தலைவலி தாங்க முடியலையா? ‘இந்த’ யோகாசனங்களை செய்யுங்கள்!

Migraine News

தலைவலி தாங்க முடியலையா? ‘இந்த’ யோகாசனங்களை செய்யுங்கள்!
HeadacheYoga AsanasDaily Yoga
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 132 sec. here
  • 20 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 112%
  • Publisher: 63%

தலைவலி தாங்க முடியலையா? ‘இந்த’ யோகாசனங்களை செய்யுங்கள்!

பலருக்கு தாங்கிக்கொள்ள முடியாத அளவிற்கு தலைவலி ஏற்படும். இதை சமாளிக்க சில யாேகாசனங்களை செய்யலாம். அவை என்னென்ன தெரியுமா?3 நாட்களில் சுக்கிரன் பெயர்ச்சி: இந்த ராசிகளின் தலைவிதி மாறும், வெற்றியின் உச்சம் தொடுவார்கள்PF சந்தாதாரர்களுக்கு கொண்டாட்டம்: ஊதிய வரம்பு அதிகரிக்கலாம்.

.. பட்ஜெட்டில் மெகா அறிவிப்பு?வேலை பளு, வாழ்வியல் சூழல், மன அழுத்தம், உடல் அழுத்தம், ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை போன்ற பல்வேறு பிரச்சனைகள் காரணமாக தலைவலி ஏற்படலாம். உறவுகள், தண்ணீர் குடிக்காமல் இருப்பது, உணவு முறை ஆகியவையும் இதற்கு பெரும் காரணமாக அமையலாம். இதை தவிர்க்க சில யோகாசன பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டும். அவை என்னென்ன தெரியுமா?யோகாப்பயிற்சி, செய்வதால் உடல் ரிலாக்ஸ் ஆகும் என கூறப்படுகிறது. இந்த பயிற்சியால், தோள்பட்டை, கழுத்து மற்றும் தலை ஆகிய பகுதிகல்தான் பெரும்பாலான சமயங்களில் தலைவலி ஏற்பட காரணமாக இருக்கிறது. இந்த ஆசனத்தை செய்வதால், மூளைக்கு செல்லும் ரத்த ஓட்டம் அதிகரித்து மைக்ரேன் தலைவலி ஏற்படுவதில் இருந்து தடுக்கிறது.இருப்பதிலேயே மிகவும் ஈசியான யோகாசனம் இது. தரையில் அமர்ந்து உங்கள் வலது காலின் கணுக்காலை இடது தொடையின் மீது, இடது கணுக்காலை வலது கால் தொடையின் மீது வைத்து சம்மனம் போட்டு அமர வேண்டும். இரு கைகளையும் தொடை மீது வைத்து மூச்சை இழுத்து விட வேண்டும்.அர்த்த மத்ஸ்யேந்திராசனம் ஆசனத்தை செய்யும் போது கழுத்து, முதுகு, முதுகுத்தண்டு மற்றும் தோள்பட்டை ஆகியவற்றை வைத்து செய்ய வேண்டும். இது, மூளைக்கு செல்லும் ரத்த ஓட்டத்தையும் அதிகரிக்கிறது. இது, மன அழுத்தத்தால் ஏற்படும் பிரச்சனைகளையும் தலைவலியையும் தவிர்க்கலாம்.முட்டி வரை வலது கால் முட்டியை மடக்க வேண்டும்.இடது கையை தலைக்கு மேலாக தூக்க வேண்டும்.உத்தானாசனம் ஆசனத்தை, செய்கையில் முதுகுத்தண்டு ரிலாக்ஸ் ஆகும். இதனால், உடல் அழுத்தத்தினாலும் ஏற்படும் தலைவலியை நீக்குகிறது. இந்த ஆசனத்தை குணிந்து நிமிர்ந்து செய்வதால், தலைக்கு ரத்த ஓட்டம் செல்கிறது. இதனால் தலைவலியை ஓரளவிற்கு கட்டுப்படுத்தலாம் என யோகாவால் பயன்பெற்றவர்கள் கூறுகின்றனர்.ஆசனத்தை கைகள், முதுகு மற்றும் கால்களை உபயோகித்து செய்ய வேண்டும். இதனால் முதுகு, தோள்பட்டை மற்றும் முதுகுத்தண்டு ஆகிய உடற்பகுதிகள் வலுவடைவதுடன் தலைவலியும் போகும்.உடலில் இருக்கும் அழுத்தம் மற்றும் டென்ஷனை குறைக்க உதவும் ஆசனங்களுள் ஒன்று இது. இதை செய்வதால், மூளை உள்பட அனைத்து இடங்களுக்கும் ரத்த ஓட்டம் அதிகரிக்கும் என கூறப்படுகிறது. இதை உங்கள் தினசரி வர்க்-அவுட் ரொட்டீனில் சேர்த்துக்கொண்டால் கண்டிப்பாக மாற்றம் தெரியும் என்கின்றனர் மருத்துவர்கள். உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!தற்கொலை செய்துகொண்ட ரோபா... ஓவர்டைம் வேலை பார்த்ததால் விபரீத முடிவா...?SBI5 ஆண்டுகளில் ரூ. 24 லட்சம் வரை வருமானம்... ரிஸ்க் இல்லாமல் முதலீடு செய்யலாம் - இதை பாருங்க!இந்திய அணியின் அடுத்த கேப்டன் ரேஸில் 5 பிளேயர்கள்..! ஹர்திக் பாண்டியாவுக்கு காத்திருக்கும் சவால்Venus Transitநாடு திரும்பிய இந்திய அணி... கையில் கோப்பையுடன் ரோஹித் மாஸ் என்ட்ரி - அதிர்ந்தது ஏர்போர்ட்!

We have summarized this news so that you can read it quickly. If you are interested in the news, you can read the full text here. Read more:

Zee News /  🏆 7. in İN

Headache Yoga Asanas Daily Yoga Health Tips Yoga Padmasana Lotus Pose Ardha Matsyendrasana Half Spinal Twist Uttanasana Yoga Asanas Daily How To Do Yoga Daily யோகாசனம் யோகாசனம் செய்ய என்ன செய்ய வேண்டும் தலைவலி குறைய என்ன யோகாசனங்கள் செய்ய வேண்டும் தலைவலியை போக்கும் யோகாசனங்கள்

 

United States Latest News, United States Headlines

Similar News:You can also read news stories similar to this one that we have collected from other news sources.

கையில் தொங்கும் தசையை ஈசியா குறைக்கலாம்! ‘இந்த‘ யோகாசனங்களை செய்யுங்கள்!கையில் தொங்கும் தசையை ஈசியா குறைக்கலாம்! ‘இந்த‘ யோகாசனங்களை செய்யுங்கள்!கையில் தொங்கும் தசையை ஈசியா குறைக்கலாம்! ‘இந்த‘ யோகாசனங்களை செய்யுங்கள்!
Read more »

விஜய் மல்லையாவின் மகனுக்கு விரைவில் திருமணம்! மணப்பெண் யார் தெரியுமா?விஜய் மல்லையாவின் மகனுக்கு விரைவில் திருமணம்! மணப்பெண் யார் தெரியுமா?விஜய் மல்லையாவின் மகன் சித்தார்த் மல்லையா தனது நீண்டகால காதலியான ஜாஸ்மினை இந்த வாரம் திருமணம் செய்து கொள்ள உள்ளார். இந்த ஜோடியின் புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
Read more »

கேஒய்சி அப்டேட் மோசடி... மத்திய அரசின் மாபெரும் ‘டிஜிட்டல் ஸ்டிரைக்’! 392 மொபைல் போன்கள் தடைகேஒய்சி அப்டேட் மோசடி... மத்திய அரசின் மாபெரும் ‘டிஜிட்டல் ஸ்டிரைக்’! 392 மொபைல் போன்கள் தடைஇந்தியாவில் உள்ள தொலைத்தொடர்பு துறை (DoT) 392 மொபைல் போன்களை தடை செய்ய உத்தரவிட்டுள்ளது. மின்சார கேஒய்சி அப்டேட் மோசடியில் இந்த மொபைல் போன்கள் பயன்படுத்தப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
Read more »

யூரிக் அமிலம் அதிகரிக்க ஆரம்பித்தால், உணவில் இந்த மாற்றங்களை செய்யுங்கள்யூரிக் அமிலம் அதிகரிக்க ஆரம்பித்தால், உணவில் இந்த மாற்றங்களை செய்யுங்கள்High Uric Acid: அதிக யூரிக் அமிலம் பல உடல்நல பிரச்சனைகளை ஏற்படுத்தும். இத்தகைய சூழ்நிலையில், உணவில் சில மாற்றங்களைச் செய்வதன் மூலம், அதிகரித்த யூரிக் அமிலத்தைக் குறைக்கலாம்.
Read more »

Knee Pain : முட்டி வலியில் இருந்து முழுமையாக விடுபட..‘இந்த’ 7 உடற்பயிற்சிகளை செய்யுங்கள்!Knee Pain : முட்டி வலியில் இருந்து முழுமையாக விடுபட..‘இந்த’ 7 உடற்பயிற்சிகளை செய்யுங்கள்!Knee Pain : முட்டி வலியில் இருந்து முழுமையாக விடுபட..‘இந்த’ 7 உடற்பயிற்சிகளை செய்யுங்கள்!
Read more »

மழை காலத்தில் இந்த தவறுகளை செய்ய வேண்டாம்! முடி உதிர்வு அதிகமாகும்!மழை காலத்தில் இந்த தவறுகளை செய்ய வேண்டாம்! முடி உதிர்வு அதிகமாகும்!Hair Fall Tips: கோடை காலத்திலும் முடி உதிர்வு பிரச்சனை இருந்தாலும், மழை காலத்தில் இந்த பிரச்சனை இன்னும் அதிகமாகும். எனவே, இந்த காலத்தில் முடிக்கு கூடுதல் கவனிப்பு தேவை.
Read more »



Render Time: 2026-04-02 18:46:26