நாளை பவர் கட்.. தமிழகத்தில் மின்தடை ஏற்படும் பகுதிகளின் முழு லிஸ்ட்!

Shutdown News

நாளை பவர் கட்.. தமிழகத்தில் மின்தடை ஏற்படும் பகுதிகளின் முழு லிஸ்ட்!
Power CutTomorrow Shutdown Areas In Tamil NaduElectricity Board
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 104 sec. here
  • 34 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 153%
  • Publisher: 63%

Tomorrow Saturday (November 01) Shutdown Areas: தமிழகத்தில் நாளை சனிக்கிழமை (நவம்பர் 01) மின்தடை ஏற்படும் பகுதிகளின் லிஸ்ட் இங்கே.

தமிழகத்தில் நாளை சனிக்கிழமை மின்தடை ஏற்படும் பகுதிகளின் லிஸ்ட் இங்கே. தமிழகத்தில் மாதம்தோறும் மின் பராமரிப்பு பணிகள் நடைபெறும் காரணமாக மின்தடை ஏற்படுவது வழக்கம். அந்த வகையில், நாளை எங்கெல்லாம் மின்தடை ஏற்படுகிறது என்பதை தெரிந்துக்கொள்ளுங்கள்.

சென்னையில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள்: ஜமீன் ராயப்பேட்டை, செந்தில் நகர், சக்தி நகர், குருஞ்சி நகர் மற்றும் அருள்முருகன் ராமமூர்த்தி நகர். வேலூரில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள்: கண்ணமங்கலம், வருகூர்புதூர், அம்மாபாளையம், வல்லம் மற்றும் கிளரசம்பேட்டை சுற்றுவட்டாரப் பகுதிகள் அரக்கோணம் டவுன், காந்திநகர், அசோக்நகர், பஜார் தெரு, ஸ்டூவர்ட்பேட்டை, ஹவுசிங் போட், கடவாரிகண்டிகை, அம்பேத்கர் நகர், நேருஜி நகர் அடுக்கம்பாறை, துத்திப்பேட்டை, குளவிமேடு, நெல்வாய், கணியம்பாடி, பெரியபாளையம், சின்னப்பாளையம், சோழவரம். வேலூர்: சாத்துமதுரை சுற்றுவட்டார பகுதிகளான வளர்புரம், அரக்கோணம், திருவலங்காடு மற்றும் மோசூர் சுற்றுவட்டார பகுதிகளான விண்டர்பேட்டை, எஸ்.ஆர். கேட், பெருமூச்சி, வெங்கடேசபுரம், அம்மனூர், தேவதகம், கடற்படை, ரயில்வே, ராம்கோ, பொய்ப்பாக்கம் மற்றும் அரக்கோணம் விண்டர்பேட்டை சுற்றுவட்டார பகுதி. கோவையில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள்: வெரைட்டி ஹால் ரோடு, டவுன்ஹால், ஒப்பணகார தெரு பகுதி, டி.கே.மார்க்கெட் பகுதி, செல்வபுரம், கெம்பட்டி காலனி பகுதி, கரும்புக்கடை, ஆத்துபாளையம் பகுதி, உக்கடம் பகுதி, ,சுங்கம், கலெக்டர், அரசு மருத்துவமனை, ரயில்வே நிலையம்.பெரம்பலூரில் நாளை மின்தடை ஏற்படும்: உதயநத்தம், பிள்ளைபாளையம், ஜி.கே.புரம், ஆயுத்தகாலம் அரங்கோட்டை நீர்நிலைகள், டி.பாலூர் நீர்நிலைகள், சோலமாதேவி, ஸ்ரீபுரந்தன், கே.வி.குறிச்சி உட்கோட்டைவாரியங்காவல்துறைச் சூழரங்கம்.திருச்சியில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள்: அரியமங்கலம், காட்டூர், சங்கிலியாண்டபுரம், கல்கந்தர் கோட்டை, மலையப்பா என்ஜிஆர், வள்ளுவர் என்ஜிஆர், மிலிட்ரி கிளை, முத்துமணிடவுன் 1-12 கிராஸ். மேலூர், நெடுந்தெரு, சாலை RD, நெல்சன் RD, புலிமண்டபம், ரெங்கா NGR, ராகவேந்திரபுரம், மங்கம்மா NGR, ராயர் தோப்பு, கீதா NGR, தாத்தாச்சாரியார் கார்டன். அபிஷ்கபுரம், கிருஷ்ணாபுரம், பரமசிவபுரம், டிவி நகர், ஆங்கரை, சிறுத்தையூர்.நாளை மின்தடை ஏற்படுவதால், முன்னெச்சரிக்கையாக மக்கள் அதற்கேற்ப தங்களின் பணிகளை முன்கூட்டியே செய்து வைத்துக்கொள்ளுங்கள். அடுத்த 34 நாட்கள் கடகத்தில் குரு உச்ச பயணம்: இந்த ராசிகளுக்கு டபுள் ஜாக்பாட், மெகா அதிர்ஷ்டம்பிக்பாஸ் 9 : வைல்ட் கார்டில் எண்ட்ரி கொடுக்கும் ஸ்டார் தம்பதி! வரலாற்றில் முதல் முறையாம்..அடுத்த 37 நாட்கள் விருச்சிகத்தில் செவ்வாய் பயணம்: 8 ராசிகளுக்கு ராஜ அதிஷ்டம், வெற்றி மழை கொட்டும்

We have summarized this news so that you can read it quickly. If you are interested in the news, you can read the full text here. Read more:

Zee News /  🏆 7. in İN

Power Cut Tomorrow Shutdown Areas In Tamil Nadu Electricity Board Tomorrow Power Cut Areas Chennai Shutdown Areas Madurai Shutdown Areas Tomorrow Power Cut Areas In Tamil Nadu Coimbatore Shutdown Areas Trichy Shutdown Areas Karur Perambalur Shutdown Areas Vellore Shutdown Areas Kovai Shutdown Areas Chennai Power Cut Areas Tomorrow Chennai Power Cut Areas Chennai Shutdown Areas Today Tirunelveli Shutdown Areas மின்தடை பவர் கட் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள் மின்சார வாரியம் நாளை பவர் கட் ஆகும் ஏரியாக்கள் சென்னை மின்தடை ஏற்படும் பகுதிகள் கோயம்புத்தூர் மின்தடை ஏற்படும் பகுதிகள் திருச்சி மின்தடை ஏற்படும் பகுதிகள் சென்னை மின்தடை ஏற்படும் பகுதிகள் நெல்லை மின்தடை ஏற்படும் பகுதிகள் திருநெல்வேலி மின்தடை ஏற்படும் பகுதிகள் கரூர் பெரம்பலூர் மின்தடை பகுதிகள் நாளை பவர் கட் செய்யப் தமிழ்நாட்டில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள்

 

United States Latest News, United States Headlines

Similar News:You can also read news stories similar to this one that we have collected from other news sources.

फेस्टिवल बूस्टर : केंद्र ने राज्य सरकारों को 1,01,603 करोड़ रुपए का कर हस्तांतरण जारी कियाफेस्टिवल बूस्टर : केंद्र ने राज्य सरकारों को 1,01,603 करोड़ रुपए का कर हस्तांतरण जारी कियाफेस्टिवल बूस्टर : केंद्र ने राज्य सरकारों को 1,01,603 करोड़ रुपए का कर हस्तांतरण जारी किया
Read more »

நாளை பவர் கட்.. தமிழகத்தில் மின்தடை ஏற்படும் பகுதிகளின் முழு லிஸ்ட்!நாளை பவர் கட்.. தமிழகத்தில் மின்தடை ஏற்படும் பகுதிகளின் முழு லிஸ்ட்!Tomorrow Friday (October 03) Shutdown Areas: தமிழகத்தில் நாளை வெள்ளிக்கிழமை (அக்டோபர் 26) மின்தடை ஏற்படும் பகுதிகளின் லிஸ்ட் இங்கே.
Read more »

ಕೇಂದ್ರ ಸರ್ಕಾರದಿಂದ ಭರ್ಜರಿ ದೀಪಾವಳಿ ಗಿಫ್ಟ್ ಘೋಷಣೆ: ರಾಜ್ಯಗಳಿಗೆ ಹೆಚ್ಚುವರಿ ತೆರಿಗೆ ಹಂಚಿಕೆ, ಕರ್ನಾಟಕಕ್ಕೆ ಸಿಗುವ ಹಣವೆಷ್ಟು?ಕೇಂದ್ರ ಸರ್ಕಾರದಿಂದ ಭರ್ಜರಿ ದೀಪಾವಳಿ ಗಿಫ್ಟ್ ಘೋಷಣೆ: ರಾಜ್ಯಗಳಿಗೆ ಹೆಚ್ಚುವರಿ ತೆರಿಗೆ ಹಂಚಿಕೆ, ಕರ್ನಾಟಕಕ್ಕೆ ಸಿಗುವ ಹಣವೆಷ್ಟು?central government additional tax in kannada: ಹಬ್ಬ ಹರಿದಿನಗಳ ಋತುವಿನಲ್ಲಿ ಕೇಂದ್ರ ಸರ್ಕಾರವು ರಾಜ್ಯ ಸರ್ಕಾರಗಳಿಗೆ 1,01,603 ಕೋಟಿ ರೂಪಾಯಿಗಳ ಹೆಚ್ಚುವರಿ ತೆರಿಗೆ ಹಂಚಿಕೆಯನ್ನು ಬಿಡುಗಡೆ ಮಾಡಿದೆ ಎಂದು ಹಣಕಾಸು ಸಚಿವಾಲಯ ಬುಧವಾರ ತಿಳಿಸಿದೆ.
Read more »

நாளை பவர் கட்.. தமிழகத்தில் மின்தடை ஏற்படும் பகுதிகளின் முழு லிஸ்ட்!நாளை பவர் கட்.. தமிழகத்தில் மின்தடை ஏற்படும் பகுதிகளின் முழு லிஸ்ட்!Tomorrow Saturday (October 04) Shutdown Areas: தமிழகத்தில் நாளை சனிக்கிழமை (அக்டோபர் 04) மின்தடை ஏற்படும் பகுதிகளின் லிஸ்ட் இங்கே.
Read more »

Hero Splendor का दबदबा कायम, कीमत घटते ही बढ़ी डिमांड, देखें टॉप 10 मोटरसाइकलों की लिस्टHero Splendor का दबदबा कायम, कीमत घटते ही बढ़ी डिमांड, देखें टॉप 10 मोटरसाइकलों की लिस्टसितंबर 2025 में भारतीय मोटरसाइकिल बाजार में हीरो मोटोकॉर्प का दबदबा कायम रहा। कुल 11,01,572 मोटरसाइकिलों की बिक्री हुई, जो पिछले साल से 6.
Read more »

மாணவர்கள் கவனத்திற்கு.. சனிக்கிழமை பள்ளிகள் செயல்படும் -கல்வி அலுவலர் அறிவிப்புமாணவர்கள் கவனத்திற்கு.. சனிக்கிழமை பள்ளிகள் செயல்படும் -கல்வி அலுவலர் அறிவிப்புTiruvallur District Local News: திருவள்ளூர் மாவட்டத்தில் வசிக்கும் மாணவர்கள் மற்றும் பெற்றோர்களுக்கு முக்கியத் தகவல். வரும் சனிக்கிழமை (நவம்பர் 01, 20225) பள்ளிகள் செயல்படும் என மாவட்ட கல்வி அலுவலர் அறிவித்துள்ளார்.
Read more »



Render Time: 2026-04-02 08:50:12