முத்துராமலிங்க தேவர் குருபூஜை : பொதுமக்களுக்கான கட்டுப்பாடுகள்

Muthuramalinga Thevar Guru Pooja 2025 News

முத்துராமலிங்க தேவர் குருபூஜை : பொதுமக்களுக்கான கட்டுப்பாடுகள்
Pasumpon Thevar Jayanti GuidelinesTamil Nadu Government Restrictionsமுத்துராமலிங்க தேவர் குருபூஜை
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 337 sec. here
  • 22 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 190%
  • Publisher: 63%

Tamil Nadu Govt : முத்துராமலிங்க தேவர் குருபூஜையையொட்டி பொதுமக்களுக்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளின் முழு விவரத்தையும் இங்கே தெரிந்து கொள்ளுங்கள்

Tamil Nadu Govt : முத்துராமலிங்க தேவர் குருபூஜை யையொட்டி பொதுமக்களுக்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளின் முழு விவரத்தையும் இங்கே தெரிந்து கொள்ளுங்கள்வாடகை வண்டிகளில் செல்ல அனுமதி இல்லைGuru PeyarchiKalaignar Magalir Urimai ThogaiEPFO உறுப்பினர்களுக்கு புதிய விதிகள்: பணம் எடுப்பது சுபலமானது.

.. ஆனால் ஒரு ட்விஸ்ட் இருக்கு Tamil Nadu Govt : அக்டோபர் மாத இறுதியில் முத்துராமலிங்க தேவர் குருபூஜை வருவதையொட்டி, அதில் கலந்துகொள்பவர்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை ராமநாதபுரம் மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ளது.பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் பிறந்த நாள் மற்றும் குருபூஜைக்கு சமுதாய அமைப்பாளர்கள் கடைபிடிக்க வேண்டிய நெறிமுறைகள் * இராமநாதபுரம் மாவட்டத்தில் தற்போது அமலில் உள்ள BNSS 163 தடை உத்தரவின்படி பசும்பொன் முத்துராமலிங்க தேவர் ஜெயந்தி நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வாடாகை வாகனங்களில் வருவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. * இரு சக்கர வாகனங்கள், டிராக்டர், ஆட்டோ, டாடா ஏஸி போன்ற வாகனங்கள் மூலமாகவோ சைக்கிள் மற்றும் திறந்தவெளி வாகனங்களில் பயணம் செய்யவோ, நடைபயணமாகவோ நிகழ்ச்சியில் கலந்து கொள்ள அனுமதி கிடையாது. மீறும் பட்சத்தில் சட்டப்படியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.* சொந்த நான்கு சக்கர வாகனங்களில் பசும்பொன் முத்துராமலிங்க தேவர் குருபூஜைக்கு செல்பவர்கள் சம்மந்தப்பட்ட உட்கோட்ட அலுவலகங்களில் முன்அனுமதி பெற்று Vehicle pass பெற்றுக் கொள்ள வேண்டும். அவ்வாறு முன் அனுமதி பெறும்பொழுது வாகனத்தின் RC மற்றும் வாகன ஓட்டுநர் உரிமம் போன்ற ஆவணங்களின் நகல்களை சமர்பிக்க வேண்டும் * பசும்பொன் முத்துராமலிங்க தேவர் குருபூஜையில் கலந்து கொள்ள வருபவர்களில் பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சிகளின் தலைவர்களுக்கு மட்டுமே நேரம் ஒதுக்கீடு செய்யப்படும். இதற்கு ஏதுவாக சம்மந்தப்பட்ட அரசியல் கட்சிகள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 23.10.2025-ம் தேதிவரை அளிக்கப்படும் விண்ணப்பங்கள் மட்டுமே பரிசீலிக்கப்படும். விண்ணப்பம் அளிக்கும் போது நேரத்தை குறிப்பிட வேண்டும். * சொந்த வாகனங்களில் வருவோர் வாகனத்தின் உரிமையாளர் பெயர், அதில் பயணம் செய்பவர்கள், வாகனத்தின் பதிவு எண், ஓட்டுநர் போன்ற விபரங்களை உள்ளுர் காவல் நிலையத்தில் முன்கூட்டியே தகவல் தெரிவித்து, அங்கே தரப்படும் அனுமதிச் சீட்டினை வாகனத்தின் முன்புற கண்ணாடியில் ஒட்டியிருக்க வேண்டும். வாகனத்தில் ஒலிபெருக்கிகள் பொருந்திச் செல்லக்கூடாது. வாகனத்தில் சாதிமத உணர்வுகளைத் தூண்டும் வாசகங்கள் அடங்கிய பேனர்களைக் கட்டி வரவோ, கோஷங்களை எழுப்பவோ கூடாது. * சொந்த வாகனத்தை வாடாகைக்கு விடக்கூடாது. வாகன தணிக்கையின்போது வாகனத்தில் உரிமையாளர் இருக்க வேண்டும். அசல் ஓட்டுநர் உரிமம் வைத்திருக்க வேண்டும். * வாகனங்களில் மது பாட்டில்கள் எடுத்து செல்வது, வாகனங்களில் கூரை மேல் பயணம் செய்வது, ஒலிபெருக்கிகள் பயன்படுத்துதல் போன்றவைகள் தடை செய்யப்பட்டுள்ளன.* வாகனங்களில் வரும் போது, வரும் வழியில் போக்குவரத்திற்கு இடையூறு செய்யும் வகையில் வாகனங்களை நினைத்த இடத்தில் நிறுத்தக் கூடாது. * நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள வருபவர்கள் தங்கள் கிராங்களிலிருந்து காலை 10.00 மணிக்குள் புறப்பட வேண்டும். அனுமதி சீட்டு பெறப்படாத வாகனங்களுக்கு அனுமதி இல்லை. * 22.10.2025-க்குள் தேவையான பேருந்துகளின் எண்ணிக்கையினை அனுமதிக்கப்பட்ட காவல்துறையினரிடம் அளிக்கப்படவேண்டும். வழித்தடங்களில் 29.10.2025 மற்றும் 30.10.2025 ஆகிய தேதிகளில் கமுதிக்கு அரசு கூடுதல் பேருந்து வசதி செய்து தரப்படும். பசும்பொன் செல்ல கூடுதல் பேருந்து தேவைப்படும் கிராமத்தினர் சம்மந்தப்பட்ட காவல் நிலையங்களில் மனு அளித்திட வேண்டும். * அரசு பேருந்துகளில் ஜோதி, மதுபாட்டில் மற்றும் ஆயுதங்கள் எடுத்துச்செல்வது, கொடி மற்றும் பேனர் கட்டிச் செல்வது. ஒலிபெருக்கி ஆகியவை தடை செய்யப்பட்டுள்ளது. * அரசு பேருந்துகளில் மேல்கூரை மற்றும் படிக்கட்டில் பயணம் செய்யக்கூடாது. பேருந்துகளில் அனைவரும் நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை முறையாக செலுத்த அறிவுறுத்தப்படுகிறது. * அலங்கார ஊர்தி அணிவகுப்பு, மாட்டு வண்டியில் வருதல், சாதித் தலைவர்கள் வேடமணிந்து வருதல் ஆகியவற்றிற்கு அனுமதி இல்லை. * BNSS 163kபடி ஜோதி ஓட்டம் தடை செய்யப்பட்டுள்ளது. இருப்பினும் ஜோதி, முளைப்பாரி, பால்குடம் ஆகியவற்றிற்கு கமுதி துணை காவல்கண்காணிப்பாளரிடம் முன்அனுமதி பெற்று 29.10.2025-ம் தேதியன்று ஒருநாள் மட்டும் கமுதி அல்லது அபிராமம் பேருந்து நிறுத்தத்தில் இருந்து பசும்பொன்னிற்கு எடுத்துச் செல்ல அனுமதிக்கப்படும் * மாண்புமிகு சென்னை உயர்நீதிமன்ற உத்தரவின்படி பிளக்ஸ் போர்டுகள் வைத்துக்கொள்ள அனுமதி இல்லை. மேலும், மேற்படி நிகழ்ச்சி தொடர்பாக தேசிய நெடுஞ்சாலை மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் இருபுறமும் கொடிகள் மற்றும் பிளக்ஸ் பேனர்கள், தோரண வளைவுகள் வைக்க அனுமதி இல்லை. பசும்பொன் நினைவிடத்திற்கு வருவோர் பயன்படுத்தும் வாகனங்களில் சமுதாய தலைவர்களது உருவம் பொறித்த போஸ்டர்கள் ஒட்டி வர அனுமதி இல்லை. * சொந்த வாகனங்களில் அக்டோபர் 30-ம் தேதிக்கு முந்தைய தினமோ, பிந்தைய தினமோ எவ்வித நிகழ்ச்சிகள் கொண்டாடவும், ஒலிபெருக்கி அமைப்பதற்கும் அனுமதி கிடையாது. 30-ம்தேதி மட்டும் அவர்களது சொந்த ஊர்களில் ஒலிபெருக்கியின்றி புகைப்படம் வைத்து, மாலை அணிவித்து மரியாதை செலுத்தலாம். * இந்நிகழ்ச்சியின்போது, ஊர்வலங்களில் வாடிப்பட்டி மேளம் வாசிப்பதற்கு அனுமதி கிடையாது. கெட்டிமேளம், நாதஸ்வரம் போன்ற பாரம்பரிய இசை கருவிகள் வாசித்து கொள்ளலாம். இதனை மீறுபவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படுவதுடன் இசை கருவிகள் பறிமுதல் செய்யப்படும். * இந்நிகழ்ச்சி தொடர்பாக இராமநாதபுரம் மாவட்டத்தில் எந்த இடத்திலும் ஒலிபெருக்கி அமைப்பதற்கு அனுமதி கிடையாது. இதனை மீறும்பட்சத்தில் சம்மந்தப்பட்ட ஒலிபெருக்கி உரிமையாளர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுப்பதுடன், ஒலிபெருக்கி சாதனங்களும் பறிமுதல் செய்யப்படும். * இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வருபவர்கள் வாடகை வாகனங்களில் வருவதற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. எனவே இந்நிகழ்ச்சியில் கலந்துகொள்ள செல்பவர்களுக்கு வாடகைக்கு வாகனங்களை வழங்க கூடாது. இதனை மீறும்பட்சத்தில் வாகன உரிமையாளர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படுவதுடன், வாகனங்களின் உரிமத்தை ரத்து செய்யப்படும். * கிராமங்களில் தேவர் ஜெயந்தி விழாவினை முன்னிட்டு நடத்தப்படும் நிகழ்ச்சிகளுக்கு சம்மந்தப்பட்ட காவல் நிலையம்/உட்கோட்ட அலுவலகங்களில் முறையான அனுமதி பெற்று மாவட்ட நிர்வாகம் சார்பில் விதிக்கப்பட்டுள்ள நிபந்தனைகளை கடைபிடித்து விழா நிகழ்ச்சிகள் நடத்தப்பட வேண்டும் * மேற்படி நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வருபவர்கள், வருகின்ற வழியில் அதிக சத்தம் எழுப்பக் கூடிய வெடியை வெடிப்பதன் மூலம் விபத்துகள் மற்றும் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்பட வாய்ப்புள்ளது. இதனை மீறும்பட்சத்தில் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். * அன்னதானக்கூடம் அமைக்கப்பட மேற்படி நிகழ்ச்சி தொடர்பாக அன்னதானக்கூடம் அமைப்பவர்கள் காவல்துறை மற்றும் வருவாய்த்துறையினரிடம் முறையான முன் அனுமதி பெற்று, பின்பு மேற்படி அன்னதானகூடம் அமையவுள்ள இடமானது புலத்தணிக்கை செய்ய வேண்டும். * மேலும், அன்னதானக்கூடத்திற்கு அமைக்கப்படும் பந்தல்களுக்கு உறுதிதன்மை சான்றிதழ், மின்சாரத்துறையினரிடம் மின்னழுத்த நிலைத்தன்மை சான்றிதழ் ஆகியவற்றை சம்மந்தப்பட்ட துறையினரிடம் பெறவேண்டும். மேலும் அன்னதானப்பந்தல்கள் அமையவுள்ள இடத்திற்கு முன்பாக முறையான வாகன நிறுத்தும் இடங்களை ஏற்பாடு செய்ய வேண்டும். வழங்கப்படும் உணவுகளை, உணவு கட்டுப்பாட்டு துறையினர் மூலம் பரிசோதனை செய்த பின்னரே பொதுமக்களுக்கு வழங்கப்பட வேண்டும்.மேலும் படிக்க | வடகிழக்கு பருவமழை : தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள முக்கிய எச்சரிக்கை உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!IND vs AUS: விராட், ரோஹித் கம்பேக்கை கெடுக்குமா மழை? பெர்த் வானிலை எப்படி?Anbumani RamadossDiwali 2025Afghanistanதீபாவளியே கொண்டாடாத 'இந்த இந்திய கிராமம்' - கர்ப்பிணி பெண் கொடுத்த சாபம்...!Guru Peyarchi

We have summarized this news so that you can read it quickly. If you are interested in the news, you can read the full text here. Read more:

Zee News /  🏆 7. in İN

Pasumpon Thevar Jayanti Guidelines Tamil Nadu Government Restrictions முத்துராமலிங்க தேவர் குருபூஜை ராமநாதபுரம் மாவட்டம் குருபூஜை கட்டுப்பாடுகள் தமிழ்நாடு அரசு ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அறிவிப்புகள் ராமநாதபுரம் மாவட்ட காவல்துறை Vehicle Pass Thevar Pooja Thevar Guru Pooja Regulations Pasumpon Thevar Event Rules Thevar Jayanti Celebration Rules Tamil Nadu Police Instructions Public Gathering Guidelines TN Thevar Anniversary Restrictions

 

United States Latest News, United States Headlines

Similar News:You can also read news stories similar to this one that we have collected from other news sources.

அரசு கல்லூரிகளில் 881 பேராசிரியர் காலிப் பணியிடங்கள் - விண்ணப்பிப்பது எப்படி?அரசு கல்லூரிகளில் 881 பேராசிரியர் காலிப் பணியிடங்கள் - விண்ணப்பிப்பது எப்படி?Tamil Nadu Govt Colleges Recruitment 2025: அரசு கல்லூரிகளில் காலியாக இருக்கும் கௌரவ விரிவுரையாளர்கள் காலிப் பணியிடங்களுக்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம் என உயர் கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன் அறிவித்துள்ளார்.
Read more »

TN Govt Job : தமிழ்நாடு மின்சாரத்துறை வேலைவாய்ப்பு!TN Govt Job : தமிழ்நாடு மின்சாரத்துறை வேலைவாய்ப்பு!Tamil Nadu govt jobs 2025 : தமிழ்நாடு மின்சாரத்துறை வேலைவாய்ப்பு தொடர்பான முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. முழு விவரங்களை இங்கே தெரிந்து கொள்ளுங்கள்.
Read more »

கல்வியில் சிறந்த தமிழ்நாடு : உதயநிதி, அன்பில் எமோஷ்னல்கல்வியில் சிறந்த தமிழ்நாடு : உதயநிதி, அன்பில் எமோஷ்னல்Kalviyil Sirantha Tamil Nadu : கல்வியில் சிறந்த தமிழ்நாடு நிகழ்ச்சியில் நடந்த உணர்ச்சி மிகு தருணங்களை இங்கே பார்க்கலாம்.
Read more »

Tamil Nadu LIVE பள்ளி விடுமுறை அமெரிக்க வரி விதிப்பு தங்கம் விலை கிடுகிடு உயர்வு IND vs SLTamil Nadu LIVE பள்ளி விடுமுறை அமெரிக்க வரி விதிப்பு தங்கம் விலை கிடுகிடு உயர்வு IND vs SLTamil Nadu LIVE பள்ளி விடுமுறை அமெரிக்க வரி விதிப்பு தங்கம் விலை கிடுகிடு உயர்வு IND vs SL - அப்டேட்ஸ்
Read more »

Tamil Nadu Stampede: केंद्रीय गृह मंत्रालय ने राज्य सरकार से मांगी रिपोर्ट, विजय से भी हो सकती है पूछताछTamil Nadu Stampede: केंद्रीय गृह मंत्रालय ने राज्य सरकार से मांगी रिपोर्ट, विजय से भी हो सकती है पूछताछTamil Nadu Stampede: केंद्रीय गृहमंत्रालय ने राज्य सरकार से मांगी रिपोर्ट, विजय से भी हो सकती है पूछताछ MHA asks detailed report from State govt on Tamil Nadu Stampede देश
Read more »

Tamil Nadu Govt To Introduce Bill Banning Hindi Hoardings And Films Across StateTamil Nadu Govt To Introduce Bill Banning Hindi Hoardings And Films Across StateThe Tamil Nadu government plans to introduce a bill to ban Hindi hoardings and Hindi-language films across the state.
Read more »



Render Time: 2026-04-02 05:05:24