நாளை சனிக்கிழமை மின்தடை ஏற்படும் பகுதிகள்! மின்சார வாரியம் அறிவிப்பு!

September 20 Powercut News

நாளை சனிக்கிழமை மின்தடை ஏற்படும் பகுதிகள்! மின்சார வாரியம் அறிவிப்பு!
Saturday PowercutSaturday Powercut Areasமின்தடை
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 148 sec. here
  • 26 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 139%
  • Publisher: 63%

TN Power Shutdown Saturday 20: ஒவ்வொரு மாதமும் மின் பராமரிப்பு பணிகள் காரணமாக மின்தடை ஏற்படுவது வழக்கம். அந்த வகையில் நாளை சனிக்கிழமை (செப்டம்பர் 20) மின்தடை ஏற்படும் பகுதிகளை தெரிந்து கொள்ளுங்கள்.

TN Power Shutdown Saturday 20: ஒவ்வொரு மாதமும் மின் பராமரிப்பு பணிகள் காரணமாக மின்தடை ஏற்படுவது வழக்கம். அந்த வகையில் நாளை சனிக்கிழமை மின்தடை ஏற்படும் பகுதிகளை தெரிந்து கொள்ளுங்கள்.TN power outages Saturday, September 20, 2025: மின்சார வாரியத்தின் பராமரிப்பு பணிகள் காரணமாக ஒவ்வொரு மாதமும் ஒருமுறை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை பவர் கட் இருக்கும்.

அந்த வகையில் நாளை சனிக்கிழமை எந்த எந்த பகுதியில் மின்தடை இருக்கும் என்று தெரிந்து கொள்ளுங்கள். கோவையில் சூலூர், டி.எம்.நகர், ரங்கநாதபுரம், எம்.ஜி.புதூர், பி.எஸ்.நகர், கண்ணம்பாளையம், காங்கேயம்பாளையம், ராவுத்தூர், காந்திபுரம், சித்தாபுதூர், டாடாபாத், ஆவாரம்பாளையம் பகுதி, மேட்டுப்பாளையம் சாலை, சர்க்யூட் ஹவுஸ், விமானப்படை, சுக்ரவார்பேட்டை, மரக்கடை, ராம்நகர், சாய்பாபா காலனி, பூமார்க்கெட், ரேஸ் கோர்ஸ், சிவானந்தா, மேட்டுப்பாளையம், சிறுமுகை, ஆலங்கொம்பு, ஜடையம்பாளையம், தேரம்பாளையம், அன்னூர், படுவம்பள்ளி, கஞ்சப்பள்ளி, காக்காபாளையம், சொக்கம்பாளையம், பி.ஜி.பாளையம், குமாரபாளையம், மலபாளையம், வடவேடம்பட்டி, வதம்பச்சேரி, மந்திரிபாளையம் ஆகிய இடங்களில் மின்தடை இருக்கும்.ஈரோட்டில் ஈரோடு டவுன், சூரம்பட்டி நல்லரோடு, எஸ்.கே.சி.ரோடு, ஜெகநாதபுரம் காலனி, என்.ஜி.ஜி.ஓ.காலனி, வீரப்பன்சத்திரம், இடையன்காட்டுவலசு, முனிசிபால்காலனி, ஆசிரியர் காலனி, பெருந்துறைரோடு, சம்பத்நகர், வெட்டுக்காட்டுவலசு., எழுமாத்தூர், மாங்கராடு, செல்லத்தாபாளையம், பாண்டிபாளையம், எல்லக்கடை, காத்தக்கிணறு, குளவிளக்கு, மொடக்குறிச்சி, குளூர், மணியம்பாளையம், வெள்ளப்பெட்டாம்பாளையம், வே.புதூர், அனந்தம்பாளையம், மானூர், எரப்பம்பாளையம் ஆகிய இடங்களில் மின்தடை இருக்கும்.கரூரில் ராஜபுரம், இளமேடு, புஞ்சை களக்குறிச்சி, நஞ்சை களக்குறிச்சி, எலவனூர், ராஜபுரம், தோக்குப்பட்டி புதூர், சூடாமணி, அணைப்புதூர் ஆண்டிசெட்டிபாளையம், தென்னிலை, கோடந்தூர், காட்டு முன்னூர், கார்வாலி, வடகரை, காட்டம்பட்டி, பெரியாங்காப்பட்டி, பெரியாங்காப்பட்டி தென்னிலை மற்றும் சுற்றுவட்டார பகுதிகள் அத்திபாளையம், குப்பம், நொய்யல், மரவபாளையம், பூங்கோதை, உப்புப்பாளையம், குளத்துப்பாளையம், காளிபாளையம், நத்தமேடு, அத்திபாளையம் புதூர், வலையபாளையம், இந்திராநகர காலனி, வடக்கு நொய்யல் ஆகிய இடங்களில் மின்தடை இருக்கும்.கிருஷ்ணகிரியில் ஊத்தங்கரை, கொண்டம்பட்டி, சென்னப்பநாயக்கனூர், கல்லூர், மோட்டுப்பட்டி, கொம்மாம்பட்டு, உப்பாரப்பட்டி, சாமல்பட்டி, காரப்பட்டு, கீழ்குப்பம், மூங்கிலேரி, பெருமாள்குப்பம், வெங்கடாத்தம்பட்டி, மிட்டப்பள்ளி, மாரம்பட்டி, ஓ.எல்.ஏ., பாரண்டப்பள்ளி, கல்லாவி, ஆனந்தூர், கல்லாவி, ஆனந்தூர். சந்திராபட்டி, பனமரத்துப்பட்டி, வீராச்சிக்குப்பம், சூலக்கரை, ஓலப்பட்டி ஆகிய இடங்களில் மின்தடை இருக்கும்.மதுரையில் திருமங்கலம், புதுப்பட்டி, ஆலம்பட்டி, அச்சம்பட்டி, சீத்தலை, உரப்பனூர், கண்டுகுளம், சாத்தங்குடி சுற்றுப்புறங்கள்,ஒத்தக்கடை, நரசிங்கம்பட்டி, காளிகப்பன், உயர்நீதிமன்றம், ராஜகம்பீரம், சித்தகூர், திருமுழூர், இங்கியேந்தல், புதுதாமரைப்பட்டி, கடச்செனேந்தல், கொண்டயம்பட்டி, மாரியம்மாள்குளம் & சுற்றுப்புறங்கள், ஆண்டிபட்டி & சுற்றுப்புறங்கள், அய்யங்கோட்டை, வைரவநத்தம், சித்தாலம்குடி, சி.புதூர் , அய்யங்குளம், தாணிச்சியம், சம்பக்குளம்., வாடிப்பட்டி, ராயபுரம், எம்.நேரதன், செம்மங்குடிபட்டி, அய்யங்கோட்டை & சுற்றுப்புறங்கள், திருமங்கலம், புதுப்பட்டி, ஆலம்பட்டி, அச்சம்பட்டி, சீத்தலை, உரப்பனூர், கண்டுகுளம், சாத்தங்குடி சுற்றுப்புறங்கள் ஆகிய இடங்களில் மின்தடை இருக்கும். இன்று குரு நட்சத்திர பெயர்ச்சி: 6 ராசிகளுக்கு அனைத்திலும் வெற்றி, நல்ல நாட்கள் ஆரம்பம்இன்றைய ராசி பலன்கள்: செப்டம்பர் 18 வியாழன் - பெரிய அதிர்ஷ்டம் காத்திருக்கும் ராசிகள்இன்று குரு நட்சத்திர பெயர்ச்சி: 6 ராசிகளுக்கு அனைத்திலும் வெற்றி, நல்ல நாட்கள் ஆரம்பம்

We have summarized this news so that you can read it quickly. If you are interested in the news, you can read the full text here. Read more:

Zee News /  🏆 7. in İN

Saturday Powercut Saturday Powercut Areas மின்தடை மின் தடை தமிழ்நாடு மின்சார வாரியம் Power Cut திருச்சி மின்தடை கோவை மின்தடை மதுரை மின்தடை ஈபி மின்சார வாரியம் மின்தடை இருக்கும் மின்சார வாரியம் அறிவிப்பு Power Cut Areas Eb Today Powercut Today Shutdown Tomorrow Shutdown Shutdown Areas List Tamilnadu Shutdown Areas Shut Down Trichy Tomorrow Powecut

 

United States Latest News, United States Headlines

Similar News:You can also read news stories similar to this one that we have collected from other news sources.

Big Decision: कोकोनट ऑयल बालों का तेल है या फिर खाने का? 20 वर्षों से उलझी हुई थी ये गुत्थी, SC ने सुलझाईBig Decision: कोकोनट ऑयल बालों का तेल है या फिर खाने का? 20 वर्षों से उलझी हुई थी ये गुत्थी, SC ने सुलझाईBig Decision: Edible or hair oil Supreme Court settles a 20 year old debate on coconut oil, नारियल तेल को लेकर सुप्रीम कोर्ट ने सुलझाई 20 साल पुरानी गुत्थी
Read more »

आंखों के लिए 20-20-20 रूल , आई स्ट्रेन से राहतआंखों के लिए 20-20-20 रूल , आई स्ट्रेन से राहतयह खबर आपको आंखों की थकान और जलन से राहत के लिए 20-20-20 नियम के बारे में बताती है।
Read more »

Cancelled Trains List : मौसम ने थामी ट्रेनों की रफ्तार, कई-कई घंटे लेट चल रही 20 से ज्यादा गाड़ियांCancelled Trains List : मौसम ने थामी ट्रेनों की रफ्तार, कई-कई घंटे लेट चल रही 20 से ज्यादा गाड़ियांCancelled Trains List: more than 20 trains running late by several hours due to Weather, मौसम ने थामी ट्रेनों की रफ्तार, कई-कई घंटे लेट चल रही 20 से ज्यादा गाड़ियां
Read more »

20 Rupees Note: ನಿಮ್ಮ ಬಳಿ ಈ ವಿಶೇಷ 20 ರೂಪಾಯಿ ನೋಟು ಇದ್ರೆ ನೀವು ಕೋಟ್ಯಾಧಿಪತಿಯಾಗ್ತೀರಿ!!20 Rupees Note: ನಿಮ್ಮ ಬಳಿ ಈ ವಿಶೇಷ 20 ರೂಪಾಯಿ ನೋಟು ಇದ್ರೆ ನೀವು ಕೋಟ್ಯಾಧಿಪತಿಯಾಗ್ತೀರಿ!!ನೀವು ಹಳೆಯ ನೋಟುಗಳು ಅಥವಾ ನಾಣ್ಯಗಳನ್ನು ಸಂಗ್ರಹಿಸುವವರಲ್ಲಿ ಒಬ್ಬರಾಗಿದ್ದರೆ, ನಿಮ್ಮ ತಿಜೋರಿಯನ್ನು ಒಮ್ಮೆ ಪರಿಶೀಲಿಸಿ. ನಿಮ್ಮ ಬಳಿ ಅಪರೂಪದ 20 ರೂ. ನೋಟು ಇದ್ದಿರಬಹುದು. ಈ ಒಂದೇ ಒಂದು ನೋಟು ನಿಮ್ಮನ್ನು ಕೋಟ್ಯಾಧಿಪತಿಯನ್ನಾಗಿ ಮಾಡಬಹುದು.
Read more »

20 सेकंड में 20 मूवी होंगी डाउनलोड, लॉन्च हुआ 10G ब्रॉडबैंड नेटवर्क20 सेकंड में 20 मूवी होंगी डाउनलोड, लॉन्च हुआ 10G ब्रॉडबैंड नेटवर्कचीन ने दुनिया का पहला 10G ब्रॉडबैंड नेटवर्क लॉन्च कर दिया है. रिपोर्ट्स की मानें तो ये ब्रॉडबैंड नेटवर्क Xiong’an शहर में लॉन्च हुआ है, जो हेइबेई प्रांत का हिस्सा है.
Read more »

ஜூன் 28 பவர்கட்... சென்னையில் நாளை எங்கெல்லாம் மின் தடை...?ஜூன் 28 பவர்கட்... சென்னையில் நாளை எங்கெல்லாம் மின் தடை...?Chennai Power Shutdown In June 28: மின்வாரியத்தின் பாரமரிப்பு பணிகள் காரணமாக நாளை (ஜூன் 28) எந்தெந்த பகுதிகளில் மின்தடை
Read more »



Render Time: 2026-04-02 08:46:43