22 year old student sells virginity: 22 வயது மாணவி தனது கற்பை ரூ.18 கோடிக்கு விற்பனை செய்தது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
22 year old student sells virginity : 22 வயது மாணவி தனது கற்பை ரூ.18 கோடிக்கு விற்பனை செய்தது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.ஏலம் மூலம் ஹாலிவுட் நடிகர் வாங்கி இருக்கிறார்IPL 2025இந்த வாரம் ஓடிடியில் ரிலீஸாகும் தமிழ், தெலுங்கு, மலையாள ஹிந்தி திரைப்படங்கள் லிஸ்ட்!பெண்களுக்கு போதிய பாதுக்காப்பு இல்லை, பாலியல் வன்கொடுமையால் அதிகம் பாதிக்கப்படுகின்றனர் என பாலியல் வன்கொடுமைக்கு எதிராக போராடி வரும் நிலையில், 18 கோடிக்கு ரூபாய்க்கு இளம் பெண் ஒருவர் தனது கன்னித்தன்மையை விற்றுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
வறுமையின் காரணமாக பெண்கள் பலர் பாலியல் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால் அதுவும் தவறு, எந்த பெண்ணும் பணத்திற்காக தன்னை விற்க கூடாது, அரசு அவர்களுக்கு வாழ்வாதாரத்தை உருவாக்கி தர வேண்டும் என்ற கோரிக்கைகளை பலரும் வைத்து வருகின்றனர். இச்சூழலில், போதாகுறைக்கு சமூக வலைத்தளம் மூலமும் விபச்சாரங்கள் செய்தி வருகின்றனர் சிலர். இந்த நிலையில் தான், இங்கிலாந்தை சேர்ந்த 22 வயது இளம் பெண் ஒருவர் தனது கன்னித்தன்மையை பணத்திற்காக விற்றுள்ளார். இங்கிலாந்தின் மான்செஸ்டர் பல்கலைகழகத்தை சேர்ந்தவர் லாரா. இவர் தனது கன்னித்தன்மையை எஸ்கார்ட் ஏஜென்ஸி என்ற பிளாட் ஃபார்ம் மூலம் ஏலம் விட்டுள்ளார். இந்த ஏலத்தில் அரசியல்வாதிகள், பிரபல நடிகர்கள், தொழிலதிபர்கள் என பலரும் கலந்து கொண்டதாக கூறப்படுகிறது.பலரும் லாராவின் கன்னித்தன்மைக்காக அடித்துக்கொண்ட நிலையில், பிரபல ஹாலிவுட் நடிவர் ஒருவர் ரூபாய் 18 கோடிக்கு வாங்கியதாக கூறப்படுகிறது. பிரைவஸியின் காரணமாக லாரா அந்த நடிகரின் பெயரை வெளியிடவில்லை. இது தொடர்பாக பேசி உள்ள இளம் பெண் லாரா, குடும்பத்தின் வறுமை காரணமாகவும் பணத்தேவை அதிகமாக இருந்ததன் காரணமாகவும் தனது கன்னித்தன்மையை விற்றதாக கூறியுள்ளார். மேலும், இதற்காக தான் வெட்கப்படவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.நவீன உலகில் வளர்ந்து வரும் இளைஞர்கள், நன்றாக படித்து நல்ல நிலைமைக்கு வர வேண்டும் என்று யோசிக்க வேண்டும். தற்போது உள்ள டெக்னாலஜியை நல்ல விதமாக பயன்படுத்த வேண்டும். இளைஞர்களுக்கு புத்திமதி சொல்ல வேண்டியவர்களே இப்படியான ஒரு ஏலத்தில் பங்கு பெற்று இளம் பெண்ணின் கன்னித்தன்மையை வாங்கி உள்ளது உழைத்து நன்றாக வாழ வேண்டும் என எண்ணும் பலருக்கு இது தவறான உதரணமாக மாறிவிடும் என இச்செயலில் ஈடுபட்டவர்களை இணையத்தில் நெட்டிசன்கள் கடுமையாக சாடி வருகின்றனர்.உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!Tamil Nadu governmentதினமும் ஒரு கைப்பிடி பாதாம் சாப்பிட்டால் இவ்வளவு நன்மைகள் கிடைக்குமா? ஆச்சரிய தகவல்RBISani Peyarchi 2025’தர்மேந்திர பிரதான் பொய் சொல்லாதீங்க’ கனிமொழி, பிடிஆர் காட்டமான பதிலடிவெற்றியை வார்த்தையால் காயப்படுத்தும் துளசி.. மகேஷ் கொடுத்த ஸ்பெஷல் கிப்ட் - கெட்டிமேளம் இன்றைய எபிசோட் அப்டேட்
Student Auctions Virginity Shocking Virginity Sale News Young Student Sells Virginity For Millions Uk Student Sells Her Verginity Hollywood Actor Buys Virginity England Student Sells Her Verginity The University Of Manchester கற்பை விற்ற மாணவி கற்பை விற்ற இளம் பெண் கன்னித்தன்மையை விற்ற இளம் பெண் கற்பை 18 கோடிக்கு விற்ற பெண் வெர்ஜினிட்டியை விற்ற இங்கிலாந்து மாணவி மான்செஸ்டர் பல்கலைகழகம்
United States Latest News, United States Headlines
Similar News:You can also read news stories similar to this one that we have collected from other news sources.
LIVE : முதலமைச்சர் வீடியோ ரேஸூக்கு தயாராகும் நடிகர் அஜீத்குமார் பாலியல் புகாரில் பள்ளி மாணவர்கள் கைதுLIVE : முதலமைச்சர் வீடியோ ரேஸூக்கு தயாராகும் நடிகர் அஜீத்குமார் பாலியல் புகாரில் பள்ளி மாணவர்கள் கைது
Read more »
10 ஆம் வகுப்பு முடித்தவர்களுக்கு ரூ.66000 உதவித் தொகைTamil Nadu government : 10 ஆம் வகுப்பு முடித்தவர்களுக்கு தமிழ்நாடு அரசு தொழிற்பயிற்சியுடன் ரூ.66000 உதவித் தொகை வழங்குகிறது.
Read more »
விஜய் எப்படிப்பட்டவர்.. ஜன நாயகன் பட வில்லன் பகிர்ந்த சுவாரஸ்யம்!Bobby Deol About Vijay: நடிகர் விஜய் குறித்து ஜன நாயகன் பட வில்லன் பாபி தியோல் சில சுவாரஸ்யங்களை பகிர்ந்துள்ளார்.
Read more »
பெண் வேடமிட்டு பாலியல் தொல்லை கொடுத்த பிக்பாஸ் விக்ரமன்? வைரலாகும் வீடியோ..பெண் வேடமிட்டு பாலியல் தொல்லை கொடுத்த விக்ரமன்? வைரலாகும் வீடியோ..
Read more »
Mutual Fund: ரூ.10,000 முதலீட்டை ரூ.2 கோடியாக பெருக்க உதவும் டாப்-அப் SIP மந்திரம்Top-Up SIP : நீண்ட கால SIP முதலீட்டில், முதலீட்டாளர்கள் கூட்டு வட்டி வருமானத்தின் பலனைப் பெற்று, ஆயிரங்களை கோடிகளாக்குகின்றனர். இதில் டாப்-அப் எஸ்ஐபி உத்தி மூலம், எளிதில் பணத்தை பெருக்கலாம்.
Read more »
ரூ.55 டெபாசிட், மாதம் ரூ.3,000 ஓய்வூதியம் பெறலாம்: மத்திய அரசின் மாஸ் திட்டம்Pension Schemes: மாதம் ரூ.3000 ஓய்வூதியம் வேண்டுமா? மத்திய அரசின் ஒரு மகத்தான திட்டம் மூலம் வெறும் ரூ.55 டெபாசிட் செய்து மாத ஓய்வூதியம் பெறலாம்.
Read more »