Ration Card Latest News: ரேஷன் கார்டு தொடர்பாக மாநில அரசு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. என்னவென்று தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்.
Ration Card Latest News: ரேஷன் கார்டு தொடர்பாக மாநில அரசு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. என்னவென்று தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்.நவராத்திரி, தீபாவளி விடுமுறை கொண்டாட. இந்த 7 மலை பிரதேசங்களுக்கு பயணிக்கலாம்!12 ஆண்டுக்குப் பிறகு கடகத்தில் குரு பெயர்ச்சி, அபூர்வ யோகம்.
Ration Card Latest News: ரேஷன் கார்டு தொடர்பாக மாநில அரசு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. என்னவென்று தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்.நவராத்திரி, தீபாவளி விடுமுறை கொண்டாட... இந்த 7 மலை பிரதேசங்களுக்கு பயணிக்கலாம்!12 ஆண்டுக்குப் பிறகு கடகத்தில் குரு பெயர்ச்சி, அபூர்வ யோகம்.. 3 ராசிகளுக்கு வெற்றி, புகழ், டபுள் அதிர்ஷ்டம் உத்தரப் பிரதேச மாநிலத்தில், ரேஷன் கார்டு வைத்துள்ளவர்கள் தங்கள் KYC சரிபார்ப்பை முடிக்காவிட்டால், அவர்களது ரேஷன் கார்டுகள் ரத்து செய்யப்படும் என்று மாநில அரசு அதிரடியாக அறிவித்துள்ளது. இந்த நடவடிக்கையால், லட்சக்கணக்கானோர் ரேஷன் பொருட்களை பெறும் வாய்ப்பை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.ஒழித்து, தகுதியான பயனாளிகளுக்கு மட்டுமே அரசின் நலத்திட்டங்கள் சென்றடைவதை உறுதி செய்யும் நோக்கில், நாடு முழுவதும் ரேஷன் கார்டுகளுடன் ஆதார் எண்ணை இணைத்து, கேஒய்சி சரிபார்ப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன் மூலம், ஒரு நபருக்கு ஒரு ரேஷன் கார்டு மட்டுமே இருப்பதை உறுதி செய்ய முடியும்.உத்தரப் பிரதேச மாநிலத்தில், இன்னும் சுமார் 3.43 லட்சம் ரேஷன் கார்டுதாரர்கள் தங்கள் கேஒய்சி சரிபார்ப்பை முடிக்கவில்லை என தெரியவந்துள்ளது. பலமுறை அறிவுறுத்தியும், இந்த சரிபார்ப்பை முடிக்காததால், அவர்களுக்கு ரேஷன் பொருட்கள் விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், அம்மாநில அரசு இந்த பயனாளிகளுக்கு ஒரு கடைசி வாய்ப்பை வழங்கியுள்ளது. அதன்படி, செப்டம்பர் மாதத்திற்குள் தங்கள் கேஒய்சி சரிபார்ப்பை முடிப்பவர்கள், அக்டோபர் மாதம் முதல் மீண்டும் ரேஷன் பொருட்களைப் பெறலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அவ்வாறு செய்யத் தவறினால், அவர்களுடைய பெயர் ரேஷன் கார்டிலிருந்து நிரந்தரமாக நீக்கப்பட்டு, கார்டு ரத்து செய்யப்படும் என்றும் அரசு கடுமையாக எச்சரித்துள்ளது.இதுகுறித்து மாவட்ட வழங்கல் அதிகாரி அஞ்சனி குமார் சிங் கூறுகையில்,"ரேஷன் கார்டில் பதிவு செய்யப்பட்டுள்ள அனைத்து உறுப்பினர்களும் கேஒய்சி சரிபார்ப்பை முடிப்பது கட்டாயம். இதுவரை சுமார் 88.2% பயனாளிகள் இந்த வேலையை முடித்துள்ளனர். மீதமுள்ளவர்களும், உடனடியாக தங்கள் பகுதி ரேஷன் கடைக்கு சென்று, இந்த சரிபார்ப்பை முடித்துக் கொள்ள வேண்டும். அப்போதுதான், அக்டோபர் மாதம் முதல் அவர்கள் தடையின்றி ரேஷன் பொருட்களைப் பெற முடியும்," என்று தெரிவித்துள்ளார். இந்த நடவடிக்கை, தகுதியற்ற பயனாளிகளை நீக்கி, உண்மையான ஏழை, எளிய மக்களுக்கு அரசின் உதவிகள் சென்றடைவதை உறுதி செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.தமிழ்நாட்டில் உங்கள் ஸ்மார்ட் ரேஷன் கார்டின் வகையை ஆன்லைன் மூலமாகவே எளிதாக மாற்றிக்கொள்ளும் வசதி உள்ளது. ரேஷன் கார்டு வகையை மாற்றுவதற்கு முன்பு, அதற்கான உரிய காரணத்தை விளக்கும் ஆவணத்தை தயாராக வைத்திருக்க வேண்டும். உதாரணமாக, மருத்துவ காரணங்களுக்காக சர்க்கரை அட்டையை அரிசி அட்டையாக மாற்ற விரும்பினால், அதற்கான மருத்துவ சான்றிதழை இணைக்க வேண்டும். மேலும் படிக்க | ஜிஎஸ்டி 2.0: எந்தப் பொருட்களின் விலை குறைந்துள்ளது? வீட்டிலிருந்தே தெரிந்துகொள்ளலாம்! உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!Ind vs PakShanthanu Bhagyarajபெண்களுக்கு குட் நியூஸ்! தமிழ்நாடு அரசின் ரூ.4 லட்சம் மானியம் யாருக்கெல்லாம் கிடைக்கும்?
Ration Card Cancel Ration Card Kyc Update Ration Cards Cancel Ration Card Eligibility Ration Card Holders Notice State Government Ration Card Update NFSA Ration Card Cancellation Ration Card Verification Ration Card Beneficiaries State Ration Card Last Chance Ration Card KYC Deadline ரேஷன் கார்டுதாரர்கள் ரேஷன் கார்டு நீக்கப்படுமா ரேஷன் கார்டு நீக்கம் தகுதி ரேஷன் கார்டு சரிபார்ப்பு ரேஷன் கார்டு கடைசி வாய்ப்பு மாநில அரசு ரேஷன் கார்டு உணவு பாதுகாப்பு திட்டம் ரேஷன் கார்டு நீக்கம் புதுப்பிப்பு
United States Latest News, United States Headlines
Similar News:You can also read news stories similar to this one that we have collected from other news sources.
सोनीपत में दीपेंद्र हुड्डा का बीजेपी पर हमला, SIR खुलासे: हरियाणा में भी जल्द होगा वोट चोरी का खुलासा; बाढ़...Congress MP Deepender Singh Hooda in Gohana questioned BJP and Election Commission over SIR vote fraud, ration card scam and flood relief failure, promising to expose facts soon.
Read more »
ரேஷன் கார்டு பெயர் சேர்த்தல், நீக்கம் செய்ய வேண்டுமா? முக்கிய அப்டேட்Ration Card : ரேஷன் கார்டு வைத்திருப்பவர்களுக்கான முக்கிய தகவலை அரசின் நுகர்வோர் பாதுகாப்புத்துறை வெளியிட்டுள்ளது.
Read more »
புதிய ரேஷன் கார்டு, நகல் குடும்ப அட்டை விண்ணப்பிக்க நல்ல வாய்ப்பு!New Ration card : புதிய ரேஷன் கார்டு, நகல் குடும்ப அட்டைக்கு விண்ணப்பிக்க ரேஷன் கார்டு குறைதீர்வு முகாம்கள் நடக்கும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
Read more »
SIR: SIR নিয়ে বড় আপডেট! স্বাস্থ্যসাথী ও রেশন কার্ড প্রামাণ্য নথি হিসেবে গ্রাহ্য নয়, রাজ্যের প্রস্তাব নাকচ কমিশনের...Swasthasathi and Ration card will not be the evidence of SIR stated by Election Commission
Read more »
ரேஷன் கார்டு கைவிரல் ரேகை பதிவு செய்ய கடைசி தேதி அறிவிப்பு!Ration card : ரேஷன் கார்டு கைவிரல் ரேகை பதிவு செய்யாதவர்களுக்கான முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. முழு விவரம்
Read more »
ரேஷன் கார்டு பொருட்கள் வீடு தேடி வர விண்ணப்பிப்பது எப்படி? முக்கிய அப்டேட்Ration Card : ரேஷன் கார்டு பொருட்கள் வீடு தேடி வர விண்ணப்பிப்பது எப்படி? என்பதை இங்கே தெரிந்து கொள்ளுங்கள்
Read more »
