ரேஷன் கார்டு வைத்திருப்பவர்களுக்கு அக்டோபர் மாதத்துக்கான முக்கிய அப்டேட்

Ration Card October 2025 News

ரேஷன் கார்டு வைத்திருப்பவர்களுக்கு அக்டோபர் மாதத்துக்கான முக்கிய அப்டேட்
Tamil Nadu Ration UpdateThayumanavar Schemeரேஷன் கார்டு
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 163 sec. here
  • 18 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 118%
  • Publisher: 63%

Ration Card : அக்டோபர் மாதம் ரேஷன் பொருட்கள் வீடு தேடி வழங்குவது தொடர்பான தேதி வெளியாகியுள்ளது.

Ration Card : அக்டோபர் மாதம் ரேஷன் பொருட்கள் வீடு தேடி வழங்குவது தொடர்பான தேதி வெளியாகியுள்ளது.மூத்த குடிமக்களுக்கு குட் நியூஸ்தீபாவளிக்கு முன் குரு பெயர்ச்சி: 3 ராசிகளுக்கு அதிர்ஷ்டம், அனைத்திலும் வெற்றிநாளை திங்கட்கிழமை மின்தடை ஏற்படும் பகுதிகள்! மின்சார வாரியம் அறிவிப்பு! Ration Card : தாயுமானவர் திட்டத்தின் கீழ் அக்டோபர் மாதம் யார் யார் வீடுகளுக்கு எந்த தேதிகளில் ரேஷன் பொருட்கள் வீடு தேடி வழங்கப்படும் என்ற அப்டேட் வெளியாகியுள்ளது.

தமிழ்நாடு அரசு தாயுமானவர் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இதில் மாந்தோறும் இரண்டாவது சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை பயனாளிகளின் மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்டோருக்கு வீடு தேடி ரேஷன் பொருட்கள் வநியோகிக்கப்படுகிறது. ஒருவேளை அந்த நாட்களில் ரேஷன் பொருட்கள் வீடுகளுக்கு விநியோகம் செய்ய முடியவில்லை என்றால், மாவட்ட ஆட்சியர், பொதுவிநியோக திட்ட அதிகாரிகள் உள்ளிட்டோர் முடிவு செய்யும் தேதிகளில் ரேஷன் பொருட்கள் வீடு தேடி விநியோகம் செய்யப்படும்.நாகப்பட்டினம் மாவட்டத்தில் முதலமைச்சரின் தாயுமானவர் திட்டத்தின் கீழ் அக்டோபர் மாதம் 05-ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை, 06-ஆம் தேதி திங்கட்கிழமை மற்றும் 07 -ஆம் தேதி செவ்வாய்க்கிழமை ஆகிய தேதிகளில் 70 வயதிற்கும் மேற்பட்டோர் மற்றும் மாற்றுத்திறனாளி குடும்ப அட்டைதாரர்களின் இல்லத்திற்கே சென்று அத்தியாவசியப்பொருட்கள் விநியோகம் செய்யப்பட உள்ளது. தகுதியுடைய குடும்ப அட்டைத்தாரர்கள் மேற்கண்ட திட்டத்தினை பயன்படுத்தி பயன் அடையுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் கேட்டுக் கொண்டுள்ளார். மற்ற மாவட்டங்களில் எந்த தேதிகளில் ரேஷன் பொருட்கள் விநியோகம் செய்யப்படும் என்ற தேதியை அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் அறிவிப்பார்கள்தாயுமானவர் திட்டத்தின் கீழ் எல்லோருக்கும் ரேஷன் பொருட்கள் வீடு தேடி விநியோகம் செய்யப்படுமா? என்ற கேள்வி பொதுமக்கள் மத்தியில் இருக்கிறது. எல்லோருக்கும் ரேஷன் பொருட்கள் வீடு தேடி விநியோகம் செய்யப்படாது. 70 வயதுக்கும் மேற்பட்டவர்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகள் வீடுகளுக்கு மட்டுமே ரேஷன் பொருட்கள் வீடுகளுக்கு விநியோகம் செய்யப்படும்.தாயுமானவர் திட்டத்தின் கீழ் ரேஷன் பொருட்கள் வீடு தேடி வர பொதுமக்கள் விண்ணப்பிக்கலாம். அதாவது, இத்திட்டத்துக்கான தகுதிகளை உடையவர்கள் விண்ணப்பிக்கலாம். உங்கள் பகுதியில் நடக்கும் உங்களுடன் ஸ்டாலின் முகாம், பொதுவிநியோக திட்ட குறைதீர் முகாம் ஆகியவற்றில் நேரடியாக சென்று விண்ணப்பிக்கலாம் என அரசு தெரிவித்துள்ளது. இதுவரை இத்திட்டம் குறித்து தெரியாதவர்கள், அறிந்துகொண்டு ரேஷன் அட்டை வைத்திருக்கும் வயது முதிர்ந்தோருக்கு சொல்லவும்.ஒருவேளை குறிப்பிட்ட தேதியில் ரேஷன் பொருட்களை வீடு தேடி வரும்போது வாங்கவில்லை என்றால் என்ன செய்வது என்ற கேள்வி இருக்கலாம். அதற்கும் அரசு ஒரு வாய்ப்பை கொடுத்திருக்கிறது. முதியவர்களுக்கு பதிலாக அக்குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் அல்லது வேறு யாரேனும் அடுத்த நாள் ரேஷன் கடைகளுக்கு சென்று வாங்கலாம். ஆனால், அவரும் இந்த முதியவர்களுகாக வாங்குகிறேன் என பிரதிநிதி படிவத்தை நிரப்பிக்கொடுக்க வேண்டும். இவற்றையெல்லாம் செய்தால் ரேஷன் பொருட்கள் வீடு தேடி வருவதில் எந்த பிரச்சனையும் இருக்காது.ரேஷன் பொருட்கள் வீடு தேடி வருவதற்கு இன்னொரு வழி இருக்கிறது. வாரந்தோறும் மாவட்ட ஆட்சியர் அலுவலங்களில் நடக்கும் குறைதீர்வு முகாம்களில் ரேஷன் பொருட்கள் வீடு தேடி வருவதற்கான விண்ணப்பத்தைக் கொடுக்கலாம். மாவட்ட ஆட்சியர் உங்கள் விண்ணப்பத்தை சம்பந்தப்பட்ட துறைக்கு அனுப்பி வைத்து உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிடுவார்.மேலும் படிக்க | புதிய ரேஷன் கார்டு, பட்டா, முதியோர் உதவித் தொகை ஒரே நாளில் கிடைக்க வேண்டுமா? உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!குழந்தையின் பாலினத்தை தெரிந்து கொண்ட ஜாய் கிரிஸில்டா? விளக்கம் கொடுத்து புதிய போஸ்ட்..விஜய் கூட்டத்தில் 30 பேர் பலி... அதிகரிக்கும் உயிரிழப்புகள் - கரூர் செல்லும் ஸ்டாலின்Karur StampedeKerala Lottery: இன்று ரூ.1 கோடி பரிசு யாருக்கு? பாக்யதாரா BT-22 லாட்டரி குலுக்கல்!

We have summarized this news so that you can read it quickly. If you are interested in the news, you can read the full text here. Read more:

Zee News /  🏆 7. in İN

Tamil Nadu Ration Update Thayumanavar Scheme ரேஷன் கார்டு ரேஷன் கார்டு அப்டேட் ரேஷன் பொருட்கள் விநியோகம் டிஎன்பிடிஎஸ் மூத்த குடிமக்கள் தமிழ்நாடு அரசு லேட்டஸ்ட் நியூஸ் ரேஷன் கார்டு தமிழ்நாடு Home Delivery Ration TN Ration Home Delivery Dates Ration For Senior Citizens Tamil Nadu Government Schemes 2025 Ration Card News Tamilnadu

 

United States Latest News, United States Headlines

Similar News:You can also read news stories similar to this one that we have collected from other news sources.

ரேஷன் கார்டு கைவிரல் ரேகை பதிவு செய்ய கடைசி தேதி அறிவிப்பு!ரேஷன் கார்டு கைவிரல் ரேகை பதிவு செய்ய கடைசி தேதி அறிவிப்பு!Ration card : ரேஷன் கார்டு கைவிரல் ரேகை பதிவு செய்யாதவர்களுக்கான முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. முழு விவரம்
Read more »

ரேஷன் கார்டு பொருட்கள் வீடு தேடி வர விண்ணப்பிப்பது எப்படி? முக்கிய அப்டேட்ரேஷன் கார்டு பொருட்கள் வீடு தேடி வர விண்ணப்பிப்பது எப்படி? முக்கிய அப்டேட்Ration Card : ரேஷன் கார்டு பொருட்கள் வீடு தேடி வர விண்ணப்பிப்பது எப்படி? என்பதை இங்கே தெரிந்து கொள்ளுங்கள்
Read more »

ரேஷன் கார்டு ரத்து? எந்த பொருட்களும் வாங்க முடியாது! அரசு எச்சரிக்கை!ரேஷன் கார்டு ரத்து? எந்த பொருட்களும் வாங்க முடியாது! அரசு எச்சரிக்கை!Ration Card Latest News: ரேஷன் கார்டு தொடர்பாக மாநில அரசு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. என்னவென்று தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்.
Read more »

புதிய ரேஷன் கார்டு, பட்டா, முதியோர் உதவித் தொகை ஒரே நாளில் கிடைக்க வேண்டுமா?புதிய ரேஷன் கார்டு, பட்டா, முதியோர் உதவித் தொகை ஒரே நாளில் கிடைக்க வேண்டுமா?Ration Card : புதிய ரேஷன் கார்டு, வீட்டுமனை பட்டா, முதியோர் உதவித் தொகை ஒரே நாளில் கிடைக்க வழி உள்ளது. முழு விவரம்
Read more »

ஒரே நாளில் ரேஷன் கார்டு பெறுவது எப்படி? பலே ஐடியாஒரே நாளில் ரேஷன் கார்டு பெறுவது எப்படி? பலே ஐடியாRation Card : ஒரே நாளில் ரேஷன் கார்டு பெறுவது எப்படி? என்பதை இங்கே தெரிந்து கொள்ளுங்கள்
Read more »

வீடு இல்லாதவர்கள் ரேஷன் கார்டு பெறுவது எப்படி? முக்கிய தகவல்வீடு இல்லாதவர்கள் ரேஷன் கார்டு பெறுவது எப்படி? முக்கிய தகவல்Ration Card : வீடு இல்லாதவர்கள் ரேஷன் கார்டு பெறுவது எப்படி என்பதை இங்கே தெரிந்து கொள்ளுங்கள்
Read more »



Render Time: 2026-04-02 14:05:51