ஒரே காரில் ஓபிஎஸ், செங்கோட்டையன்... இபிஎஸ் வார்த்தையில் சொன்ன பதில்...!

Edappadi Palanisamy News

ஒரே காரில் ஓபிஎஸ், செங்கோட்டையன்... இபிஎஸ் வார்த்தையில் சொன்ன பதில்...!
O PanneerselvamSengottaiyanPasumpon Muthuramalinga Thevar Guru Poojai
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 110 sec. here
  • 19 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 103%
  • Publisher: 63%

Edappadi Palanisamy: ஓ. பன்னீர்செல்வம், செங்கோட்டையன் ஆகியோர் ஒரே காரில் பசும்பொன்னுக்கு பயணம் செய்வது குறித்து எடப்பாடி பழனிசாமியிடம் கேட்கப்பட்ட கேள்விக்கு அவர் சொன்ன பதிலை இங்கு காணலாம்.

Edappadi Palanisamy : ஓ. பன்னீர்செல்வம், செங்கோட்டையன் ஆகியோர் ஒரே காரில் பசும்பொன்னுக்கு பயணம் செய்வது குறித்து எடப்பாடி பழனிசாமி யிடம் கேட்கப்பட்ட கேள்விக்கு அவர் சொன்ன பதிலை இங்கு காணலாம்.மகளிர் உலகக் கோப்பை 2025: அதிக ரன்கள் எடுத்த வீராங்கனைகள்.

. லிஸ்ட்டில் இரண்டு இந்தியர்கள்!India vs AustraliaKalaignar Magalir Urimai Thogaiபசும்பொனில் உள்ள முத்துராமலிங்கனார் நினைவிடத்தில் அதிமுக பொதுசெயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி இன்று மரியாதை செலுத்தினார்.தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த எடப்பாடி பழனிசாமி,"பசும்பொன் முத்துராமலிங்க தேவர் ஜெயந்தி விழாவை அரசு விழாவாக, எம்.ஜி.ஆர் முதலமைச்சராக இருந்த போது அறிவித்தார். சட்டமன்ற வளாகத்தில் முத்துராமலிங்க தேவரின் உருவப்படத்தை நிறுவியவர், ஜெயலலிதா. பசும்பொன் முத்துராமலிங்க 13 கிலோ தங்கக் கவசம் வழங்கியவர் ஜெயலலிதா.முத்துராமலிங்க தேவருக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என அதிமுக சார்பில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கோரிக்கை வைத்துள்ளோம்" என்றார்.வீரம், விவேகம், உண்மை, உறுதி ஆகியவற்றைத் தன் கொள்கையாகக் கொண்டு பொதுவாழ்வில் மிளிர்ந்த அரசியல் பேராளுமை,ஆகியோர் ஒரே காரில் பசும்பொன்னுக்கு பயணம் செய்வது குறித்து எடப்பாடி பழனிசாமியிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர், தெரியவில்லை என பதிலளித்தார்.உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!I’m Sudharsan G, Sub Editor at Zee Tamil News, with over five years of experience in Tamil content writing. I cover Tamil Nadu, national, and international news, along with sports stories that connect with readers. A follower of cricket, cinema, and politics, I bring depth and perspective to every piece. I also have on-screen camera experience, which helps me present news stories in a more engaging and impactful way. Outside work, I enjoy modern Tamil literature and discovering new voices in contemporary writing.ஐபிஎல் மினி ஏலம்: இந்த 3 விக்கெட் கீப்பர்களுக்கு கோடிகள் கொட்டும்... உற்றுநோக்கும் CSKமூத்த குடிமக்களுக்கு மத்திய அரசின் மிக முக்கிய அறிவிப்பு! அவசியம் தெரிந்து கொள்ளுங்கள்ஸ்ரேயாஸ் ஐயருக்கு பதில் இந்திய அணியில் இடம் பெறப்போவது யார் தெரியுமா?தவெக விஜய்யுடன் பாஜக கூட்டணி பேச்சுவார்த்தையா...? அமித்ஷா டக்குனு சொன்ன பதில்!Madhampatty RangarajPM Kisan 21வது தவணை: மத்திய அரசின் 3 நிபந்தனைகள்.... இதை செய்யவில்லையென்றால் ரூ.2,000 கிடைக்காது

We have summarized this news so that you can read it quickly. If you are interested in the news, you can read the full text here. Read more:

Zee News /  🏆 7. in İN

O Panneerselvam Sengottaiyan Pasumpon Muthuramalinga Thevar Guru Poojai O Panneerselvam Sengottaiyan In Same Car O Panneerselvam Sengottaiyan TTV Dhinakaran In Pa EPS OPS AIADMK Edappadi Palanisamy In Pasumpon எடப்பாடி பழனிசாமி ஓ பன்னீர்செல்வம் செங்கோட்டையன் பசும்பொன் முத்துராமலிங்க தேவர் குருபூஜை ஒரே காரில் ஓ பன்னீர்செல்வம் செங்கோட்டையன் பசும்பொன்னில் ஓபிஎஸ் செங்கோட்டையன் பசும்பொன்னில் இபிஎஸ்

 

United States Latest News, United States Headlines

Similar News:You can also read news stories similar to this one that we have collected from other news sources.

அதிமுக துரோகம் இழைத்ததா? தேமுதிக கூட்டணியில் உள்ளது - எடப்பாடி பழனிசாமி விளக்கம்அதிமுக துரோகம் இழைத்ததா? தேமுதிக கூட்டணியில் உள்ளது - எடப்பாடி பழனிசாமி விளக்கம்Edappadi Palanisamy : கோவை விமான நிலையத்தில் பேசிய அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, அதிமுக கூட்டணியில் தேமுதிக இருப்பதாக தெரிவித்துள்ளார்.
Read more »

2026 தேர்தலுக்கான என் முதல் வாக்குறுதி இதுதான்... - இபிஎஸ் சொன்னது என்ன?2026 தேர்தலுக்கான என் முதல் வாக்குறுதி இதுதான்... - இபிஎஸ் சொன்னது என்ன?Edappadi Palanisamy: எங்கள் குருதியிலும் குடியிருக்கும் அண்ணாவை விட்டுக்கொடுக்க மாட்டோம் என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேசி உள்ளார்.
Read more »

முதலில் பாஜகவிடமிருந்து அதிமுகவை மீட்டெடுங்கள்.. பின்னர் தமிழகத்தை மீட்கலாம்முதலில் பாஜகவிடமிருந்து அதிமுகவை மீட்டெடுங்கள்.. பின்னர் தமிழகத்தை மீட்கலாம்Udhayanidhi Stalin Slams Edappadi Palaniswami: பாஜகவின் அறுவை சிகிச்சையால் அதிமுக ஐசியுவில் அனுமதிக்கப்படும் நிலை ஏற்படும் என்றும் முதலில் பாஜகவிடமிருந்து அதிமுகவை மீட்டெடுங்கள், பின்னர் தமிழகத்தை மீட்கலாம் என துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசி இருக்கிறார்.
Read more »

அமித்ஷா வீட்டில் இருந்து வேறு காரில் சென்ற காரணம் இதுதான்! EPS கொடுத்த விளக்கம் என்ன தெரியுமா?அமித்ஷா வீட்டில் இருந்து வேறு காரில் சென்ற காரணம் இதுதான்! EPS கொடுத்த விளக்கம் என்ன தெரியுமா?Edappadi Palanisamy: உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்தபின், தன்னிடம் கார் இல்லாததால் கிடைத்த காரில் தான் திரும்பிச் சென்றதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி பேசி உள்ளார்.
Read more »

கரூர் சம்பவம்: அமைச்சர் சொன்ன ஒரே வார்த்தை - டென்ஷன் ஆன இபிஎஸ்கரூர் சம்பவம்: அமைச்சர் சொன்ன ஒரே வார்த்தை - டென்ஷன் ஆன இபிஎஸ்MK Stalin vs Edappadi Palanisamy: கரூர் சம்பவம் குறித்து சட்டப்பேரவையில் முதல்வர் ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர்கள், அமைச்சர்கள் இடையே நடந்த காரசார விவாதத்தை இங்கு காணலாம்.
Read more »

எங்களுக்கு ரத்தக்கொதிப்பு தான்... ஸ்டாலின், அப்பாவுக்கு பதிலடிஎங்களுக்கு ரத்தக்கொதிப்பு தான்... ஸ்டாலின், அப்பாவுக்கு பதிலடிEdappadi Palanisamy: துயரத்தில் கூட கூச்சமே இல்லாமல் திமுக அரசு அரசியல் செய்கிறதே, அந்த ரத்தக் கொதிப்பில் தான் கருப்புப் பட்டை அணிந்தோம் என பேரவையில் அப்பாவுவின் பேச்சுக்கு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கடுமையாக சாடி உள்ளார்.
Read more »



Render Time: 2026-04-02 04:40:12