Trigrahi Yogam Formed In Aries: மேஷ ராசியில் சுக்கிரன், குரு, சூரியன் சேர்க்கையால் திரிகிரஹி யோகம் உருவாகியுள்ளது. ஜோதிடத்தில், திரிகிரஹி யோகம் மிகவும் மங்களகரமான யோகமாகும்.
Trigrahi Yogam Formed In Aries : மேஷ ராசியில் சுக்கிரன், குரு , சூரியன் சேர்க்கையால் திரிகிரஹி யோகம் உருவாகியுள்ளது. ஜோதிடத்தில், திரிகிரஹி யோகம் மிகவும் மங்களகரமான யோகமாகும்.மாணவர்கள் சிறப்பான வெற்றியைப் பெறலாம்.
Malayalam MoviesDream 11சுக்கிரன் கிரகம் மேஷ ராசியில் பெயர்ச்சியடைந்த பிறகு சுக்கிரன் ஏப்ரல் 28 ஆம் தேதி அதாவது இன்று அஸ்தமனமாகியுள்ளார். மேஷ ராசியில் சுக்கிரன் பெயர்ச்சி அடைந்துள்ளதால் திரிகிரஹி யோகம் உருவாகியுள்ளது. இதனிடையே சூரியன் மற்றும் குரு ஏற்கனவே மேஷ ராசியில் தான் பயணித்து வருகின்றனர். இதன் காரணமாக மேஷ ராசியில் சூரியன், குரு, சுக்கிரன் சேர்க்கை ஏற்பட்டுள்ளதால் திரிகிரஹி யோகம் உருவாகியுள்ளது. இந்த திரிகிரஹி யோகம் அனைத்து ராசிகளையும் பாதிக்கும், அதனால் சில ராசிகள் அதிக பலன் மற்றும் அதிர்ஷ்டத்தை பெறப் போகிறார். அவை எந்த ராசிகள் என்பதை தெரிந்து கொள்வோம்.உருவாகி உள்ள நிலையில் தற்போது மேஷ ராசிக்காரர்களுக்கு ஜாக்பாட் பலன்கள் கிடைக்கும். இந்த நேரத்தில் மேஷ ராசிக்காரர்கள் மிகவும் ஆக்கப்பூர்வமாகவும் நம்பிக்கையுடனும் இருப்பீர்கள். வாழ்வில் நிம்மதி அதிகரிக்கும். அலுவலகத்தில் உங்களது பணி அதிகளவில் பாராட்டப்படும். வீட்டில் மகிழ்ச்சி நிலவும். செல்வ செழிப்பு பெருகும். மேலும் படிக்க | Shash Rajyog 2024: இந்த 4 ராசிக்காரர்களுக்கு அடுத்த 1 வருடம் நிறைய பண வரவு இருக்கும்! கடகம் : கடக ராசிக்காரர்களுக்கு திரிகிரஹி யோகம் உருவாகி சாதகமான பலனை தரும். வியாபாரம் பெருகி அதில் அதீத லாபத்தை ஈட்டுவீர்கள். ஒவ்வொரு துறையிலும் சிறப்பான முடிவுகளைப் பெறுவீர்கள். நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த உங்களது வேலையை இப்போது முழுமையாக முடிப்பீர்கள். புதிய வேலை வாய்ப்பு கிடைக்கலாம். குறிப்பாக திரைப்படம், ஊடகம், தகவல் தொடர்பு போன்ற துறைகளில் பணிபுரிபவர்களுக்கு ஆதாயம் உண்டாகும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் அமைதியும் நிலவும். துலாம் : துலாம் ராசிக்காரர்களுக்கு திரிகிரஹி யோகம் சாதகமான பலன்களைத் தரும். தொழில், வியாபாரம், நிதி நிலை மற்றும் திருமண வாழ்க்கைக்கு இது ஒரு சிறந்த நேரமாக அமையும். உங்கள் நிதி நிலை முன்பை விட மேம்படும். தொழில், வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். கணவன் மனைவிக்கிடையே அன்பு அதிகரிக்கும். மாணவர்கள் சிறப்பான வெற்றியைப் பெறலாம். வேலைக்கான தேடுதலில் இருப்பவர்கள் வெற்றி பெறுவார்கள். தனுசு : தனுசு ராசிக்காரர்களுக்கு திரிகிரஹி யோகமும் சுப பலனைத் உண்டாக்கித் தரும். விலை உயர்ந்த பொருட்களை வாங்குவீர்கள். புதிய வீடு, வாகனம் வாங்கும் கனவு இப்போது நிறைவேறும். சொத்துக்களில் முதலீடு செய்வதற்கும் நல்ல சாதகமான நேரமாக இருக்கும். காதல் வாழ்க்கை நன்றாக இருக்கும். திருமணம் நிச்சயிக்கப்படலாம். குடும்பத்தில் அமைதியும் மகிழ்ச்சியும் இருக்கும். உறவுனர்களின் வருகையால் நன்மை நடக்கும். மேலும் படிக்க | Sani Vakra Peyarchi Palangal: சனியின் மிகப்பெரிய மாற்றம்: இந்த ராசிகளின் தொல்லைகள் தீரும், பொற்காலம் பிறக்கும் உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!உளுந்தூர் பேட்டையில் ஆம்னி பேருந்து தலைக்குப்புற கவிழ காரணம்! பின்னணி இதுதான்KKR vs PBKS'என் தந்தையை துண்டு துண்டாக வீட்டுக்கு எடுத்து வந்தேன்' - பிரியங்கா காந்தி உருக்கம்ஏழைகளிடம் இருந்து பணத்தை பறித்து கோடீஸ்வரர்களிடம் ஒப்படைத்தார் மோடி -ராகுல் காந்திIpl 2024‘தளபதி 69’ இசையமைப்பாளர் அனிருத் இல்லையாம்.. வேறு யார் தெரியுமா? ஐயோ இவரா!
Aries Horoscope Rasipalan Surya Shukra Guru Yuti 2024 Jupiter Transit Jupiter Transit In Taurus Guru Gochar In Rishab Guru Peyarchi 2024 Guru Peyarchi Palangal Guru Peyarchi Guru Gochar Massive Benefits Luck Success குரு பெயர்ச்சி 2024 குரு பெயர்ச்சி குரு பெயர்ச்சி பலன்கள் Zodiac Signs Guru Peyarchi In May Jupiter Transit 2024 Guru Gochar 2024 Guru Peyarchi 2024 Palangal குரு பெயர்ச்சி 2024 Peyarchi Palangal Fame Money Success குருவின் கேரண்டி ராசிகள் குரு குரு பகவான் கிரகங்கள் ராசிகள் மேஷம் ரிஷபம் மிதுனம் கடகம் சிம்மம் கன்னி துலாம் விருச்சிகம் தனுசு மகரம் கும்பம் மீனம் Aries Taurus Gemini Cancer Leo Virgo Libra Scorpio Sagittarus Capricorn Aquarius Pisces ராசிபலன் Rasipalan 2024 அதிர்ஷ்ட ராசிகள் Lucky Zodiac Signs Of 2024 2024 Horoscope 2024 Rasipalan 2024 ராசிபலன் Sani Peyarchi Sani Peyarchi Palangal சனி பெயர்ச்சி சனி பெயர்ச்சி பலன்கள்
United States Latest News, United States Headlines
Similar News:You can also read news stories similar to this one that we have collected from other news sources.
குரு பெயர்ச்சி மே 1: இந்த ராசிகளுக்கு கோடீஸ்வர பண ராஜாதி ராஜ யோகம்Guru Peyarchi Palangal: தற்போது நிகழப் போகும் வியாழன் கிரகத்தின் ராசி மாற்றத்தால் ஐந்து ராசிகளுக்கு வரமாக அமையும். இந்த ஐந்து ராசிக்காரர்கள் அதிர்ஷ்டசாலியாக இருப்பார்கள். அந்த ஐந்து அதிர்ஷ்ட ராசிகள் எவை என்பதை தெரிந்து கொள்வோம்.
Read more »
இன்னும் 9 நாட்களில் குபேர யோகம், இந்த ராசிகளுக்கு அட்டகாசமாய் இருக்கும், குருவின் கேரண்டிGuru Gochar 2024: குரு பகவான் வியாழன் ரிஷப ராசிக்குள் இடப் பெயர்ச்சி அடையப் போகிறார். குரு பகவான் பெயர்ச்சி அடைந்தவுடன், மூன்று ராசிக்காரர்களுக்கு மட்டும் புதிய வேலை வாய்ப்பு, தொழிலில் நிதி பலன்களை அள்ளித் தரும் குபேர யோகம் உருவாகும்.
Read more »
புதன் பெயர்ச்சி பலன்கள்: இந்த ராசிகளுக்கு பணம், புகழ், பொற்காலம்Budh gochar in mesh mercury transit in aries: வரும் மே 10ஆம் தேதி புதன் மேஷ ராசியில் பெயர்ச்சி அடையப் போகிறார். இதனால் எந்தெந்த ராசிக்காரர்களுக்கு பணம், புகழ் கிடைக்க கூடும்.
Read more »
மேஷத்தில் சுக்கிரன் பெயர்ச்சி: இந்த ராசிகளுக்கு அட்டகாசமான நேரம், பொற்காலம் ஆரம்பம்Sukran Peyarchi Palangal: சுக்கிரனும் மேஷ ராசிக்குள் நுழைவது சுப பலன்களை ஏற்படுத்தும். இதன் தாக்கம் அனைத்து ராசிகளிலும் காணப்படும். சில ராசிகளுக்கு இதனால் அதிகப்படியான நன்மைகள் நடக்கும்.
Read more »
சனி பெயர்ச்சியால் உருவான அற்புதமான ராஜயோகம்: 2025 வரை இந்த ராசிகளுக்கு பொற்காலம், மகிழ்ச்சி பொங்கும்!!Sani Peyarchi Palangal: சனி பகவான் அனைத்து கிரகங்களிலும் மிக முக்கியமான கிரகமாக பார்க்கப்படுகிறார். ஒரே ராசியில் அதிக நாட்களுக்கு இருப்பதால் ராசிகளில் அவரது தாக்கமும் அதிகமாக இருக்கின்றது.
Read more »
மே 1 குரு பெயர்ச்சி ஆரம்பம்: இந்த ராசிகளுக்கு குபேர யோகம், பணம் ஓவரா கொட்டும்Guru Gochar 2024: சித்திரை மாதத்தின் மிகப்பெரிய நிகழ்வு விரைவில் நடக்க உள்ளது. இந்த பெயர்ச்சி அனைத்து 12 ராசிகளையும் பாதிக்கும், அதனால் சில ராசிகள் அதிக பலன் மற்றும் அதிர்ஷ்டத்தை பெறப் போகிறார். அவை எந்த ராசிகள் என்பதை தெரிந்து கொள்வோம்.
Read more »
