பிக்பாஸ் 9 : VJ Paaru-வை நக்கலடித்த விக்கல்ஸ் விக்ரம்! பிரச்சனையில் கம்ருதீன்-சூடுபிடிக்கும் ஆட்டம்

Bigg Boss 9 News

பிக்பாஸ் 9 : VJ Paaru-வை நக்கலடித்த விக்கல்ஸ் விக்ரம்! பிரச்சனையில் கம்ருதீன்-சூடுபிடிக்கும் ஆட்டம்
BB 9 TamilBB 9 PromoVJ Paaru
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 176 sec. here
  • 13 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 105%
  • Publisher: 63%

Bigg Boss Tamil 9 Day 37 Promo 2 : பிக்பாஸ் சீசன் 9 நிகழ்ச்சியின் இன்றைய ப்ரமோவில் விக்ரமும் விஜே பாருவும் சண்டை போட்டுக்கொண்ட சம்பவம் வைரலாகி வருகிறது.

பிக்பாஸ் 9 : VJ Paaru-வை நக்கலடித்த விக்கல்ஸ் விக்ரம்! பிரச்சனையில் கம்ருதீன்-சூடுபிடிக்கும் ஆட்டம்Bigg Boss Tamil 9 Day 37 Promo 2 : பிக்பாஸ் சீசன் 9 நிகழ்ச்சியின் இன்றைய ப்ரமோவில் விக்ரமும் விஜே பாருவும் சண்டை போட்டுக்கொண்ட சம்பவம் வைரலாகி வருகிறது.

நக்கலடிக்கும் விக்கல்ஸ் விக்ரம்Budan Peyarchi8வது ஊதியக்குழு: மாறும் விதிகள்... போனஸ், சம்பள உயர்வு அனைத்தும் இனி தனியார் துறை போல்கலைஞர் மகளிர் உரிமைத்தொகை ; தகுதியான பெண்கள் யார்? முதலமைச்சர் சொன்ன முக்கிய தகவல் மக்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்ற நிகழ்ச்சியாக இருக்கிறது பிக்பாஸ் 9. இந்த நிகழ்ச்சியின் இன்றைய ப்ரமோ மக்களை திரும்பி பார்க்க வைத்துள்ளது.நிகழ்ச்சியின் 7வது சீசன் வரை, நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வந்தார். பின்பு அவர் இதிலிருந்து விலகியதாக கூறியதை அடுத்து விஜய் சேதுபதி இந்த பொறுப்பை கையில் எடுத்துக்கொண்டார். கடந்த ஆண்டு இவரது ஹோஸ்டிங் பரவலாக ரசிகர்கள் மத்தியில் பேசப்பட்டதால், அவரே இந்த சீசனின் தொகுப்பாளராகவும் இருக்கிறார். சில வாரங்களுக்கு முன்பு பிக்பாஸ் நிகழ்ச்சியின் 9வது சீசன் ஆரம்பிக்கப்பட்டது. இதில், எதிர்பார்த்த சில போட்டியாளர்களும், எதிர்பாராத சில செலிப்ரிட்டி போட்டியாளர்களும் களமிறங்கினர். ஆரம்பத்தில் இருந்தே பலரை அட்டாக் செய்து ஆடி வரும் போட்டியாளர்கள், கடைசி வரை இந்நிகழ்ச்சியில் இருப்பார்கள் என்று கூறப்படுகிறது. இந்த நிலையில், இன்றைய நாளின் ப்ரமோக்களும் வீட்டின் நிலையை காட்டுவதாக இருக்கின்றன.‘விக்கல்ஸ்’ என்கிற பெயரில் ஸ்டாண்ட் அப் காமெடி மற்றும் நகைச்சுவை வீடியோக்களை வெளியிட்டு பிரபலமானவர், விக்ரம். இவர், பிக்பாஸ் நிகழ்ச்சியில் முக்கிய போட்டியாளராக இருக்கிறார். ஆனால், பெரும்பாலான நேரங்களில் அமைதியாக இருக்கும் இடம் தெரியாமல் இருந்து கொள்வார். விக்ரம், கடந்த வார இறுதி எபிசோட் முடிந்ததில் இருந்து கொஞ்சம் வேறு மாதிரியாக ஆடி வருவதாக ரசிகர்கள் கருதுகின்றனர். பார்வதி சண்டை போடும் போது, அவரிடம் நக்கலாக பேசி சண்டையிட்டு அவரை வாயை மூட வைக்கிறார். இன்றைய ப்ரமோவிலும் அவர் அதையே பாருவிடம் செய்திருக்கிறார்.விக்ரமும் பாருவும் பேசிக்கொண்டிருக்கும் போது, பாருவின் குரலை மிமிக்கிரி செய்வது போல நக்கலடித்தார் விக்ரம். அப்போது அதற்கிடையில் கம்ருதீன், ”சூப்பரா பண்பாக வளர்த்திருக்கிறார்கள் உங்களை” என்று விக்ரமை நோக்கி கேட்டார். அப்போது கம்ருதீன், “வளர்ப்பை பற்றி யார் பேசியது? அவர்கள் பேசினார்களா?” என்று விக்ரம் கோபமாக கேட்கிறார். பாருவுக்கும் விக்முக்குமான சண்டையில், கம்ருதீன் எதற்கு நடுவில் வந்தார் என்பது ரசிகர்களின் கேள்வியாக இருக்கிறது. ஒரு சிலர், அப்படியே பாருவின் அடிமையாக கம்ருதீன் மாறிவிட்டதாக பேசி வருகின்றனர்.வுக்கு, சமீபத்தில் நடந்த தண்ணீர் பாட்டில் டாஸ்கின் போது கண்ணில் அடிப்பட்டு விட்டது. இதனால், அவரது கண் திடீரென பெரிதாக வீங்கி விட்டது. இப்பாேது அனைத்து ப்ரமோக்களிலும், எபிசோடில் பார்ப்பதற்கும் அவர் பார்க்க அப்படியே இருக்கிறார். இது குறித்து வீக்-எண்ட் எபிசோடில் பேசப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.ஆரம்பத்தில் அதிரடியாக ஆடிய அரோரா சின்க்லேர், சமீபத்தில் துஷார் எவிக்ட் ஆகி சென்ற பிறகு அப்படியே அமைதியாகி விட்டார். தான் இந்த கேமில் இருக்க தகுதியே இல்லை என்பது போல பிற போட்டியாளர்களிடம் பேசி வருகிறார். தனியாக கேம் விளையாடாமல் ஒருவருடன் ஒற்றுதலை ஏற்படுத்தி விட்டு, அவர் இப்போது இல்லை என்றவுடன் அவர் சோகமாக இருப்பது சரியில்லை என்றும் சிலர் கூறி வருகின்றனர்.மேலும் படிக்க | பிக்பாஸ் 9 : கண் வீங்கிய நிலையில் VJ Paaru! விபரீதத்தில் முடிந்த விளையாட்டு..வைரல் வீடியாே.. உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!Anbucholai Schemeரேஷன் கார்டு முக்கிய செய்தி! கோதுமை வேண்டுமா? இந்த தேதிக்குள் செல்லுங்கள்பிக்பாஸ் 9 எவிக்ஷனுக்கு பின்..வீட்டிற்கு அழுதுகொண்டே சென்ற பிரவீன்! வீடியோ..மகளின் காதலனால் கர்ப்பமான தாய்! அதுவும் 14 வயது சிறுவன்..பெண்ணை கைது செய்த போலீஸ்..அஜித் அகர்கர் கற்ற பாடம்.. தென்னாப்பிரிக்கா டெஸ்ட் தொடருக்கு வருகிறாரா முகமது ஷமி!

We have summarized this news so that you can read it quickly. If you are interested in the news, you can read the full text here. Read more:

Zee News /  🏆 7. in İN

BB 9 Tamil BB 9 Promo VJ Paaru Vikkals Vikram Bigg Boss 9 Tamil BB 9 Tamil Promo பிக்பாஸ் 9 தமிழ் பிக்பாஸ் 9 தமிழ் ப்ரோமோ பிக்பாஸ் 9 விஜே பார்வதி

 

United States Latest News, United States Headlines

Similar News:You can also read news stories similar to this one that we have collected from other news sources.

ரேஷன் கார்டு முதல் பட்டா வரை! விண்ணப்பித்த ஒரே நாளில் தீர்வுரேஷன் கார்டு முதல் பட்டா வரை! விண்ணப்பித்த ஒரே நாளில் தீர்வுTamil Nadu grievance day : ரேஷன் கார்டு, மகளிர் உரிமைத்தொகை முதல் பட்டா வரை விண்ணப்பித்த ஒரே நாளில் தீர்வு வேண்டுமா?
Read more »

ಏಕಾಏಕಿ ಬಿಗ್‌ಬಾಸ್‌ ಮನೆಯಿಂದ ಹೊರಬಂದ ಸ್ಪರ್ಧಿ.. ಫೈನಲಿಸ್ಟ್‌ ಆಗ್ತಾರೆ ಅಂದುಕೊಂಡಿದ್ದವರೇ ಔಟ್‌?!ಏಕಾಏಕಿ ಬಿಗ್‌ಬಾಸ್‌ ಮನೆಯಿಂದ ಹೊರಬಂದ ಸ್ಪರ್ಧಿ.. ಫೈನಲಿಸ್ಟ್‌ ಆಗ್ತಾರೆ ಅಂದುಕೊಂಡಿದ್ದವರೇ ಔಟ್‌?!mallamma walks out of kannada bigg boss 12: ಬಿಗ್‌ಬಾಸ್‌ ಮನೆಯಿಂದ ಸ್ಪರ್ಧಿಯೊಬ್ಬರು ಹೊರಬಂದಿದ್ದು, ಪ್ರೇಕ್ಷಕರಿಗೆ ಶಾಕ್‌ ಕೊಟ್ಟಿದ್ದಾರೆ.
Read more »

फिनाले से पहले ही लीक हुआ Bigg Boss 19 के विनर का नाम, टॉप-5 फाइनलिस्ट की लिस्ट भी आउट?फिनाले से पहले ही लीक हुआ Bigg Boss 19 के विनर का नाम, टॉप-5 फाइनलिस्ट की लिस्ट भी आउट?Bigg Boss 19 Winner:
Read more »

பிக்பாஸ் 9 : இந்த வாரம் 2 போட்டியாளர்கள் வெளியேற்றம்? யார் அந்த இருவர்?பிக்பாஸ் 9 : இந்த வாரம் 2 போட்டியாளர்கள் வெளியேற்றம்? யார் அந்த இருவர்?Bigg Boss 9 Tamil Double Eviction This Week : பிக்பாஸ் 9 நிகழ்ச்சியில் இருந்து, தற்போது முக்கிய போட்டியாளர்கள் இருவர் வெளியேறி இருக்கிறார். இது குறித்த முழு தகவலை, இங்கு பார்ப்போம்.
Read more »

பிக்பாஸ் 9 : கண் வீங்கிய நிலையில் VJ Paaru! விபரீதத்தில் முடிந்த விளையாட்டு..வைரல் வீடியாே..பிக்பாஸ் 9 : கண் வீங்கிய நிலையில் VJ Paaru! விபரீதத்தில் முடிந்த விளையாட்டு..வைரல் வீடியாே..Bigg Boss VJ Parvathy Got Hurt : பிக்பாஸ் 9 நிகழ்ச்சியில் நடத்தப்பட்ட ஒரு டாஸ்க், தற்போது விபரீத்தத்தில் முடிந்துள்ளது. இது குறித்த முழு விவரத்தை இங்கு பார்ப்போம்.
Read more »



Render Time: 2026-04-02 03:05:22