மாதவிடாய்க்குப் பிறகு எந்த நாட்களில் கருத்தரிப்பு வாய்ப்பு அதிகம்? பாதுகாப்பான நாட்கள் எவை?

Ovulation Days News

மாதவிடாய்க்குப் பிறகு எந்த நாட்களில் கருத்தரிப்பு வாய்ப்பு அதிகம்? பாதுகாப்பான நாட்கள் எவை?
Fertility WindowPregnancy ChancesMenstrual Cycle
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 84 sec. here
  • 14 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 75%
  • Publisher: 63%

Menstrual Cycle : மாதவிடாய்க்கு பிறகு குழந்தைகள் கருத்தரிக்க வாய்ப்பு அதிகம் உள்ள நாட்கள், கருத்தரிப்பு வாய்ப்பு குறைவான நாட்கள் குறித்து தெளிவாக தெரிந்து கொள்ளுங்கள்.

Menstrual Cycle : மாதவிடாய்க்கு பிறகு குழந்தைகள் கருத்தரிக்க வாய்ப்பு அதிகம் உள்ள நாட்கள், கருத்தரிப்பு வாய்ப்பு குறைவான நாட்கள் குறித்து தெளிவாக தெரிந்து கொள்ளுங்கள். கருத்தரிப்பு எப்போது நடக்கும்? முக்கிய நாட்கள்Vignesh Puthurஅரசு ஊழியர்களுக்கு மார்ச் மாதம் சம்பளம் எப்பொழுது கிடைக்கும்? வெளியான புதிய அறிவிப்பு Menstrual Cycle Basics : மாதவிடாய் சுழற்சி மற்றும் கருத்தரிப்பு வாய்ப்புகளைப் புரிந்துகொள்வது பெண்களுக்கு மிகவும் முக்கியமானது.

இதன் மூலம் குழந்தை வேண்டும் என நினைப்பவர்களுக்கும், குழந்தை வேண்டாம் என நினைப்பவர்களுக்கும் பாலுறவு எப்போது வைத்துக் கொள்ள வேண்டும் என்ற அடிப்படையை தெரிந்து கொள்ளலாம். அது மட்டுமில்லாமல் உடல் ஆரோக்கியத்தைப் பற்றி அதிகம் தெரிந்துகொள்ள உதவுகிறது.- பெரும்பாலான பெண்களுக்கு 28 நாட்கள் சுழற்சி இருக்கும் .- ஓவுலேஷனுக்கு 5 நாட்கள் முன்பும், 1 நாள் பின்பும் கருத்தரிப்பதற்கான அதிக வாய்ப்பு உள்ளது.- பலனளிக்கும் காலம் : 9-15ம் தேதி.பாதுகாப்பான நாட்கள் எவை? - ஓவுலேஷனுக்குப் பிறகு 16-28 நாட்கள் → பாதுகாப்பானது.எப்படி ஓவுலேஷன் நாளைக் கண்டுபிடிப்பது?ஓவுலேஷன் கிட் – யூரினில் LH ஹார்மோன் அளவை சோதிக்கும்.- கருத்தரிக்க விரும்பினால்: ஓவுலேஷன் நாட்களில் பாலுறவு கொள்ளுங்கள். - கருத்தரிப்பதைத் தவிர்க்க விரும்பினால்: பாதுகாப்பான நாட்களில் மட்டுமே பாலுறவு கொள்ளுங்கள் அல்லது கண்டோம் போன்ற முறைகளைப் பயன்படுத்துங்கள்.கருத்தரிப்பு திட்டமிடல் அல்லது தவிர்ப்புக்கு மருத்துவரின் ஆலோசனை பெறவும்.உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!Infinix Note 50x 5G... ரூ.12000 விலையில் அசத்தல் போன்.... நாளை மறுநாள் அறிமுகம்Mounjaro: இந்தியாவில் அறிமுகமான புதிய வெயிட் லாஸ் மருந்து.... விலை உள்ளிட்ட பிற விபரங்கள் இதோPension Plansசவுக்கு சங்கரின் வீட்டில் மனிதக் கழிவுகளை கொட்டியது அநாகரித்தின் உச்சம் - தொல் திருமாவளவன் கண்டனம்உடையும் அடுத்த ரகசியம்.. அதிர்ச்சியில் உறையும் மகேஷ், நடந்தது என்ன? கெட்டிமேளம் இன்றைய எபிசோட் அப்டேட்ரேஷன் கார்டு : மக்களுக்கு 2 குட்நியூஸ் கொடுத்த தமிழ்நாடு அரசு! இனி அந்த தப்பு நடக்காது

We have summarized this news so that you can read it quickly. If you are interested in the news, you can read the full text here. Read more:

Zee News /  🏆 7. in İN

Fertility Window Pregnancy Chances Menstrual Cycle Conception Days Pregnancy Prevention Ovulation Symptoms கருத்தரிப்பு கருத்தரிப்பு நாட்கள் மாதவிடாய் சுழற்சி அடிப்படை தகவல்கள் குழந்தை பிறப்பு பெண்கள் ஆரோக்கியம்

 

United States Latest News, United States Headlines

Similar News:You can also read news stories similar to this one that we have collected from other news sources.

மகளிருக்கு அரசு கொடுக்கும் ஊக்கத்தொகை - எந்த மாநிலம் அதிகம் கொடுக்கிறது தெரியுமா?மகளிருக்கு அரசு கொடுக்கும் ஊக்கத்தொகை - எந்த மாநிலம் அதிகம் கொடுக்கிறது தெரியுமா?Incentive Schemes For Woman: தமிழ்நாட்டில் பெண்களுக்கு மாதம் ரூ.1000 கொடுக்கும் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் போல் மற்ற மாநிலங்களுக்கு கொடுக்கப்படும் ஊக்கத்தொகை திட்டம் குறித்து இங்கு காணலாம்.
Read more »

இந்தியாவில் இந்தியை தவிர அதிகம் பேசப்படும் 7 மொழிகள்! தமிழுக்கு எந்த இடம்?இந்தியாவில் இந்தியை தவிர அதிகம் பேசப்படும் 7 மொழிகள்! தமிழுக்கு எந்த இடம்?இந்தியாவில் இந்தியை தவிர அதிகம் பேசப்படும் 7 மொழிகள்! தமிழுக்கு எந்த இடம்?
Read more »

PPF: ஆயிரங்களில் முதலீடு... லட்சங்களில் வட்டி... 20 ஆண்டுகளில் ரூ.58 லட்சம் கார்பஸ்PPF: ஆயிரங்களில் முதலீடு... லட்சங்களில் வட்டி... 20 ஆண்டுகளில் ரூ.58 லட்சம் கார்பஸ்முதலீட்டாளர்கள் அதிகம் இலாபம் தரும் முதலீட்டையே அதிகம் விரும்புவார்கள். 15 முதல் 20 ஆண்டுகள் போன்ற குறுகிய காலத்தில் கணிசமான தொகையை சம்பாதிக்க உதவும் முதலீடுகள் மிகவும் கவர்ச்சிகரமானதாக இருக்கும்
Read more »

இன்றைய ராசிபலன் மார்ச் 23 ஞாயிற்றுக்கிழமை மேஷம் முதல் மீனம் வரைஇன்றைய ராசிபலன் மார்ச் 23 ஞாயிற்றுக்கிழமை மேஷம் முதல் மீனம் வரைஇன்றைய ராசிபலன் மார்ச் 23 மேஷம் முதல் மீனம் வரை எந்த ராசிகளுக்கு அதிர்ஷ்டம் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
Read more »

தமிழ்நாட்டில் மீண்டும் உயரும் சுங்கக்கட்டணம்! எந்த எந்த மாவட்டத்தில் தெரியுமா?தமிழ்நாட்டில் மீண்டும் உயரும் சுங்கக்கட்டணம்! எந்த எந்த மாவட்டத்தில் தெரியுமா?தமிழ்நாட்டில் ஏப்ரல் 1ம் தேதி முதல் சுங்கக்கட்டண உயர்வு அமலுக்கு வர உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் அதிருப்தி அடைந்துள்ளனர். எந்த எந்த சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்வு என்று தெரிந்து கொள்ளுங்கள்.
Read more »

உலகின் 5 மகிழ்ச்சியான நாடுகள்.. இந்தியா எந்த இடத்தில் உள்ளது?உலகின் 5 மகிழ்ச்சியான நாடுகள்.. இந்தியா எந்த இடத்தில் உள்ளது?உலகின் முதல் 5 மகிழ்ச்சியான நாடுகளில் எந்த நாடுகளெல்லாம் உள்ளன என்பதனையும் அதில் இந்தியா எத்தனையாவது இடத்தில் உள்ளது என்பதையும் பார்க்கலாம்.
Read more »



Render Time: 2026-04-02 07:36:10