ராகு பெயர்ச்சி: 2025 வரை இந்த ராசிகளுக்கு அற்புதமான பொற்காலம், மகிழ்ச்சியில் திளைப்பார்கள்

Rahu Gochar 2023 News

ராகு பெயர்ச்சி: 2025 வரை இந்த ராசிகளுக்கு அற்புதமான பொற்காலம், மகிழ்ச்சியில் திளைப்பார்கள்
Rahu GocharRahu TransitRahu Peyarchi
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 174 sec. here
  • 45 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 216%
  • Publisher: 63%

Rahu Peyarchi Palangal: மீனத்தில் ராகு பெயர்ச்சியின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் இருக்கும். எனினும் சில ராசிகள் இதனால் அதிகப்படியான நற்பலன்களை அனுபவித்து வருகிறார்கள்.

Rahu Peyarchi Palangal: மீனத்தில் ராகு பெயர்ச்சி யின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் இருக்கும். எனினும் சில ராசிகள் இதனால் அதிகப்படியான நற்பலன்களை அனுபவித்து வருகிறார்கள்.மீனத்தில் ராகுவின் பெயர்ச்சியால் ரிஷப ராசிக்காரர்கள் பல நல்ல பலன்களை அனுபவித்துக்கொண்டு இருக்கிறார்கள்.

குபேரருக்கு பிடித்த ராசிகள் இவைதான்: வாழ்நாள் முழுதும் கோடீஸ்வர யோகம், சுகபோகம்!!சனி வக்ர பெயர்ச்சி: பணம், பதவி, புகழ்... இந்த ராசிகளுக்கு சனி அருளால் சகலமும் கிடைக்கும்வேத ஜோதிடத்தின்படி, அனைத்து கிரகங்களும் ஒரு குறிப்பிட்ட காலத்தில் தங்கள் ராசிகளை மாற்றுகின்றன. இவை கிரக பெயர்ச்சிகள் என அழைக்கப்படுகின்றன. இவற்றின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் காணப்படும். சில ராசிகளில் இவற்றால் சுப பலன்கள் ஏற்படும். சில ராசிகளுக்கு பிரச்சனைகளை சந்திகக் வேண்டிய நிலை உருவாகும். ஒன்பது கிரகங்களில் ராகு கிரகத்திற்கு சிறப்பு முக்கியத்துவம் உண்டு. ராகு ஒரு நிழல் கிரகமாக கருதப்படுகிறது. நிழல் கிரகமாக இருந்தாலும், அது மனிதர்களின் வாழ்க்கையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. மக்கள் அச்சப்படுவதை போல, ராகு-கேதுவின் மாற்றம் எப்போதும் அசுப பலன்களை மட்டுமே தருவதில்லை. இவற்றின் மாற்றத்தால் சிலருக்கு சுப பலன்களும் சிலருக்கு அசுப பலன்களும் கிடைக்கும். சில நேரங்களில் இந்த கிரகங்களின் மாற்றம் சில ராஜயோகங்களையும் உருவாக்குவதுண்டு. ஒருவரது ஜாதகத்தில் ராகு அசுப நிலையில் இருந்தால் அந்த நபர் பல பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். ஆனால் ராகு சுப ஸ்தானத்தில் இருந்தால், அந்த நபர் தன் வாழ்வில் பல வித நல்ல பலன்களை அடைகிறார். ராகுவின் அருள் மனிதர்களின் வாழ்வை நல்ல நிலையில் மாற்றுகின்றது. ராகு ஒரு ராசியில் சுமார் 18 மாதங்கள் இருக்கிறார். அதன் பிறகு அவர் அடுத்த ராசிக்கு மாறுகிறார். ராகுவும் கேதுவும் எப்போதும் தலைகீழ் இயக்கத்தில் பயணிப்பார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.ஜோதிட சாஸ்திரத்தின்படி, 2023 அக்டோபர் 30 அன்று, ராகு மேஷ ராசியிலிருந்து விலகி மீன ராசிக்கு பெயர்ச்சி ஆனார். இப்போது 18 மே 2025 வரை அவர் மீனத்தில் இருப்பார். இதன் பின் மீன ராசியை விட்டு கும்ப ராசிக்குள் நுழைவார். மீனத்தில் ராகு பெயர்ச்சியின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் இருக்கும். எனினும் சில ராசிகள் இதனால் அதிகப்படியான நற்பலன்களை அனுபவித்து வருகிறார்கள். மே 2025 வரை தொடர்ந்து அனுபவிப்பார்கள். இவர்களுக்கு செல்வம் பெருகும். மகிழ்ச்சி அதிகரிக்கும். அந்த அதிர்ஷ்ட ராசிகளை பற்றி இந்த பதிவில் காணலாம்.மீனத்தில் ராகுவின் பெயர்ச்சியால் ரிஷப ராசிக்காரர்கள் பல நல்ல பலன்களை அனுபவித்துக்கொண்டு இருக்கிறார்கள். அடுத்த ஆண்டு வரை இது தொடரும். இந்த காலம் அவர்களுக்கு மிக சாதகமாக இருக்கும். இந்த நேரத்தில் ரிஷப ராசிக்காரர்கள் அபரிமிதமான செல்வத்தையும் செழிப்பையும் பெறுவார்கள். நிதி நிலை மிக நன்றாக இருக்கும். வாகன வசதி பெருகும், நிலுவையில் உள்ள வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும், சொத்து, வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும்.மிதுன ராசிக்காரர்களுக்கு ராகு பெயர்ச்சியால் மிகவும் சிறப்பான பலன்கள் கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வும் ஊதிய உயர்வும் கிடைக்க வாய்ப்பு உள்ளது. மிதுன ராசிக்காரர்களுக்கு செலவுகள் கூடும். ஆனால் இவை சுபச்செலவுகளாகவே இருக்கும். வருமானமும் அதிகரிக்கும். பண வரவு அதிகமாகும். மொத்தத்தில் மிதுன ராசிக்காரர்களுக்கு ராகுவின் தாக்கம் நன்றாகவே இருக்கும்.விருச்சிக ராசிக்காரர்களுக்கு மீனத்தில் ராகுவின் பெயர்ச்சி பல நல்ல வாய்ப்புகளை அள்ளித்தரும். குழந்தைகள் மூலம் நல்ல செய்திகள் கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் , அமைதியும் இருக்கும். விருச்சிக ராசிக்காரர்கள் அனைத்து துறைகளிலும் வெற்றி பெறுவார்கள். வணிகத்தில் ஈடுபட்டிருக்கும் விருச்சிக ராசிக்காரர்களுக்கு லாபம் அதிகரிக்கும். இது மூலதன முதலீடுகளுக்கு சிறந்த நேரமாக இருக்கும். திடீர் நிதி ஆதாயம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!GV Prakash KumarThalapathy 69Prabhasரிஷப ராசியில் உருவாகும் கஜலட்சுமி ராஜயோகம், இந்த ராசிகள் காட்டில் பணமழை தான்study

We have summarized this news so that you can read it quickly. If you are interested in the news, you can read the full text here. Read more:

Zee News /  🏆 7. in İN

Rahu Gochar Rahu Transit Rahu Peyarchi Rahu Transit In Pisces Rahu Transit In Meen Meenathil Rahu Peyarchi Rahu Ketu Transit Rahu Ketu Peyrachi Rahu Peyarchi Rahu Peyarchi Palangal ராகு பெயர்ச்சி கேது பெயர்ச்சி ராகு கேது பெயர்ச்சி Aries Taurus Gemini Cancer Leo Virgo Libra Scorpio Sagittarius Capricorn Aquarius Pisces மேஷம் ரிஷபம் மிதுனம் கடகம் தனுசு மகரம் கும்பம் மீனம் ராசிகள் சனி பெயர்ச்சி சனி பெயர்ச்சி பலன்கள் Sani Peyarchi Sani Peyarchi Palangal Ezharai Nattu Sani ஏழரை நாட்டு சனி அற்புதமான பொற்காலம்

 

United States Latest News, United States Headlines

Similar News:You can also read news stories similar to this one that we have collected from other news sources.

சனி பெயர்ச்சியால் உருவான அற்புதமான ராஜயோகம்: 2025 வரை இந்த ராசிகளுக்கு பொற்காலம், மகிழ்ச்சி பொங்கும்!!சனி பெயர்ச்சியால் உருவான அற்புதமான ராஜயோகம்: 2025 வரை இந்த ராசிகளுக்கு பொற்காலம், மகிழ்ச்சி பொங்கும்!!Sani Peyarchi Palangal: சனி பகவான் அனைத்து கிரகங்களிலும் மிக முக்கியமான கிரகமாக பார்க்கப்படுகிறார். ஒரே ராசியில் அதிக நாட்களுக்கு இருப்பதால் ராசிகளில் அவரது தாக்கமும் அதிகமாக இருக்கின்றது.
Read more »

சனி வக்ர பெயர்ச்சி பலன்கள்: இந்த ராசிகளுக்கு பண, புகழ், பதவி, பொற்காலம்சனி வக்ர பெயர்ச்சி பலன்கள்: இந்த ராசிகளுக்கு பண, புகழ், பதவி, பொற்காலம்Saturn Retrograde Horoscope: ஜோதிடத்தின்படி, ஜூன் மாதம் சனியின் வக்ர பெயர்ச்சி காரணமாக, மூன்று ராசிகளின் தலைவிதியை மாற்றும். எனவே அவை எந்தெந்த ராசிக்காரர்கள் என்பதை தெரிந்துக்கொள்வோம்.
Read more »

குரு பெயர்ச்சி: 2025 வரை இந்த ராசிகளுக்கு பணக்கார யோகம்... வெற்றிகள் குவியும், மகிழ்ச்சியில் திளைப்பார்கள்!!குரு பெயர்ச்சி: 2025 வரை இந்த ராசிகளுக்கு பணக்கார யோகம்... வெற்றிகள் குவியும், மகிழ்ச்சியில் திளைப்பார்கள்!!Guru Peyarchi Palangal: ஜோதிட சாஸ்திரத்தில் குரு பெயர்ச்சிக்கும் சனி பெயர்ச்சிக்கும் அதிக முக்கியத்துவம் உள்ளது. மே 1 ஆம் தேதி குரு பகவான் ரிஷப ராசியில் பெயர்ச்சி ஆனார்.
Read more »

இன்னும் 12 நாட்களில் சுக்கிரன் பெயர்ச்சி: இந்த ராசிகளுக்கு பொற்காலம்இன்னும் 12 நாட்களில் சுக்கிரன் பெயர்ச்சி: இந்த ராசிகளுக்கு பொற்காலம்Transit of Venus: மே 19ஆம் தேதி, அதாவது இன்று முதல் சுமார் 12 நாட்களுக்குப் பிறகு சுக்கிரன் தனது ராசியை மாற்றப் போகிறார். மேஷ ராசியில் இருந்து ரிஷப ராசியில் நுழைவார், இதன் காரணமாக குருவுடன் சேர்க்கை ஏற்படும்.
Read more »

மேஷத்தில் செவ்வாய் பெயர்ச்சி: இந்த ராசிகளுக்கு பொற்காலம், வெற்றியின் உச்சம் தொடுவார்கள்மேஷத்தில் செவ்வாய் பெயர்ச்சி: இந்த ராசிகளுக்கு பொற்காலம், வெற்றியின் உச்சம் தொடுவார்கள்Sevvai Peyarchi Palangal: மேஷ ராசியில் செவ்வாய் பெயர்ச்சியின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் காணப்படும். எனினும், சில ராசிகளில் இதனால் அதிகப்படியான மாற்றங்கள் இருக்கும்.
Read more »

சனி நட்சத்திர பெயர்ச்சி.. இந்த ராசிகளுக்கு அரச பொற்காலம் ஆரம்பம்சனி நட்சத்திர பெயர்ச்சி.. இந்த ராசிகளுக்கு அரச பொற்காலம் ஆரம்பம்Shani Nakshatra Peyarchi 2024: ஜோதிடர்களின் கூற்றுப்படி, மே 12 அன்று சனி பகவான் தனது நட்சத்திரத்தை மாற்றுவார். இதன் மூலம் அனைத்து ராசிக்காரர்களும் தங்கள் வீட்டிற்கு ஏற்றவாறு பலன்களைப் பெறுவார்கள். ஆனால் இதில் 4 ராசிக்காரர்கள் அதிக பலன்களைப் பெறுவார்கள்.
Read more »



Render Time: 2026-04-02 07:49:25