பெண் வேடமிட்டு பாலியல் தொல்லை கொடுத்த விக்ரமன்? வைரலாகும் வீடியோ..
Bigg Boss Vikraman Harassment In Lady Get Up : விக்ரமன் குறித்த வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி கடும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. இது குறித்த முழு விவரம், இதோ.ஆயுசுக்கும் தெம்பா இருக்குனுமா.கருப்புக் கொண்டைக்கடலை இப்படி சாப்பிடுங்க.
Bigg Boss Vikraman Harassment In Lady Get Up : விக்ரமன் குறித்த வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி கடும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. இது குறித்த முழு விவரம், இதோ.ஆயுசுக்கும் தெம்பா இருக்குனுமா..கருப்புக் கொண்டைக்கடலை இப்படி சாப்பிடுங்க...100 வயதைச் சுலபமாகத் தாண்டி விடலாம்!pensionersமாசி 26 திங்கட்கிழமை ராசிபலன்: இன்று யார் யாருக்கு அதிர்ஷ்டமான நாள்? பிக் பாஸ் சீசன் 6 போட்டியாளராக கலந்துகொண்டு இரண்டாம் இடம் பிடித்தவர் விக்ரமன். விடுதலை சிறுத்தைகள் கட்சியின் முக்கிய உறுப்பினரான இவர், சமூக சேவைகளிலும் அரசியலும் ஆக்டிவாக இருப்பார். பிக்பாஸில் இருந்த போது இவர் கூறிய “அறம் வெல்லும்” எனும் வாசகம் பயங்கர வைரலானது. இவர் டைட்டிலை வெல்லாதது பலருக்கு வருத்ததை கொடுத்தாலும், பிக்பாஸை தாண்டியும் தனிப்பட்ட வாழ்விலும் இவருக்கு நிறைய ஆதரவுகளை தெரிவித்து வந்தனர். இந்த நிலையில், இவர் சமீபத்தில் ஒரு சர்ச்சையில் சிக்கியிருக்கிறார்.முடிந்தபிறகு விக்ரமன் ஒரு சர்ச்சையில் சிக்கினார். தன்னை காதலிப்பதாக கூறி ஏமாற்றிவிட்டதாக பெண் ஒருவர் வெளிநாட்டில் இருந்து அவர் மீது புகார் கூறினார். அவர் மீது பதிவு செய்யப்பட்ட புகார் தற்போது விசாரணையில் இருக்கிறது. இந்த பிரச்சனை சுமூகமாவதற்குள், இப்போது இன்னொரு சர்ச்சையிலும் சிக்கியிருக்கிறார். பெண் வேடமிட்டு அவர் ஆண் ஒருவருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக சர்ச்சை எழுந்தது. மேலும் பெண் உடையில் அவர் சாலையில் ஓடும் வீடியோவும் வைரல் ஆனது. உடனே பலரும் விக்ரமனை விளாசி பதிவுகள் எழுதினர்.விக்ரமன் இந்த சர்ச்சை பற்றி விளக்கம் கொடுத்துள்ளார். சினிமா படப்பிடிப்பு சம்மந்தமாக நடந்த வீடியோவை வைத்து அடிப்படை ஆதாரமின்றி அவதூறு பரப்புவோர் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்" என அவர் கூறி இருக்கிறார். சினிமா படப்பிடிப்பு சம்மந்தமாக நடந்த ஒன்றை வைத்து அடிப்படை ஆதாரமின்றி அவதூறு பரப்புவோர் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். அறத்தின்படி செயல்பட்டு துரிதமாக நடவடிக்கை எடுத்த பாலிமர் தொலைக்காட்சி நிர்வாகத்திற்கு மனமார்ந்த நன்றி.அதனால் இது சினிமா ஷூட்டிங் வீடியோ தான் என்பது உறுதியாகி இருக்கிறது. ஆனால் அதற்குள் அந்த வீடியோ வைரலாகிவிட்டது. அதோடு முதலில் அந்த வீடியோவை வைத்து செய்தி வெளியிட சேனல் ஒன்று அதை நீக்கியும் விட்டது. தற்போது விக்ரமனின் மனைவி செய்தியாளர்களை சந்தித்து விளக்கமளித்துள்ளார். அதில் கேமராவே இல்லை ஆனால் ஷூட்டிங் என சொல்கிறார்களே என்ற கேள்விக்கு, ஷீட் செல்லும் முன் டெஸ்டுக்காக எடுக்கப்பட்ட வீடியோ அது என்று அவர் கூறியுள்ளார். அதோடு வேண்டுமென்றே யாரோ அவதூறு பரப்ப வேண்டும் என்று அந்த குறிப்பிட்ட வீடியோவை தற்போது வெளியிட்டுள்ளதாகவும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளதாகவும் விக்ரமன் மனைவி தெரிவித்துள்ளார்.ராஜு முருகனும் அவரது மனைவி ஹேமா சின்ஹாவும், விக்ரமன் தங்கியிருக்கும் அதே அடுக்குமாடி குடியிருப்பில் தங்கி இருக்கின்றனர். இந்த நிலையில், தாங்கள் வசிக்கும் பகுதியில் பாலியல் ரீதியான பல குற்றச்சம்பவங்கள் நடைப்பெற்று வருவதாகவும் இது குறித்து குடியிருப்பு சங்க நிர்வாகிகளிடம் புகார் தெரிவித்ததாகவும் கூறியிருக்கிறார். குடியிருப்புசங்க நிர்வாகிகள் தொடர்ந்து பராமரிப்பு தொகை கேட்டு டார்ச்சர் செய்ததாக்வும், குப்பைகளை அப்புறப்படுத்தாமல் இருப்பதாகவும் அவர் புகார் கொடுத்துள்ளார். இந்த பிரச்சனை தற்போது விஸ்வரூபம் எடுத்துள்ளது.மேலும் படிக்க | பிக்பாஸ் பிரபலம் விக்ரமன் மீது பெண் வழக்கறிஞர் பரபரப்பு குற்றச்சாட்டு..! உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!champions trophy finalind vs nz Final: இந்த அணிதான் கோப்பையை வெல்லும்.. அடித்து சொல்லும் ரவி சாஸ்திரிSasikandh SenthilRohit Sharma: ரோகித் சர்மா ஓய்வு? கோப்பையை வென்றதும் உறுதிப்படுத்திய ரோகித்!சாம்பியன்ஸ் டிராபியை வென்ற இந்தியா! கிடைக்கப்போகும் பரிசுத்தொகை எவ்வளவு தெரியுமா?
Physical Harassment Woman Viral News Vikraman News Bigg Boss Vikraman Latest News Bigg Boss Vikraman Harassment Case Bigg Boss Vikraman Viral Video Vikraman Harassment Viral Video Bigg Boss Vikraman In Lady Get Up Bigg Boss Vikraman Harassment In Lady Get Up Vikraman Clarifies பிக்பாஸ் விக்ரமன் பெண் வேடமிட்டு பாலியல் தொல்லை கொடுத்த விக்ரமன் விக்ரமன் வைரல் வீடியோ வைரலாகும் பிக்பாஸ் விக்ரமன் வீடியோ
United States Latest News, United States Headlines
Similar News:You can also read news stories similar to this one that we have collected from other news sources.
LIVE : முதலமைச்சர் வீடியோ ரேஸூக்கு தயாராகும் நடிகர் அஜீத்குமார் பாலியல் புகாரில் பள்ளி மாணவர்கள் கைதுLIVE : முதலமைச்சர் வீடியோ ரேஸூக்கு தயாராகும் நடிகர் அஜீத்குமார் பாலியல் புகாரில் பள்ளி மாணவர்கள் கைது
Read more »
பழனி : பாலியல் புகார்... பணி மாறுதல்.. வேலையை ராஜினாமா செய்த பெண் போலீஸ்Palani | பழனியில் பாலியல் அத்துமீறலை எதிர்த்தால் பணிமாறுதல் செய்யப்பட்ட பெண் போலீஸ் தனது பணியை ராஜினாமா செய்து, ஆடியோ வெளியிட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Read more »
குட் பேட் அக்லி படத்தில் நடித்த ஷாலினி? வைரலாகும் போட்டோ..குட் பேட் அக்லி படத்தில் நடித்த ஷாலினி? வைரலாகும் போட்டோ..
Read more »
ராஷ்மிகா மந்தனாவுக்கு இவ்ளோ குட்டி தங்கச்சியா? வைரலாகும் புகைப்படங்கள்..ராஷ்மிகா மந்தனாவுக்கு இவ்ளோ குட்டி தங்கச்சியா? வைரலாகும் புகைப்படங்கள்..
Read more »
பெற்ற தாயை அடித்து-கடித்து சித்திரவதை செய்த மகள்! வைரலாகும் வீடியோ..பெற்ற தாயை அடித்து-கடித்து சித்திரவதை செய்த மகள்! வைரலாகும் வீடியோ..
Read more »
ஓடும் ரயிலில் முத்தம் கொடுத்த நபர்! வைரலாகும் வீடியோ..ஓடும் ரயிலில் ஆண் பயணிக்கு முத்தம் கொடுத்த நபர்! வைரலாகும் வீடியோ..
Read more »
