Madhampatty Rangaraj Joy Crizildaa Investigation : பிரபல நடிகரும் செலிப்ரிட்டி சமையல் கலைஞருமான மாதம்பட்டி ரங்கராஜும், ஜாய் கிரிஸில்டாவும் மகளிர் ஆணையத்தில் விசாரணைக்காக ஆஜர்!
Madhampatty Rangaraj Joy Crizildaa Investigation : பிரபல நடிகரும் செலிப்ரிட்டி சமையல் கலைஞருமான மாதம்பட்டி ரங்கராஜும், ஜாய் கிரிஸில்டாவும் மகளிர் ஆணையத்தில் விசாரணைக்காக ஆஜர்!Sanju Samsonதீபாவளி இலவச வேட்டி சேலை விதிமுறை: மூத்த குடிமக்களுக்கு தமிழ்நாடு அரசின் குட்நியூஸ்கடந்த சில வாரங்களாகவே, பெரிதாக சென்று கொண்டிருக்கும் விஷயமாக இருக்கிறது மாதம்பட்டி ரங்கராஜ்-ஜாய் கிரிஸில்டா விவகாரம்.
இதில், மாநில மகளிர் ஆணையம் இன்று விசாரணைகு இருவரையும் ஆஜர் படுத்தியுள்ளது.. அதைத்தாண்டி, இவருக்கு முதன்மை தொழிலாக இருக்கிறது கேட்ரிங் சமையல். பல பிரபலங்களின் வீட்டு விசேஷங்களுக்கு இவரது நிறுவனத்தில் இருந்துதான் கேட்டரிங் ஆர்டர் செல்கிறது. இவருக்கும் ஜாய் கிரிஸில்டாவிற்கும் நெருங்கிய உறவு இருப்பதாக முன்னரே கிசுகிசுக்கப்பட்டது. இதையடுத்து சில மாதங்கள் கழித்து, மாதம்பட்டி ரங்கராஜை திருமணம் செய்த புகைப்படத்தை ஜாய் கிரிஸில்டா வெளியிட்டார். கூடவே, தான் கர்ப்பமாக இருப்பதையும் கூறினார். இது குறித்து வாயே திறக்காத மாதம்பட்டி ரங்கராஜ், தன் மனைவி ஸ்ருதியுடன் வெளியில் விசேஷங்களுக்கு செல்வதை வழக்கமாக்கினார். சென்னை கமிஷனர் அலுவலகத்தில், சில வாரங்களுக்கு முன்னர், தன்னை மாதம்பட்டி ரங்கராஜ் திருமணம் செய்து ஏமாற்றியதாக ஜாய் கிரிஸில்டா புகார் அளித்தார். இதைத்தொடர்ந்து மாநில மகளிர் ஆணையத்திலும் புகார் கொடுத்தார். தற்போது இந்த வழக்கின் விசாரணை காரணமாக, இருவரும் நேரில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளனர்.இந்த வழக்கு விசாரணைக்கு மாதம்பட்டி ரங்கராஜ் தனது முதல் மனைவி ஸ்ருதியுடன் நேரில் ஆஜராகியிருக்கிறார். நிறைமாத கர்ப்பிணியாக இருக்கும்சிங்கிளாக விசாரணை நடக்கும் இடத்திற்கு வந்தார். இத்தனை நாட்களாக, தன் முதல் மனைவியுடன் எங்கும் தலைக்காட்டாத மாதம்பட்டி ரங்கராஜ், ஜாய் கிரிஸில்டா புகார் கொடுத்த பிறகு எங்கு சென்றாலும் அவரை கூட்டி செல்வது பலருக்கும் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.மேலும் படிக்க | மாதம்பட்டி ரங்கராஜ்-ஜாய் கிரிஸில்டா புதிய போட்டோக்கள்! தாலியில் குங்குமம் வைக்கிறாரே.. உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!கரூர் விவகாரம்: தவெக நிர்வாகி மதியழகன், பவுன்ராஜ் ஜாமீனில் விடுவிப்பு!2027 உலகக் கோப்பையில் கோலி, ரோகித்துக்கு வாய்ப்பு இருக்கா? கம்பீர் சூசக பதில்!ஆயுள் சான்றிதழ்: ஓய்வூதியதாரர்களுக்கு நிவாரணம்... வீட்டு வாசலில் இந்த வசதி கிடைக்கும்'எங்களுக்கு ரத்தக்கொதிப்பு தான்...' ஸ்டாலின், அப்பாவுக்கு பதிலடி - இபிஎஸ் அட்டாக்!
Joy Crizildaa State Womens Commission Investigation Madhampatty Rangaraj And Joy Crizildaa In State W Madhampatty Rangaraj News Tamil Madhampatty Rangaraj Joy Crizildaa To Be Investig மாதம்பட்டி ரங்கராஜ் ஜாய் கிரிஸில்டா செய்தி மாதம்பட்டி ரங்கராஜ் ஜாய் கிரிஸில்டா உறவு
United States Latest News, United States Headlines
Similar News:You can also read news stories similar to this one that we have collected from other news sources.
Baruipur Murder: বারুইপুরে যুবকের মুণ্ডুহীন দেহ উদ্ধার! নিহতের মায়ের চাঞ্চল্যকর দাবি...Baruipur Murder beheaded body of youth recovered investigation mother claims
Read more »
ஜாய் கிரிஸில்டா உடனான உறவு.. மறுக்க ஆதாரம் உள்ளதா? மாதம்பட்டி ரங்கராஜுக்கு நீதிபதி சரமாரி கேள்வி!madhampatty rangaraj: ஜாய் கிரிஸில்டாவுடனான உறவு தொடர்பான விவகாரத்தில் மாதம்பட்டி ரங்கராஜிடம் நீதிமன்றம் சரமாரியாக கேள்வி எழுப்பி உள்ளது.
Read more »
மாதம்பட்டி ரங்கராஜ் மீது புது புகார்..ஜாய் கிரிஸில்டா எடுத்த அதிரடி முடிவு!Joy Crizildaa Compliant : பிரபல ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிஸில்டா, மாதம்பட்டி ரங்கராஜ் மீது மாநில மகளிர் ஆணையத்தில் புகார் கொடுத்துள்ளார்.
Read more »
‘Hi Daddy’-மாதம்பட்டி ரங்கராஜ் குறித்து..ஜாய் கிரிஸில்டா புதிய பதிவு! என்ன கூறியிருக்கிறார்?Joy Crizildaa Madhampatty Rangaraj New Post : இணையத்தில் சமீப நாட்களாக வைரலாகி வந்தவர், மாதம்பட்டி ரங்கராஜ். ஏற்கனவே, ஸ்ருதி என்பவரை திருமணம் செய்து இரண்டு குழந்தைகளுக்கு தந்தையானவர் இவர்.
Read more »
நேரில் சந்திக்கப்போகும் ஜாய் கிரிஸில்டா-மாதம்பட்டி ரங்கராஜ்! என்ன ஆகப்போகுதோ?Madhampatty Rangaraj Joy Crizildaa Investigation : ஜாய் கிரிஸில்டாவும், மாதம்பட்டி ரங்கராஜும் நேரில் ஆஜராக வேண்டும் என்று மாநில மகளிர் ஆணையம் உத்தரவிட்டிருக்கிறது. இது குறித்த முழு விவரத்தை, இங்கு பார்ப்போம்.
Read more »
ஜாய் கிரிஸில்டா எதிர்பார்ப்பதை செய்ய மாட்டேன் - மாதம்பட்டி ரங்கராஜ்!Madhampatti Rangaraj: ஜாய் கிரிஸில்டா உடனான பிரச்சனையை சட்டத்தின்படி எதிர்கொள்வேன் என்றும் ஜாய் கிரிசில்டா எதிர்பார்ப்பது போல்நீதிமன்றத்திற்கு வெளியே தீர்வு காண ஒப்புக்கொள்ள மாட்டேன் என்றும் மாதம்பட்டி ரங்கராஜ் தெரிவித்துள்ளார்.
Read more »
