மழைக்காலத்தில் சளியில் இருந்து தப்பிக்கனுமா? கொஞ்சமா ‘இதை’ சாப்பிடுங்க போதும்!
மழைக்காலம் ஆரம்பித்தாலே பலருக்கு சளி, இருமல், காய்ச்சல் ஆகியவை ஏற்படலாம். இதை தடுக்க, நாம் உணவு பழக்கங்கள் சிலவற்றை மாற்ற வேண்டியிருக்கிறது.T20 உலக கோப்பை : ஒன்டிப் கேட்சுக்கு ரிவ்யூ கேட்ட ஆஸ்திரேலியா, ஸ்டார்க் ஓவரை பொளந்த ரோகித் சர்மாசனி வக்ர பெயர்ச்சி: அடுத்த 4 மாதங்கள் இந்த ராசிகளுக்கு பொற்காலம்.
... அதிர்ஷ்ட மழையில் நனைவார்கள்ஜூலை 1 முதல் கிரெடிட் கார்ட் கட்டண முறையில் பெரிய மாற்றம்: விதிகளை மாற்றிய ரிசர்வ் வங்கிஜூன் 29 புதன் பெயர்ச்சி: இந்த ராசிகளுக்கு அமோகமான ஏற்றம்... யாருக்கு ஏமாற்றம்? முழு ராசிபலன் இதோ நம் உடல் நிலை மாற்றங்கள், கால நிலை மாற்றங்களை பொருத்தும் அமையலாம். மழைக்காலம் வந்து விட்டது என்பதை வானிலை அறிக்கை தெரிவிப்பதற்கு முன்னர், நம் உடலே தெரிவித்து விடும். இது போல, கால நிலை மாற்றங்களின் போது நோய் தாக்காமல் இருக்க நாம் சில இயற்கை மூலிகைகளை எடுத்துக்கொள்ளலாம். அவை என்னென்ன தெரியுமா?தூய மூலிகைகளுள் ஒன்று என்று கூறுவர். ஆயுர்வேத முறைப்படி, துளசியில் நோயெதிர்ப்பு சக்தி அதிகம் இருப்பதாக கூறப்படுகிறது. இதில் இருக்கும் மூலிகை எண்ணெய்கள் பல்வேறு சித்த மருத்துவ முறைகளிலும் பயன்படுத்தப்படுவதாக கூறப்படுகிறது. இது குறித்து நடத்தப்பட்ட ஆராய்ச்சியில் துளசி சாப்பிடுபவர்கள், சாப்பிடாதவர்களை விட புத்துணர்ச்சியுடன் இருப்பதாகவும் இவர்களுக்கு நோயெதிர்ப்பு சக்தி அதிகரிப்பதாகவும் கூறப்பட்டிருக்கிறது. எனவே, தண்ணீரில் 5 முதல் 10 நிமிடங்களுக்கு துளசியை கொதிக்க வைத்து குடிக்கலாம் எனக்கூறுகின்றனர், மருத்துவர்கள்.மஞ்சளில், அழற்சி எதிர்ப்பு மற்றும் ஆண்டி ஆக்சிடண்ட்ஸ் பண்புகள் இருக்கின்றன. இது குறித்து பேசும் மருத்துவர்கள், உள் காயங்கள் மற்றும் வெளி காயங்களின் மூலம் ஏற்படும் தொற்றுகளை தடுக்கும் பன்பு, மஞ்சளில் இருப்பதாகவும், நோய் தொற்றுகள் ஏற்படாமல் இது தடுக்கும் என்றும் தெரிவிக்கின்றனர்.அனைத்து இந்திய இல்லங்களின் சமையல்கட்டிலும் கண்டிப்பாக இருக்கும் உணவு பொருட்களுள் ஒன்று, இஞ்சி ஆகும். இது, உடலில் ரத்த நாளங்களை அதிகரிக்க செய்து வெள்ளை அணுக்களின் எண்ணிக்கைகளையும் அதிகரிக்கும் என கூறப்படுகிறது. இது, உடலில் நோய் ஏற்படுத்தும் பாக்டீரியாக்களையும் விரட்டியடிக்க உதவுமாம். எனவே, நமது உணவில் கண்டிப்பாக இஞ்சியை சேர்த்துக்கொள்ள வேண்டும் என்று கூறுகின்றனர் மருத்துவர்கள்.இந்த பெயரை கேட்கும் போதே பலருக்கு கசப்பாகத்தான் இருக்கும். ஆனால், வேப்பிலைக்கு‘அற்புத இலை’ என்ற இன்னொரு பெயரும் இருக்கிறது என்பது உங்களுக்கு தெரியுமா? ஆம், இதில் நாம் நினைத்து பார்க்க முடியாத அற்புத சத்துகள் இருக்கின்றன. உடலில் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க, நோய்க்கிருமிகளை எதிர்த்து போராடும் சக்தியையும் கொடுக்கிறது. வேப்பிலையை நாம் ஜூஸாக எடுத்துக்கொள்ளலாம் என்பது மருத்துவர்களின் பரிந்துரை.அம்ருதவல்லி இலையை கிலோய் என அழைக்கின்றனர். உடலை டீடாக்ஸ் செய்ய உதவும் இயற்கை மூலிகைகளுள் ஒன்று இது. இது குறித்து பேசும் ஆயுர்வேத மருத்துவர்கள், உடலை ஆற்றலுடன் வைத்திருக்கவும், நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் செல்களின் பெருக்கத்திற்கும் இதை உட்கொள்ளலாம் என கூறுகின்ரனர். இதை பானமாக அல்லது உணவில் சேர்த்து சாப்பிடலாம் என கூறப்படுகிறது. இதனுடன் பால் அல்லது தண்ணீர் சேர்த்து ஜூஸ் செய்யலாம்.இலையில் இருக்கும் பண்புகள், உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள உதவுவதோடு மன அழுத்தத்தையும் நீக்க உதவுமாம். நோயை கிருமிகளை எதிர்த்து போராடும் செல்களை இது அதிகரிக்குமாம். இதை ஸ்மூதி அல்லது பானமாக செய்து குடிக்கலாம் என கூறப்படுகிறது. இதனுடன் சூடான பால் அல்லது தண்ணீர் கலந்து குடிக்கலாம். அப்படி செய்தால் நல்ல ரிசல்ட் கிடிக்குமாம். உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!நீதிபதி சந்துரு அறிக்கை... கிழித்தெறிந்த பாஜக கவுன்சிலர் உமா ஆனந்தன் - சென்னை மாமன்றத்தில் பரபரப்புதலைமை பயிற்சியாளரான கம்பீர்! பிசிசிஐயின் முக்கிய பொறுப்பில் இருந்து விலகும் VVS லக்ஷ்மண்?Indian Railwaysசபாநாயகராக மீண்டும் தேர்வானார் ஓம் பிர்லா... மக்களவை குரல் வாக்கெடுப்பில் நடந்தது என்ன?அரையிறுதியில் ஆப்கானிஸ்தான்... பரபரப்பான போட்டியில் வரலாற்று வெற்றி - வெளியேறிய ஆஸி.,குரோதி ஆண்டு ஆனி மாதம் 11ம் நாள் செவ்வாய்க்கிழமை ராசிபலன்கள் யாருக்கு சூப்பர்? எவருக்கு டூப்பர்?MK Stalin
Cold Fever Health Tips Natural Herbs Monsoon Season Cough And Cold Tips How To Recover From Cough And Cold In Monsoon Monsoon Tips Tamil Monsoon Health Care Tips Tamil மழைக்காலத்தில் சளி இருமல் வராமல் தவிர்ப்பது எப்பட மழைக்காலத்தில் சளி இருமல் சளி இருமலை தவிர்க்க மழைக்காலத்தில் செய்ய வேண்டியவ
United States Latest News, United States Headlines
Similar News:You can also read news stories similar to this one that we have collected from other news sources.
நோய்கள் அனைத்தும் சிட்டாய் பறந்து போக…‘இதை’ இரவில் சாப்பிடுங்க!நோய்கள் அனைத்தும் சிட்டாய் பறந்து போக…‘இதை’ இரவில் சாப்பிடுங்க!
Read more »
போஸ்ட் ஆஃபீஸில் முடப்பட்ட ஆர்டி கணக்கை மீண்டும் எவ்வாறு ஆக்டிவேட் செய்வது? இதோ வழிமுறைபோஸ்ட் ஆஃபீஸில் ஆர்டி அக்கவுண்ட் இருந்து அது சில காரணங்களால் மூடப்பட்டிருந்தால், அந்த கணக்கை மீண்டும் எப்படி செயல்படுத்துவது என்பதை பார்க்கலாம்.
Read more »
ஆப்கானிஸ்தான் பவுலிங் மாஸ்டர் மைண்ட் இவர் தான்! ஸ்கெட்ச் போட்டு ஆஸியை வீழ்த்திய முன்னாள் சிஎஸ்கே வீரர்ஆப்கானிஸ்தான் அணிக்கு பவுலிங் பயிற்சியாளராக இருந்து, ஆஸ்திரேலிய அணியை வீழ்த்த முக்கிய துருப்புச் சீட்டாக இருந்தவர் டுவைன் பிராவோ.
Read more »
முதுகு வலியால் அவதியா? தினமும் ‘இதை’ பண்ணுங்க..ரிசல்ட் தெரியும்!முதுகு வலியால் அவதியா? தினமும் ‘இதை’ பண்ணுங்க..ரிசல்ட் தெரியும்!
Read more »
டி20 உலக கோப்பை தோல்வி! ஓய்வை அறிவித்த முக்கிய ஆஸ்திரேலிய வீரர்!David Warner Retires From International Cricket: ஆஸ்திரேலியா அணி டி20 உலகக் கோப்பையில் இருந்து வெளியேறியுள்ள நிலையில் டேவிட் வார்னர் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து தனது வாய்வை அறிவித்துள்ளார்.
Read more »
வீட்டிலேயே இருந்து எடையை குறைக்கலாம்! ‘இந்த’ உடற்பயிற்சிகளை செய்தால் போதும்..வீட்டிலேயே இருந்து எடையை குறைக்கலாம்! ‘இந்த’ உடற்பயிற்சிகளை செய்தால் போதும்..
Read more »
