Highest Retention Ipl Players 2026: ஐபிஎல் 2026 மினி ஏலத்திற்கு முன்னதாக, ஒவ்வொரு ஐபிஎல் உரிமையாளரும் தக்கவைத்துக் கொண்ட மிகவும் விலை உயர்ந்த வீரர்களின் பட்டியல் இங்கே.
ரிஷப் பண்ட் டூ விராட் கோலி: அதிக விலைக்கு தக்கவைக்கப்பட்ட ஐபிஎல் வீரர்களின் பட்டியல்! ஐபிஎல் 2026 மினி ஏலத்திற்கு முன்னதாக, ஒவ்வொரு ஐபிஎல் உரிமையாளரும் தக்கவைத்துக் கொண்ட மிகவும் விலை உயர்ந்த வீரர்களின் பட்டியல் இங்கே.
ரிஷப் பந்த் - ரூ. 27 கோடி : லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் மிகவும் விலை உயர்ந்த தக்கவைப்பு வீரராக ரிஷப் பண்ட் ஆனார். அவர் ரூ. 27 கோடிக்கு தக்கவைக்கப்பட்டார். எல்எஸ்ஜி அணி விளம்பரத்தின் ஒரு மைய புள்ளியாக ரிஷப் பண்ட்டை பார்க்கிறது. ஷ்ரேயாஸ் ஐயர் - ரூ. 26.75 கோடி : பஞ்சாப் கிங்ஸ் அணி, ஷ்ரேயாஸ் ஐயரை ரூ.26.75 கோடிக்கு தக்க வைத்துக் கொண்டது. இது அவரது தலைமைத்துவம் மற்றும் மிடில் ஆர்டர் ஸ்திரத்தன்மை மீதான அவர்களின் நம்பிக்கையை பிரதிபலிக்கிறது. கடந்த சீசனில் இவரது தலைமையில் பஞ்சாப் அணி ஐபிஎல் இறுதி போட்டி வரை வந்தது. ஹென்ரிச் கிளாசென் - ரூ. 23 கோடி : சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி ஹென்ரிச் கிளாசென்னை விடுவிக்கிறது என பேசப்பட்டு வந்த நிலையில், அந்த அணி ரூ. 23 கோடிக்கு தக்கவைத்துள்ளது. சூழல் பந்துவீச்சு எதிராக இவரது அதிரடி அந்த அணிக்கு மிடில் ஆர்டரில் மிகப்பெரிய பலத்தை கொடுக்கிறது. விராட் கோலி - ரூ. 21 கோடி : ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி, விராட் கோலியை ரூ.21 கோடிக்கு தக்க வைத்துக் கொண்டது. இதன் மூலம், நீண்ட காலம் அணியில் நீடிப்பவரை அணியின் மையமாக வைத்துள்ளது. ஐபிஎல் 2026 இல் ஆர்சிபி அணி வலுவான அணியாக திகழும் நிலையில், கோலியின் ஃபார்ம், அனுபவம் மற்றும் செல்வாக்கு இன்றியமையாததாக உள்ளது.ஜஸ்பிரித் பும்ரா - ரூ. 15 கோடி : மும்பை இந்தியன்ஸ் அணி ஜஸ்பிரித் பும்ராவை ரூ.18 கோடிக்கு தக்கவைத்து கொண்டது. அந்த அணியின் முதன்மை பந்து வீச்சாளராக திகழும் இவரை மும்பை ஒருபோதும் விட்டுக்கொடுக்காது என்பதை இது உறுதிப்படுத்துகிறது. ருதுராஜ் கெய்க்வாட் - ரூ 18 கோடி : சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட்டை ரூ.18 கோடிக்கு தக்க வைத்துக் கொண்டது. அவர் அந்த அணியின் ஒரு முக்கிய அங்கமாக இருப்பதால், அவரை விடுவிக்க ஒருபோது முணைப்பு காட்டாது. ரஷீத் கான் - ரூ. 18 கோடி : உலகின் மிகவும் தாக்கத்தை ஏற்படுத்தும் T20 பந்து வீச்சாளர்களில் ஒருவரைத் தங்கள் தாக்குதலின் மையமாக வைத்து, குஜராத் டைட்டன்ஸ் அணி ரஷித் கானை ரூ.18 கோடிக்கு தக்க வைத்துக் கொண்டது. அவரது விக்கெட் எடுக்கும் திறன் மற்றும் எக்கானமியான பந்துவீச்சும் GTயின் சமநிலைக்கு மிக முக்கியமானவை.யஷஸ்வி ஜெய்ஸ்வால் - ரூ 18 கோடி : தொடக்க வீரராக தொடர்ந்து அசத்தி வரும் யஷஸ்வி ஜெய்ஸ்வாலை ராஜஸ்தான் ராயல்ஸ் அணி ரூ. 18 கோடிக்கு தக்கவைத்துக்கொண்டது. ஜெய்ஸ்வால் அந்த அணியின் வருங்கால கேப்டனாக பார்க்கப்படுகிறார். அக்சர் படேல் - ரூ. 16.5 கோடி : டெல்லி கேபிடல்ஸ் அணி அக்சர் படேலை ரூ.16.5 கோடிக்கு தக்க வைத்துக் கொண்டது. ஆல்-ரவுண்டராக அவரது செயல்பாடு அந்த அணிக்கு பெரும் நம்பிக்கையை கொடுத்துள்ளது என்பது இது காட்டுகிறது. ரிங்கு சிங் - ரூ. 13 கோடி : கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி ரிங்கு சிங்கை ரூ. 13 கோடிக்கு தக்க வைத்துக்கொண்டது. ஒரு சிறந்த பீனிஷராக காணப்படும் ரிங்குவுக்கு இது கூடுதல் உற்சாகத்தை கொடுக்கும். கார்த்திகை மாதம் 2025 : கும்ப ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்! பணவரவு, தொட்டதெல்லாம் துலங்கும்..Sai Pallavi
Ipl 2026 Ipl Mini Auction Highest Paid Retained Players IPL 2026 Retained Players List Most Expensive Retentions IPL Mini Auction IPL 2026 Retention List Csk Retention List Mi Retention List Dc Retention List Rcb Retention List Lsg Retention List Rishabh Pant Retained Price Virat Kohli Retained Price Kkr Retention List Star Players Retained Ahead Of IPL 2026 Highest Retention IPL Players 2026 IPL 2026 Purse Update After Retentions IPL 2026 Mini Auction News ஐபிஎல் ஐபிஎல் 2026 ஐபிஎல் மினி ஏலம் அதிக விலைக்கு தக்கவைக்கப்பட்ட வீரர்கள் ஐபிஎல் 2026 தக்கவைக்கப்பட்ட வீரர்கள் பட்டியல் மிகவும் விலையுயர்ந்த தக்கவைப்புகள் ஐபிஎல் மினி ஏல ஐபிஎல் 2026 தக்கவைப்பு பட்டியல் சிஎஸ்கே தக்கவைப்பு பட்டியல் எம்ஐ தக்கவைப்பு பட்டியல் டிசி தக்கவைப்பு பட்டியல் ஆர்சிபி தக்கவைப்பு பட்டியல் எல்எஸ்ஜி தக்கவைப்பு பட்டியல் ரிஷப் பந்த் தக்கவைக்கப்பட்ட விலை விராட் கோலி தக்கவைக்கப்பட்ட விலை கேகேஆர் தக்கவைப்பு பட்டியல் ஐபிஎல் 2026க்கு முன்னதாக தக்கவைக்கப்பட்ட நட்சத்தி ஐபிஎல் வீரர்கள் 2026 இல் அதிக
United States Latest News, United States Headlines
Similar News:You can also read news stories similar to this one that we have collected from other news sources.
5 विदेशी खिलाड़ी जिन्हें रिलीज करके फ्रेंचाइजी ने चौंकाया, सभी एक से बढ़कर एक बड़े मैच विनरIPL 2026 के ऑक्शन से पहले टीमों ने कई चौंकाने वाले रिलीज किए हैं। कई विदेशी खिलाड़ी भी ऐसे रहे जिनके रिलीज ने फैंस को हैरान कर दिया है।
Read more »
IPL 2026 में MS Dhoni नहीं ये खिलाड़ी संभालेगा टीम की कमान, संजू को ट्रेड करने के बाद CSK ने किया बड़ा ऐलानCSK Captain IPL 2026: चेन्नई सुपर किंग्स ने रिटेन खिलाड़ियों की लिस्ट जारी करने के साथ-साथ ये भी ऐलान कर दिया कि आईपीएल 2026 में टीम का कप्तान कौन होगा.
Read more »
बलात्काराचा आरोप असणाऱ्या खेळाडूला RCB ने संघात दिलं स्थान; IPL 2026 साठी अशी असेल RCB ची टीमRCB IPL 2026 : गत विजेत्या रॉयल चॅलेंजर्स बंगळुरू संघाने IPL 2026 पूर्वी त्यांच्या रिटेन आणि रिलीज खेळाडूंची लिस्ट जाहीर केलेली आहे.
Read more »
आधी जडेजा अन् आता 'या' 10 खेळाडूंना चेन्नई सुपरकिंग्सने दिला नारळ, पाहा IPL 2026 साठी CSK चा संपूर्ण संघIPL 2026 CSK : आयपीएलमधील सर्वात यशस्वी संघ असलेल्या चेन्नई सुपरकिंग्सने IPL 2026 पूर्वी त्यांच्या रिटेन आणि रिलीज खेळाडूंची लिस्ट जाहीर केलेली आहे.
Read more »
IPL Retention: हाय रे किस्मत... इस खिलाड़ी के हाथ से निकला 237500000 रुपए, टीम ने छोड़ा साथ; पिछले साल हुए थे मालामालIPL 2026 Retention List: KKR ने उस खिलाड़ी को रिलीज कर दिया है, जिसे उन्होंने पिछले साल मेगा ऑक्शन में 23 करोड़ रुपये देकर मालामाल कर दिया था.
Read more »
8 सबसे महंगे प्लेयर, जो IPL 2026 रिटेंशन में टीम डगआउट से हो गए हैं 'गेट आउट'IPL 2026 Retention: आईपीएल 2026 में सभी टीमों ने शनिवार (15 नवंबर) को अपनी रिटेंशन लिस्ट जारी कर दी है। इसमें कई महंगे प्लेयर भी बाहर निकाले गए हैं।
Read more »
