Budh Graha Traits: சுபகிரகங்களில் ஒன்றான புதன் பகவான் அலிக்கிரகம் என்று அழைக்கப்படுகிறது. புதன், எந்த கிரகத்தோடு சேர்கிறதோ அதன் தன்மையை பிரதிபலிக்கும் தன்மைக் கொண்டது.
சுபகிரகங்களில் ஒன்றான புதன் பகவான் அலிக்கிரகம் என்று அழைக்கபடுகிறது. புதன் , எந்த கிரகத்தோடு சேர்கிறதோ அதன் தன்மையை பிரதிபலிக்கும் தன்மைக் கொண்டது. புதன் கிரகம், வித்யாகாரகன் என்றும் அழைக்கப்படுகிறார்.
கல்வித்துறையில் பிரபலமானவர்கள், கல்வி-கேள்வி, கலை வித்தை, தொழில், சாதுர்யம் மிக்கவர்கள் அனைவரும் புதன் பலம் பெற்றவர்களாக இருப்பார்கள். புதன் கிரகம் அறிவுக்கு அதிபதி, எந்த கிரகத்துடன் சேர்ந்தாலும் அதன் பலன்களை கூட்டிக் கொடுக்கும் கிரகம் என்பதால், அலிக்கிரகம் எனப்படுகிறது. தனக்கு என்று தனிப்பட்ட தாக்கத்தை ஏற்படுத்துவதைவிட, சேரும் கிரகங்களின் தன்மையை கூட்டும் தன்மையால் இந்த பெயர் பெற்றுள்ளதுபுதன் ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு மாற 25 நாட்கள் ஆகும். இன்று மே 31 ஆம் தேதி ரிஷப ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார் புதன் பகவான். புதன் பெயர்ச்சியின் தாக்கமும் அனைத்து ராசிகளிலும் இருக்கும். ஆனால் ராசிக்கு ஏற்ப பலன்கள் மாறுபடும்புதன் கேட்டை, ஆயில்யம், ரேவதி நட்சத்திரங்களின் அதிபதியான புதன் ஆட்சி பெற்று அல்லது உச்சம் பெற்ற சூரியனுடன் சேர்ந்தால் புதாதித்ய யோகம் ஏற்படும். பேச்சு வல்லமை, நடனக் கலைஞர்கள், பாடகர்கள், இசைக்கலைஞர்கள் என கலைஞர்களுக்கும் புதன் வலுவாக இருக்கும். வாக்குஸ்தானம் வலிமையாக இருக்க வேண்டும் என்றால், அதற்கு புதனின் அனுக்கிரகம் தேவை.புதனுக்கு உரிய பச்சை நிற ஆடைகளை புதன்கிழமை நாட்களில் அணிவது, உங்கள் ஜாதகத்தில் புதனின் நிலையை வலுப்படுத்தும்.பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல், உள்ளடக்கம், கணிப்பு ஆகியவற்றின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. இந்தத் தகவல் பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், உபதேசங்கள், நம்பிக்கைகள், ஆன்மீக நூல்கள் ஆகியவற்றிலிருந்து சேகரிக்கப்பட்டு உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. ஜீ நியூஸ் - Zee News இதற்கு பொறுப்பேற்காதுமத்திய அரசு ஊழியர்களுக்கு தேர்தலுக்கு பின் தீபாவளி: சம்பளம், டிஏ இரண்டும் அதிரடியாய் உயரும்மாத ராசிபலன்: ஜூன் மாதம் யாருக்கு ஜாலி? யாருக்கு முடிஞ்சுது ஜோலி...முழு ராசிபலன் இதோKavya Maran: SRH மட்டுமல்ல.. இந்த ஃப்ரான்சைஸ் கிரிக்கெட் அணிக்கும் காவ்யாதான் ஓனர், தெரியுமா?
வித்யாகாரகர் புத பகவான் சுபகிரகம் புதன் சூரியன் புதாதித்ய யோகம் Spritual Big Boom In Career Business Budhan Peyarchi Budhan Peyarchi Palangal Peyarchi Palangal Budhan Mercury Transit Mercury Transit In Taurus Mercury Budh Gochar Budh Budh Gochar In Rishab Rishabathil Budhan Peyarchi Zodiac Signs ரிஷபத்தில் புதன் பெயர்ச்சி வேலை வியாபாரத்தில் அட்டகாசமான வளர்ச்சி ரிஷப ராசியில் புதன் பெயர்ச்சி புதன் புதன் பெயர்ச்சி புதன் ராசிகள் மேஷம் ரிஷபம் மிதுனம் கடகம் சிம்மம் கன்னி துலாம் விருச்சிகம் தனுசு மகரம் கும்பம் மீனம் புதாதித்ய ராஜயோகம் லக்ஷ்மி நாராயண யோகம் கஜலக்ஷ்மி ராஜயோகம் சதுர்கிரஹி யோகம் Aries Taurus Gemini Cancer Leo Virgo Libra Scorpio Sagittarius Aquarius Pisces Rasipalan Astrology சனி பெயர்ச்சி சனி பெயர்ச்சி பலன்கள் ஏழரை நாட்டு சனி ஏழரை நாட்டு சனி பரிகாரங்கள் Sani Peyarchi Sani Peyarchi Palangal Ezharai Nattu Sani Ezharai Nattu Sani Parigarangal Guru Peyarchi Palangal குரு பெயர்ச்சி பலன்கள்
United States Latest News, United States Headlines
Similar News:You can also read news stories similar to this one that we have collected from other news sources.
புதன் பெயர்ச்சி.... மேஷம் முதல் மீனம் வரை... அதிர்ஷ்ட ராசிகள் எவை..!Mercury Transit Effects: அட்சய திருதியை அன்று, ஞானம் மற்றும் விவேகத்தின் கிரகமான புதன், மேஷ ராசியில் சஞ்சரித்துள்ளார். இந்த புதன் பெயர்ச்சி மே 10 மாலை 6:39 மணிக்கு நடைபெற்றது.
Read more »
புதாதித்ய யோகம்! பண வரவால் மகிழ்ச்சியில் துள்ளி குதிக்கப்போகும் ராசிகள்!Surya Budh Yuti 2024: புதன், சூரியனுடன் ரிஷப ராசியில் இணைவதால் ஏற்படும் யோகம், யாருக்கெல்லாம் சகல செளபாக்கியங்களை கொடுக்கும் என்பதை தெரிந்து கொள்வோம்....
Read more »
புதன் பெயர்ச்சியால் உருவான சதுர்கிரஹி யோகம்: இந்த ராசிகளுக்கு வேலை, வியாபாரத்தில் வெற்றிBudhan Peyarchi Palangal:புதன் பெயர்ச்சி மற்றும் அதனால் உருவாகும் சதுர்கிரகி யோகத்தின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் இருக்கும். எனினும் சில ராசிகளில் இதனால் அதிகப்படியான நற்பலன்கள் கிடைக்கும்.
Read more »
புதன் பெயர்ச்சி: 5 ராசிகளுக்கு வேலை, வியாபாரத்தில் அட்டகாசமான வளர்ச்சி.... பண மழையில் நனைவார்கள்Budhan Peyarchi Palangal: புதன் பெயர்ச்சியின் தாக்கமும் அனைத்து ராசிகளிலும் இருக்கும். எனினும் 5 ராசிக்காரர்களுக்கு புதன் பெயர்ச்சி அற்புதமாக இருக்கவுள்ளது.
Read more »
அடுத்த 30 நாட்களில் அதிர்ஷ்டத்தை அள்ளப்போகும் 5 ராசிகள்..! கொட்டி கொடுக்க தயாரான குருவரவுள்ள ஜூன் மாதத்தில் சுக்கிரன், சூரியன், சனி உள்ளிட்ட இந்த கிரகங்களின் இயக்கத்தில் மாற்றம் இருக்கும். இந்த காலகட்டத்தில் புதன், சுக்கிரன், செவ்வாய், சூரியன் ஆகியோர் இப்போது இருக்கும் ராசியை மாற்றுவார்கள்.
Read more »
ஜூன் மாத கிரக பெயர்ச்சிகளும்... எச்சரிக்கையாக இருக்க வேண்டிய ராசிகளும்..!!ஜூன் மாத கிரக பெயர்ச்சி பலன்கள்: ஜூன் மாதத்தில் சூரியன், சனி உள்ளிட்ட 6 கிரகங்களின் இயக்கம் மாறும் நிலையில் மீனம் உள்ளிட்ட 4 ராசிக்காரர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என ஜோதிடர்கள் எச்சரித்துள்ளனர்.
Read more »
