ஆஸ்திரேலியா டி20ஐ... லைவ் பார்க்க முடியவில்லையா... அப்போ இதை பாருங்க!

India Vs Australia 2Nd T20I News

 ஆஸ்திரேலியா டி20ஐ... லைவ் பார்க்க முடியவில்லையா... அப்போ இதை பாருங்க!
India Vs AustraliaIND Vs AUSIndia Vs Australia Live Scorecard
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 170 sec. here
  • 18 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 120%
  • Publisher: 63%

IND vs AUS 2nd T20 Live: இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 2வது டி20ஐ போட்டியின் லைவ் ஸ்கோர்கார்டை இலவசமாக தமிழ் வர்ணனையுடன் கேட்டு ரசிக்கலாம். இதுகுறித்து இங்கு விரிவாக காணலாம்.

IND vs AUS 2nd T20 Live: இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 2வது டி20ஐ போட்டியின் லைவ் ஸ்கோர்கார்டை இலவசமாக தமிழ் வர்ணனையுடன் கேட்டு ரசிக்கலாம். இதுகுறித்து இங்கு விரிவாக காணலாம்.இந்திய அணி முதலில் பேட்டிங் செய்கிறது.

அடுத்த 34 நாட்கள் கடகத்தில் குரு உச்ச பயணம்: இந்த ராசிகளுக்கு டபுள் ஜாக்பாட், மெகா அதிர்ஷ்டம்இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான டி20ஐ தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. கான்பெரா நகரில் நடந்த முதல் டி20ஐ போட்டி மழையால் முழுவதுமாக கைவிடப்பட்டது.அந்த வகையில், இரண்டாவது டி20ஐ போட்டி மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் இன்று நடைபெறுகிறது. இந்திய நேரப்படி மதியம் 1.45 மணிக்கு நேரலை தொடங்கும். மெல்போர்ன் மைதானத்தின் ஆடுகளங்கள் பேட்டிங் மற்றும் பந்துவீச்சு இரண்டுக்கும் சாதகமாக செயல்படும். பந்து புதிதாக இருக்கும்போது, வேகப்பந்துவீச்சாளர்கள் ஆடுகளத்தில் இருந்து நல்ல பவுண்ஸ் மற்றும் வேகத்தை எதிர்பார்க்கலாம். பந்தை தேய்மானம் அடைந்த பின் பேட்டர்கள் ரன்களை குவிக்கலாம். சுழற்பந்துவீச்சுக்கு இங்கு பெரிதாக வேலை இருக்காது. பெரிய மைதானம் என்பதால் பவுண்டரி லைன் தூரமாக இருக்கும், இதனால் பேட்டர்கள் பவுண்டரிகளை அடிக்க சற்று சிரமப்படலாம்.அணிகள் டி20ஐ போட்டிகளை பொருத்தவரை மொத்தம் 32 போட்டிகளில் நேர் நேருக்கு மோதி உள்ளன. இந்தியா 20 போட்டிகளிலும், ஆஸ்திரேலியா 11 போட்டிகளிலும் வென்றுள்ளது. கடந்த போட்டி மட்டுமே முடிவின்றி கைவிடப்பட்டது. கடந்த போட்டி மழையால் கைவிடப்பட்டாலும், இந்த போட்டியில் பெரியளவில் மழை குறுக்கீடு இருக்காது.போட்டியில் டாஸ் வென்றுள்ள ஆஸ்திரேலிய அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. இந்திய அணி தரப்பில் பிளேயிங் லெவனில் மாற்றம் செய்யப்படவில்லை. ஆஸ்திரேலியாவில் ஜாஷ் பிலிப்பிற்கு பதில் மேத்யூ ஷார்ட் சேர்க்கப்பட்டுள்ளார்.இந்தியா - ஆஸ்திரேலியா போட்டியை நீங்கள் நேரலையில் காண ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நெட்வோர்க் சேனலிலும், ஜியோ ஹாட்ஸ்டார் தளத்திலும் காணலாம். ஆனால் இவற்றில் நேரலையில் போட்டியை காண நீங்கள் சந்தா செலுத்த வேண்டும். டிடி ஸ்போர்ட்ஸ் சேனல் மூலம் இலவசமாக நேரலையில் காணலாம். நேரலை இந்திய நேரப்படி மதியம் 1.45 மணிக்கு தொடங்கும்.இந்நிலையில், சந்தா செலுத்த இயலாமல் நேரலையை காண முடியாதவர்களுக்காக ஜீ தமிழ் நியூஸ் புதிய ஏற்பாடை செய்திருக்கிறது. அதாவது, இந்தியா - ஆஸ்திரேலியா 2வது டி20ஐ போட்டியில் ஒவ்வொரு பந்தின் அப்டேட்டையும் எங்களின் தமிழ் வர்ணனையுடன் நீங்கள் கேட்டு ரசிக்கலாம். யூ-ட்யூப் மூலம் திரையில் ஸ்கோர்கார்ட் ஒளிப்பரப்படும். ஸ்கோர்கார்டில் பேட்டர்களின் பெயர், பேட்டர்களின் அடித்துள்ள ரன்கள், வீசப்படும் ஓவர், ரன்ரேட், தேவைப்படும் ரன்ரேட் உள்ளிட்ட அனைத்து தகவல்களையும் காணலாம். கீழே கொடுக்கப்பட்டிருக்கும் யூ-ட்யூப் லிங்கை கிளிக் செய்து அதில் ஸ்கோர்கார்டு நேரலையை எங்களின் தமிழ் கமெண்டரியுடன் கண்டு ரசிக்கலாம்.சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!I’m Sudharsan G, Sub Editor at Zee Tamil News, with over five years of experience in Tamil content writing. I cover Tamil Nadu, national, and international news, along with sports stories that connect with readers. A follower of cricket, cinema, and politics, I bring depth and perspective to every piece. I also have on-screen camera experience, which helps me present news stories in a more engaging and impactful way. Outside work, I enjoy modern Tamil literature and discovering new voices in contemporary writing.WhatsApp புதிய அம்சம் அறிமுகம்: இனி Facebook போல இதிலும் கவர் ஃபோட்டோ போடலாம்Fenugreek“கலாச்சாரத்தை சீரழிக்கும் படத்தை விட ஆபாச படம் எவ்வளவோ மேல்” ; இயக்குநர் பேரரசு ஆவேசம்cybercrimeதவெக விஜய்யுடன் பாஜக கூட்டணி பேச்சுவார்த்தையா...? அமித்ஷா டக்குனு சொன்ன பதில்!Anil Ambani

We have summarized this news so that you can read it quickly. If you are interested in the news, you can read the full text here. Read more:

Zee News /  🏆 7. in İN

India Vs Australia IND Vs AUS India Vs Australia Live Scorecard India Vs Australia Live Tamil Commentary India Vs Australia Ball By Ball Updates How To Watch Ind Vs Aus Watch Free Live IND Vs AUS Toss Updates IND Vs AUS Free Live இந்தியா ஆஸ்திரேலியா 2வது டி20ஐ இந்தியா ஆஸ்திரேலியா இந்தியா ஆஸ்திரேலியா லைவ் ஸ்கோர்கார்டு இந்தியா ஆஸ்திரேலியா தமிழ் வர்ணனை இந்தியா ஆஸ்திரேலியா டி20 போட்டியை இலவசமாக பார்ப்ப இந்தியா ஆஸ்திரேலியா 2வது டி20ஐ லைவ் ஸ்கோர்கார்டு

 

United States Latest News, United States Headlines

Similar News:You can also read news stories similar to this one that we have collected from other news sources.

मोठी बातमी! मुंबईतील पवईमध्ये माथेफिरुनं 15 ते 20 मुलांना ओलीस धरलं; RA स्टुडिओमधील धक्कादायक घटनामोठी बातमी! मुंबईतील पवईमध्ये माथेफिरुनं 15 ते 20 मुलांना ओलीस धरलं; RA स्टुडिओमधील धक्कादायक घटनामुंबईतील पवईमध्ये माथेफिरुनं 15 ते 20 मुलांना ओलीस धरलं; RA स्टुडिओमधील धक्कादायक घटना
Read more »

मुंबई में 20 बच्चों का किडनैप! 3 साल पहले यामी गौतम की फिल्म में यही दिखायामुंबई में 20 बच्चों का किडनैप! 3 साल पहले यामी गौतम की फिल्म में यही दिखायामुंबई में 20 बच्चों का किडनैप! 3 साल पहले यामी गौतम-डिंपल कपाड़िया की फिल्म में यही दिखाया था, OTT पर आप भी देखिए
Read more »

Mumbai Hostage Case: Accused Killed In Encounter With Police- DetailsMumbai Hostage Case: Accused Killed In Encounter With Police- DetailsThe accused, who held at least 20 children hostage in Mumbai’s Powai area on Thursday, died after sustaining injuries during an exchange of gunfire with the police.
Read more »

प्रेमी शाकिब जेल में... प्रेमिका इशिका पहुंची घर, कहा- 'लौटेगा तो करूंगी शादी', परिवार ने ब्रेनवॉश का लगाया आरोपप्रेमी शाकिब जेल में... प्रेमिका इशिका पहुंची घर, कहा- 'लौटेगा तो करूंगी शादी', परिवार ने ब्रेनवॉश का लगाया आरोपUP News: सहारनपुर में हिंदू युवती के मुस्लिम युवक के घर में रहने से हड़कंप मच गया, जिसे अदालत ने अपहरण और दुष्कर्म में 20 साल की सजा सुनाई है।
Read more »

20 प्रतिशत विद्यार्थियों की लग रही ऑनलाइन हाजिरी, प्रेरणा पोर्टल पर उपस्थिति अपलोड करने में लापरवाही20 प्रतिशत विद्यार्थियों की लग रही ऑनलाइन हाजिरी, प्रेरणा पोर्टल पर उपस्थिति अपलोड करने में लापरवाहीबेसिक शिक्षा विभाग के निर्देशों के बाद भी परिषदीय विद्यालयों में छात्रों की ऑनलाइन उपस्थिति दर्ज करने में लापरवाही हो रही है। गुरुवार को राज्य में केवल 20.
Read more »

'मुलीला फोन केला अन् कळलं आम्हाला किडनॅप केलंय...'; पवईच्या त्या स्टुडिओत काय घडलं? आजींना सांगितला सगळा घटनाक्रम'मुलीला फोन केला अन् कळलं आम्हाला किडनॅप केलंय...'; पवईच्या त्या स्टुडिओत काय घडलं? आजींना सांगितला सगळा घटनाक्रमRohit Aarya News: मुंबईच्या पवईत ऑडिशनच्या नावे 17 मुलांसह 20 जणांना ओलिस ठेवल्यानं खळबळ... आरोपी रोहित आर्यचा एन्काऊंटर करत सर्व ओलिसांची नाट्यमयरित्या सुटका.
Read more »



Render Time: 2026-04-02 06:35:35