வலுக்கும் கனமழை: இன்றும், நாளையும் எங்கெல்லாம் ரெட் அலர்ட், ஆரஞ்ச் அலர்ட்?

Very Heavy Rain Alert Due To New Low Depression News

வலுக்கும் கனமழை: இன்றும், நாளையும் எங்கெல்லாம் ரெட் அலர்ட், ஆரஞ்ச் அலர்ட்?
Tamilnadu Weather ForecastTamilnadu Rain ForecastTamilnadu Rain Forecast Today
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 109 sec. here
  • 21 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 110%
  • Publisher: 63%

Tamil Nadu Rain Updates: தமிழ்நாட்டையொட்டி இன்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியிருக்கும் நிலையில், சென்னை வானிலை ஆய்வு மையம் எந்தெந்த மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட், ஆரஞ்சு அலர்ட் கொடுத்துள்ளது என்பதை இங்கு காணலாம்.

Tamil Nadu Rain Updates: தமிழ்நாட்டையொட்டி இன்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியிருக்கும் நிலையில், சென்னை வானிலை ஆய்வு மையம் எந்தெந்த மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட், ஆரஞ்சு அலர்ட் கொடுத்துள்ளது என்பதை இங்கு காணலாம்.

சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று மற்றும் நாளை எங்கெல்லாம் அதி கனமழை, கனமழைக்கான வாய்ப்புள்ளது என்ற விவரங்களை வெளியிட்டுள்ளது. தீபாவளி முடிந்து ஊர் திரும்பும் மக்கள் இதை அறிந்து எச்சரிக்கையுடன் பயணம் மேற்கொள்ளவும்.தென்மேற்கு வங்கக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக இன்று வலுப்பெற்றது. அடுத்த 24 மணி நேரத்தில் வட தமிழ்நாடு, தெற்கு ஆந்திரா கடலோரப் பகுதிகளை நோக்கி நகர்ந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடையக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. இந்நிலையில், ஏற்கனவே பல மாவட்டங்களில் பெய்து வரும் மழை மேலும் வலுப்பெற வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இதனை தொடர்ந்து, சென்னை வானிலை ஆய்வு மையம் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியின் பல்வேறு பகுதிகளுக்கு ரெட் மற்றும் ஆரஞ்சு அலர்ட் விடுத்துள்ளது. ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ள மாவட்டங்களில் அதிகனமழைக்கு வாய்ப்பிருக்கும், அதாவது 24 மணிநேரத்தில் 204.4 மிமீ அளவுக்கு மழை பெய்யும். ஆரஞ்சு அலர்ட் என்பது 24 மணிநேரத்தில் 115.6 மிமீ முதல் 204.மிமீ அளவுக்கு மழைக்கு வாய்ப்புள்ளது எனலாம்.விழுப்புரம், கடலூர், தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, புதுக்கோட்டை, ராமநாதபுரம் ஆகிய 8 மாவட்டங்களில் இன்று ரெட் அலர்ட் விடுவிக்கப்பட்டுள்ளது. அதிகனமழை பெய்ய வாய்ப்புள்ளதால் மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வலியுறுத்தப்பட்டுள்ளது.அதேநேரத்தில் நாளை செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை ஆகிய 4 மாவட்டங்களுக்கும், புதுச்சேரிக்கும் ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இதனால் இந்த மாவட்டங்களில் நாளை அதிகனமழைக்கு வாய்ப்புள்ளது.சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், அரியலூர், கன்னியாகுமரி, தூத்துக்குடி, திருநெல்வேலி ஆகிய 10 மாவட்டங்களில் இன்று ஆரஞ்சு அலெர்ட் விடுக்கப்பட்டுள்ளது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், அரியலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் ஆகிய 11 மாவட்டங்களுக்கும், காரைக்காலுக்கும் நாளை ஆரஞ்ச் அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை உள்ளிட்ட 5 மாவட்டங்களில் நாளை மறுதினமும் ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு இன்று முதல் மூன்று நாள்களுக்கு கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது. 30 ஆண்டுகளாக தியேட்டரில் ஓடும் படம்! எப்போதும் ஹவுஸ்புல்-ரஜினி, கமல் படம் இல்லை!

We have summarized this news so that you can read it quickly. If you are interested in the news, you can read the full text here. Read more:

Zee News /  🏆 7. in İN

Tamilnadu Weather Forecast Tamilnadu Rain Forecast Tamilnadu Rain Forecast Today Tamilnadu Rain Forecast Tomorrow Red Alert For These TN Districts Today Red Alert For These TN Districts Tomorrow Orange Alert For These TN Districts Today Orange Alert For These TN Districts Tomorrow Chennai Rain Alert Chennai Rain Forecast ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியால் கனமழைக்கு வா தமிழ்நாட்டில் எங்கெல்லாம் கனமழைக்கு வாய்ப்பு தமிழ்நாட்டில் எங்கெல்லாம் அதி கனமனமழைக்கு வாய்ப்ப சென்னை மழை அலர்ட் தமிழ்நாட்டில் இன்று எந்தெந்த மாவட்டங்களுக்கு ரெட் தமிழ்நாட்டில் இன்று எந்தெந்த மாவட்டங்களுக்கு ஆரஞ் தமிழ்நாட்டில் இன்று எந்தெந்த மாவட்டங்களுக்கு ஆரஞ் தமிழ்நாட்டில் நாளை எந்தெந்த மாவட்டங்களுக்கு ரெட்

 

United States Latest News, United States Headlines

Similar News:You can also read news stories similar to this one that we have collected from other news sources.

Chennai Thermal Power Station accident: തമിഴ്‌നാട്ടിൽ താപവൈദ്യുത നിലയത്തിൽ അപകടം; 9 പേർക്ക് ദാരുണാന്ത്യം!Chennai Thermal Power Station accident: തമിഴ്‌നാട്ടിൽ താപവൈദ്യുത നിലയത്തിൽ അപകടം; 9 പേർക്ക് ദാരുണാന്ത്യം!Tamil Nadu Tragedy: ഏകദേശം 30 അടി ഉയരത്തിൽ നിന്ന് വീണ കമാനം ഇതരസംസ്ഥാന തൊഴിലാളികളുടെ മേൽ പതിക്കുകയായിരുന്നു എന്നാണ് റിപ്പോർട്ട്.
Read more »

அதிரப்போகுது சென்னை... வெதர்மேனின் பஞ்சு மிட்டாய் அலர்ட் - எங்கெல்லாம் மழைக்கு வாய்ப்பு?அதிரப்போகுது சென்னை... வெதர்மேனின் பஞ்சு மிட்டாய் அலர்ட் - எங்கெல்லாம் மழைக்கு வாய்ப்பு?Tamil Nadu Rain Forecast: சென்னை உள்ளிட்ட சில மாவட்டங்களில் இன்றிரவு விடிய விடிய இடி, மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளதாக தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
Read more »

11 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து - தமிழ்நாடு அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு11 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து - தமிழ்நாடு அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்புTamil Nadu Government : 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நடத்தப்பட்டு வந்த பொதுத்தேர்வு ரத்து செய்வதாக அரசாணை வெளியிட்டது தமிழ்நாடு அரசு
Read more »

कोल्ड्रिफ बनाने वाली श्रीसन फार्मा बंद, लाइसेंस रद्द: चेन्नई में कंपनी के ठिकानों पर ED रेड; इसके सिरप से M...कोल्ड्रिफ बनाने वाली श्रीसन फार्मा बंद, लाइसेंस रद्द: चेन्नई में कंपनी के ठिकानों पर ED रेड; इसके सिरप से M...Tamil Nadu Chennai Sresan Pharma ED Raids Update; Follow Coldrif Cough Syrup Death Cases, Kidney Failure Probe Latest News, Reports and Updates On Dainik Bhaskar (दैनिक भास्कर).
Read more »

ஒரே நேரத்தில் 2 புயலுக்கு வாய்ப்பு... இதனால் எங்கு மழைக்கு வாய்ப்பு?ஒரே நேரத்தில் 2 புயலுக்கு வாய்ப்பு... இதனால் எங்கு மழைக்கு வாய்ப்பு?Tamil Nadu Rain Forecast: வடகிழக்கு பருவமழை தொடங்கியிருக்கும் நிலையில், ஒரே நேரத்தில் 2 புயல் சின்னங்கள் உருவாகும் சூழல் ஏற்பட்டுள்ளது. இதனால், தென் மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது.
Read more »

முத்துராமலிங்க தேவர் குருபூஜை : பொதுமக்களுக்கான கட்டுப்பாடுகள்முத்துராமலிங்க தேவர் குருபூஜை : பொதுமக்களுக்கான கட்டுப்பாடுகள்Tamil Nadu Govt : முத்துராமலிங்க தேவர் குருபூஜையையொட்டி பொதுமக்களுக்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளின் முழு விவரத்தையும் இங்கே தெரிந்து கொள்ளுங்கள்
Read more »



Render Time: 2026-04-01 22:05:38