முதலில் பாஜகவிடமிருந்து அதிமுகவை மீட்டெடுங்கள்.. பின்னர் தமிழகத்தை மீட்கலாம்

Udhayanidhi Stalin News

முதலில் பாஜகவிடமிருந்து அதிமுகவை மீட்டெடுங்கள்.. பின்னர் தமிழகத்தை மீட்கலாம்
Edappadi PalaniswamiAiadmkBjp
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 159 sec. here
  • 31 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 161%
  • Publisher: 63%

Udhayanidhi Stalin Slams Edappadi Palaniswami: பாஜகவின் அறுவை சிகிச்சையால் அதிமுக ஐசியுவில் அனுமதிக்கப்படும் நிலை ஏற்படும் என்றும் முதலில் பாஜகவிடமிருந்து அதிமுகவை மீட்டெடுங்கள், பின்னர் தமிழகத்தை மீட்கலாம் என துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசி இருக்கிறார்.

Udhayanidhi Stalin Slams Edappadi Palaniswami : பாஜக வின் அறுவை சிகிச்சையால் அதிமுக ஐசியுவில் அனுமதிக்கப்படும் நிலை ஏற்படும் என்றும் முதலில் பாஜக விடமிருந்து அதிமுக வை மீட்டெடுங்கள், பின்னர் தமிழகத்தை மீட்கலாம் என துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசி இருக்கிறார்.

படங்களில் வரும் கதாபாத்திரத்திற்காக உடல் அமைப்பை கட்டுக்கட்டாக மாற்றிய ஹீரோக்கள்!செங்கல்பட்டு மாவட்டம், மறைமலைநகரில் நடைபெற்ற திமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில், திமுக இளைஞரணித் தலைவரும் தமிழ்நாட்டின் துணை முதலமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் பங்கேற்று பேசினார். அவர், தமிழக அரசியலில் திமுகவின் பங்களிப்பு, அதிமுக மற்றும் அதன் தலைவர் எடப்பாடி பழனிசாமி மீதான விமர்சனங்கள், மற்றும் திமுக கூட்டணியின் பலம் குறித்து விரிவாகப் பேசினார்.உதயநிதி ஸ்டாலின் பேசுகையில், நமது திராவிட முன்னேற்றக் கழகம் போல அடக்குமுறைகளையும், நெருக்கடிகளையும் எதிர்கொண்ட இயக்கம் இன்று இந்தியாவில் வேறு எதுவும் இல்லை. மொழி உரிமை, மாநில உரிமைகள் போன்ற பல்வேறு போராட்டங்களில் திமுக ஈடுபட்டுள்ளதாகவும், எண்ணற்ற தியாகங்கள் மற்றும் உயிர் தியாகிகள் இந்த இயக்கத்தில் உள்ளனர்."திமுகவை ஒழித்துவிட்டால் தமிழகத்தை வீழ்த்திவிடலாம் என்று ஒரு கூட்டம் நினைக்கிறது. ஆனால், கருப்பு மற்றும் சிவப்பு வேட்டி கட்டிய நீங்கள் இருக்கும் வரை அது நடக்காது" என்றும் அவர் உறுதியளித்தார். அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியை கடுமையாக விமர்சித்த உதயநிதி,"எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி, பாஸ் எடுத்துக்கொண்டு கிளம்பிவிட்டார்" என்று கேலி செய்தார். பழனிசாமி கூட்டங்களில் 108 ஆம்புலன்ஸ் வாகனத்தை விமர்சித்ததையும், ஆம்புலன்ஸ் ஓட்டுநர்களை தாக்கிய சம்பவங்களையும் சுட்டிக்காட்டி,"எங்கள் தலைவர் இவ்வாறு நடந்தால், ஆம்புலன்ஸ் அனுப்பி வைத்த பின்னரே பேச்சைத் தொடங்குவார். எடப்பாடி போல ஒரு தலைவர் இருக்கலாமா?" என்று கேள்வி எழுப்பினார். மேலும், அதிமுகவை பாஜகவுடன் ஒப்பிட்டு,"விரைவில் பாஜகவின் அறுவை சிகிச்சையால் அதிமுக ஐசியுவில் அனுமதிக்கப்படும்" என்று கூறினார். "கடைசியில் உங்களை காப்பாற்றுவதற்கும் எங்கள் தலைவர்தான் வருவார்" என்றும் அவர் குறிப்பிட்டார். அதிமுகவில் இருக்கும் உட்பூசல்களையும் உதயநிதி விமர்சித்தார்."திமுகவில் ஒரு பிரச்சனை என்றால் நிர்வாகிகள் அறிவாலயத்திற்கு வருவார்கள், ஆனால் அதிமுகவில் பிரச்சனை என்றால் செங்கோட்டையன் போன்றவர்கள் 'ஹரித்துவார்' செல்வதாக கூறி பாஜக தலைவர்களை சந்தித்துவிட்டு வருகிறார்கள்" என்றும் அவர் கூறினார்.அதிமுக தொண்டர்கள் தற்போது ஒரே குடையின் கீழ், பாஜகவின் அணியாக மாறிவிட்டதாக எண்ணிக் கொண்டிருக்கிறார்கள் என்று கூறிய உதயநிதி,"தமிழகத்தை காப்போம், தமிழகத்தை மீட்போம்" என்று பிரச்சாரம் செய்யும் பழனிசாமியைப் பார்த்து,"முதலில் பாஜகவிடமிருந்து அதிமுகவை மீட்டெடுங்கள்" என்று பகிரங்கமாக வேண்டுகோள் விடுத்தார்.திமுகவின் கூட்டணியை பற்றி பேசிய உதயநிதி ஸ்டாலின்,"இது வெறும் தேர்தல் கூட்டணி அல்ல, கொள்கை கூட்டணி" என்று தெளிவுபடுத்தினார். "2017 முதல் இந்த கூட்டணியை யாராலும் தொட முடியாது, அசைத்து பார்க்க முடியாது. இன்னும் நிறைய இயக்கங்கள் நம் கூட்டணியில் இணைய மக்கள் காத்திருக்கிறார்கள்" என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார். மேலும், எடப்பாடி பழனிச்சாமி முதல் ரவுண்டில் பாதி கட்சி காணாமல் போய்விட்டது. இரண்டாவது ரவுண்டில், பஸ்ஸில் அவர் மட்டும் தனியாக வருவார் என நினைக்கிறேன். டிரைவர் கூட வருவாரா என்ன தெரியவில்லை என்ன உதயநிதி ஸ்டாலின் கேலி செய்தார்.மேலும் படிக்க: நாளை பவர் கட்.. தமிழகத்தில் மின்தடை ஏற்படும் பகுதிகளின் முழு லிஸ்ட்! உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!Transgender CaseICC T20 World Cup 2026Flipkart SaleHome Loan

We have summarized this news so that you can read it quickly. If you are interested in the news, you can read the full text here. Read more:

Zee News /  🏆 7. in İN

Edappadi Palaniswami Aiadmk Bjp Dmk Tamil Nadu Tamil Nadu Politics Latest News In Tamil 2026 Election Eps Sengottaiyan Amit Shah Mk Stalin உதயநிதி ஸ்டாலின் எடப்பாடி பழனிசாமி இபிஎஸ் அதிமுக பாஜக திமுக தமிழ்நாடு அண்மைச் செய்திகள் 2026 சட்டமன்ற தேர்தல் அமித் ஷா முக ஸ்டாலின் செங்கோட்டையன் அதிமுக உட்கட்சி பிரச்சனை Udhayanidhi Stalin Mocks Edappadi Palaniswami எடப்பாடி பழனிசாமியை கேலி செய்த உதயநிதி ஸ்டாலின்

 

United States Latest News, United States Headlines

Similar News:You can also read news stories similar to this one that we have collected from other news sources.

அதிமுக துரோகம் இழைத்ததா? தேமுதிக கூட்டணியில் உள்ளது - எடப்பாடி பழனிசாமி விளக்கம்அதிமுக துரோகம் இழைத்ததா? தேமுதிக கூட்டணியில் உள்ளது - எடப்பாடி பழனிசாமி விளக்கம்Edappadi Palanisamy : கோவை விமான நிலையத்தில் பேசிய அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, அதிமுக கூட்டணியில் தேமுதிக இருப்பதாக தெரிவித்துள்ளார்.
Read more »

'Pakistan में आतंकियों को मिलता है इनाम...', थरूर ने शहबाज सरकार को फिर लताड़ा; डॉक्टर शकील की कैद पर साधा निशाना'Pakistan में आतंकियों को मिलता है इनाम...', थरूर ने शहबाज सरकार को फिर लताड़ा; डॉक्टर शकील की कैद पर साधा निशानाShashi Tharoor Slams Pak कांग्रेस नेता शशि थरूर ने पाकिस्तान पर हमला बोलते हुए डॉ.
Read more »

2026 தேர்தலுக்கான என் முதல் வாக்குறுதி இதுதான்... - இபிஎஸ் சொன்னது என்ன?2026 தேர்தலுக்கான என் முதல் வாக்குறுதி இதுதான்... - இபிஎஸ் சொன்னது என்ன?Edappadi Palanisamy: எங்கள் குருதியிலும் குடியிருக்கும் அண்ணாவை விட்டுக்கொடுக்க மாட்டோம் என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேசி உள்ளார்.
Read more »

तमिलनाडु के सीएम स्टालिन अस्पताल में भर्ती, मॉर्निंग वॉक के दौरान अचानक बिगड़ी सेहततमिलनाडु के सीएम स्टालिन अस्पताल में भर्ती, मॉर्निंग वॉक के दौरान अचानक बिगड़ी सेहतTamilnadu CM MK Stalin Health Update तमिलनाडु के मुख्यमंत्री एम.के.
Read more »

Rudranil Ghosh on Anirban Bhattacharya: গান গেয়ে পেটের ভাত জোগাড় করছেন অনির্বাণ, রুদ্র রোষে হুলিগানইজ়ম...Rudranil Ghosh on Anirban Bhattacharya: গান গেয়ে পেটের ভাত জোগাড় করছেন অনির্বাণ, রুদ্র রোষে হুলিগানইজ়ম...Rudranil Ghosh Slams Anirban Bhattacharya for using word sanatan in Hooliganism song
Read more »

முதல்வரின் வெளிநாட்டு பயணம் படுதோல்வி - அன்புமணி ராமதாஸ் காட்டம்!முதல்வரின் வெளிநாட்டு பயணம் படுதோல்வி - அன்புமணி ராமதாஸ் காட்டம்!Anbumani Ramadoss Slams MK Stalin: முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வெளிநாட்டு பயணம் படுதோல்வி அடைந்துவிட்டதாக பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
Read more »



Render Time: 2026-04-02 06:14:02