மேஷத்தில் செவ்வாய் பெயர்ச்சி: இந்த ராசிகளுக்கு பொற்காலம், வெற்றியின் உச்சம் தொடுவார்கள்

Mangal Gochar News

மேஷத்தில் செவ்வாய் பெயர்ச்சி: இந்த ராசிகளுக்கு பொற்காலம், வெற்றியின் உச்சம் தொடுவார்கள்
Mars TransitMars Transit In AriesMangal Gochar In Mesh
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 170 sec. here
  • 55 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 249%
  • Publisher: 63%

Sevvai Peyarchi Palangal: மேஷ ராசியில் செவ்வாய் பெயர்ச்சியின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் காணப்படும். எனினும், சில ராசிகளில் இதனால் அதிகப்படியான மாற்றங்கள் இருக்கும்.

Sevvai Peyarchi Palangal: மேஷ ராசியில் செவ்வாய் பெயர்ச்சியின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் காணப்படும். எனினும், சில ராசிகளில் இதனால் அதிகப்படியான மாற்றங்கள் இருக்கும்.மீன ராசியினருக்கு மேஷத்தில் செவ்வாய் பெயர்ச்சி சிறப்பாக இருக்கும்.

ஜாதி வெறியர்களுக்கு மதிப்பெண்ணால் செருப்படி கொடுத்த சின்னதுரை... நாங்குநேரி மாணவன் அசத்தல்!ஜோதிட சாஸ்திரப்படி அனைத்து கிரகங்களும் ஒரு குறிப்பட்ட காலத்தில் தங்கள் ராசியை மாற்றுகின்றன. ஜோதிட கணக்கீடுகளின் படி, செவ்வாய் குறைந்த இடைவெளியில் தனது ராசியை மாற்றுகிறார். திருமணம், நிலம், வீடு, செல்வம், தைரியம் மற்றும் சாகசத்தின் காரணி கிரகமாக செவ்வாய் கருதப்படுகிறார். பொதுவாகவே கிரகங்களில் ராசி மாற்றம் மட்டுமின்றி, நட்சத்திர மாற்றம், உதய, அஸ்தமன நிலைகள், வக்ர பெயர்ச்சி, வக்ர நிவர்த்தி என பல வித மாற்றங்கள் ஏற்படுகின்றன. இந்த மாற்றங்களின் தாக்கங்கள் அனைத்து ராசிகளிலும் இருக்கும். கிரகங்களின் சேனாதிபதியான செவ்வாய் ஜூன் 1 ஆம் தேதி தனது சொந்த ராசியான மேஷ ராசியில் பெயர்ச்சி ஆகிறார். மீனத்திலிருந்து மேஷ ராசியில் செவ்வாய் பெயர்ச்சியின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் காணப்படும். எனினும், சில ராசிகளில் இதனால் அதிகப்படியான மாற்றங்கள் இருக்கும். இவர்களது நிதி நிலை வலுவடையும். பண வரவு அதிகமாகும். ஆரோக்கியம் மேம்படும். செவாய் பெயர்ச்சியால் அதிக்கப்படியான நன்மைகளை அடையவுள்ள ராசிகளை பற்றி இந்த பதிவில் காணலாம்.செவ்வாய் பெயர்ச்சி மேஷ ராசிக்காரர்களின் உறுதியை அதிகரிக்கும். மன தைரியமும் துணிச்சலும் அதிகமாகும். வியாபாரத்தில் இருக்கும் மேஷ ராசிக்காரர்களுக்கு அதிக லாபம் கிடைக்கும். இந்த நேரத்தில் நிலம், வீடு, வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். திருமண வாழ்வில் மகிழ்ச்சி இருக்கும். திருமணமாகாதவர்களுக்கு திருமண நிச்சயம் ஆகும். விளையாட்டு, காவல்துறை, மருத்துவம் ஆகிய துறைகளில் இருப்பவர்களுக்கு இந்த காலம் அட்டகாசமாக இருக்கும். இப்போது தொடங்கப்படும் பணிகளால் லாபம் உண்டாகும்.தனுசு ராசிக்காரர்களுக்கு செவ்வாய் பெயர்ச்சி அற்புதமான நற்பலன்களை அளிக்கும். இந்த ராசிக்காரர்கள் வேலையில் முன்னேற்றத்துடன் வெற்றியையும் பெறுவார்கள். குழந்தை பாக்கியம் வேண்டி காத்திருக்கும் பெற்றோருக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். இந்த காலகட்டத்தில் மாணவர்களுக்கு படிப்பில் நாட்டம் அதிகரிக்கும். தேர்வில் மகத்தான வெற்றிகளை பெறுவார்கள். தனுசு ராசிக்காரர்களின் வாழ்க்கையில் மகிழ்ச்சியும், செழிப்பும் நிலவும். ஆன்மீகப் பணிகளில் நாட்டம் அதிகரிக்கும். நீங்கள் திட்டமிடும் அனைத்து பணிகளும் நன்றாக நிறைவடையும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை இருக்கும். இந்த காலத்தில் பண வரவு அதிகமாக இருக்கும்மேஷத்தில் செவ்வாய் பெயர்ச்சி சிறப்பாக இருக்கும். இந்த நேரத்தில் செவ்வாய் அருளால் பண வரவு அதிகமாகும். இதனால் பொருளாதார நிலை மேம்படும். உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும். குழந்தைகள் மூலம் நல்ல செய்திகள் கிடைக்கும். குடும்பத்தில் அமைதியும் மகிழ்ச்சியும் இருக்கும். சமூகத்தில் உங்கள் மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும். உங்கள் ஆளுமை மேம்படும். அலுவலகங்களில் பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வும் ஊதிய உயர்வும் கிடைக்கும். குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நண்பர்களின் முழுமையான ஆதரவு கிடைக்கும். இந்த நேரத்தில் அதிர்ஷ்டத்தின் முழுமையான ஆதரவை பெறுவீர்கள். சட்ட சிக்கல்கள் இருந்தால் அவை உங்களுக்கு சாதகமாக முடிவடையும். பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்தூள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!சிஎஸ்கேவிற்கு பெரும் பின்னடைவு! பத்திரனா இனி சென்னை அணிக்காக விளையாட மாட்டார்!மகனை ஏரியில் தூக்கி எறிந்து முதலைக்கு இரையாக்கிய தாய்... பகீர் பின்னணி!ஐபிஎல் 2024 பிளே ஆப் : 2 அணிகளின் டிக்கெட் உறுதி, மூன்றாவது மற்றும் நான்காவது இடத்துக்கு கடும் போட்டி

We have summarized this news so that you can read it quickly. If you are interested in the news, you can read the full text here. Read more:

Zee News /  🏆 7. in İN

Mars Transit Mars Transit In Aries Mangal Gochar In Mesh Sevvaai Peyarchi Sevvai Peyarchi Sevvai Peyarchi Palangal Huge Prosperity Success Meshathil Sevvaai Peyarchi Peyarchi Palangal Mars Transit 2024 Mars Transit Effects Zodiac Signs மேஷத்தில் செவ்வாய் பெயர்ச்சி பொற்காலம் செவ்வாய் பெயர்ச்சி செவ்வாய் பெயர்ச்சி பலன்கள் செவ்வாய் மேஷம் ரிஷபம் மிதுனம் கடகம் சிம்மம் கன்னி துலாம் விருச்சிகம் தனுசு மகரம் கும்பம் மீனம் Aries Taurus Gemini Cancer Leo Virgo Libra Scorpio Sagittarius Capricorn Aquarius Pisces Zodiac Signs ராசிகள் Sani Peyarchi Sani Peyarchi Palangal Ezharai Nattu Sani சனி பெயர்ச்சி சனி பெயர்ச்சி பலன்கள் ராசிபலன் Rasipalan

 

United States Latest News, United States Headlines

Similar News:You can also read news stories similar to this one that we have collected from other news sources.

புதன் பெயர்ச்சி பலன்கள்: இந்த ராசிகளுக்கு பணம், புகழ், பொற்காலம்புதன் பெயர்ச்சி பலன்கள்: இந்த ராசிகளுக்கு பணம், புகழ், பொற்காலம்Budh gochar in mesh mercury transit in aries: வரும் மே 10ஆம் தேதி புதன் மேஷ ராசியில் பெயர்ச்சி அடையப் போகிறார். இதனால் எந்தெந்த ராசிக்காரர்களுக்கு பணம், புகழ் கிடைக்க கூடும்.
Read more »

மேஷத்தில் சுக்கிரன் பெயர்ச்சி: இந்த ராசிகளுக்கு அட்டகாசமான நேரம், பொற்காலம் ஆரம்பம்மேஷத்தில் சுக்கிரன் பெயர்ச்சி: இந்த ராசிகளுக்கு அட்டகாசமான நேரம், பொற்காலம் ஆரம்பம்Sukran Peyarchi Palangal: சுக்கிரனும் மேஷ ராசிக்குள் நுழைவது சுப பலன்களை ஏற்படுத்தும். இதன் தாக்கம் அனைத்து ராசிகளிலும் காணப்படும். சில ராசிகளுக்கு இதனால் அதிகப்படியான நன்மைகள் நடக்கும்.
Read more »

மேஷத்தில் திரிகிரஹி யோகம்.. இந்த ராசிகளுக்கு பொற்காலம், மகிழ்ச்சி பொங்கும்மேஷத்தில் திரிகிரஹி யோகம்.. இந்த ராசிகளுக்கு பொற்காலம், மகிழ்ச்சி பொங்கும்Trigrahi Yogam Formed In Aries: மேஷ ராசியில் சுக்கிரன், குரு, சூரியன் சேர்க்கையால் திரிகிரஹி யோகம் உருவாகியுள்ளது. ஜோதிடத்தில், திரிகிரஹி யோகம் மிகவும் மங்களகரமான யோகமாகும்.
Read more »

இன்னும் 12 நாட்களில் புதன் பெயர்ச்சி: இந்த ராசிகளுக்கு பணம், புகழ், பொற்காலம் ஆரம்பம்இன்னும் 12 நாட்களில் புதன் பெயர்ச்சி: இந்த ராசிகளுக்கு பணம், புகழ், பொற்காலம் ஆரம்பம்Budh gochar in mesh mercury transit in aries: இன்னும் 12 நாட்களில் அதாவது மே 10ஆம் தேதி புதன் மேஷ ராசியில் பெயர்ச்சி அடையப் போகிறார். இதனால் எந்தெந்த ராசிக்காரர்களுக்கு பணம், புகழ் கிடைக்க கூடும்.
Read more »

சனி வக்ர பெயர்ச்சி பலன்கள்: இந்த ராசிகளுக்கு பண, புகழ், பதவி, பொற்காலம்சனி வக்ர பெயர்ச்சி பலன்கள்: இந்த ராசிகளுக்கு பண, புகழ், பதவி, பொற்காலம்Saturn Retrograde Horoscope: ஜோதிடத்தின்படி, ஜூன் மாதம் சனியின் வக்ர பெயர்ச்சி காரணமாக, மூன்று ராசிகளின் தலைவிதியை மாற்றும். எனவே அவை எந்தெந்த ராசிக்காரர்கள் என்பதை தெரிந்துக்கொள்வோம்.
Read more »

குரு பெயர்ச்சி: இந்த ராசிகளுக்கு அட்டகாசமான நேரம், பொற்காலம் ஆரம்பம்குரு பெயர்ச்சி: இந்த ராசிகளுக்கு அட்டகாசமான நேரம், பொற்காலம் ஆரம்பம்Guru Peyarchi Palangal: ரிஷப ராசிக்கு பெயர்ச்சி அடைந்துள்ள குரு வரும் அக்டோபரில், வக்ர பெயரச்சி அடைவார். மே 1ஆம் தேதி குரு மேஷ ராசியிலிருந்து விலகி ரிஷப ராசிக்குள் நுழைந்துள்ளதால், 6 ராசிக்காரர்களின் வாழ்வில் அதன் சாதகமான பலன்கள் காணப்படும்.
Read more »



Render Time: 2026-04-02 16:45:30