट अपनाएंउत्तर भारत की ऐतिहासिक श्रीराम बरात कल, शहर में दो दिन भारी वाहनों की No Entry; ये वैकल्पिक रूट अपनाएंआगरा में श्रीराम बारात शोभायात्रा के चलते यातायात पुलिस ने 17 और 18 सितंबर को शहर में भारी वाहनों के प्रवेश पर रोक लगा दी है। लोगों से अपील की गई है कि वे शोभायात्रा मार्गों पर वाहन न लाएं और वैकल्पिक मार्गों का उपयोग करें। शहर में नो-एंट्री नियम लागू रहेगा और रूट परिवर्तन किए गए...
Read more »

DMK संस्थापक अन्नादुरई के AI वीडियो पर बवाल, विजय की पार्टी पर उठने लगे सवालDMK संस्थापक अन्नादुरई के AI वीडियो पर बवाल, विजय की पार्टी पर उठने लगे सवालतमिलनाडु में आगामी विधानसभा चुनाव से पहले अभिनेता विजय की पार्टी ने डीएमके के संस्थापक सीएन अन्नादुरई का एआई-जनरेटेड वीडियो जारी किया है। वीडियो में अन्नादुरई अपनी पार्टी की आलोचना करते हुए विजय का समर्थन कर रहे हैं। इस वीडियो के सामने आने के बाद राजनीतिक बयानबाजी तेज हो गई...
Read more »



Render Time: 2026-04-02 00:52:16