பிக்பாஸ் 9 : பார்வதி கம்ருதினை தொடர்ந்து..3வதாக வெளியேறிய முக்கிய போட்டியாளர்!

Bigg Boss 9 Tamil News

பிக்பாஸ் 9 : பார்வதி கம்ருதினை தொடர்ந்து..3வதாக வெளியேறிய முக்கிய போட்டியாளர்!
BB 9 TamilEvictionSubhiksha
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 147 sec. here
  • 15 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 100%
  • Publisher: 63%

Bigg Boss 9 Tamil This Week Eviction : பிக்பாஸ் 9 போட்டியில் இருந்து, ரெட் கார்ட் வாங்கி பார்வதியும் கம்ருதினும் வெளியேறியதை தொடர்ந்து மூன்றாவதாக இன்னொரு போட்டியாளரும் வெளியேறி இருக்கிறார். அவர் யார் தெரியுமா?

Bigg Boss 9 Tamil This Week Eviction : பிக்பாஸ் 9 போட்டியில் இருந்து, ரெட் கார்ட் வாங்கி பார்வதியும் கம்ருதினும் வெளியேறியதை தொடர்ந்து மூன்றாவதாக இன்னொரு போட்டியாளரும் வெளியேறி இருக்கிறார். அவர் யார் தெரியுமா?பிக்பாஸில் இதுவரை ரெட் கார்ட் வாங்கிய பிரபலங்கள்! லிஸ்டில் ஒரே ஒரு பெண் போட்டியாளர்.

.Mohammed Shami தமிழ் மக்கள் அதிகம் பார்க்கும் நிகழ்ச்சிகளுள் ஒன்றாக இருக்கிறது, பிக்பாஸ் 9. இந்த நிகழ்ச்சி தற்போது இறுதிக்கட்டத்தை எட்டி வருகிறது. இந்த சமயத்தில், இரண்டு போட்டியாளர்கள் தற்போது ரெட் கார்ட் வாங்கி வெளியேறி இருக்கின்றனர். இவர்களை அடுத்து இன்னொரு போட்டியாளரும் வெளியேறியிருப்பதாக கூறப்படுகிறது.பிக் பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் டபுள் ரெட் கார்ட் கொடுக்கப்பட்டுள்ளது. சமீபத்தில், டிக்கெட் டு ஃபினாலே கார் டாஸ்கில் சான்ட்ராவை பாருவும் கம்ருதினும் சேர்ந்து தள்ளி விட்டது பெரும் சர்ச்சையானது. இதையடுத்து, இருவரையும் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்ற வேண்டும் என்று பலரும் கூறி வந்தனர். இதையடுத்து இன்றைய எபிசோடில் இருவருமே ரெட் கார்ட் கொடுக்கப்பட்டு வெளியேற்றப்பட்டுள்ளனர். இதனை ரசிகர்கள் பலரும் கொண்டாடி வருகின்றனர்.வழக்கமாக, பிக்பாஸ் போட்டியில் வாரத்தின் முதல் நாள் யாரெல்லாம் நாமினேட் செய்யப்படுகிறார்களோ, அவர்களில், மக்கள் மத்தியில் யாரெல்லாம் வாக்கு குறைவாக பெற்றிருக்கிறார்களோ அவர்கள் வெளியேற்றப்படுவார்கள். இம்முறை, இரண்டு பேர் ரெட் கார்ட் மூலம் எவிக்ட் செய்யப்பட்டுள்ளதால், யாரும் எவிக்ஷன் இல்லை என்று கூறப்பட்டது. ஆனால், சுபிக்ஷா எவிக்ட் செய்யப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. ‘மீனவப்பொண்ணு சுபி’ என பிரபலம் ஆன இவர், முதல் நாளில் இருந்து பாசிடிவாக விளையாடி வந்தார். இருப்பினும் அவரது பிளான், பலமானதாக இல்லை என்பது பலருடைய கருத்தாகும். எனவே, அவர் இந்த வாரத்தில் எவிக்ட் செய்யப்பட்டருக்கலாம் என கூறப்படுகிறது.பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் டாப் 6 போட்டியாளர்களாக இருப்பது யார் தெரியுமா? திவ்யா, அரோரா, விக்கல்ஸ் விக்ரம், வினோத், சபரி, சான்ட்ரா உள்ளிட்டோர் இருக்கின்றனர். இதில் மிட் வீக் எவிக்ஷனில் யாரேனும் ஒருவர் வெளியேறலாம் என்று கூறப்படுகிறது. அப்படி இல்லை என்றால், யாரேனும் ஒருவர் பணப்பெட்டி டாஸ்கில், பணப்பெட்டியை எடுத்துக்கொண்டு வெளியேறலாம்.விஜே பார்வதி உள்ளே இருக்கும் வரை, அவர்தான் வெற்றியாளராகவோ அல்லது ரன்னர் அப் பட்டத்தை பெறலாம் என கூறப்பட்டது. ஆனால், அவர் அதற்கு இப்போது வாய்ப்பில்லாமல் போயிருக்கிறது. கானா வினோத், பலருக்கும் பிடித்த போட்டியாளராக இருக்கிறார். அவருடன் சேர்ந்து, திவ்யாவும் வலுவான போட்டியாளராக இருக்கிறார். இப்போதைக்கு டிக்கெட் டு ஃபினாலே டாஸ்க்கில் வெற்றி பெற்று அரோரா மட்டும் நேரடியாக ஃபைனல்ஸிற்கு சென்றிருக்கிறார். மேலும் படிக்க | பிக்பாஸ் 9 : காருக்குள் களேபரம்..சாண்ட்ராவை அசிங்கமாக பேசிய கம்ருதின்! முதுகில் குத்திய பார்வதி மேலும் படிக்க | பிக்பாஸ் 9 : “கம்ருதீனுக்கு கெட்ட நேரம்..” கார் டாஸ்கிற்கு பின் ஓபன் வார்னிங் கொடுத்த பிரஜின்! உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!பிக்பாஸ் 9 : “கம்ருதீனுக்கு கெட்ட நேரம்..” கார் டாஸ்கிற்கு பின் ஓபன் வார்னிங் கொடுத்த பிரஜின்!தேர்தல் வியூகம்! பொங்கல் பரிசு ₹5000 கிடைக்குமா? விரைவில் அறிவிப்பு? முழு விவரங்கள்JananayaganRasi PalanJana NayaganRavi mohanபழைய ஓய்வூதிய திட்டம்: வருகிறது முக்கிய அப்டேட் - முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பார்!

We have summarized this news so that you can read it quickly. If you are interested in the news, you can read the full text here. Read more:

Zee News /  🏆 7. in İN

BB 9 Tamil Eviction Subhiksha Red Card Bigg Boss 9 Tamil Eviction Bigg Boss 9 Tamil Eviction This Week This Week Bigg Boss Eviction News பிக்பாஸ் இந்த வார எவிக்‌ஷன் யார் இந்த வாரம் பிக்பாஸில் இருந்து எவிக்ட் ஆவது யார் சுபிக்‌ஷா எவிக்ஷன் Subhiksha Eviction

 

United States Latest News, United States Headlines

Similar News:You can also read news stories similar to this one that we have collected from other news sources.

வெளியேறிய கமல்.. பிக் பாஸ் நிகழ்ச்சியின் அடுத்த ஹோஸ்ட் யார்?வெளியேறிய கமல்.. பிக் பாஸ் நிகழ்ச்சியின் அடுத்த ஹோஸ்ட் யார்?Bigg Boss 8 Tamil Host Kamal Haasan: தமிழ் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற பிக்பாஸ் சீசன் 8 நிகழ்ச்சி விரைவில் தொடங்க உள்ள நிலையில் தற்போது கமல்ஹாசன் முக்கிய தகவல் இன்றை வெளியிட்டுள்ளார்.
Read more »

விஜய் சேதுபதி தொகுத்து வழங்கும் பிக்பாஸ் 8! போட்டியாளர்கள் இவர்கள் தான்!விஜய் சேதுபதி தொகுத்து வழங்கும் பிக்பாஸ் 8! போட்டியாளர்கள் இவர்கள் தான்!Bigg Boss Tamil Season 8: நடிகர் விஜய் சேதுபதி தொகுப்பாளராக களமிறங்கும், “பிக்பாஸ் சீசன் 8” நிகழ்ச்சி வரும் அக்டோபர் 6 முதல் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகவுள்ளது.
Read more »

‘बिग बॉस 18’ का हिस्सा नहीं होंगी निया शर्मा: एक्ट्रेस ने ग्रैंड प्रीमियर से पहले किया खुलासा, कहा- ‘मुझे द...‘बिग बॉस 18’ का हिस्सा नहीं होंगी निया शर्मा: एक्ट्रेस ने ग्रैंड प्रीमियर से पहले किया खुलासा, कहा- ‘मुझे द...Bigg Boss Season 18 Latest Update; Nia Sharma Will Not Be Part Of Bigg Boss 18.
Read more »

Bigg Boss 18 Eviction: दो हफ्तों में ही बिग बॉस 18 से बाहर हुई ये वाइल्ड कार्ड कंटेस्टेंट! लोगों ने दिया जमकर रिएक्शनBigg Boss 18 Eviction: दो हफ्तों में ही बिग बॉस 18 से बाहर हुई ये वाइल्ड कार्ड कंटेस्टेंट! लोगों ने दिया जमकर रिएक्शनBigg Boss 18 Eviction This Week: बिग बॉस 18 में दो हफ्ते पहले तीन वाइल्डकार्ड ईडन रोज, डॉक्टर यामिनी मल्होत्रा और अदिति मिस्त्री की एंट्री हुई थी
Read more »

பிக்பாஸ் வீட்டில் நடந்த அதிர்ச்சி சம்பவம்! யாருமே எதிர்பார்க்காத ட்விஸ்ட்!பிக்பாஸ் வீட்டில் நடந்த அதிர்ச்சி சம்பவம்! யாருமே எதிர்பார்க்காத ட்விஸ்ட்!Bigg Boss Tamil 8 Eviction: பிக்பாஸ் தமிழ் நிகழ்ச்சி 63 நாட்களை கடந்து வெற்றிகரமாக நடைபெற்று வருகிறது. இன்னும் 6 வாரம் இருக்கும் நிலையில் சில அதிரடி மாற்றங்கள் நிகழ்ந்துள்ளது.
Read more »

பிக்பாஸ் 9 : இந்த வாரம் 2 போட்டியாளர்கள் வெளியேற்றம்? யார் அந்த இருவர்?பிக்பாஸ் 9 : இந்த வாரம் 2 போட்டியாளர்கள் வெளியேற்றம்? யார் அந்த இருவர்?Bigg Boss 9 Tamil Double Eviction This Week : பிக்பாஸ் 9 நிகழ்ச்சியில் இருந்து, தற்போது முக்கிய போட்டியாளர்கள் இருவர் வெளியேறி இருக்கிறார். இது குறித்த முழு தகவலை, இங்கு பார்ப்போம்.
Read more »



Render Time: 2026-04-02 13:09:23