Nita Ambani Rohit Sharma video: நீதா அம்பானி அருகே அமர்ந்து ரோகித் சர்மா செய்த செயல் ஒன்று இணையத்தில் வேகமாக வைரலாகி வருகிறது.
Rohit Sharma and Nita Ambani viral Video: ஏற்கனவே மகளிர் உலகக் கோப்பையை இந்திய அணி வென்ற போது ரோகித் சர்மா கண் கலங்கிய வீடியோ வைரலான நிலையில், தற்போது மற்றொரு வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.ரேஷன் கடைகளில் வந்த முக்கிய மாற்றம்! முதல்வர் முக ஸ்டாலின் அறிவிப்பு!கலைஞர் மகளிர் உரிமைத்தொகை : புதிதாக விண்ணப்பிக்க பெண்களுக்கான கடைசி வாய்ப்பு! இந்திய மகளிர் கிரிக்கெட் அணி ஞாயிற்றுக்கிழமை தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான உலகக் கோப்பை இறுதி போட்டியில் வெற்றி பெற்று கோப்பை வென்றது.
இது சரித்திர நிகழ்வாக மாறியது. வீராங்கனைகள், பயிற்சியாளர்களுக்கு பலரும் வாழ்த்துக்களை தெரிவித்தனர். மைதானத்தில் இருந்த ரோகித் சர்மா கண் கலங்கி தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். இந்த வீடியோ வைரலானது. இந்த நிலையில், ரோகித் சர்மாவின் மற்றொரு வீடியோவும் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.இந்தியா - தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான உலகக் கோப்பை இறுதி போட்டி நவி மும்பையில் இருக்கும் டிஒய் பாட்டீல் மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இப்போட்டியை காண பிரபலங்கள் பலரும் மைதானத்திற்கு வருகை தந்திருந்தனர். அந்த வகையில் இந்திய முன்னாள் கேப்டன் ரோகித் சர்மா, அவரது மனைவி ரித்திகா சஜ்தேவுடன் விஜபி அறையில் அமர்ந்து போட்டியை ரசித்துக் கொண்டிருந்தார். அவர்களுக்கு அருகில் நீதா அம்பானியும் அமர்ந்திருந்தார். போட்டியை விறுவிறுப்பாக பார்த்த நீதா அவ்வப்போது மொபைல் ஃபோனையும் பயன்படுத்தினார்.அப்போது, அருகில் இருந்த ரோகித் சர்மா, நீதா அம்பானியின் மொபைல் ஃபோனை எட்டி பார்த்தார்.இந்த வீடியோதான் தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. பலரும் ஒரு பெரிய மனுசன் செய்யற வேலையா இது என நகைச்சுவையாக கமெண்ட் செய்து வருகின்றனர். ஏற்கனவே ரோகித் சர்மா கண் கலங்கி அழுத வீடியோ உணர்வுப்பூர்வமாக பரவிய நிலையில், தற்போது இந்த வீடியோ நகைச்சுவையாக வைரலாகி வருகிறது.ரோகித் சர்மா கடந்த ஆண்டு டி20 உலகக் கோப்பையை வென்ற உடனேயே டி20 கிரிக்கெட் வடிவில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். பின்னர் இந்த ஆண்டு மே மாதத்தில் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறலாம் என்ற முடிவை எடுத்த நிலையில், தற்போது ஒருநாள் கிரிக்கெட்டில் மட்டும் விளையாடி வருகிறார். சமீபத்தில் நடந்து முடிந்த ஆஸ்திரேலியா ஒருநாள் தொடரில் விளையாடி சில சாதனைகளையும் படைத்தார். தொடர் நாயகன் விருது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியின் ஆட்ட நாயகன் விருதை பெற்றார். ரோகித் சர்மா இதையடுத்து நியூஸிலாந்து மற்றும் தென்னாபிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடர்களில் விளையாடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.மேலும் படிக்க: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 4வது டி20 போட்டி: இந்தியாவின் பிளேயிங் 11.. குல்தீப் விலகல், சஞ்சு சாம்சன் நீக்கம்? உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!சொந்த மண்ணில் உலக கோப்பையை வென்றால் எப்படி இருக்கும் - ரோஹித் சர்மா நெகிழ்ச்சி சம்பவம்!IND Vs Auscredit cardsமாணவர்கள் கவனத்திற்கு! பிளஸ் 2 பொதுத் தேர்வு தொடர்பாக வெளியான முக்கிய அறிவிப்பு!India vs Australia8வது ஊதியக்குழு: ரூ.21,700 டு ரூ.53,347.... லெவல் 3 அரசு ஊழியர்களின் அசர வைக்கும் சம்பள உயர்வுகாலையிலேயே சோகம்.. லாரி மோதியதில் 24 பேர் துடிதுடித்து பலி.. தெலங்கானாவில் ஷாக்
Rohit Sharma Looking Nita Ambani News Rohit Sharma Viral Video Nita Ambani Rohit Sharma Video Nita Ambani And Rohit Sharma Viral Clip Latest Cricket News Rohit Sharma Trending News Fans React To Rohit Sharma Looking At Nita Ambani Rohit Sharma Nita Ambani Womens World Cup Team India Mumbai Indians ரோகித் சர்மா ரோகித் சர்மா வைரல் வீடியோ நீதா அம்பானி ரோகித் சர்மா வீடியோ ரோஹித் சர்மா ட்ரெண்டிங் வீடியோ ரோகித் சர்மா வைரல் வீடியோ ஐசிசி மகளிர் உலகக் கோப்பை மும்பை இந்தியன்ஸ் லேட்டஸ்ட் நியூஸ் இந்திய அணி ரோஹித் சர்மா நிதா அம்பானி அருகில் அமர்ந்த வீடியோ
United States Latest News, United States Headlines
Similar News:You can also read news stories similar to this one that we have collected from other news sources.
आई एम हियर अगेन... नेट प्रैक्टिस में उतरे हिटमैन Rohit Sharma, इंस्टाग्राम पर शेयर किया वीडियो, फैंस खूब लुटा रहे प्यार!Rohit Sharma Instagram Video: हिटमैन और भारतीय वनडे टीम के कप्तान रोहित शर्मा के मैदान पर कमबैक का Watch video on ZeeNews Hindi
Read more »
Shubman Gill Replaces Rohit Sharma As ODI Captain: টিম ইন্ডিয়া বেছে নিল নতুন ODI অধিনায়ক, সাতাশের কাপজয়ের স্বপ্নে বিভোর রোহিতের বিদায়!Shubman Gill replaces Rohit Sharma As ODI Captain
Read more »
Sourav Ganguly On Rohit Sharma: ১০ বছর পর শুভমনেরও ৪০ হবে! রোহিতের ব্যাখ্যায় সৌরভের মুখে নাদাল-মারাদোনা...Sourav Ganguly On Shubman Gill Replacing Rohit Sharma As ODI Captain
Read more »
ಗಿಲ್ ಅವರನ್ನು ಹಿಂದಿಕ್ಕಿ ಏಕದಿನ ಕ್ರಿಕೆಟ್ನಲ್ಲಿ ನಂಬರ್ 1 ಬ್ಯಾಟ್ಸ್ಮನ್ ಆದ ರೋಹಿತ್ ಶರ್ಮಾ!Rohit sharma: ಅಕ್ಟೋಬರ್ 29 ರಂದು ಐಸಿಸಿಯ ಇತ್ತೀಚಿನ ಏಕದಿನ ಶ್ರೇಯಾಂಕಗಳನ್ನು ಇಂದು ಬಿಡುಗಡೆ ಮಾಡಲಾಗಿದೆ
Read more »
WATCH Rohit Sharma Gets Emotional: হরমনপ্রীতের হাসি আর রোহিতে কান্না মিলল আরব সাগরের মোহনায়...Rohit Sharma breaks down in tears after watching Womens team wins World Cup
Read more »
Nita Ambanis Lifestyle: চাই তাঁর সোনার কাপ, জেটে চেপে শ্রীলঙ্কায় শপিং নীতার! কত টাকায় কিনলেন ২৫০০০ পিস?Mukesh Ambanis Wife Nita Ambani flies to Sri Lanka to buy gold tea cups and plates
Read more »
