மளமளன்னு எடை குறைய..‘இதை’ மட்டும் 21 நாட்களுக்கு சாப்பிடுங்க! ஃபிட்னஸ் ட்ரெயினர் டிப்ஸ்..

Weight Loss Tips News

மளமளன்னு எடை குறைய..‘இதை’ மட்டும் 21 நாட்களுக்கு சாப்பிடுங்க! ஃபிட்னஸ் ட்ரெயினர் டிப்ஸ்..
21 Days ChallengeSiddhartha SinghBread
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 129 sec. here
  • 13 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 86%
  • Publisher: 63%

21 Day Weight Loss Challenge : 21 நாட்கள் ஒரே உணவை சாப்பிட்டு வெயிட் குறைத்த நபர்..அப்படி என்ன சாப்பிட்டார்?

21 Day Weight Loss Challenge : 21 நாட்கள் ஒரே உணவை சாப்பிட்டு வெயிட் குறைத்த நபர்.அப்படி என்ன சாப்பிட்டார்?IND vs NZ: நியூசிலாந்து ஒருநாள் தொடருக்கான இந்திய அணி. உள்ளே வரும் முகமது ஷமி?pan card aadhar card link நம் அனைவருக்குமே, வெயிட் லாஸ் செய்ய வேண்டும் என்கிற எண்ணம் இருக்கும்.

21 Day Weight Loss Challenge : 21 நாட்கள் ஒரே உணவை சாப்பிட்டு வெயிட் குறைத்த நபர்..அப்படி என்ன சாப்பிட்டார்?IND vs NZ: நியூசிலாந்து ஒருநாள் தொடருக்கான இந்திய அணி.. உள்ளே வரும் முகமது ஷமி?pan card aadhar card link நம் அனைவருக்குமே, வெயிட் லாஸ் செய்ய வேண்டும் என்கிற எண்ணம் இருக்கும். அப்படி உடல் எடை குறைய வேண்டும் என்றால், நாம் சில உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டியது அவசியம். இது குறித்து ஃபிட்னஸ் ட்ரெயினர் ஒருவர் தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.புத்தாண்டு பிறந்த பின்பு, நம்மில் பலர் தவறாமல் “இந்த வருடம் கண்டிப்பாக வெயிட் லாஸ் செய்வேன்” என்கிற சத்திய பிரமாணத்தை எடுத்திருப்போம். ஆனால், இதை வருடா வருடம் எடுக்கிறோமே தவிர யாரும் அதனை கடைப்பிடிப்பதில்லை. இப்படி இதை செய்ய வேண்டும் அதை செய்ய வேண்டும் என்று நினைத்துக்கொண்டு அதை நடைமுறைப்படுத்தாமல் இருப்பதால் நாம்தான் பிற்காலத்தில் அதிகமாக பாதிக்கப்படுகிறோம். எனவே, முதல் நாளில் உடல் எடையை குறைப்பதற்காக என்னென்ன செய்கிறோமோ அதையெல்லாம் பின்னாளிலும் செய்ய வேண்டும்.இன்ஸ்டாவில் பிரபலமாக இருக்கும் சில ஃபிட்னஸ் ட்ரெயினர்கள், தாங்கள் என்னென்ன டிப்ஸ்களை தனது க்ளைன்ட்ஸிற்கு கொடுக்கிறார்களோ, அதையே ஃபாலோவர்ஸிற்கும் கொடுக்கின்றனர். அப்படியே, சித்தார்த்தா சிங் என்கிற ஃபிட்னஸ் ட்ரெயினர், 21 நாட்கள் உடல் எடை குறைப்பு குறித்து ஒரு வீடியோவை வெளியிட்டிருக்கிறார். 21 நாட்களில் உடல் எடையை குறைக்க வேண்டும் என்றால், ஒரே உணவை சாப்பிடுங்கள் என்கிறார்.21 நாட்களுக்கு மூன்று நாளைக்கும் பிரெட் மட்டும் சாப்பிட்டு உடல் எடையை அவர் இந்த வீடியோவில் செக் செய்கிறார். இதை வைத்தே, தான் 2 கிலோ எடை குறைக்கப்போகிறேன் என்கிறார். முதல் நாளில் 78.4 கோடி இருக்கும் இவர், காலையில் ஸ்னாக்ஸ் ஆக பிரட்டையும் பீனட் பட்டரையும் சாப்பிடுகிறார். இது மொத்தம் 360 கலோரிகள் ஆகும். கூடவே இண்டோர் சைக்கிளிங்கையும் செய்கிறார். பின்னர் 8.30க்கு ஜிம் செல்கிறார்.மதிய உணவாக, 2 மணிக்கு 400 கலோரிகள் இருக்கும் சிக்கன் மற்றும் சாலட் உடன் பிரெட்டை சாப்பிடுகிறார். இரவு 7.30 மணிக்கு டின்னரை எடுத்துக்கொள்கிறார். இதில், 400+ கலோரிகள் இருக்கிறது. அதையும் சிக்கனுடன் வைத்து சாப்பிடுகிறார். இப்படி சாப்பிட்டே அவர் 2 கிலோ குறைத்திருக்கிறாராம். உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!தேர்தல் வியூகம்! பொங்கல் பரிசு ₹5000 கிடைக்குமா? விரைவில் அறிவிப்பு? முழு விவரங்கள்JananayaganRasi Palanபிக்பாஸ் 9 : “கம்ருதீனுக்கு கெட்ட நேரம்..” கார் டாஸ்கிற்கு பின் ஓபன் வார்னிங் கொடுத்த பிரஜின்!Jana NayaganRavi mohanபழைய ஓய்வூதிய திட்டம்: வருகிறது முக்கிய அப்டேட் - முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பார்!

We have summarized this news so that you can read it quickly. If you are interested in the news, you can read the full text here. Read more:

Zee News /  🏆 7. in İN

21 Days Challenge Siddhartha Singh Bread Weight Loss Tips Tamil 21 Days Weight Loss Challenge Weight Loss Tips Weight Loss 21 Days Challenge 21 நாட்கள் வெயிட் லாஸ் சேலஞ்ச் வெயிட் லாஸ் டிப்ஸ்

 

United States Latest News, United States Headlines

Similar News:You can also read news stories similar to this one that we have collected from other news sources.

यूपी में 21 IAS को नए साल का तोहफा, प्रमोशन पाए अफसरों को मिल गई नई तैनाती, देखें पूरी लिस्टयूपी में 21 IAS को नए साल का तोहफा, प्रमोशन पाए अफसरों को मिल गई नई तैनाती, देखें पूरी लिस्टयोगी सरकार ने नए साल पर नौकरशाही में बड़ा फेरबदल करते हुए 21 आईएएस अफसरों को प्रमोशन के बाद नई तैनाती दी है. कई अधिकारियों को विशेष सचिव से सचिव स्तर पर पदोन्नति मिली है.
Read more »

योगी ने 3 महिला IAS को राजस्व की जिम्मेदारी दी: शिक्षा और स्वास्थ्य भी संभालेंगी; यूपी में 21 सीनियर अफसरों...योगी ने 3 महिला IAS को राजस्व की जिम्मेदारी दी: शिक्षा और स्वास्थ्य भी संभालेंगी; यूपी में 21 सीनियर अफसरों...यूपी की योगी सरकार ने देर रात 21 आईएएस अफसरों का ट्रांसफर किया है। इनमें ज्यादातर प्रमोशन आए अफसर हैं, जिन्हें नई तैनाती मिली है। सचिव से प्रमुख सचिव बनने वाले दो और विशेष सचिव से सचिव बने कुछ अफसरों को भी नई तैनाती दी
Read more »

21 साल की उम्र और ₹2.5 करोड़ की सैलरी! न इंटरव्यू, न कोई लंबा राउंड; बस काबिलियत देख इस कंपनी ने लुटाए करोड़ों21 साल की उम्र और ₹2.5 करोड़ की सैलरी! न इंटरव्यू, न कोई लंबा राउंड; बस काबिलियत देख इस कंपनी ने लुटाए करोड़ोंIIT Hyderabad Highest Package: मात्र 21 साल की उम्र में करोड़ों की सैलरी पाना किसी सपने से कम नहीं होता लेकिन एक भारतीय छात्र ने इसे हकीकत में बदल कर रख दिया है. हैरानी की बात यह है कि इस हाई-प्रोफाइल जॉब के लिए न तो लंबा इंटरव्यू हुआ और न ही कई राउंड की परीक्षा.
Read more »

Top News: 21 साल की अशनूर ने बनाया आलीशान घर, 'स्पिरिट' में प्रभास का इंटेंस लुकTop News: 21 साल की अशनूर ने बनाया आलीशान घर, 'स्पिरिट' में प्रभास का इंटेंस लुकइस हफ्ते एंटरटेनमेंट की दुनिया में धुरंधर का शोर रहा. सेलेब्स ने धूमधाम से नए साल का जश्न मनाया. जानें और क्या खास हुआ.
Read more »

कांग्रेस ने जारी की 21 जिला प्रधानों की सूची; एक महिला को भी मिला स्थान, अधिकतर नए चेहरे, देखिए पूरी सूचीकांग्रेस ने जारी की 21 जिला प्रधानों की सूची; एक महिला को भी मिला स्थान, अधिकतर नए चेहरे, देखिए पूरी सूचीकांग्रेस ने जम्मू-कश्मीर में 21 नए जिला प्रधानों की सूची जारी की है, जिसमें अधिकांश नए चेहरे हैं और एक महिला को भी जिम्मेदारी मिली है। राष्ट्रीय महासचिव वेणुगोपाल द्वारा जारी इस सूची में पंकज डोगरा, नीरज कुंदन, योगेश साहनी जैसे नाम शामिल हैं। जम्मू-कश्मीर प्रदेश कांग्रेस कमेटी के अध्यक्ष तारिक हमीद करा ने नवनियुक्त अध्यक्षों को बधाई दी और उनसे...
Read more »

नामी प्रोड्यूसर की बहू, 21 साल बड़े हीरो संग रोमांस कर लूटी लाइमलाइट, अपने दम पर खड़ा किया 49 करोड़ का साम्...नामी प्रोड्यूसर की बहू, 21 साल बड़े हीरो संग रोमांस कर लूटी लाइमलाइट, अपने दम पर खड़ा किया 49 करोड़ का साम्...बॉलीवुड की वो हसीना जिसने अपने से 21 साल बड़े एक्टर संग रोमांस कर खूब वाहवाही लूटी. एक्ट्रेस की हालिया फिल्म बॉक्स-ऑफिस पर जबरदस्त सफल रही है. फिल्म में उनकी एक्टिंग को खूब सराहा गया. ये एक्ट्रेस और कोई नहीं बल्कि रकुल प्रीत सिंह हैं.
Read more »



Render Time: 2026-04-02 09:07:32