பெரிய பின்புறத்தை சீக்கிரமே சின்னதாக்கலாம்! ‘இதை’ செய்யுங்கள்..

Home Workouts News

பெரிய பின்புறத்தை சீக்கிரமே சின்னதாக்கலாம்! ‘இதை’ செய்யுங்கள்..
ExercisesButtocks ExercisesButt Reduction
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 81 sec. here
  • 15 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 78%
  • Publisher: 63%

பெரிய பின்புறத்தை சீக்கிரமே சின்னதாக்கலாம்! ‘இந்த’ உடற்பயிற்சிகளை செய்யுங்கள்..

நம்மில் பலருக்கு பின்புறம் மட்டும் பெரிதாக இருக்கும். இதை குறைக்க என்னென்ன உடற்பயிற்சிகளை செய்யலாம் தெரியுமா?பலருக்கு உடல் முழுவதும் சின்னதாக இருக்கும். ஆனால், பின்புறம் மட்டும் ஏதோ ஒரு காரணத்தால் பெரிதாக இருக்கலாம்.

இது, அவர்களுக்கே அவர்களின் உடல் குறித்த ஒருவித பாதுகாப்பின்மையை ஏற்படுத்தக்கூடும். உடல் எடை அதிகமாக இருப்பவர்களும் கூட, பின்புறத்தை குறைக்க சில உடற்பயிற்சிகளை செய்யலாம். அவை என்னென்ன தெரியுமா?/8 படி ஏறுதல்: படி ஏறும் உடற்பயிற்சி, வீட்டிலேயே செய்யக்கூடிய மிக எளிய உடற்பயிற்சியாகும். இதனை செய்வதால், பின்புறம் சீக்கிரமே குறையும் என கூறப்படுகிறது. தினமும் 10 முதல் 15 நிமிடங்கள் வரை படி ஏறலாம். ஸ்குவாட்ஸ்: வீட்டிலேயே செய்யக்கூடிய எளிமையான உடற்பயிற்சிகளுள் ஒன்று ஸ்குவாட்ஸ். இந்த உடற்பயிற்சியை செய்வதால், பின்புற தசைகள் விரைவில் குறைவதாக கூறப்படுகிறது. இதை செய்கையில் கால்கள் மற்றும் தொடை சதையும் கூட குறையும்.ரன்னிங்: ஓட்டப்பயிற்சி செய்வது நல்ல கார்டியோ உடற்பயிற்சியாக அறியப்படுகிறது. பின்புற தசை, தொடை தசை ஆகியவற்றை குறைக்க உதவும் இந்த உடற்பயிற்சியை செய்தால் உடலில் இருக்கும் கலோரிகளும் வேகமாக குறையும். லஞ்சஸ்: லஞ்சஸ் உடற்பயிற்சி, நமது கீழ் உடலை குறைக்கும் சூப்பரான உடற்பயிற்சிகளுள் ஒன்றாகும். இதனால், தொடை தசைகள் குறைவது மட்டுமன்றி கால்களும் வலுவடையும்.லெக் ரைசஸ்: லெக் ரைசஸ் உடற்பயிற்சியை தரையில் படுத்தவாறு செய்ய வேண்டும். இதனால், தொப்பை குறைந்து, உள் தசைகளும் கொழுப்புகளும் குறையும். இதை, தினமும் காலையில் செய்யலாம். லேட்டரல் பேண்ட் வாக்: தொடை தசையை குறைக்க ஒரு பேண்ட் இருக்கிறது. இதனை கால்களில் அணிந்து நடக்கலாம். இதனால், பின்புற தசைகள் குறையும். ஜம்பிங் ஜேக்ஸ்: இதய துடிப்பை அதிகரிக்கும் கார்டியோ உடற்பயிற்சிகளுள் ஒன்று, ஜம்பிங் ஜேக்ஸ். இதை செய்வதால், தொடை மற்றும் பின்புற தசைகள் குறைவதுடன் ஒட்டுமொத்த உடல் எடையும் குறையும். உச்ச ஆட்டத்தில் குரு.. இந்த ராசிகளுக்கு ராஜதி ராஜ பொற்காலம், அதிர்ஷ்ட மழைமத்திய அரசு ஊழியர்களுக்கு டிஏ ஹக் முக்கிய அப்டேட்: AICPI எண்கள் மூலம் கிடைத்த நல்ல செய்திDiabetes

We have summarized this news so that you can read it quickly. If you are interested in the news, you can read the full text here. Read more:

Zee News /  🏆 7. in İN

Exercises Buttocks Exercises Butt Reduction Butt Reduction Workouts Butt Reduction Exercises Butt Reduction Tips How To Reduce Buttocks பின்புறத்தை குறைக்கும் உடற்பயிற்சிகள் பின்புறத்தை குறைக்கும் உடற்பயிற்சிகள் என்னென்ன பின்புறத்தை குறைக்க உதவும் உடற்பயிற்சிகள் பின்புறத்தை குறைக்க என்னென்ன உடற்பயிற்சிகளை செய்ய வீட்டு உடற்பயிற்சிகள்

 

United States Latest News, United States Headlines

Similar News:You can also read news stories similar to this one that we have collected from other news sources.

முதுகு வலியால் அவதியா? தினமும் ‘இதை’ பண்ணுங்க..ரிசல்ட் தெரியும்!முதுகு வலியால் அவதியா? தினமும் ‘இதை’ பண்ணுங்க..ரிசல்ட் தெரியும்!முதுகு வலியால் அவதியா? தினமும் ‘இதை’ பண்ணுங்க..ரிசல்ட் தெரியும்!
Read more »

மழைக்காலத்தில் சளியில் இருந்து தப்பிக்கனுமா? கொஞ்சமா ‘இதை’ சாப்பிடுங்க போதும்!மழைக்காலத்தில் சளியில் இருந்து தப்பிக்கனுமா? கொஞ்சமா ‘இதை’ சாப்பிடுங்க போதும்!மழைக்காலத்தில் சளியில் இருந்து தப்பிக்கனுமா? கொஞ்சமா ‘இதை’ சாப்பிடுங்க போதும்!
Read more »

உடல் எடையை உடனடியாக குறைக்க..தினமும் ‘இதை’ பண்ணுங்க!உடல் எடையை உடனடியாக குறைக்க..தினமும் ‘இதை’ பண்ணுங்க!உடல் எடையை உடனடியாக குறைக்க..தினமும் ‘இதை’ பண்ணுங்க!
Read more »

எடை மடமடவென குறைய..உடற்பயிற்சி செய்யும் முன்னர் ‘இதை’ செய்யுங்கள்!எடை மடமடவென குறைய..உடற்பயிற்சி செய்யும் முன்னர் ‘இதை’ செய்யுங்கள்!எடை மடமடவென குறைய..உடற்பயிற்சி செய்யும் முன்னர் ‘இதை’ செய்யுங்கள்!
Read more »

தலைவலி தாங்க முடியலையா? ‘இந்த’ யோகாசனங்களை செய்யுங்கள்!தலைவலி தாங்க முடியலையா? ‘இந்த’ யோகாசனங்களை செய்யுங்கள்!தலைவலி தாங்க முடியலையா? ‘இந்த’ யோகாசனங்களை செய்யுங்கள்!
Read more »

செவ்வாய் கிழமையில் இதை மட்டும் செய்யக்கூடாதாம்... கஷ்டம், நஷ்டம் வருமாம்செவ்வாய் கிழமையில் இதை மட்டும் செய்யக்கூடாதாம்... கஷ்டம், நஷ்டம் வருமாம்செவ்வாய் கிழமையில் இதை மட்டும் செய்யக்கூடாதாம்... கஷ்டம், நஷ்டம் வருமாம்
Read more »



Render Time: 2026-04-02 13:19:27