Wamiqa Gabbi Paired With Lokesh Debut Film : லோகேஷ் கனகராஜ், முதன்முதலில் ஹீரோவாக ஒரு படத்தில் நடிக்கிறார்; இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்க இருக்கும் நடிகை குறித்த தகவல் வெளியாகி இருக்கிறது.
Wamiqa Gabbi Paired With Lokesh Debut Film : லோகேஷ் கனகராஜ், முதன்முதலில் ஹீரோவாக ஒரு படத்தில் நடிக்கிறார்; இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்க இருக்கும் நடிகை குறித்த தகவல் வெளியாகி இருக்கிறது.Powercutதீபாவளி ரிலீஸ்: அதிக வசூல் அடித்த டாப் 10 படங்கள்.
. முதல் இடத்தில் விஜய், ரஜினிலாம் இல்லை!அடுத்த 34 நாட்கள் கடகத்தில் குரு உச்ச பயணம்: இந்த ராசிகளுக்கு டபுள் ஜாக்பாட், மெகா அதிர்ஷ்டம்தமிழ் திரையுலகில் முக்கிய இயக்குநராக வலம் வருபவர், லோகேஷ் கனகராஜ். இவர், முதன்முதலாக ஹீரோவாக ஒரு படத்தில் நடிக்க இருக்கிறார். இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்க இருக்கும் நடிகை குறித்த தகவல் இணையத்தில் வைரலாகி வருகிறது.தமிழில், வெகு சில படங்களை மட்டுமே இயக்கியிருந்தாலும் டாப் இயக்குநராக வலம் வருபவர். ஆனால், இந்த ஆண்டில் வித்தியாசமாக ஹீரோவாகவும் அவதாரம் எடுத்திருக்கிறார். கூலி படத்தை முடித்த கையோடு, அவர் இணைந்த படம், இதுதான். லோகேஷ் கனகராஜ் ஹீரோவாக நடிக்கும் படத்தை அருண் மாத்தேஸ்வரன் இயக்க இருக்கிறார். ஏற்கனவே சாணி காயிதம், கேப்டன் மில்லர் உள்ளிட்ட படங்களை இயக்கியருக்கும் இவர், லோகி ஹீரோவாக நடிக்கும் முதல் படத்தையும் இயக்குகிறார். கூலி படத்தை எடுத்த லோகேஷ் கனகராஜ், அந்த படம் ரிலீஸான கையோடு, இதில் இணைந்து விட்டார். சமீபத்தில் பூஜையுடன் படப்பிடிப்பு சென்னையில் தொடங்கியதாக கூறப்படுகிறது.லோகேஷ் கனகராஜிற்கு ஜோடியாக யாரை நடிக்க வைப்பது என படக்குழுவினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டிருந்தனர். கடைசியில், ஒரு ஹீரோயினை இவர்கள் ஃபிக்ஸ் செய்திருப்பதாக கூறப்படுகிறது. இந்த நாயகி, தமிழில் பெரிதாக படங்களில் நடித்ததில்லை. இருப்பினும், இவருக்கு தமிழில் அதிக ரசிகர்கள் இருக்கின்றனர்.பிரபல நடிகையாக வலம் வரும் இவர், குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். கடந்த ஆண்டு தெறி படத்தின் இந்தி ரீ-மேக் ‘பேபி ஜான்’ என்கிற பெயரில் வெளியானது. இதில் இவர் கதாநாயகியாக நடத்திருந்தார். இதைத்தாண்டி மலையாளம் மற்றும் தெலுங்கு படங்கள் சிலவற்றிலும் நடித்திருக்கிறார். வாமிகா, இதற்கு முன்னர் மாலை நேரத்து மயக்கம், இரவாகலாம், ஜீனி உள்ளிட்ட படங்களில் நடித்திருக்கிறார். இதில் இரண்டு படங்கள் இன்னும் வெளியாகவில்லை. இவரை, லோகிக்கு ஜோடியாக பார்க்க ரசிகர்கள் ஆர்வமுடன் காத்துக்கொண்டுள்ளனர்.லாேகேஷ் கனகராஜ், கடைசியாக ரஜினியை வைத்து ‘கூலி’ படத்தை இயக்கியிருந்தார். ஆஹா-ஓஹோ என்று எதிர்பார்க்கப்பட்ட இந்த படம், கடைசியில் சுமார் என்கிற விமர்சனத்தையே பெற்றது. இதையடுத்து, கமல்-ரஜனி ஒன்றாக நடிக்கும் படத்தை இவரே இயக்குவதாக கூறப்பட்ட நிலையில், தற்போது அதற்கு வாய்ப்பில்லை என்று சினிமா வட்டாரத்தில் பேசிக்கொள்கின்றனர். தான் ஹீரோவாக நடிக்கும் படத்திற்கு அடுத்து, லோகி கைதி 2 படத்தை இயக்குவதாக சினிமா வட்டாரங்களில் கிசுகிசுக்கப்படுகிறது. அதே கையோடு தெலுங்கு திரையுலகிற்கு சென்று, அங்கு பிரபாஸ்-பவன் கல்யாணை வைத்து ஒரு படத்தை இயக்க இருக்கிறாராம். இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகும் வரை பொருத்திருந்துதான் பார்க்க வேண்டும்.மேலும் படிக்க | லோகேஷ் கனகராஜை கலாய்க்கும் நெட்டிசன்கள்! காரணம் என்ன? உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!ஆஸிக்கு எதிரான முதல் டி20: பிளேயிங் லெவன்! கம்பீர் - சூர்யகுமாருக்கு உச்சக்கட்ட தலைவலி!குஷியில் அரசு ஊழியர்கள்... அகவிலைப்படி + அரியர் தொகை - மாநில அரசு அறிவிப்புcentral government8th Pay CommissionWhatsApp புதிய அம்சம் அறிமுகம்: இனி Facebook போல இதிலும் கவர் ஃபோட்டோ போடலாம்
Wamiqa Gabbi Loki Debut Film Arun Matheswaran Lokesh Kanagaraj Debut Film Lokesh Kanagaraj Debut Film Herione Lokesh Kanagaraj Debut Film Lead Actress லோகேஷ் கனகராஜ் அருண் மாத்தேஸ்வரன் லோகேஷ் கனகராஜ் திரைப்படம் லோகேஷ் கனகராஜ் நடிக்கும் தமிழ் பட்டம் அருண் மாத்தேஸ்வரன் லோகேஷ் கனகராஜ் படம்
United States Latest News, United States Headlines
Similar News:You can also read news stories similar to this one that we have collected from other news sources.
Lokesh CM Post: నారా లోకేశ్కు ముఖ్యమంత్రి పోస్టు? పవన్ కల్యాణ్ ఊరుకుంటారా?Chandrababu Likely To Retire From Politics: మంత్రి నారా లోకేష్ కు ప్రమోషన్ దక్కబోతోందా..! ఆయన్ను సీఎం సీటులో కూర్చోబెట్టే ఆలోచనలో చంద్రబాబు ఉన్నారా..! అందుకే ఆన్ని శాఖలపై లోకేష్ పట్టు సాధించే ప్రయత్నంలో ఉన్నారా..! అటు మంత్రి లోకేష్ ఢిల్లీ టూర్లు కూడా ఇదే విషయాన్ని బలపరుస్తున్నాయా..
Read more »
एक बार चश्मा उतारें न प्लीज, Wamiqa Gabbi की खूबसूरत आंखें को देखने के लिए पैप्स ने एक्ट्रेस से की रिक्वेस्ट!Wamiqa Gabbi: पंजाबी एक्ट्रेस वामिका गब्बी को हाल ही में कैफे के बाहर देखा गया. उन्होंने क्लासी लुक Watch video on ZeeNews Hindi
Read more »
Nara Lokesh: మా అమ్మను అవమానించింది మర్చిపోయారా?..అప్పుడు గుర్తు రాలేదా? బొత్సను ఏకిపారేసిన నారా లోకేశ్..!!Nara Lokesh: ఏపీ శాసనమండలిలో విపక్షనేత బొత్స సత్యనారాయణపై మంత్రి నారా లోకేశ్ ఫైర్ అయ్యారు. కూటమి నాయకులు మహిళలను అవమానిస్తున్నారంటూ బొత్స సత్యనారాయణ చేసిన వ్యాఖ్యలపై నారా లోకేశ్ ఆగ్రహం వ్యక్తం చేశారు.
Read more »
Success Story: इंजीनियरिंग छोड़ 'गरीबों के गुलाब' से लाखों रुपये कमा रहा यह शख्स, आखिर क्या करता है ऐसा?Success Story of Lokesh Patade: छत्तीसगढ़ के लोकेश 'गरीबों के गुलाब' से सालाना लाखों रुपये की कमाई कर रहे हैं। खेती से पहले वह एक कंपनी में बिजली सलाहकार थे।
Read more »
ஹீரோவாகும் இன்பன் உதயநிதி! தந்தை படத்தை இயக்கியவர்தான் இதற்கும் இயக்குநர்..Inbanithi Debut Mari Selvaraj Film : முன்னாள் நடிகரும் துணை முதலமைச்சருமான உதயநிதி ஸ்டாலினின் மகன் இன்பன் உதயநிதி, தற்போது தன் முதல் படத்தில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.
Read more »
Nara Lokesh on YS Jagan: విపత్తువేళ విషరాజకీయాలా..?.. వైఎస్ జగన్పై మంత్రి నారాలోకేష్ సంచలన వ్యాఖ్యలు..cyclone montha effect on ap: ఆంధ్ర ప్రదేశ్ ప్రస్తుతం మొంథా తుపాన్ ప్రభావంతో చిగురుటాకుల వణికిపోతుంది.ఈ క్రమంలో సీఎం చంద్రబాబు నాయుడు,మంత్రులు నారాలోకేష్, పవన్ కళ్యాన్ లు ఎప్పటికప్పుడు అధికారులతో సమావేశం అయి తుపాన్ మీద ఆదేశాలిస్తు కీలక నిర్ణయాలు తీసుకుంటున్నారు.
Read more »
