நீர் ராசிக்குள் நுழையும் புதன்! மூளை வெப்பத்தை தணிக்கும் கடகம்! புத்திசாலிகளுக்கு கொண்டாட்டம்!

புதனும் சனியும் News

நீர் ராசிக்குள் நுழையும் புதன்! மூளை வெப்பத்தை தணிக்கும் கடகம்! புத்திசாலிகளுக்கு கொண்டாட்டம்!
புதன் பெயர்ச்சிசனிப் பெயர்ச்சிகடக ராசி
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 106 sec. here
  • 14 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 84%
  • Publisher: 63%

Budh Transit : தனது சொந்த ராசியான மிதுன ராசியில் இருந்து கடக ராசிக்கு புதன் இன்னும் இரு நாட்களில் பெயர்ச்சி ஆகிறார்.

: கடக ராசி யில் புதன் பெயர்ச்சி யாவது நல்லதா கெட்டதா என்ற கேள்விகள் எழலாம். அறிவுக்காரகர் புதன், நீர் ராசியான கடகத்தில் செல்வது மனதை சாந்தப்படுத்தும் என்று நம்பப்படுகிறது. இதனால், மனநிம்மதி அதிகரிக்கும்.

அதிலும் ஒருவரின் ஜாதகத்தில் புதன் நல்ல இடத்தில் இருந்தால் புத்திசாலி என்ற பெயரைப் பெற்றுக் கொடுக்கும். மருத்துவம், ஜோதிடம், ஆயுர்வேதம், ஆன்மிகம், கற்பித்தல், மக்கள் தொடர்புத் துறை உட்பட பிறருக்கு உதவும் துறையில் இருப்பவர்களை சிறப்பாகச் செயல்பட வைக்கும் பெயர்ச்சி இது. வணிக சிந்தனை கொண்ட கிரகமான புதன், நீரின் ராசியான கடகத்திற்கு பெயர்ச்சியாவது 4 ராசிகளுக்கு அதிர்ஷ்டத்தைக் கொடுக்கும்கூலான கடக ராசி, புத்திசாலியான புதனுடன் சேரும்போது, தேவையில்லாத அழுத்தங்களை மனதில் இருந்து நீக்கும். புத்திசாலித்தனத்துடன் சிந்திக்க மனதை அமைதிப்படுத்தும். கடக ராசியில் புதன் சஞ்சாரம், கற்றல் மற்றும் கைவினைத்திறன்கள் துறைகளில் இருப்பவர்களை மேலும் பிரபலமடைய வைக்கும்மிதுன ராசி: தர்க்கரீதியான சிந்தனையில் சிறந்தவர்களாக மாற்றும் புதன் பகவான், கடக ராசியில் இருக்கும்போது, மிதுன ராசிக்காரர்களின் சிந்தனை விரிவடையும். அனைவரும் நம்முடையவர்களே என்ற எண்ணத்தால் பிறருக்கு உதவி செய்து நல்ல பெயர் வாங்கும் காலமாக இருக்கும்கடக ராசிக்காரர்கள், மூளை சார்ந்த பேச்சை விட இதயம் சார்ந்த தொடர்பை விரும்புபவர்கள். அவர்களின் சொந்த ராசியிலேயே புதன் வருவதால், அன்புடன் புத்திசாலித்தனமும் சேர்ந்து பிறரை கவரும் விதமாக பேசுவீர்கள். நாலு வார்த்தை நல்லா பேசினா நல்லது நடக்கும் என்பதை புரிய வைக்கும் புதன் பெயர்ச்சியாக இருக்கும்விருச்சிகம்: புதனின் கடக ராசி சஞ்சாரம், விருச்சிக ராசிக்காரர்களுக்கு சட்ட சிக்கல்களில் இருந்து நிவாரணம் தரும். மனதில் இருந்த குழப்பங்கள் விலகி மனம் சாந்தியடையும் மீனம்: புதன் கிரகத்தின் ஆசி பெற்ற மீன ராசிக்காரர்கள் பிறருடன் இணக்கமாக இருப்பீர்கள், இருந்தாலும், கடகத்தில் புதன் பெயர்ச்சியால் ஆழமான விஷயங்களைப் பற்றி பேசுவீர்கள். இது உங்களின் மதிப்பை உயர்த்தும்பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரையில் இடம் பெற்றுள்ள தகவல்கள் பொதுவானவை. பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், நம்பிக்கைகளின் அடிப்படையில் எழுதப்பட்ட இந்தக் கட்டுரைக்கு ஜீ நியூஸ் பொறுப்பேற்காதுசனி வக்ர பெயர்ச்சி: அடுத்த 4 மாதங்கள் இந்த ராசிகளுக்கு பொற்காலம்.... அதிர்ஷ்ட மழையில் நனைவார்கள்ஜூலை 1 முதல் கிரெடிட் கார்ட் கட்டண முறையில் பெரிய மாற்றம்: விதிகளை மாற்றிய ரிசர்வ் வங்கிஜூன் 29 புதன் பெயர்ச்சி: இந்த ராசிகளுக்கு அமோகமான ஏற்றம்... யாருக்கு ஏமாற்றம்? முழு ராசிபலன் இதோகடகத்திற்கு மாறும் புதன்! கும்பத்தில் வக்ரமாகும் சனி! கதிகலங்கும் 4 ராசிகள் உஷார்!

We have summarized this news so that you can read it quickly. If you are interested in the news, you can read the full text here. Read more:

Zee News /  🏆 7. in İN

புதன் பெயர்ச்சி சனிப் பெயர்ச்சி கடக ராசி கும்ப ராசி சனி வக்ர கதி கடகத்தில் புதன் பெயர்ச்சி Shani Vakri 2024 Saturn Retrograde 2024 Shani Dev Shani Vakri Palan Budh Gochar 2024

 

United States Latest News, United States Headlines

Similar News:You can also read news stories similar to this one that we have collected from other news sources.

சேரும் கிரகங்களின் தன்மைக்கேற்ப பலனை மாற்றிக் கொடுக்கும் புத்திசாலி புதன் பெயர்ச்சி!சேரும் கிரகங்களின் தன்மைக்கேற்ப பலனை மாற்றிக் கொடுக்கும் புத்திசாலி புதன் பெயர்ச்சி!Budh Graha Traits: சுபகிரகங்களில் ஒன்றான புதன் பகவான் அலிக்கிரகம் என்று அழைக்கப்படுகிறது. புதன், எந்த கிரகத்தோடு சேர்கிறதோ அதன் தன்மையை பிரதிபலிக்கும் தன்மைக் கொண்டது.
Read more »

இன்னும் 5 நாட்களில் புதன் பெயர்ச்சி: இந்த ராசிகளுக்கு அட்டகாசமான ராஜயோகம்இன்னும் 5 நாட்களில் புதன் பெயர்ச்சி: இந்த ராசிகளுக்கு அட்டகாசமான ராஜயோகம்Budhan Peyarchi Palangal 2024: ஜோதிடத்தில், புதன் கிரகம் கிரகங்களின் இளவரசனாக கருதப்படுகிறார். புத்திசாலித்தனம், தர்க்கம் மற்றும் நண்பர்களின் காரணியான புதன் ரிஷப ராசியில் இருந்து மிதுன ராசிக்குள் பெயர்ச்சி அடைகிறார்.
Read more »

புதன் பெயர்ச்சி: 2 நாட்களில் அரசாளும் ராஜயோகத்தை பெறப்போகும் ராசிகள் இவைதான்புதன் பெயர்ச்சி: 2 நாட்களில் அரசாளும் ராஜயோகத்தை பெறப்போகும் ராசிகள் இவைதான்Budhan Peyarchi Palangal: 14, 2024 முதல் புதன் பெயர்ச்சியால் அதிகப்படியான நன்மைகளை அடையவுள்ள ராசிகளை பற்றி இந்த பதிவில் காணலாம்.
Read more »

புதனின் ராசி மாற்றம் & உதயம் எந்த ராசிக்காரர்களுக்கு அபாரமான நன்மையைத் தரும்?புதனின் ராசி மாற்றம் & உதயம் எந்த ராசிக்காரர்களுக்கு அபாரமான நன்மையைத் தரும்?Budh Gochar 2024 Mahagochar : கிரகங்களின் இளவரசன் என்று அறியப்படும் புதன் கிரகம், அறிவு சார்ந்த விஷயங்களுக்கு காரகர்
Read more »

புதன் உதயத்தால் யாருக்கெல்லாம் பணம் கொட்டும்? அறிவுக்காரகர் கொடுக்கும் அதிர்ஷ்டம்!புதன் உதயத்தால் யாருக்கெல்லாம் பணம் கொட்டும்? அறிவுக்காரகர் கொடுக்கும் அதிர்ஷ்டம்!Budh Transit : புதன் தனது சொந்த ராசியான மிதுன ராசியில் இருப்பதால் அதிக பலத்துடன் உதயம் ஆகிறார்.
Read more »

புதன் அருளால்... இன்னும் 24 மணி நேரத்தில் உங்கள் வாழ்க்கையில் மாற்றம் ஏற்படும்..!!புதன் அருளால்... இன்னும் 24 மணி நேரத்தில் உங்கள் வாழ்க்கையில் மாற்றம் ஏற்படும்..!!புதன் உதயம் 2024: புத்திசாலித்தனம், வியாபாரம் மற்றும் பேச்சுத்திறன் ஆகியவற்றின் காரணியாக புதன் கிரகம் உள்ளது, எனவே புதனின் நிலை மாற்றம் மக்களின் நிதி நிலை, தொழில் முன்னேற்றம், பேச்சுத்திறன் ஆகியவற்றில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது.
Read more »



Render Time: 2026-04-02 01:18:13