Tiruvallur District Local News: திருவள்ளூர் மாவட்டத்தில் வசிக்கும் மாணவர்கள் மற்றும் பெற்றோர்களுக்கு முக்கியத் தகவல். வரும் சனிக்கிழமை (நவம்பர் 01, 20225) பள்ளிகள் செயல்படும் என மாவட்ட கல்வி அலுவலர் அறிவித்துள்ளார்.
Tiruvallur District Local News: திருவள்ளூர் மாவட்டத்தில் வசிக்கும் மாணவர்கள் மற்றும் பெற்றோர்களுக்கு முக்கியத் தகவல். வரும் சனிக்கிழமை பள்ளிகள் செயல்படும் என மாவட்ட கல்வி அலுவலர் அறிவித்துள்ளார்.Jupiter transitசிஎஸ்கே டிரேட் பேச்சுவார்த்தை உண்மையா.
..? வாஷிங்டன் சுந்தரே கொடுத்த விளக்கம்!8வது ஊதியக்குழு அமலாக்கம், சம்பள உயர்வு எப்போது? அரசு ஊழியர்களுக்கு முக்கிய செய்தி Breaking News About School Holiday: திருவள்ளூர் மாவட்டத்தில் சனிக்கிழமை பள்ளிகள் இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. வருகிற நவம்பர் 1 ஆம் தேதி சனிக்கிழமை அன்று அனைத்து வகை பள்ளிகளும் இயங்கும் என அம்மாவட்ட கல்வி அலுவலர் அறிவித்துள்ளார். அதுக்குறித்து விவரங்களை பார்ப்போம்.கடந்த அக்டோபர் 22 ஆம் தேதி கனமழை காரணமாக திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. அந்த விடுமுறை நாளை ஈடுசெய்யும் வகையில், வரும் சனிக்கிழமை பள்ளிகள் இயங்கும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.மேலும் அனைத்து மாணவர்களும் பள்ளிக்கு வர வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டு உள்ளது. முன்னதாக மோன்தா புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக திருவள்ளூர் மாவட்டத்தில் அக்டோபர் 28 ஆம் தேதி பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை என மாவட்ட நிர்வாகம் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. கனமழை காரணமாக மாணவர்கள் பாதிக்கக்கூடாது என்ற நோக்கில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. மோன்தா புயல் எச்சரிச்கை காரணமாக சென்னை மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களுக்கு பள்ளிகள் விடுமுறை அளிக்கப்பட்டது. மோன்தா புயல் காரணமாக தமிழகத்தின் வட மாவட்டங்களில் கனமழை பெய்தது. அதன் காரணமாக சில மாவட்டங்களில் மாணவர்களின் நலன் கருதி பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டது.மேலும் படிக்க - அடுத்த ஒரு வாரத்திற்கு வானிலை எப்படி? தமிழகத்தில் எங்கெல்லாம் மழை பெய்யும் - வெதர்மேன் அப்டேட்!உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!Rohit SharmaTVK 2.0: விஜய் எடுத்த அதிரடி முடிவு? முக்கியமான நிர்வாகி மிஸ்ஸிங்! என்ன காரணம்?ஒரே காரில் ஓபிஎஸ், செங்கோட்டையன்... இபிஎஸ் வார்த்தையில் சொன்ன பதில்...!பீகார் தேர்தல்: நான் ஏன் ஷாவுக்கு பயப்பட வேண்டும்? அமித்ஷாவுக்கு எதிராக கர்ஜித்த தேஜஸ்விRation Cardமண்ணுக்கடியில் டன் கணக்கில் தங்கம்... அதிக தங்கத்தை கொண்டிருக்கும் 2வது மாநிலம் இதுதான்!
Tamil Nadu School Summer Holidays 2025 திருவள்ளூர் மாவட்ட செய்திகள் November 1St Leave Or School In Tamilnadu 2025 Tamil Nadu School Calendar 2025-26 Breaking News About School Holiday மாவட்ட செய்திகள் உள்ளூர் செய்திகள் சனிக்கிழமை பள்ளிகள் செயல்படும் பள்ளிகள் விடுமுறை தமிழ்நாடு செய்திகள்
United States Latest News, United States Headlines
Similar News:You can also read news stories similar to this one that we have collected from other news sources.
यूपी की बड़ी खबरें: प्रयागराज में पेपर खराब होने पर LLB छात्र का सुसाइड; लॉज के कमरे में लटका मिला शवप्रयागराज एलएलबी स्टूडेंट, फांसी, जालौन, डॉक्टर के घर में चोरी, कानपुर दहेज उत्पीड़न UP BREAKING news updates Prayagraj Lucknow varanasi local News badi khabar
Read more »
यूपी की बड़ी खबरें: कानपुर के एसीपी मोहसिन मामले में रिपोर्ट लगाने वाला दरोगा लाइन हाजिर, अधिकारी बोले तथ्यो...UP BREAKING news updates Prayagraj Lucknow varanasi local News badi khabar Encounter Meerut
Read more »
Watch Mumbai local train fighting: WATCH | জায়গা নিয়ে চুলোচুলি... ২ মহিলার কিল-চড়-ঘুষি, ফাটল মাথা! লেডিস স্পেশালে রক্তারক্তি কাণ্ড!Watch Mumbai Local train fighting viral video news Woman Bleeds in Mumbai Ladies Special
Read more »
चिंताच मिटली! लोकल प्रवास आणखी सुकर; भाविकांच्या सोयीसाठी रेल्वे विभागाचा मोठा निर्णयMumbai local News : पाहा प्रत्येक सामान्याला, रेल्वे प्रवाशाला आणि गणेशभक्ताला कसा होणार रेल्वेच्या या निर्णयाचा फायदा....
Read more »
States News in Hindi (राज्य समाचार) - Latest Local Breaking Samachar स्टेट की ताजा ख़बरें, राज्य हिंदी न्यूज़States News in Hindi (राज्य समाचार) - Get Latest Local Rajya Samachar of Politics, Crime and more for UP, Bihar, MP, Delhi, Rajasthan, Delhi NCR Breaking News on News18 Hindi
Read more »
Maharashtra Breaking News Today LIVE : आजपासून अनेक नियमांमध्ये बदल!रेल्वे तिकिटे ऑनलाइन गेमिंग आणि UPI मोठे बदल लागूMaharashtra Breaking News Today LIVE Updates 01 October 2025: राज्यभरासह देशविदेशातील घडामोडींचा आढावा आणि त्याचे सर्व महत्त्वाचे अपडेट्स या Live Blog मध्ये एका क्लिकवर मिळवा.
Read more »
